TNPSC Thervupettagam

TP Quiz - November 2024 (Part 3)

529 user(s) have taken this test. Did you?

1. Which Indian bank seeks the biggest dollar loan from India's financial sector in 2024?

  • SBI
  • HDFC
  • Union Bank
  • ICICI
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதித் துறையில் மிகப்பெரிய டாலர் மதிப்பிலான கடனைப் பெற திட்டமிட்டுள்ள இந்திய வங்கி எது?

  • SBI
  • HDFC
  • யூனியன் வங்கி
  • ICICI

Select Answer : a. b. c. d.

2. The Tropical Storm Sara made landfalls in

  • Cuba
  • Mexico
  • Honduras
  • Jamaica
சாரா எனப்படும் வெப்பமண்டலப் புயல் ஆனது எங்குக் கரையைக் கடந்தது?

  • கியூபா
  • மெக்சிகோ
  • ஹோண்டுராஸ்
  • ஜமைக்கா

Select Answer : a. b. c. d.

3. The world's largest coral was discovered at

  • Atlantic Ocean
  • Indian Ocean
  • Pacific Ocean
  • Arctic Ocean
உலகின் மிகப்பெரிய பவளப் பாறை எங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

4. Which city had the highest number of students who benefited from the Pudhumai Penn scheme?

  • Salem
  • Namakkal
  • Tiruvannamalai
  • Coimbatore
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் பயனடைந்த மாணவர்களைக் கொண்டுள்ள நகரம் எது?

  • சேலம்
  • நாமக்கல்
  • திருவண்ணாமலை
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

5. Which country has partnered with India for the MATES Scheme?

  • Russia
  • France
  • Germany
  • Australia
MATES திட்டத்திற்காக இந்தியாவுடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ள நாடு எது?

  • ரஷ்யா
  • பிரான்சு
  • ஜெர்மனி
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

6. Sukhna Lake located at

  • Assam
  • Haryana
  • Uttarakhand
  • Chandigarh
சுக்னா ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • ஹரியானா
  • உத்தரகாண்ட்
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

7. The IUCN conservation status of the Asian King Vulture is

  • Near Threatened
  • Vulnerable
  • Critically Endangered
  • Endangered
IUCN செந்நிறப் பட்டியலில் ஆசிய ராஜ கழுகின் பாதுகாப்பு நிலை யாது?

  • அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

8. Global Energy Efficiency Alliance was launched by

  • USA
  • UK
  • UAE
  • India
உலகளாவிய ஆற்றல் செயல்திறன் கூட்டணி எந்த நாட்டினால் தொடங்கப்பட்டது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

9. Epichlorohydrin is primarily used in

  • Food Industry
  • Textile Industry
  • Adhesive Industry
  • Cosmetics Industry
எபிக்லோரோஹைரின் என்பது எத்துறையில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது?

  • உணவுத் தொழில்துறை
  • ஜவுளி தொழில்துறை
  • பசைத் தொழில்துறை
  • ஒப்பனைப் பொருட்கள் தொழில்துறை

Select Answer : a. b. c. d.

10. The world’s first high-altitude para sports centre was inaugurated at

  • Tibet
  • India
  • Nepal
  • Bhutan
உயரமான இடத்தில் அமைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலகின் முதல் விளையாட்டு மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • திபெத்
  • இந்தியா
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

11. Which country topped in AI Preparedness Index 2023-24?

  • Denmark
  • Singapore
  • India
  • China
2023-24 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற நாடு எது?

  • டென்மார்க்
  • சிங்கப்பூர்
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

12. Janjatiya Gaurav Divas or Tribal Pride Day is observed on

  • November 05
  • November 10
  • November 15
  • November 18
ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் அல்லது பழங்குடியினரின் பெருமை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • நவம்பர் 05
  • நவம்பர் 10
  • நவம்பர் 15
  • நவம்பர் 18

Select Answer : a. b. c. d.

13. The Corporate Social Responsibility concept was introduced in

  • 2010
  • 2011
  • 2012
  • 2013
பெருநிறுவன சமூகப் பொறுப்புகள் என்ற கருத்தாக்கமானது எப்போது அறிமுகப் படுத்தப் பட்டது?

  • 2010
  • 2011
  • 2012
  • 2013

Select Answer : a. b. c. d.

