TNPSC Thervupettagam

TP Quiz - Jan 2021 (Part 4)

3202 user(s) have taken this test. Did you?

1. The Indian Diaspora is largely settled at

  • United Arab Emirates
  • Saudi Arabia
  • USA
  • Canada
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் மக்கள் பெரும்பாலும் எங்கு குடியேறி உள்ளனர்?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சவூதி அரேபியா
  • அமெரிக்கா
  • கனடா

Select Answer : a. b. c. d.

2. Which is the largest country of destination of international migrants?

  • Germany
  • England
  • Saudi Arabia
  • USA
அதிகளவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் மக்கள் சென்றடையும் இடமாக உள்ள நாடு எது?

  • ஜெர்மனி
  • இங்கிலாந்து
  • சவூதி அரேபியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

3. Which of the following USA President is not impeached by the House of Representatives?

  • Donald Trump
  • Andrew Johnson
  • Bill Clinton
  • Barak Obama
பின்வரும் எந்த அமெரிக்க அதிபர், பிரதிநிதிகள் சபையால் குற்றஞ் சாட்டப் படவில்லை?

  • டொனால்டு டிரம்ப்
  • ஆண்ட்ரூ ஜான்சன்
  • பில் கிளிண்டன்
  • பாரக் ஒபாமா

Select Answer : a. b. c. d.

4. India's first indigenous 9 mm Machine Pistol is

  • Asmi
  • Astra
  • Caracal
  • Alfa
இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மில்லி மீட்டர் இயந்திரத் துப்பாக்கி எது?

  • அஸ்மி
  • அஸ்ட்ரா
  • கராகல்
  • ஆல்ஃபா

Select Answer : a. b. c. d.

5. India plans to achieve how much amount of ethanol-blending by 2025?

  • 10%
  • 20%
  • 50%
  • 75%
2025 ஆம் ஆண்டிற்குள் எந்த அளவிற்குக் எத்தனாலைக் கலப்பதை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது?

  • 10%
  • 20%
  • 50%
  • 75%

Select Answer : a. b. c. d.

6. Which one of the following regions is included in the Northern Indian Ocean region by the Indian Meteorological Department (IMD)?

  • Red Sea
  • Gulf of Aden
  • Persian Gulf
  • Gulf of Omen
வட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பின்வரும் பகுதிகளில் எது சேர்க்கப் பட்டுள்ளது?

  • செங்கடல்
  • ஏடன் வளைகுடா
  • பாரசீக வளைகுடா
  • ஓமன் வளைகுடா

Select Answer : a. b. c. d.

7. Which one of the following countries is not proposed as the member of D10?

  • India
  • Australia
  • South Korea
  • Brazil
டி10 அமைப்பின் உறுப்பினராக பின்வரும் நாடுகளில் எது முன்மொழியப் படவில்லை?

  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • தென் கொரியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

8. Tsari Chu River is flowing at

  • Assam
  • Ladakh
  • Arunachal Pradesh
  • Sikkim
சாரி சூ நதி  எங்கு பாய்கிறது?

  • அசாம்
  • லடாக்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

9. Which one is not the member of G7?

  • Russia
  • Germany
  • France
  • Italy
ஜி7 அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடு எது?

  • ரஷ்யா
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

10. Desert Knight 21 is the bilateral Air exercise between India and

  • France
  • Egypt
  • United Arab Emirates
  • Saudi Arabia
Desert Knight 21 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு இருதரப்பு விமானப் பயிற்சியாகும்?

  • பிரான்ஸ்
  • எகிப்து
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

11. Shyam Saran Negi is the

  • India’s first IAS officer
  • India’s first voter
  • India’s first Election Commissioner
  • India’s first Supreme Court Judge
ஷியாம் சரண் நேகி என்பவர் யார்?

  • இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி
  • இந்தியாவின் முதல் வாக்காளர்
  • இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர்
  • இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி

Select Answer : a. b. c. d.

12. Recently who has withdrawn from the Open Skies treaty?

  • Canada
  • Russia
  • France
  • Germany
சமீபத்தில் திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் (Open Skies treaty) இருந்து விலகிய நாடு எது?

  • கனடா
  • ரஷ்யா
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

13. Recently why Iran lost its voting rights in the United Nation General Assembly?

  • Failure to pay its due.
  • Nuclear Enrichment
  • Attack on Israel
  • Carrying out of Cyber-attacks in USA
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் தனது வாக்குரிமையை ஏன் இழந்தது?

