TNPSC Thervupettagam

TP Quiz - August 2023 (Part 1)

1910 user(s) have taken this test. Did you?

1. Rule 198 of the Lok Sabha is related with

  • Adjournment Motion
  • Short Duration Discussion
  • Calling Attention Motion
  • No Confidence Motion
மக்களவையின் 198வது விதி எதனுடன் தொடர்புடையது?

  • ஒத்தி வைப்புத் தீர்மானம்
  • குறுகிய கால விவாதம்
  • கவன ஈர்ப்புத் தீர்மானம்
  • நம்பிக்கையில்லா தீர்மானம்

Select Answer : a. b. c. d.

2. Batagaika Crater is located at

  • South Africa
  • Russia
  • Iran
  • Ukraine
பட்டகைகா பள்ளம் எங்கு அமைந்துள்ளது?

  • தென் ஆப்பிரிக்கா
  • ரஷ்யா
  • ஈரான்
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

3. Tamil Nadu’s first 'State Agricultural Fair (Agriculture Sangamam)' was held in

  • Salem
  • Trichy
  • Covai
  • Madurai
தமிழகத்தின் முதல் 'மாநில வேளாண் கண்காட்சியானது (வேளாண் சங்கமம்)' எங்கு நடத்தப் பட்டது?

  • சேலம்
  • திருச்சி
  • கோவை
  • மதுரை

Select Answer : a. b. c. d.

4. Which state has the highest deaths due to heatwave in this year?

  • Telangana
  • Rajasthan
  • Maharashtra
  • Kerala
இந்த ஆண்டில் வெப்ப அலையினால் அதிக உயிரிழப்புகள் பதிவான மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

5. Which was bestowed with the prestigious UNESCO Asia Pacific Cultural Heritage Award?

  • Chennai Central Railway Station
  • Hyderabad Railway Station
  • Mumbai Byculla Railway Station
  • Delhi Railway Station
யுனெஸ்கோ  அமைப்பின் மதிப்புமிக்க ஆசிய பசிபிக் கலாச்சாரப் பாரம்பரிய விருதினைப் பெற்ற இரயில் நிலையம் எது?

  • சென்னை மத்திய இரயில் நிலையம்
  • ஹைதராபாத் இரயில் நிலையம்
  • மும்பை பைகுல்லா இரயில் நிலையம்
  • டெல்லி இரயில் நிலையம்

Select Answer : a. b. c. d.

6. Seshammal’s case of 1972 is related with

  • 9th Schedule
  • Basic structure doctrine
  • Temple Archaka appointment
  • Tiger reserves
1972 ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கு எதனுடன் தொடர்புடையது?

  • 9வது அட்டவணை
  • அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடு
  • கோவில் அர்ச்சகர் நியமனம்
  • புலிகள் வளங்காப்பகங்கள்

Select Answer : a. b. c. d.

7. Which one is not correct?

  • Green Label ATM – Agriculture
  • Orange Label ATM – Share trading
  • Yellow Label ATM – eCommerce
  • White Label ATM – Milk society
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

  • பச்சை நிறக் குறியீடு கொண்ட ஏடிஎம் - வேளாண்மை
  • ஆரஞ்சு நிறக் குறியீடு கொண்ட ஏடிஎம் - பங்கு வர்த்தகம்
  • மஞ்சள் நிறக் குறியீடு கொண்ட ஏடிஎம் - இணையவழி வர்த்தகம்
  • வெண்ணிறக் நிற குறியீடு கொண்ட ஏடிஎம் - பால் உற்பத்திச் சமூகம்

Select Answer : a. b. c. d.

8. Which has become the first Indian city to be part of the World Cities Culture Forum?

  • Mumbai
  • Bengaluru
  • Jaipur
  • Chennai
உலக நகரங்கள் கலாச்சார மன்றத்தில் ஓர் அங்கம் வகிக்கும் முதல் இந்திய நகரம் எது?

  • மும்பை
  • பெங்களூரு
  • ஜெய்ப்பூர்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

9. Which tiger reserve has the maximum number of tigers in India?

  • Bandipur
  • Sundarbans
  • Corbett
  • Kaziranga
இந்தியாவின் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள புலிகள் வளங் காப்பகம் எது?

  • பந்திப்பூர்
  • சுந்தரவனம்
  • கார்பெட்
  • காசிரங்கா

Select Answer : a. b. c. d.