14. Durgesh Aranya Zoological Park is located in

  • Andhra Pradesh
  • Uttar Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
துர்கேஷ் ஆரண்யா விலங்கியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. Exercise Vajra Prahar 2024 was held between

  • India – France
  • India – USA
  • India – Japan
  • India – UAE
வஜ்ர பிரஹார் 2024 பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

  • இந்தியா – பிரான்ஸ்
  • இந்தியா - அமெரிக்கா
  • இந்தியா - ஜப்பான்
  • இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

16. ASSET Platform is related to

  • Auction of NPA Asset
  • Land Transaction
  • Energy Transition
  • EV Promotion
ASSET இயங்குதளம் எதனுடன தொடர்புடையது?

  • வாராக்கடன் சொத்துக்களின் ஏலம்
  • நிலப் பரிமாற்றம்
  • ஆற்றல் மாற்றம்
  • மின்சார வாகன விளம்பரம்

Select Answer : a. b. c. d.

17. Which one of the following banks is not a Systemically Important Bank in India?

  • SBI
  • HDFC
  • ICICI
  • IDBI
பின்வருவனவற்றுள் இந்தியாவில் அமைப்பு ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வங்கி அல்லாதது எது?

  • SBI
  • HDFC
  • ICICI
  • IDBI

Select Answer : a. b. c. d.

18. The Agricultural Policy Monitoring and Evaluation 2024 Report was released by

  • FAO
  • OECD
  • UNEP
  • UNDP
வேளாண் கொள்கை கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு 2024 அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • FAO
  • OECD
  • UNEP
  • UNDP

Select Answer : a. b. c. d.

19. UN’s Common Pledge initiative is related to

  • Women’s inclusiveness
  • Child education
  • Child labor abolition
  • Peace in Israel - Palestine
ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுதிமொழி முன்னெடுப்பு எதனுடன் தொடர்பு உடையது?

  • பெண்களின் பங்கினை உள்ளடக்குதல்
  • குழந்தைகளின் கல்வி
  • குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
  • இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அமைதி

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect statement regarding the Census of India

  • The first decadal Census was held in 1872.
  • The 2021 Census is delayed and will begin in 2025.
  • The next Census will take place in 2031.
  • All the statements are correct.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • முதல் பத்தாண்டு கால மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதமானதனால், அது 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
  • அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2031 ஆம் ஆண்டில் நடைபெறும்.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

21. The National Large Solar Telescope (NLST) is to be set up in

  • Kodaikanal
  • Ladakh
  • Jaipur
  • Srinagar
தேசிய மற்றும் பெரிய அளவிலான சூரியத் தொலைநோக்கி (NLST) ஆனது எங்கு அமைக்கப் பட உள்ளது?

  • கொடைக்கானல்
  • லடாக்
  • ஜெய்ப்பூர்
  • ஸ்ரீநகர்

Select Answer : a. b. c. d.

22. The 67th Commonwealth Parliamentary Conference took place in

  • Bandung
  • Bonn
  • Sydney
  • Tokyo
67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு எங்கு நடைபெற்றது?

  • பாண்டுங்
  • பான்
  • சிட்னி
  • டோக்கியோ

Select Answer : a. b. c. d.

23. The protected site Amoor is located in

  • Chengalpattu
  • Kanchipuram
  • Sivagangai
  • Madurai
அமூர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட தளம் எங்கு அமைந்துள்ளது?

  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • சிவகங்கை
  • மதுரை

Select Answer : a. b. c. d.

24. Dyslexia disease is related to

  • Hearing disability
  • Vision disability
  • Learning disability
  • Autoimmune disease
டிஸ்லெக்ஸியா நோய் எதனுடன் தொடர்புடையது?

  • செவித்திறன் குறைபாடு
  • பார்வைத் திறன் குறைபாடு
  • கற்றல் திறன் குறைபாடு
  • தன்னுடல் தாக்கு நோய்

Select Answer : a. b. c. d.

25. The target of the Aarambh Initiative is

  • Primary schools
  • Teacher training
  • Entrepreneurs
  • Civil servants
ஆரம்ப் முன்னெடுப்பின் இலக்கு யாது?

  • ஆரம்ப நிலைப் பள்ளிகள்
  • ஆசிரியர் பயிற்சி
  • தொழில்முனைவோர்
  • அரசு ஊழியர்கள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.