  • தனது செலுத்த வேண்டியத் தொகையை செலுத்தத் தவறியதால்
  • அணு செறிவூட்டலால்
  • இஸ்ரேல் மீதான தாக்குதலால்
  • அமெரிக்காவில் இணையவெளித் தாக்குதல்களை மேற்கொண்டதால்

Select Answer : a. b. c. d.

14. Doctor Shanta was associated with

  • Madras Medical College
  • Egmore Children Hospital
  • Adyar Cancer Institute
  • Omandhur Multi speciality Hospital
டாக்டர் சாந்தா அவர்கள் எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?

  • மதராஸ் மருத்துவக் கல்லூரி
  • எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை
  • அடையார் புற்றுநோய் நிறுவனம்
  • ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

Select Answer : a. b. c. d.

15. Who chaired the WHO executive board recently?

  • China
  • India
  • Brazil
  • Japan
சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவிற்குத் தலைமை தாங்கிய நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

16. India’s first Labour Movement Museum is established at

  • Kerala
  • Tripura
  • West Bengal
  • Tamilnadu
இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம் எங்கு நிறுவப் பட்டது?

  • கேரளா
  • திரிபுரா
  • மேற்கு வங்கம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

17. Parakram Diwas is celebrated on the birth anniversary of

  • Swami Vivekananda
  • Bhagat Singh
  • Surya Sen
  • Subash Chandra Bose
பராக்ரம் திவாஸ் யாருடைய பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப் படுகிறது?

  • சுவாமி விவேகானந்தர்
  • பகத்சிங்
  • சூர்யா சென்
  • சுபாஷ் சந்திர போஸ்

Select Answer : a. b. c. d.

18. India’s first Air taxi was recently launched at

  • Haryana
  • Punjab
  • Delhi
  • Gujarat
இந்தியாவின் முதல் ஆகாய விமான வாடகைச் சேவை வண்டி சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

  • ஹரியானா
  • பஞ்சாப்
  • டெல்லி
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

19. The Guchi mushroom is grown at

  • Sikkim
  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Jammu and Kashmir
குச்சி காளான் எங்கு வளர்க்கப் படுகிறது?

  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகண்ட்
  • ஜம்மு-காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

20. Who becomes the first woman fighter pilot to participate in Republic Day parade 2021?

  • Avani Chaturvedi
  • Bhawana Kanth
  • Mohana Singh
  • Shivangi Singh
2021 ஆம் ஆண்டின் குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி யார்?

  • அவனி சதுர்வேதி
  • பாவனா காந்த்
  • மோகனா சிங்
  • சிவாங்கி சிங்

Select Answer : a. b. c. d.

21. The Chairman of the National Disaster Management Authority is

  • Vice President of India
  • Prime Minister of India
  • Home Minister of India
  • President of India
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார்?

  • இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர்
  • இந்தியப் பிரதமர்
  • இந்திய உள்துறை அமைச்சர்
  • இந்தியக் குடியரசுத் தலைவர்

Select Answer : a. b. c. d.

22. Mahananda Wildlife sanctuary is situated in

  • Assam
  • Bihar
  • West Bengal
  • Uttar Pradesh
மகாநந்தா வனவிலங்குச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • பீகார்
  • மேற்கு வங்கம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23. The Central Adoption Resource Authority works under the Ministry of

  • Health and Family Welfare
  • Women and Child Development
  • Social Justice
  • Home Affairs
மத்திய தத்தெடுப்பு வள ஆணையமானது எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • சமூக நீதித் துறை அமைச்சகம்
  • உள்துறை விவகாரங்கள் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

24. Who topped the India Innovation Index 2020?

  • Maharashtra
  • Tamilnadu
  • Gujarat
  • Karnataka
2020 ஆம் ஆண்டிற்கான இந்தியப் புத்தாக்கக் குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

25. Which airport became the world’s first solar-powered airport?

  • Jaipur
  • Ahmedabad
  • Cochin
  • Mangaluru
உலகின் முதல் சூரிய ஒளி மூலமான மின் சக்தியில் இயங்கும் விமான நிலையம் எது?

  • ஜெய்ப்பூர்
  • அகமதாபாத்
  • கொச்சின்
  • மங்களூரு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.