TNPSC Thervupettagam

TP Quiz - September 2019 (Part 3)

1303 user(s) have taken this test. Did you?

1. Who has been elected as the Chairman of Press Trust of India?


  • Vijay Kumar Chopra
  • Vineet Jain
  • Mukesh Ambani
  • Sahu Jain
இந்தியப் பத்திரிக்கை அறக்கட்டளை அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர் யார்?


  • விஜய் குமார் சோப்ரா
  • வினீத் ஜெயின்
  • முகேஷ் அம்பானி
  • சாஹு ஜெயின்

Select Answer : a. b. c. d.

2. Which district in Tamilnadu has been appreciated and felicitated by Ministry of Women and Child development for improvement in Sex Ratio at Birth?


  • Kanyakumari
  • Coimbatore
  • Namakkal
  • Chennai
பிறப்பின் போதான பாலியல் விகிதத்தை மேம்படுத்தியதற்காகப் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டின் பின்வரும் எந்த மாவட்டம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது?

  • கன்னியாகுமரி
  • கோயம்புத்தூர்
  • நாமக்கல்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

3. India has declared itself free of Avian Influenza. Which of these viruses causes and spreads Avian Influenza?


  • H5N1
  • H1N1
  • H1N2
  • H3N2
இந்தியா தன்னைப் பறவைக் காய்ச்சல் அற்ற நாடாக அறிவித்துள்ளது. பின்வரும் வைரஸ்களில் எது பறவைக் காய்ச்சலை ஏற்படுத்துகின்றது மற்றும் அதனைப் பரப்புகின்றது?

  • H5N1
  • H1N1
  • H1N2
  • H3N2

Select Answer : a. b. c. d.

4. What is the new name of the erstwhile Hyderabad-Karnataka region which consists of 6 border districts of Karnataka-Andhra?


  • New Kannada
  • Kalyana Kannada
  • Swalpa Kannada
  • Prayatnithi Kannada
கர்நாடகா - ஆந்திரா ஆகியவற்றிற்கிடையே எல்லைகளைக் பகிர்ந்துள்ள 6 மாவட்டங்களைக் கொண்ட முந்தைய ஹைதராபாத் - கர்நாடகா பிராந்தியத்தின் புதிய பெயர் என்ன?

  • புதிய கன்னடம்
  • கல்யாண கன்னடம்
  • ஸ்வல்பா கன்னடம்
  • பிரயாத்நிதி கன்னடம்

Select Answer : a. b. c. d.

5. Who has become the youngest Captain in the history of Test Cricket?


  • Rishab Pant
  • Rashid Khan
  • Tatenda Taibo
  • Jason Holder

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அணித் தலைவராக உருவெடுத்துள்ளவர் யார்?

  • ரிஷப் பந்த்
  • ரஷீத் கான்
  • டடெண்டா தைபோ
  • ஜேசன் ஹோல்டர்

Select Answer : a. b. c. d.

6. Where was the first conference on Military medicines for members of Shanghai Cooperation Organization held?


  • Ulaanbaatar
  • Colombo
  • New Delhi
  • Thimphu
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களுக்கான இராணுவ மருத்துவம் குறித்த முதலாவது மாநாடு எங்கு நடத்தப்பட்டது?

  • உலான்பத்தர்
  • கொழும்பு
  • புது தில்லி
  • திம்பு

Select Answer : a. b. c. d.

7. According to the first report, which has mapped monsoon lightning strikes across the country in the 2019 monsoon season, which state has recorded the maximum incidents of lightning?


  • Karnataka
  • Uttar Pradesh
  • Kerala
  • Bihar
2019 ஆம் ஆண்டின் பருவ மழைக் காலத்தில் நாடு முழுவதும் பருவ மழை மற்றும் மின்னல் தாக்குதல்களை ஆய்வு செய்த முதலாவது அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான மின்னல் நிகழ்வுகள் பின்வரும் எந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளது?

  • கர்நாடகா
  • உத்தரப் பிரதேசம்
  • கேரளா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

8. Which Public Sector Unit has built the first ‘Make in India’ metro coach for Mumbai metro?


  • BEML Limited, Bengaluru
  • ICF, Chennai
  • Rail Coach Factory, Kapurthala
  • Modern Coach Factory, Raebareli
மும்பை மெட்ரோவுக்காக இந்தியாவில் தயாரிப்போம்என்ற திட்டத்தின் கீழ் முதலாவது மெட்ரோ ரயில் பெட்டியைப் பின்வரும் எந்தப் பொதுத் துறை நிறுவனம் உருவாக்கியுள்ளது?

