Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2023 (Part 2)
2005 user(s) have taken this test. Did you?
1. Mission-929 was launched by the Election Commission of India for
Karnataka
Tripura
Madhya Pradesh
Rajasthan
இந்தியத் தேர்தல் ஆணையமானது திட்டம் 929 என்ற திட்டத்தினை எந்த மாநிலத்திற்காகத் தொடங்கியது?
கர்நாடகா
திரிபுரா
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
2. Who was the first pontiff to resign in six centuries?
Pope Francis
Pope Benedict
Pope John Paul
Pope Pius
ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக தனது பொறுப்பினை இராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் யார்?
போப் பிரான்சிஸ்
போப் பெனடிக்ட்
போப் ஜான் பால்
போப் பயஸ்
Select Answer :
a.
b.
c.
d.
3. India's first underwater tunnel is planned at
Chennai
Mumbai
Kolkata
Kochi
இந்தியாவின் முதல் நீரடி சுரங்கப்பாதை எங்கு அமைக்கப்பட உள்ளது?
சென்னை
மும்பை
கொல்கத்தா
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
4. India’s first woman Muslim teacher was
Ayesha Malik
Sania Mirza
Fatima Sheikh
Fatima Beevi
இந்தியாவின் முதல் பெண் முஸ்லிம் ஆசிரியர் யார்?
ஆயிஷா மாலிக்
சானியா மிர்சா
பாத்திமா ஷேக்
பாத்திமா பீவி
Select Answer :
a.
b.
c.
d.
5. Octave 2023 has been celebrated at
Thanjavur
Jaipur
Varanasi
Imphal
2023 ஆம் ஆண்டிற்கான ஆக்டேவ் நிகழ்வு எங்கு கொண்டாடப்பட்டது?
தஞ்சாவூர்
ஜெய்ப்பூர்
வாரணாசி
இம்பால்
Select Answer :
a.
b.
c.
d.
6. India’s first green hydrogen blending project was established at
Jaipur
Thoothukudi
Surat
Agra
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் கலப்புத் தொழிற்சாலை எங்கு நிறுவப் பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
தூத்துக்குடி
சூரத்
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country took over leadership of the Asian Pacific Postal Union from 2023?
Srilanka
China
India
Bangladesh
2023 ஆம் ஆண்டு முதல் ஆசிய பசிபிக் தபால் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?
இலங்கை
சீனா
இந்தியா
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. 18th National Scout and Guide Jamboree was organised at
Kerala
Madhya Pradesh
Rajasthan
Maharashtra
18வது தேசிய சாரணர் மற்றும் வழிகாட்டிக் கூட்டமானது எங்கு ஏற்பாடு செய்யப் பட்டது?
கேரளா
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
9. The Siyom bridge was inaugurated in
Meghalaya
Arunachal Pradesh
Nagaland
Manipur
சியோம் பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
மேகாலயா
அருணாச்சலப் பிரதேசம்
நாகாலாந்து
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
10. The world’s longest river cruise was setup at
Indus
Nile
Amazon
Ganjes
உலகின் மிக நீளமான நதிப் பயணக் கப்பல் எங்குத் தொடங்கப்பட்டுள்ளது?
சிந்து
நைல்
அமேசான்
கங்கை
Select Answer :
a.
b.
c.
d.
11. Who released the report - Urban Forestry and Urban Greening in Drylands?
World Bank
Food and Agriculture Organization
World Food Programme
United Nations Environment Programme
வறண்ட நிலங்களில் உள்ள நகர்ப்புற காடுகள் மற்றும் நகர்ப்புற பசுமைப் படுத்துதல் என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
உலக உணவு திட்டம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state won the UN-Habitat's World Habitat Awards 2023?
Kerala
Odisha
Meghalaya
Tamilnadu
ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விட அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலக வாழ்விட விருதுகளை வென்ற மாநிலம் எது?
கேரளா
ஒடிசா
மேகாலயா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
13. The 17th edition of the Pravasi Bharatiya Divas Convention was held at
Jaipur
Agra
Indore
Mysuru
17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடானது எங்கு நடைபெற்றது?
ஜெய்ப்பூர்
ஆக்ரா
இந்தூர்
மைசூர்
Select Answer :
a.
b.
c.
d.
14. ‘Birsa Munda Hockey Stadium’ was established at
Chhattisgarh
Odisha
Haryana
Gujarat
'பிர்சா முண்டா ஹாக்கி மைதானமானது' எங்கு நிறுவப்பட்டுள்ளது?
சத்தீஸ்கர்
ஒடிசா
ஹரியானா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Lithium triangle is found at
North America
South America
Asia
Africa
லித்தியம் முக்கோண இருப்பு அமைவு எங்கு காணப்படுகிறது?
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆசியா
ஆப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
16. The World’s first Palm-leaf Manuscript Museum was setup at
Tamilnadu
Gujarat
Kerala
Maharashtra
உலகின் முதல் பனை ஓலை கையெழுத்துப் படிவ அருங்காட்சியகமானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
தமிழ்நாடு
குஜராத்
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
17. The first G-20 meeting in 2023 will be held at
Jaipur
Agra
Puducherry
Mumbai
G-20 நாடுகளின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டமானது எங்கு நடைபெற உள்ளது?
ஜெய்ப்பூர்
ஆக்ரா
புதுச்சேரி
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
18. As of now, who is the largest contributor to the peace keeping missions of the UN?
Bangladesh
India
Brazil
South Africa
தற்போதைய நிலவரப்படி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் பணிகளில் அதிக அளவில் பங்களிப்பினை வழங்கி வரும் நாடு எது?
வங்காளதேசம்
இந்தியா
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which is India's best city for women’s employment?
Chennai
Pune
Bengaluru
Mumbai
பெண்கள் வேலைவாய்ப்பில் இந்தியாவில் சிறந்து விளங்கும் நகரம் எது?
சென்னை
புனே
பெங்களூரு
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
20. Which is the considered the first deadliest parasitic killer in the world?
Dengue
Malaria
AIDS
Kala-azar
உலகின் முதல் கொடிய ஒட்டுண்ணி உயிர்க்கொல்லி எது?
டெங்கு
மலேரியா
எய்ட்ஸ்
கருங்காய்ச்சல்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who is the largest auto market globally?
India
China
USA
Japan
உலகளவில் மிகப்பெரிய வாகன சந்தையாக விளங்கும் நாடு எது?
இந்தியா
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which country has approved use of the world's first vaccine for honey bees?
Japan
Japan
India
USA
உலகில் முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
ஜப்பான்
பிரேசில்
இந்தியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which was the first country to introduce hydrogen powered trains in the World?
USA
Germany
China
Japan
உலகில் முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் இரயில்களை அறிமுகப் படுத்திய முதல் நாடு எது?
அமெரிக்கா
ஜெர்மனி
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which is the first state in the country to go fully digital in its banking service?
Gujarat
Kerala
Tamilnadu
Maharashtra
முழுவதுமாக எண்ணிம மயமாக்கப்பட்ட வங்கி சேவையினைக் கொண்டுள்ள நாட்டின் முதல் மாநிலம் எது?
குஜராத்
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
25. The Landslide-subsidence zone Joshimath is in the state of
Sikkim
Himachal Pradesh
Ladakh
Uttarakhand
நிலச்சரிவு - நில அமிழ்தல் மண்டலமான ஜோஷிமத் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
சிக்கிம்
இமாச்சலப் பிரதேசம்
லடாக்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25