Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2022 (Part 4)
4072 user(s) have taken this test. Did you?
1. Who presented the Child Budget for the first time recently?
Maharashtra
Madhya Pradesh
Andhra Pradesh
Tamilnadu
குழந்தைகளுக்கான நிதிநிலை அறிக்கையினை வெளியிட்ட முதல் மாநிலம் எது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
2. India’s first medical city is planned at
Noida
Agra
Pune
Chennai
இந்தியாவின் முதல் மருத்துவ நகரம் எங்கு நிறுவப்பட உள்ளது?
நொய்டா
ஆக்ரா
புனே
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
3. Ret Samadhi book was authored by
Geetanjali Shree
Arundhati Roy
Ruskin Bond
Chetan Bhagat
ரெட் சமாதி என்ற புத்தகம் யாரால் எழுதப் பட்டது?
கீதாஞ்சலி ஸ்ரீ
அருந்ததி ராய்
ரஷ்கின் பான்ட்
சேத்தன் பகத்
Select Answer :
a.
b.
c.
d.
4. N Chandrasekaran was recently appointed as chairman of
Coal India
Steel India
Oil India
Air India
N. சந்திரசேகரன் என்பவர் சமீபத்தில் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்?
கோல் இந்தியா
ஸ்டீல் இந்தியா
ஆயில் இந்தியா
ஏர் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which city will host the 44th Chess Olympiad in July this year?
Jaipur
Mumbai
Chennai
Pune
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில், 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ள நகரம் எது?
ஜெய்ப்பூர்
மும்பை
சென்னை
புனே
Select Answer :
a.
b.
c.
d.
6. India has decided to temporarily relocate its embassy in Ukraine to
Romania
Belarus
Latvia
Poland
இந்தியா உக்ரைனிலுள்ள தனது தூதரகத்தினைத் தற்காலிகமாக எந்த நாட்டிற்கு இடம் பெயர்த்த முடிவு செய்துள்ளது?
ரோமானியா
பெலாரஸ்
லாத்வியா
போலந்து
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country tops as importer in the latest report on Trends in International Arms Transfer, 2021?
India
Russia
Ukraine
Israel
2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆயுதப் பரிமாற்றப் போக்குகள் குறித்த சமீபத்திய அறிக்கையில் முதலிடத்திலுள்ள இறக்குமதியாளர் நாடு எது?
இந்தியா
ரஷ்யா
உக்ரைன்
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
8. The National Immunisation Day is observed on
March 15
March 16
March 17
March 18
தேசிய நோய்த் தடுப்பு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 15
மார்ச் 16
மார்ச் 17
மார்ச் 18
Select Answer :
a.
b.
c.
d.
9. Who has become the country’s largest coal producer?
Mahanadi coal fields
Singareni Coal fields
Jharia Coal fields
Raniganj Coalfield
இந்தியாவிலேயே அதிகளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது எது?
மகாநதி நிலக்கரிச் சுரங்கம்
சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கம்
ஜாரியா நிலக்கரிச் சுரங்கம்
ராணிகன்ஜ் நிலக்கரிச் சுரங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Khatkar Kalan is the place famous for the memorial of
Lala Lajpat Rai
Bhagat Singh
Ajit Singh
Lala Hardayal
கத்கர் கலான் என்பது யாருடைய நினைவாக எழுப்பப் பட்ட நினைவிடம் ஆகும்?
லாலா லஜபதி ராய்
பகத்சிங்
அஜித்சிங்
லாலா ஹர்தயாள்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Advanced robotic surgery centre has been setup for the first time in India at
Madurai Government Multi Super Speciality hospital
Coimbatore Government Multi Super Speciality Hospital
Trichy Government Multi Super Speciality Hospital
Chennai Government Multi Super Speciality Hospital
இந்தியாவின் முதலாவது மேம்பட்ட எந்திர மனித அறுவைச் சிகிச்சை மையமானது எங்கு நிறுவப் பட்டது?
மதுரை அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
கோயம்புத்தூர் அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
திருச்சி அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
சென்னை அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
Select Answer :
a.
b.
c.
d.