  • BEML நிறுவனம், பெங்களூரு
  • ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை, சென்னை
  • ரயில் பெட்டித் தொழிற்சாலை, கபுர்தலா
  • நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலை, ரேபரேலி

Select Answer : a. b. c. d.

9. Which ministry awards the "Kausalacharya Awards" which aims to felicitate trainers from different sectors?


  • Ministry of Textiles
  • Ministry of Micro, Small and Medium Enterprises
  • Ministry of Labour and Employment
  • Ministry of Skill Development and Entrepreneurship
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்ட "கௌசலாச்சார்யா விருதுகளை" பின்வரும் எந்த அமைச்சகம் வழங்குகின்றது?

  • மத்திய ஜவுளித் துறை அமைச்சகம்
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம்
  • மத்தியத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

10. When was the first International Day of Charity (September 5), which commemorates the passing away of Mother Teresa of Calcutta observed?


  • 2014
  • 2013
  • 1998
  • 2005
கொல்கத்தாவைச் சேர்ந்த அன்னை தெரசா காலமானதை நினைவு கூரும் முதலாவது சர்வதேச அறக்கட்டளை தினம் (செப்டம்பர் 5) எப்போது அனுசரிக்கப்பட்டது?

  • 2014
  • 2013
  • 1998
  • 2005

Select Answer : a. b. c. d.

11. Where has the first Aadhaar Seva Kendra (ASK) in Tamil Nadu has become operational?


  • Madurai
  • Salem
  • Nagercoil
  • Chennai
தமிழ்நாட்டில் முதல் ஆதார் சேவா கேந்திரம் (ஏஎஸ்கே) எந்த இடத்திலிருந்து செயல்பாட்டிற்கு வந்தது?

  • மதுரை
  • சேலம்
  • நாகர்கோவில்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

12. In a first of its kind in the Indian Railways, where has been a "paid gaming zone" started?


  • Puratchi Thalaivar Dr MGR Central Railway Station
  • Visakhapatnam Railway Station
  • Mumbai CST Terminus
  • Krantivira Sangolli Rayanna Bengaluru Railway Station
இந்திய ரயில்வேயில் இது போன்ற வகையில் முதன்முறையாக, பின்வரும் எந்த ரயில் நிலையத்தில் "கட்டணம் செலுத்தி விளையாடும் பிரிவு" தொடங்கப் பட்டுள்ளது?

  • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்
  • விசாகப்பட்டினம் ரயில் நிலையம்
  • மும்பை சிஎஸ்டி முனையம்
  • கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா பெங்களூரு ரயில் நிலையம்

Select Answer : a. b. c. d.

13. Which national park in Tamilnadu has reported rise in Nilgiri Tahrs (state animal of Tamil Nadu)?


  • Mukurthi National Park
  • Bandipur Tiger Reserve and National Park
  • Pampadum Shola National Park
  • Mudumalai National Park
தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் எந்த தேசியப் பூங்காவில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?


  • முக்கூர்த்தி தேசியப் பூங்கா
  • பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் தேசியப் பூங்கா
  • பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா
  • முதுமலை தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

14. Who presided over the 68th Plenary session of the North Eastern Council?


  • PM Modi
  • Home Minister Amit Shah
  • Defense Minister Rajnath Singh
  • Finance Minister Nirmala Sitharaman
வடகிழக்கு மன்றத்தின் ஒரு முழுமையான 68வது அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் யார்?

  • பிரதமர் மோடி
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Select Answer : a. b. c. d.

15. Where is India’s highest sky cycling track located?


  • Manali
  • Shimla
  • Leh
  • Ladakh
இந்தியாவின் மிக உயர்ந்த மிதிவண்டிப் பாதை எங்கே அமைந்துள்ளது?

  • மணாலி
  • சிம்லா
  • லேஹ்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

16. Who has recommended by the Supreme Court collegium for the post of Chief Justice of Madras High Court?


  • Justice VK Tahilramani
  • Justice Ari Parandhaman
  • Justice Sunil Gaur
  • Justice Ajay Kumar Mittal
மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி யார்?

  • நீதிபதி வி.கே.தஹில்ரமணி
  • நீதிபதி அரி பரந்தாமன்
  • நீதிபதி சுனில் கவுர்
  • நீதிபதி அஜய் குமார் மிட்டல்

Select Answer : a. b. c. d.

