TNPSC Thervupettagam

TP Quiz - November 2022 (Part 4)

895 user(s) have taken this test. Did you?

1. Lifestyle for Environment was proposed by

  • Japan
  • Brazil
  • Bhutan
  • India
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற திட்டத்தினை முன்மொழிந்த நாடு எது?

  • ஜப்பான்
  • பிரேசில்
  • பூடான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. The Malabar Naval Exercise 2022 was hosted by

  • India
  • Japan
  • USA
  • Australia
2022 ஆம் ஆண்டு மலபார் கடற்படைப் பயிற்சியினை நடத்திய நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

3. The International Drought Resilience Alliance (IDRA) was launched by

  • Spain
  • Senegal
  • India
  • Both A and B
சர்வதேச வறட்சி நெகிழ்திறன் கூட்டணியினைத் தொடங்கிய (IDRA) நாடு எது?

  • ஸ்பெயின்
  • செனகல்
  • இந்தியா
  • A மற்றும் B இரண்டும்

Select Answer : a. b. c. d.

4. Which country has the worst gender wealth gap in the Asia-Pacific?

  • India
  • Srilanka
  • Japan
  • Singapore
ஆசிய-பசிபிக் நாடுகளில் மிக மோசமான அளவிலான பாலினம் சார்ந்த செல்வ இடைவெளியைக் கொண்டுள்ள நாடு எது?

  • இந்தியா
  • இலங்கை
  • ஜப்பான்
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

5. Global Gender Wealth Equity Report was developed by

  • Willis Towers Watson (WTW)
  • World Bank
  • World Economic Forum
  • Both A and C
உலகளாவிய பாலினச் செல்வச் சமநிலை அறிக்கையினை உருவாக்கிய நாடு எது?

  • வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் (WTW)
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • A மற்றும் C இரண்டும்

Select Answer : a. b. c. d.

6. India’s first multimodal logistics park (MMLP) has been planned at

  • Agra
  • Chennai
  • Jaipur
  • Surat
இந்தியாவின் முதலாவது பல்வகை தளவாடப் பூங்கா (MMLP) ஆனது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஆக்ரா
  • சென்னை
  • ஜெய்ப்பூர்
  • சூரத்

Select Answer : a. b. c. d.

7. The Gandhigram Rural Institute of Higher Education was established at

  • Dindigul
  • Madurai
  • Tenkasi
  • Tiruchi
காந்திகிராம் கிராமப்புற உயர்கல்வி நிறுவனம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • திண்டுக்கல்
  • மதுரை
  • தென்காசி
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

8. The south India’s first Vande Bharat Express runs between

  • Chennai to Madurai
  • Chennai to Mysuru
  • Mysuru to Kochi
  • Mysuru to Pune
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு இரயிலானது எந்தப் பகுதிகளின் இடையே இயக்கப் படுகிறது?

  • சென்னை முதல் மதுரை வரை
  • சென்னை முதல் மைசூரு வரை
  • மைசூரு முதல் கொச்சி வரை
  • மைசூரு முதல் புனே வரை

Select Answer : a. b. c. d.

9. 19th ASEAN-India Summit held at

  • Bali
  • Singapore
  • Phnom Penh
  • Kulalumpur
19வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

  • பாலி
  • சிங்கப்பூர்
  • புனோம் பென்
  • கோலாலம்பூர்

Select Answer : a. b. c. d.

10. 17th G20 Summit was held at

  • Bali
  • Singapore
  • Phnom Penh
  • Kulalumpur
17வது G20 உச்சி மாநாடானது எங்கு நடைபெற்றது?

  • பாலி
  • சிங்கப்பூர்
  • புனோம் பென்
  • கோலாலம்பூர்

Select Answer : a. b. c. d.

11. The world’s population has reached 8 billion on

  • November 01
  • November 08
  • November 10
  • November 15
உலக மக்கள் தொகையானது எந்த தேதியில் 8 பில்லியன் எண்ணிக்கையினை எட்டியது?

  • நவம்பர் 01
  • நவம்பர் 08
  • நவம்பர் 10
  • நவம்பர் 15

Select Answer : a. b. c. d.