12. At present, who tops the list in maternal mortality rate in India?
Tripura
Kerala
Tamilnadu
Maharashtra
தற்போது இந்தியாவில் தாய்மார்கள் இறப்பு வீதத்தில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
திரிபுரா
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
13. The country’s first Artificial Intelligence & Robotics Technology Park was launched in
Chennai
Jaipur
Hyderabad
Bengaluru
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர மனிதத் தொழில் நுட்பப் பூங்கா எங்கு திறக்கப் பட்டது?
சென்னை
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
14. India’s First Digital Water Bank, ‘AQVERIUM’ has been launched in
Mumbai
Jaipur
Bengaluru
Ahmedabad
“AQVERIUM” எனப்படும் இந்தியாவின் முதல் எண்ணிம தண்ணீர் வங்கி எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?
மும்பை
ஜெய்ப்பூர்
பெங்களூரு
அகமதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which city becomes the first South Asian city to make plans to eliminate carbon emissions by 2050?
Delhi
Chandigarh
Mumbai
Hyderabad
2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வினை ஒழிப்பதற்கானத் திட்டங்களை வகுத்த முதல் தெற்காசிய நகரம் எது?
டெல்லி
சண்டிகர்
மும்பை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one is the first state in the country to record its crop diversification patterns?
Andhra Pradesh
Tamilnadu
Telangana
Maharashtra
தனது பயிர் பல்வகைப்படுத்தல் முறைகளைப் பதிவு செய்த முதல் மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
தெலுங்கானா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
17. The world's largest solar tree has been installed at
Jaipur
Ahmedabad
Agra
Ludhiana
உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
ஆக்ரா
லூதியானா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country tops the list in South Asia in terms of women on board of listed companies?
India
Bangladesh
Sri Lanka
Pakistan
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையில் தெற்காசிய அளவில் முதலிடத்திலுள்ள நாடு எது?
இந்தியா
வங்காளதேசம்
இலங்கை
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19. The Miss world 2021 Karolina Bielawaska is from
Austria
Germany
Portugal
Poland
2021 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்ற கரோலினா பியெல்வாஸ்கா எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?
ஆஸ்திரியா
ஜெர்மனி
போர்ச்சுகல்
போலந்து
Select Answer :
a.
b.
c.
d.
20. The foundation for India’s first arbitration centre for alternative dispute resolution was laid at
Chennai
Hyderabad
Ahmedabad
New Delhi
மாற்றுமுறை சர்ச்சைகளின் மீதான தீர்விற்கான இந்தியாவின் முதல் குறைதீர்ப்பு மையமானது எங்கு நிறுவப் பட உள்ளது?
சென்னை
ஹைதராபாத்
அகமதாபாத்
புதுடெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
21. Which State government has allocated funds towards upgrading the disaster early warning system for the first time in India?
Odisha
Kerala
Tamilnadu
Andhra Pradesh
இந்தியாவிலேயே முதல்முறையாக பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பினை மேம்படுத்தச் செய்வதற்காக நிதிகளை ஒதுக்கிய மாநில அரசு எது?
ஒடிசா
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Mathrubhumi is a newspaper published in
Tamil
Malayalam
Kannada
Telugu
மாத்ருபூமி என்ற ஒரு பத்திரிக்கை எந்த மொழியில் வெளியிடப்படுகிறது?
தமிழ்
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
Select Answer :
a.
b.
c.
d.
23. International Nowruz Day is the new year of
Mexico
Iran
Iraq
Egypt
சர்வதேச நவ்ரூஸ் தினம் என்பது எந்த நாட்டின் புத்தாண்டாகும்?
மெக்சிகோ
ஈரான்
ஈராக்
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
24. Narasingapettai Nagaswaram is produced in which district?
Trichy
Pudukkottai
Madurai
Thanjavur
நரசிங்கம்பேட்டை நாகஸ்வரம் எந்த மாவட்டத்தில் தயாரிக்கப் படுகிறது?
திருச்சி
புதுக்கோட்டை
மதுரை
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country has topped the 2022 World Happiness Report?
Sweden
Norway
Finland
Denmark
2022 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதலிடத்திலுள்ள நாடு எது?
சுவீடன்
நார்வே
பின்லாந்து
டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25