TNPSC Thervupettagam

TP Quiz - Feb 2021 (Part 3)

2389 user(s) have taken this test. Did you?

1. Which state has become the first State in the country to make the end-to-end processing of the cabinet paperless?

  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Andhra Pradesh
  • Kerala
அமைச்சரவை செயல்முறைகளை முற்றிலுமாக காகிதமில்லா முறையில் மாற்றிய நாட்டின் முதல் மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஆந்திரா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

2. A book titled ‘By Many a Happy Accident: Recollections of a Life’ has been authored by

  • Venkaiah Naidu
  • Hamid Ansari
  • Pratibha Patil
  • Ramnath Govind
‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியவர் யார்?

  • வெங்கையா நாயுடு
  • ஹமீத் அன்சாரி
  • பிரதீபா பாட்டீல்
  • ராம்நாத் கோவிந்த்

Select Answer : a. b. c. d.

3. The Urja Ganga Gas Pipeline Project aims to connect

  • Gujarat to Punjab
  • Uttar Pradesh to Odisha
  • Uttar Pradesh to Assam
  • Maharashtra to Odisha
உர்ஜா கங்கா எரிவாயுக் குழாய் திட்டமானது எந்த மாநிலங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • குஜராத் முதல் பஞ்சாப் வரை
  • உத்தரப் பிரதேசம் முதல் ஒடிசா வரை
  • உத்தரப் பிரதேசம் முதல் அசாம் வரை
  • மகாராஷ்டிரா முதல் ஒடிசா வரை

Select Answer : a. b. c. d.

4. Which one of the following ships has been proposed to be converted to be a museum?

  • INS Vikrant
  • INS Viraat
  • INS Vikramaditya
  • INS Vishal
பின்வரும் கப்பல்களில் எது அருங்காட்சியகமாக மாற்ற முன்மொழியப் பட்டுள்ளது?

  • ஐ.என்.எஸ் விக்ராந்த்
  • ஐ.என்.எஸ் விராட்
  • ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
  • ஐ.என்.எஸ் விஷால்

Select Answer : a. b. c. d.

5. The World Sustainable Development Summit 2021 has been organised by

  • United Nations Environment Program
  • UNESCO
  • The Energy and Resources Institute (TERI)
  • World Economic Forum
உலக நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி மாநாடு 2021 என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு
  • யுனெஸ்கோ
  • ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

6. The Shahtoot Dam is to be built at

  • Iran
  • Iraq
  • Afghanistan
  • Bangladesh
ஷாடூத் அணை எங்கு கட்டப்பட உள்ளது?

  • ஈரான்
  • ஈராக்
  • ஆப்கானிஸ்தான்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

7. Who has released the report named ‘India Energy Outlook 2021’?

  • International Renewable Energy Agency
  • Organization of the Petroleum Exporting Countries
  • International Solar Alliance
  • International Energy Agency
‘இந்திய ஆற்றல் கண்ணோட்டம் 2021’ என்ற அறிக்கையை வெளியிட்டது யார்?

  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்
  • பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி
  • சர்வதேச ஆற்றல் முகமை

Select Answer : a. b. c. d.

8. Who is developing a futuristic high altitude pseudo satellite with a start-up company?

  • India
  • Israel
  • USA
  • Japan
எதிர்காலத்திற்கு ஏற்ப ஒரு அதி உயர வளிமண்டல செயற்கைக் கோளை ஒரு தொடக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் நாடு எது?

  • இந்தியா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

9. The Tapovan Vishnugad hydropower project is being constructed at

  • Himachal Pradesh
  • Sikkim
  • Ladakh
  • Uttarakhand
தபோவன் விஷ்ணுகாட் என்ற நீர்மின் உற்பத்தித் திட்டமானது எங்கு கட்டப் பட்டு வருகிறது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • லடாக்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

10. Ngozi Okonjo-Iweala has been proposed the chief for

  • World Bank
  • International Monetary Fund
  • World Trade Organization
  • World Economic Forum
கோஜி ஒகோன்ஜோ இவியலா என்பவர் எந்த அமைப்பின் தலைவராக முன்மொழியப் பட்டுள்ளார்?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வர்த்தக அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

11. Who has won the first prize in the Wildlife Photographer of the Year People’s Choice Award Contest 2021?

  • Frans Lanting
  • Martin Bailey
  • Sudhir Shivaram
  • Robert Irwin
மக்களின் விருப்ப விருதுப் போட்டியில் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படவியலாளர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தவர்?

  • ஃபிரான்ஸ் லாண்டிங்
  • மார்ட்டின் பெய்லி
  • சுதிர் சிவராம்
  • ராபர்ட் இர்வின்

Select Answer : a. b. c. d.

12. The recent Saksham Portal aims to

  • Provide free LPG connections
  • Issue to Education subsidy
  • Offer welfare services for transgender
  • Map the skills of workers
சமீபத்திய சாக்சம் தளமானது எதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குதல்
  • கல்விக்கு மானியம் வழங்குதல்
  • திருநங்கைகளுக்கு நலன்புரியும் சேவைகளை வழங்குதல்
  • தொழிலாளர்களின் திறன்களை வரைபடமிடல்

Select Answer : a. b. c. d.