10. Which state has the highest tiger population in India?

  • Madhya Pradesh
  • Karnataka
  • West Bengal
  • Uttarakhand
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா
  • மேற்கு வங்காளம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

11. Himalayan Parkachik Glacier is located at

  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Ladakh
  • Arunachal Pradesh
இமாலய பார்காச்சிக் பனிப்பாறை எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • லடாக்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. India's first 'online gaming academy' is launched by

  • Maharashtra
  • Kerala
  • Madhya Pradesh
  • Rajasthan
இந்தியாவின் முதல் 'இயங்கலை வழியான விளையாட்டுப் பயிற்சிக் கழகம்' ஆனது எங்கு தொடங்கப் பட்டது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

13. Which state has the highest GI tags in India as of now?

  • Karnataka
  • Uttar Pradesh
  • Maharashtra
  • Tamilnadu
இந்தியாவில் தற்போது அதிகப் புவிசார் குறியீடுகள் பெற்றத் தயாரிப்புகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

14. Which one of the following is not correct?

  • Jaderi Tiruman – Tiruvannamalai
  • Matti Banana – Coimbatore
  • Chedibutta sarees – Tirunelveli
  • Malai Poondu – Kodaikanal
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

  • ஜடேரி திருமண் – திருவண்ணாமலை
  • மட்டி வாழைப் பழம் – கோயம்புத்தூர்
  • செடிபுட்டா புடவைகள் – திருநெல்வேலி
  • மலைப் பூண்டு – கொடைக்கானல்

Select Answer : a. b. c. d.

15. Which one of the following is not the part of Godavari-Cauvery link project?

  • Maharashtra
  • Puducherry
  • Telangana
  • Telangana
பின்வருவனவற்றில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி இல்லை?

  • மகாராஷ்டிரா
  • புதுச்சேரி
  • தெலுங்கானா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. ULLAS mobile application is related with

  • Education
  • Health
  • Rural Development
  • Women Empowerment
ULLAS கைபேசிச் செயலி எதனுடன் தொடர்புடையது?

  • கல்வி
  • ஆரோக்கியம்
  • கிராமப்புற மேம்பாடு
  • பெண்கள் அதிகாரமளித்தல்

Select Answer : a. b. c. d.

17. First ‘Udyog Ratna’ award was given to

  • Gautam Adani
  • Ratan Tata
  • Azim Premji
  • Mukesh Ambani
முதலாவது ‘உத்யோக் ரத்னா’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • கௌதம் அதானி
  • ரத்தன் டாடா
  • அசிம் பிரேம்ஜி
  • முகேஷ் அம்பானி

Select Answer : a. b. c. d.

18. Who will receive the ‘Thagaisal Tamizhar’ Award in 2023?

  • Anbu Mani
  • Rajamani
  • Veeramani
  • Thirumani
2023 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருதினைப் பெற உள்ள நபர் யார்?

  • அன்புமணி
  • ராஜாமணி
  • வீரமணி
  • திருமணி

Select Answer : a. b. c. d.

19. Free Movement Regime is established at

  • Jammu and Kashmir
  • Punjab
  • Sikkim
  • Manipur
தடையற்ற நடமாட்டத்திற்கான பகுதி எங்கு நிறுவப் பட்டது?

  • ஜம்மு காஷ்மீர்
  • பஞ்சாப்
  • சிக்கிம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

20. The Paddaris tribe people predominantly live at

  • Sikkim
  • Jammu and Kashmir
  • Arunachal Pradesh
  • Rajasthan
பத்தாரி பழங்குடி மக்கள் எப்பகுதியில் பெருமளவில் வாழ்கின்றனர்?

  • சிக்கிம்
  • ஜம்மு காஷ்மீர்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

21. Who was conferred with the Lokmanya Tilak National Award in 2023?

  • Narendra Modi
  • Sharad Pawar
  • Sharad Pawar
  • Smriti Irani
2023 ஆம் ஆண்டில் லோகமான்ய திலகர் தேசிய விருதினைப் பெற்றவர் யார்?

  • நரேந்திர மோடி
  • சரத் பவார்
  • அமித் ஷா
  • ஸ்மிருதி இரானி

Select Answer : a. b. c. d.

22. Who become the single-largest PSU refinery in India?


  • Madras Refinery
  • Mangalore Refinery
  • Mumbai Refinery
  • Jaipur Refinery
இந்தியாவில் உள்ள பெரியப் பொதுத்துறைச் சுத்திகரிப்பு ஆலை எது?

  • மதராஸ் சுத்திகரிப்பு நிலையம்
  • மங்களூரு சுத்திகரிப்பு நிலையம்
  • மும்பை சுத்திகரிப்பு நிலையம்
  • ஜெய்ப்பூர் சுத்திகரிப்பு நிலையம்

Select Answer : a. b. c. d.

23. Which constituency has become the first constituency in India to get ‘Smart Classrooms’ in all government and government-aided schools?

  • RK Nagar
  • Kolathur
  • Radha Puram
  • Madurai East
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நுண்திறன் வகுப்பறைகளை பெற்ற இந்தியாவின் முதல் தொகுதி எது?

  • RK நகர்
  • கொளத்தூர்
  • இராதா புரம்
  • மதுரை கிழக்கு

Select Answer : a. b. c. d.

24. Which country has the highest usage of plastic per person in the World?

  • USA
  • Brazil
  • India
  • Iceland
உலகில் ஒரு நபரின் நெகிழி நுகர்வு அதிகளவில் உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரேசில்
  • இந்தியா
  • ஐஸ்லாந்து

Select Answer : a. b. c. d.

25. Asian Champions Trophy 2023 will be held at

  • Mumbai
  • Bhubaneshwar
  • Chennai
  • Jaipur
2023 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

  • மும்பை
  • புவனேஷ்வர்
  • சென்னை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.