17. Which temple in Tamilnadu has been awarded the second best ‘Swachh Iconic Place’ in India?


  • Mylai Kabaleesvarar Temple
  • Madurai Meenakshi Sundareswarar Temple
  • Srirangam Ranganathar Temple
  • Thillai Natrajar Temple, Chidambaram
இந்தியாவின் இரண்டாவது சிறந்த "தூய்மையான இடத்திற்கான" விருது தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் எந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது?


  • மயிலை கபாலீஸ்வரர் கோயில்
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
  • தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

Select Answer : a. b. c. d.

18. Which teenage player has won the US Open 2019 Women’s event?


  • Angelique Kerber
  • Tracy Austin
  • Bianca Andreescu
  • Jelena Jankovic
பின்வரும் எந்த இளம்வயது வீரர் 2019 ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் போட்டியின் மகளிர் பிரிவிற்கான பட்டத்தை வென்றார்?


  • ஏஞ்சலிக் கெர்பர்
  • ட்ரேசி ஆஸ்டின்
  • பியான்கா ஆண்ட்ரெஸ்கு
  • ஜெலினா ஜான்கோவிக்

Select Answer : a. b. c. d.

19. Which was the only Indian film to compete in the 76th Venice Film festival?



  • Article 15
  • Uri
  • Andha Dhun
  • Chola
76வது வெனிஸ் திரைப்படத் திருவிழாவில் போட்டியிடுவதற்கு கலந்து கொண்ட ஒரே இந்தியத் திரைப்படம் எது?

  • சரத்து 15
  • உரி
  • அந்தாதுன்
  • சோழா

Select Answer : a. b. c. d.

20. Which international organization has the world’s third largest gold reserves?


  • International Monetary Fund
  • International Finance Corporation
  • International Development Association
  • World Bank
உலகின் மூன்றாவது பெரிய தங்க இருப்பைக் கொண்டுள்ள சர்வதேச அமைப்பு எது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • சர்வதேச நிதிக் கழகம்
  • சர்வதேச மேம்பாட்டு அமைப்பு
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

21. Which state in India consumes the lowest iodized salt and is in risk of Goitre, hypothyroidism, still births?


  • Odisha
  • Jharkhand
  • Manipur
  • Tamilnadu
இந்தியாவில் உள்ள பின்வரும் எந்த மாநிலம் மிகக் குறைந்த அளவு அயோடின் கலந்த உப்பை உட்கொள்கின்றது. அதன் மூலம் முன்கழுத்துக் கழலை, தைராய்டு குறைவாக சுரத்தல், குறைப் பிரசவம் போன்ற அபாயங்களைச் சந்திக்கின்றது?

  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • மணிப்பூர்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

22. Who is the head of the 3-member panel which oversees the bifurcation of Jammu and Kashmir into two Union Territories?


  • Sanjay Mitra
  • PK Sinha
  • PK Goyal
  • Shakthikanta Das
ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததை மேற்பார்வையிடும் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவர் யார்?


  • சஞ்சய் மித்ரா
  • பி.கே.சின்ஹா
  • பி.கே.கோயல்
  • சக்தி காந்த தாஸ்

Select Answer : a. b. c. d.

23. What is the name of the Air force squadron which has been resurrected and being specially trained to use Rafale jets?


  • Surya Kiran
  • Golden Arrows
  • Flying Eagles
  • Mountain Rajali
புத்துயிர் அளிக்கப்பட்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்ட மற்றும் ரஃபேல் ஜெட் விமானங்களைப் பயன்படுத்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட விமானப் படைப் பிரிவின் பெயர் என்ன?

  • சூர்ய கிரண்
  • கோல்டன் ஏரோஸ்
  • பறக்கும் கழுகுகள்
  • ராஜாலி மலை

Select Answer : a. b. c. d.

24. Which state has created the first Special Tiger Force (STF) in line with recommendations of the Union Government to conserve tigers?


  • Uttarakhand
  • Karnataka
  • Tamilnadu
  • Uttar Pradesh
புலிகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு இணங்க பின்வரும் எந்த மாநிலம் முதலாவது சிறப்புப் புலிகள் படையை உருவாக்கியுள்ளது?

  • உத்தரகாண்ட்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. Which city in India has the highest number of start-up companies and Unicorns (newer companies with a valuation of 1$ billion or more)?


  • Bengaluru
  • Chennai
  • Mumbai
  • New Delhi
இந்தியாவில் உள்ள பின்வரும் எந்த நகரமானது அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப் மற்றும் யூனிகார்ன் (1 $ பில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பீட்டைக் கொண்ட புதிய நிறுவனங்கள்) நிறுவனங்களைக் கொண்டுள்ளது?


  • பெங்களூரு
  • சென்னை
  • மும்பை
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.