13. The Hope Probe Mars Mission was launched by

  • Saudi Arabia
  • Iran
  • Egypt
  • United Arab Emirates
ஹோப் ஆய்வு என்ற செவ்வாய்க் கிரக திட்டமானது யாரால் தொடங்கப் பட்டது?

  • சவூதி அரேபியா
  • ஈரான்
  • எகிப்து
  • ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

14. The Mandarin duck was spotted recently at

  • West Bengal
  • Assam
  • Kerala
  • Karnataka
மாண்டரின் வாத்தானது சமீபத்தில் எங்கு கண்டறியப் பட்டது?

  • மேற்கு வங்கம்
  • அசாம்
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. The World Unani Day is observed on the memory of

  • Abul Kalam Azad
  • Dada Bhai Nauroji
  • Badruddin Tyabji
  • Hakim Ajmal Khan
உலக யுனானி தினமானது யாரை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது?

  • அபுல் கலாம் ஆசாத்
  • தாதா பாய் நௌரோஜி
  • பத்ருதீன் தியாப்ஜி
  • ஹக்கீம் அஜ்மல் கான்

Select Answer : a. b. c. d.

16. The Pangong Tso lake is located at

  • Sikkim
  • Ladakh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
பாங்கோங் சோ ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • சிக்கிம்
  • லடாக்
  • ஜம்மு காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

17. The highest number of manual scavengers have been identified in

  • Tamilnadu
  • Maharashtra
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் எங்கு அடையாளம் காணப் பட்டுள்ளனர்?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. In the crop loss issue, which state was the hardest-hit in all the states of India in 2019?

  • Assam
  • Madhya Pradesh
  • Bihar
  • West Bengal
பயிர் இழப்புப் பிரச்சினையில், 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள  மாநிலம் எது?

  • அசாம்
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

19. Who was the first Women Governor for the State in India?

  • Suchetha Kripalini
  • Vijayalakshmi Pandit
  • Fatima Beevi
  • Sarojini Naidu
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • சுசேதா கிருபாளினி
  • விஜயலட்சுமி பண்டிட்
  • பாத்திமா பீவி
  • சரோஜினி நாயுடு

Select Answer : a. b. c. d.

20. As per the World Bank report, which country tops in the list of highest death toll due to road accidents?

  • China
  • USA
  • Brazil
  • India
உலக வங்கி அறிக்கையின்படி, சாலை விபத்துக்களால் அதிக இறப்பு எண்ணிக்கைகளைக் கொண்டுள்ள நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரேசில்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

21. The Vigyan Jyoti programme aims to

  • Encourage girls to take interest in science subjects
  • Send the human to space
  • Provide Skill development for the Minority community
  • Offer Education to the tribal community
விக்யான் ஜோதி என்ற திட்டமானது எதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • அறிவியல் பாடங்களில் ஆர்வம் காட்ட சிறுமிகளை ஊக்குவிக்குதல்
  • மனிதனை விண்வெளிக்கு அனுப்புதல்
  • சிறுபான்மைச் சமூகத்திற்கு திறன் மேம்பாட்டை வழங்குதல்
  • பழங்குடிச் சமூகத்திற்கு கல்வியை வழங்குதல்

Select Answer : a. b. c. d.

22. Which one is the first state in India to sign an agreement with the UNEP to achieve climate resilience and low carbon development by 2040?

  • Madhya Pradesh
  • Assam
  • Odisha
  • Bihar
2040 ஆம் ஆண்டிற்குள் காலநிலை தாங்குந்தன்மை மற்றும் குறைந்த கரிம வளர்ச்சியை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒப்பந்தம் செய்த இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • அசாம்
  • ஒடிசா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

23. India's first full-fledged international cruise terminal has been launched at

  • Thiruvananthapuram
  • Cochin
  • Mangaluru
  • Chennai
இந்தியாவின் முதல் முழு அளவிலான சர்வதேசக் கப்பல் நிலையமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • திருவனந்தபுரம்
  • கொச்சின்
  • மங்களூரு
  • சென்னை

Select Answer : a. b. c. d.

24. Which one has launched the ‘Corporate India Risk Index’?

  • Life Insurance Corporation
  • ICICI Lombard
  • HDFC Standard
  • Bajaj Allainz
‘பெருநிறுவன இந்திய இடர்க் குறியீட்டை’ அறிமுகப் படுத்திய அமைப்பு எது?

  • ஆயுள் காப்பீட்டுக் கழகம்
  • ஐசிஐசிஐ லோம்பார்ட்
  • HDFC ஸ்டாண்டர்ட்
  • பஜாஜ் அலையன்ஸ்

Select Answer : a. b. c. d.

25. The fossil of the world’s earliest known living animal Dickinsonia was recently discovered at

  • Bagh Caves
  • Badami Caves
  • Barabar Caves
  • Bhimbetka caves
உலகின் பழங்கால விலங்கான டிக்கின்சோனியாவின் புதைபடிவம் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?

  • பாக் குகைகள்
  • பாதாமி குகைகள்
  • பராபர் குகைகள்
  • பிம்பேட்கா குகைகள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.