TNPSC Thervupettagam

TP Quiz - February 2022 (Part 3)

4142 user(s) have taken this test. Did you?

1. The Scientists recently found white-cheeked macaque in

  • Kerala
  • Karnataka
  • Arunachal Pradesh
  • Tamilnadu
அறிவியலாளர்கள் சமீபத்தில் வெண்முக மந்திகளை எந்தப் பகுதியில் கண்டுபிடித்தனர்?

  • கேரளா
  • கர்நாடகா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

2. The ‘Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY)’ has been administered by the Ministry of

  • Agriculture
  • Textiles
  • Finance
  • Food Processing
‘பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா'  எந்த அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகிறது?

  • வேளாண்மை
  • ஜவுளி
  • நிதி
  • உணவு பதப்படுத்துதல்

Select Answer : a. b. c. d.

3. The Life Insurance Corporation is the world’s strongest insurance company in which place?

  • 3rd
  • 2nd
  • 1st
  • 4th
ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது உலகின் வலிமையான காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது?

  • 3வது
  • 2வது
  • 1வது
  • 4வது

Select Answer : a. b. c. d.

4. India’s first commercial-scale biomass-based hydrogen plant will come up

  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Karnataka
  • Madhya Pradesh
இந்தியாவின் முதல் வணிக ரீதியான உயிர் மூலக்கூறு அடிப்படையிலான ஹைட்ரஜன் ஆலை எங்கு நிறுவப்பட உள்ளது?

  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. Which city will get India’s first bullet train station?

  • Jaipur
  • Surat
  • Nagpur
  • Pune
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் நிலையம் எந்த நகரத்தில் நிறுவப்பட உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • சூரத்
  • நாக்பூர்
  • புனே

Select Answer : a. b. c. d.

6. Which city has been declared as the most congested city in the world?

  • Mumbai, India
  • Tokyo, Japan
  • Islamabad, Pakistan
  • Istanbul, Turkey
உலகிலேயே அதிக நெரிசல் மிகுந்த நகரமாக அறிவிக்கப்பட்ட நகரம் எது?

  • மும்பை, இந்தியா
  • டோக்கியோ, ஜப்பான்
  • இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
  • இஸ்தான்புல், துருக்கி

Select Answer : a. b. c. d.

7. In 2020, the highest number of suicides among the unemployed was reported from

  • Tamilnadu
  • Assam
  • Karnataka
  • Uttar Pradesh
2020 ஆம் ஆண்டில், வேலையில்லாத நபர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • அசாம்
  • கர்நாடகா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. Who is the largest buyer of gold in the World?

  • Thailand
  • India
  • Japan
  • China
உலகில் அதிகளவில் தங்கத்தைக் கொள்முதல் செய்யும் நாடு எது?

  • தாய்லாந்து
  • இந்தியா
  • ஜப்பான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. World Unani day is observed every year to mark the birth anniversary of

  • Maulana Abul Kalam Azad
  • APJ Abdul Kalam
  • Mukhtar Ahmed Ansari
  • Hakim Ajmal Khan
யாருடைய பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் உலக யுனானி தினம் அனுசரிக்கப் படுகிறது?

  • மௌலானா அபுல் கலாம் ஆசாத்
  • APJ அப்துல் கலாம்
  • முக்தார் அகமது அன்சாரி
  • ஹக்கீம் அஜ்மல் கான்

Select Answer : a. b. c. d.

10. Atal Tunnel runs under the

  • Zoji La Pass
  • Karakoram Pass
  • Shipki La pass
  • Rohtang Pass
அடல் சுரங்கப்பாதை எதற்கு கீழே அமைக்கப் பட்டுள்ளது?

  • ஜோஜி லா கணவாய்
  • காரகோரம் கணவாய்
  • ஷிப்கி லா கணவாய்
  • ரோத்தங் கணவாய்

Select Answer : a. b. c. d.

11. The JIVA programme was launched by

  • SBI
  • LIC
  • NABARD
  • IDBI
ஜிவா திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • பாரத் ஸ்டேட் வங்கி
  • ஆயுள் காப்பீட்டுக் கழகம்
  • நபார்டு
  • ஐடிபிஐ

Select Answer : a. b. c. d.

12. Which state recorded the highest tiger deaths in 2021?

  • Karnataka
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Uttarakhand
2021 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் அதிகளவில் புலி இறப்புகள் பதிவாகியுள்ளன?

