Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2020 (Part 1)
1753 user(s) have taken this test. Did you?
1.
The nine-dash line is related with
East China Sea
South China Sea
Persia Gulf
Mediterranean Sea
ஒன்பது-கோட்டுத் தொடர் (
nine-dash line)
என்பது எதனுடன் தொடர்புடையது
?
கிழக்கு சீனக் கடல்
தென்சீனக் கடல்
பாரசீக வளைகுடா
மத்திய தரைக்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Global Terrorism Index 2019 is released by
Stockholm International Peace Research Institute
Institute for Economics and peace
Amnesty International
Comprehensive Convention on International Terrorism
உலகளாவிய தீவிரவாதக் குறியீடு
2019
ஆனது யாரால் வெளியிடப்பட்டது
?
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்
அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம்
சர்வதேசப் பயங்கரவாதம் குறித்த விரிவான ஒப்பந்தம்
Select Answer :
a.
b.
c.
d.
3.
How many countries have contributed the names to the New List of Cyclone released by the
India Meteorological Department (IMD)?
13 countries
8 countries
15 countries
10 countries
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட சூறாவளிகளின் புதிய
பட்டியலிற்கு எத்தனை நாடுகள் தங்களதுப்பெயர்களை அளித்து இருக்கின்றன?
13 நாடுகள்
8 நாடுகள்
15 நாடுகள்
10 நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Hubble Space Telescope was launched by
Japan
USA
Russia
China
யாரால்
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது
?
ஜப்பான்
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
5.
Which of the following items received the Geographical Indication Tag recently?
1.KadalaiMittai of Kovilpatti in Tamilnadu
2.Black rice of Manipur
3.Gorakhpur Terracotta of Uttar Pradesh
4.Kashmir Saffro
n
1 only
1 and 2 only
1, 2 and 3 only
1, 2, 3 and 4
பின்வருவபவற்றுள் எவை சமீபத்தில் புவிசார்குறியீடுகளைப் பெற்றவை
?
1.
தமிழ்நாட்டில் கோவில்பட்டியின் கடலை மிட்டாய்
2.
மணிப்பூரின் கருப்பு அரிசி
3.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் களிமண் பொம்மைகள் (டெர்ரகோட்டா)
4.
காஷ்மீர் குங்குமப்பூ
1 மட்டும்
1 மற்றும் 2 மட்டும்
1, 2 மற்றும் 3 மட்டும்
1, 2, 3 மற்றும் 4
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which country’s writer recently received the International Prize for Arabic Fiction 2020?
Saudi Arabia
Iran
Algeria
Egypt
2020
ஆம் ஆண்டிற்கான சர்வதேசஅரபு புனைக்கதை விருதினை சமீபத்தில் எந்த நாட்டின் எழுத்தாளர் பெற்றுள்ளார்
?
சவூதி அரேபியா
ஈரான்
அல்ஜீரியா
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
7.
Who is the most popular central bank in the twitter accounts?
Federal Reserve of USA
Reserve Bank of India
European Central Bank
People’s Bank of China
சுட்டுரையில் பின்தொடர்பவர்களைப் பொறுத்த வரையில் மத்திய வங்கிகளிடையே மிகவும் பிரபலமான வங்கி எது
?
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
இந்திய ரிசர்வ் வங்கி
ஐரோப்பிய மத்திய வங்கி
சீன மக்கள் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
8.
Which state is the top at the all-India level for micro-irrigation coverage?
Rajasthan
Tamilnadu
Karnataka
Gujrat
சொட்டு நீர்ப் பாசனத்தில் அகில இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது
?
ராஜஸ்தான்
தமிழ்நாடு
கர்நாடகா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which country recently started the concept of Herd Immunity?
Italy
England
Sweden
France
மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி என்ற கருத்தை சமீபத்தில் ஆரம்பித்த நாடு எது
?
இத்தாலி
இங்கிலாந்து
சுவீடன்
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Who is the present rotating head of the BRICS?
China
Russia
India
Brazil
பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் யார்
?
சீனா
ரஷ்யா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Who hosted the virtual Petersberg Climate Dialogue recently?
Russia
Germany
India
USA
இணைய வழியிலான பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடலைச் சமீபத்தில் வழங்கிய நாடு
?
ரஷ்யா
ஜெர்மனி
இந்தியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
12.
The Hezbollah is a political party based on
Iran
Syria
Lebanon
Iraq
ஹிஸ்புல்லா எனபது எந்த நாட்டைச் சார்ந்த ஓர் அரசியல் கட்சி
?