12. The Currency Monitoring List is released by

  • World Bank
  • International Monetary Fund
  • World Economic Forum
  • None of the Above
நாணயக் கண்காணிப்புப் பட்டியலினை வெளியிடப்பட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • மேற்கண்ட எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

13. The Global Shield Plan was launched by

  • G7
  • G20
  • BRICS
  • ASEAN
உலக கவசப் பாதுகாப்புத் திட்டத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?

  • G7
  • G20
  • பிரிக்ஸ்
  • ஆசியான்

Select Answer : a. b. c. d.

14. The Statue of Prosperity was opened at

  • Hyderabad
  • Sriperumbudur
  • Kevadia
  • Bengaluru
செழுமையின் சிலை எங்கு திறக்கப்பட்டது?

  • ஹைதராபாத்
  • ஸ்ரீபெரும்புதூர்
  • கேவாடியா
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

15. Major Dhyan Chand Khel Ratna Award in 2022 has been awarded to

  • Sharath Kamal
  • Virat Kohli
  • Surya Kumar Yadav
  • Elavenil Valarivan
2022 ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  • சரத் கமல்
  • விராட் கோலி
  • சூர்ய குமார் யாதவ்
  • இளவேனில் வாலறிவன்

Select Answer : a. b. c. d.

16. Birsa Munda’s birthday coincides with the formation of

  • Odisha
  • Chhattisgarh
  • Jharkhand
  • Madhya Pradesh
பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாளானது எந்த மாநிலத்தின் உருவாக்கத் தினத்துடன் ஒத்துப் போகிறது?

  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. India’s first national repository for life science data was setup at

  • Ahmedabad
  • Hyderabad
  • Faridabad
  • Aurangabad
வாழ்வியல் அறிவியல் தரவுகளுக்கான இந்தியாவின் முதல் தேசியக் களஞ்சியமானது எங்கு நிறுவப் பட்டது?

  • அகமதாபாத்
  • ஹைதராபாத்
  • ஃபரிதாபாத்
  • ஒளரங்காபாத்

Select Answer : a. b. c. d.

18. Which country is now home to the world’s longest passenger train?

  • Russia
  • China
  • Canada
  • Switzerland
உலகின் மிக நீளமான பயணிகள் இரயிலானது தற்போது எந்த நாட்டில் இயக்கப்படுகிறது?

  • ரஷ்யா
  • சீனா
  • கனடா
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

19. Who will be hosting the Khelo India National University Games in 2023 in India?

  • Kerala
  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Haryana
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா தேசியப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

20. Who has been conferred with the India Agribusiness Award-2022 in the category of ‘Best State’?

  • Kerala
  • Haryana
  • Odisha
  • Karnataka
‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் வணிக விருதானது எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

  • கேரளா
  • ஹரியானா
  • ஒடிசா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

21. National Education Day in India is celebrated on the birth anniversary of

  • APJ Abdul Kalam
  • Maulana Abul Kalam Azad
  • Chandra Sekhar Azad
  • Sardar Vallabhai Patel
இந்தியாவில் தேசியக் கல்வி தினமானது யாருடைய பிறந்த நாளன்று கொண்டாடப் படுகிறது?

  • APJ அப்துல் கலாம்
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத்
  • சந்திர சேகர் ஆசாத்
  • சர்தார் வல்லபாய் படேல்

Select Answer : a. b. c. d.

22. Which state registered the highest number of cases against sitting and former law makers in 2021?

  • Maharashtra
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Tamilnadu
2021 ஆம் ஆண்டில் நடப்பு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்துள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

23. India’s first Hydrogen Fuel Cell Catamaran Vessel for

  • Varanasi
  • Kochi
  • Agra
  • Chennai
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலனில் இயங்கும் இந்தியாவின் முதல் கட்டுமரம் வகையிலான படகானது எங்கு உருவாக்கப்பட உள்ளது?

  • வாரணாசி
  • கொச்சி
  • ஆக்ரா
  • சென்னை

Select Answer : a. b. c. d.

24. Who is the third-largest e-waste generator in the world?

  • USA
  • China
  • India
  • Japan
உலகிலேயே அதிகளவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

25. Rule of Law Index 2022 has been topped by

  • USA
  • England
  • India
  • Denmark
2022 ஆம் ஆண்டு சட்டத்தின் ஆட்சிக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • இந்தியா
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.