  • கர்நாடகா
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

13. The One Ocean summit was recently organized by

  • USA
  • England
  • India
  • France
பெருங்கடல் உச்சி மாநாடு சமீபத்தில் எந்த நாட்டினால் ஏற்பாடு செய்யப் பட்டது?

  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • இந்தியா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

14. A book titled “Atal Bihari Vajpayee” was authored by

  • Arundhati Roy
  • Ruskin Bond
  • Vikram Seth
  • Sagarika Ghose
"அடல் பிஹாரி வாஜ்பாய்" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • அருந்ததி ராய்
  • ரஸ்கின் பாண்ட்
  • விக்ரம் சேத்
  • சகாரிகா கோஸ்

Select Answer : a. b. c. d.

15. To which country, India has agreed to provide a grant to implement a ‘Unitary Digital Identity framework’?

  • Bangladesh
  • Srilanka
  • Vietnam
  • Myanmar
எந்த நாட்டிற்கு, ஒரு ‘ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாளக் கட்டமைப்பை’ செயல்படுத்துவதற்கு மானியம் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது?

  • வங்காளதேசம்
  • இலங்கை
  • வியட்நாம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

16. Who has published the Democracy Index?

  • World Economic Forum
  • Economist Intelligence Unit
  • United Nations
  • World Bank
ஜனநாயகக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
  • ஐக்கிய நாடுகள்
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

17. QUAD summit 2022 will be hosted by

  • Japan
  • India
  • USA
  • Australia
2022 ஆம் ஆண்டு குவாட் உச்சி மாநாடு எந்த நாட்டினால் நடத்தப்பட உள்ளது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

18. Who has been appointed as the executive chairman of Tata?

  • Chandrasekaran
  • Srinivasan
  • Natarajan
  • Rajaraman
டாடா நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • சந்திரசேகரன்
  • சீனிவாசன்
  • நடராஜன்
  • ராஜாராமன்

Select Answer : a. b. c. d.

19. Who has become the youngest woman to fly solo around the world?

  • Zara Williams
  • Zara Rutherford
  • Serena Williams
  • Serena Rutherford
உலகம் முழுவதும் தனியாக விமானத்தில் பயணித்து சுற்றி வந்த மிக இளம் வயது பெண்மணி யார்?

  • ஜாரா வில்லியம்ஸ்
  • ஜாரா ரூதர்ஃபோர்ட்
  • செரீனா வில்லியம்ஸ்
  • செரீனா ரூதர்ஃபோர்ட்

Select Answer : a. b. c. d.

20. Who was famous for her nickname ‘Nightingale of India’?

  • Mother Theresa
  • Sucheta Kripalini
  • Vijayalakshmi Pandit
  • Sarojini Naidu
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்ற புனைப்பெயரால் பிரபலமாக அழைக்கப் பட்டவர் யார்?

  • அன்னை தெரசா
  • சுசேதா கிருபாளினி
  • விஜயலட்சுமி பண்டிட்
  • சரோஜினி நாயுடு

Select Answer : a. b. c. d.

21. Who has been appointed as the Managing Director of Air India?

  • Chandra Sekaran
  • UK Sinha
  • Chitra Ramakrishnan
  • Ilker Ayci
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • சந்திர சேகரன்
  • UK சின்ஹா
  • சித்ரா ராமகிருஷ்ணன்
  • இல்கர் ஆய்சி

Select Answer : a. b. c. d.

22. The Hope Express will be launched by

  • Andhra Pradesh
  • Maharashtra
  • Karnataka
  • Telangana
ஹோப் எக்ஸ்பிரஸ் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட உள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

23. Which state’s Central jail has started its own FM radio channel?

  • Karnataka
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
  • Kerala
எந்த மாநிலத்தின் மத்திய சிறைச்சாலை தனது சொந்த வானொலி அலைவரிசையினைத் தொடங்கியுள்ளது?

  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

24. Tamilnadu has announced on No school bag day on

  • February 26
  • February 16
  • February 06
  • February 14
பள்ளிப் பைகள் இல்லாத தினமாக தமிழக அரசு அறிவித்துள்ள தினம் எது?

  • பிப்ரவரி 26
  • பிப்ரவரி 16
  • பிப்ரவரி 06
  • பிப்ரவரி 14

Select Answer : a. b. c. d.

25. India is in which position in export of the millets in the world?

  • First
  • Fifth
  • Sixth
  • Second
உலக அளவிலான தினை ஏற்றுமதியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

  • முதலாவது
  • ஐந்தாவது
  • ஆறாவது
  • இரண்டாவது

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.