ஈரான்
சிரியா
லெபனான்
ஈராக்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Recently Suresh N Patel has become the new
Election Commissioner of India
Information Commissioner of India
Vigilance Commissioner of India
Attorney General of India
சமீபத்தில் சுரேஷ் என் படேல் என்பவர் ஏற்றுக் கொண்ட பதவி
?
இந்தியத் தேர்தல் ஆணையர்
இந்தியத் தகவல் ஆணையர்
இந்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which is the first state to introduce COVID-19 cess on Petrol and Diesel in India?
Tamilnadu
Andhra Pradesh
Nagaland
Rajasthan
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது
COVID-19
செஸ் என்ற வரியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது
?
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
நாகாலாந்து
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
15.
The event recently named as GW190412 indicates which of the following?
Discovery of interstellar asteroid
Merger of Two Black holes
New trail vaccine for Covid
Detection of new cosmic reef
சமீபத்தில்
GW190412
எனப் பெயரிடப்பட்ட நிகழ்வு பின்வருவனவற்றில் எதைக் குறிக்கின்றது
?
விண்மீனிடை சிறுகோள் கண்டுபிடிப்பு
இரண்டு கருந்துளைகளின் இணைப்பு
கோவிட் தொற்றுக்கான புதிய சோதனைத் தடுப்பூசி
புதிய விண்வெளிப் பாறைக் கூட்டங்களைக் கண்டறிதல்
Select Answer :
a.
b.
c.
d.
16.
CRISPR technology is basically a
Nuclear reactor technology
Gene editing technology
Spectrum allocation
Waste to Energy technology
CRISPR
தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஒரு
அணு உலைத் தொழில்நுட்பம்
மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
கழிவிலிருந்து ஆற்றலைப் பெறும் தொழில்நுட்பம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Annual Special 301 Report is annually released by
United Nations Organization
United States Trade Representative
World Trade Organization
World Bank
சிறப்பு
301
அறிக்கையானது ஆண்டுதோறும் யாரால் வெளியிடப்படுகிறது
?
ஐக்கிய நாடுகள் அமைப்பு
அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி
உலக வர்த்தக அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
18.
The Mekong River originates at
Myanmar
China
Bangladesh
Thailand
மீகாங் நதியானது எங்குஉற்பத்தியாகின்றது
?
மியான்மர்
சீனா
வங்கதேசம்
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
19.
The Haymarket Massacre, which resulted the observation of May Day, happened at
Russia
China
USA
Cuba
மே தினத்தை அனுசரிக்கக் காரணமாக அமைந்த ஹேமார்க்கெட் படுகொலையானது எங்கு நடந்தது
?
ரஷ்யா
சீனா
அமெரிக்கா
கியூபா
Select Answer :
a.
b.
c.
d.
20.
Who was recently displaced from top of the Test list of MRF ICC Test Cricket rankings for the first time since October 2016?
Australia
New Zea Land
India
South Africa
2016
ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக எம்ஆர்எஃப் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து சமீபத்தில் இடம்மாற்றப் பட்ட அணி எது
?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
இந்தியா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
21.
The world's largest solar park is located at
Tamilnadu
Karnataka
Gujarat
Rajasthan
உலகின் மிகப்பெரிய சூரிய சக்திப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது
?
தமிழ்நாடு
கர்நாடகா
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
22.
The Global Energy Review 2020 was released by
International Renewable Energy Agency (IRENA)
International Energy Agency (IEA)
World Energy Council (WEC)
International Energy Forum (IEF)
சர்வதேச ஆற்றல் ஆய்வு
2020
என்ற அறிக்கையானது எதனால் வெளியிடப் படுகிறது
?
சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்
சர்வதேச ஆற்றல் நிறுவனம்
உலக ஆற்றல் குழுமம்
சர்வதேச ஆற்றல் மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
The Chakma and Hajong communities in India are migrated from
Myanmar
China
Bangladesh
Bhutan
இந்தியாவில் சக்மா மற்றும் ஹாஜோங் சமூகங்கள் எங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளன
?
மியான்மர்
சீனா
வங்கதேசம்
பூடான்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which state has the highest installed capacityfor solar power?
Gujarat
Karnataka
Tamilnadu
Rajasthan
அதிக அளவில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி கொள்திறன் கொண்ட மாநிலம் எது
?
குஜராத்
கர்நாடகா
தமிழ்நாடு
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which state has integrated its agricultural mandi for the first time into the E-NAM (Electronic National Agricultural Market)?
Maharashtra
Karnataka
Tamilnadu
Kerala
எந்த மாநிலமானது தனது விவசாய மண்டியை முதன்முறையாக E-NAM (தேசிய மின்னணுவேளாண் சந்தை) அமைப்புடன் ஒருங்கிணைத்துள்ளது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25