Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Mar 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2025 (Part 3)
211 user(s) have taken this test. Did you?
1. Gemma 3, the lightweight open AI model, is released by
Google
Microsoft
Amazon
Nvidia
ஜெம்மா 3 எனும் இலகுரக பொதுப் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரியானது எந்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது?
கூகுள்
மைக்ரோசாப்ட்
அமேசான்
என்விடியா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which district has the largest mangrove area Tamil Nadu?
Nagapattinam
Tiruvarur
Thanjavur
Cuddalore
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
கடலூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. The disputed Nagorno-Karabakh region is related to
Isreal – Syria
Sudan – South Sudan
Armenia-Azerbaijan
Rwanda–Uganda
சர்ச்சைக்குரிய நகார்னோ-காராபாக் பகுதி எதனுடன் தொடர்புடையது?
இஸ்ரேல் - சிரியா
சூடான் - தெற்கு சூடான்
ஆர்மேனியா-அசர்பைஜான்
ருவாண்டா–உகாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
4. World Para Athletics Grand Prix 2025 was held in
New Delhi
Gurugram
Goa
Chennai
மாற்றுத் திறனாளிகளுக்கான 2025 ஆம் ஆண்டு உலகத் தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
புது டெல்லி
குருகிராம்
கோவா
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the pair matched incorrectly?
Nallur Varagu - Cuddalore
Natham Puli - Theni
Ayakudi Koyya - Dindigul
Kappalpatti Karumbu Murungai - Dindigul
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க.
நல்லூர் வரகு - கடலூர்
நத்தம் புளி - தேனி
ஆயக்குடி கொய்யா - திண்டுக்கல்
கப்பல்பட்டி கரும்பு முருங்கை – திண்டுக்கல்
Select Answer :
a.
b.
c.
d.
6. Choose the incorrect statement regarding the International Criminal Court
It was established by the Rome Statute
It is the only permanent international criminal tribunal
India is not a member of this Court
It only has jurisdiction over offences committed after the 2nd World war.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது ரோம் சாசனத்தினால் நிறுவப்பட்டது
இது உலகின் ஒரே நிரந்தர சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆகும்
இந்தியா இந்த நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செய்யப்பட்ட குற்றங்கள் மீது மட்டுமே அதிகார வரம்பினைக் கொண்டுள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country has recently deployed a powerful Large Phased Array Radar (LPAR)?
India
China
Russia
USA
சமீபத்தில் சக்தி வாய்ந்த பெரிய அளவிலான நிலை சார் தொகுப்பு ரேடார் கருவியினை (LPAR) நிறுவியுள்ள நாடு எது?
இந்தியா
சீனா
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. In 2020, the global maternal mortality ratio (MMR) stood at?
800
223
142
70
2020 ஆம் ஆண்டில், உலகளாவியப் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) யாது?
800
223
142
70
Select Answer :
a.
b.
c.
d.
9. Athena Moon Lander was launched by
NASA
JAXA
ESA
Space X
Athena சந்திரத் தரையிறங்கு கலம் எந்த நிறுவனத்தினால் விண்ணில் ஏவப்பட்டது?
NASA
JAXA
ESA
Space X
Select Answer :
a.
b.
c.
d.
10. The Cape Vulture (Gyps coprotheres) resides exclusively in
Galapagos Islands
El Salvador
Southern Africa
Southern America
கேப் கழுகுகள் (ஜிப்ஸ் கோப்ரோதெரெஸ்) பிரதானமாக எந்தப் பகுதிகளில் வாழ்கின்றன?
கேலபோகஸ் தீவு
எல் சால்வடார்
தென்னாப்பிரிக்கா
தென் அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
11. Union government’s MISHTI Scheme is related to
MSME Credits
Mangroves
Indigenous people
Women empowerment
மத்திய அரசின் MISHTI திட்டம் எதனுடன் தொடர்புடையது?
MSME கடன்கள்
சதுப்புநிலங்கள்
பழங்குடியின மக்கள்
பெண்கள் அதிகாரமளிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
12. Choose the incorrect statement regarding the NAKSHA scheme
The initiative is 100 per cent centrally funded.
Under this initiative, maps of rural areas will be prepared
It is implemented by union Ministry of Rural Development
All the statements are correct
NAKSHA திட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இந்த முன்னெடுப்பானது முழுவதுமாக மத்திய அரசின் நிதியுதவியினைப் பெற்றது.
இந்த முன்னெடுப்பின் கீழ், கிராமப்புறங்களின் வரைபடங்கள் தயாரிக்கப்பட உள்ளது
இது மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படுகிறது
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
13. In what context has Indian-origin Tushar Mehta recently featured in the news?
Elected as MD of IMF
Received a knighthood
Received a UN humanitarian award
Made a space tour
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் மேத்தா சமீபத்தில் பின்வரும் எதற்காக செய்திகளில் இடம்பெற்றுள்ளார்?
IMF முகமையின் நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுப்பு
நைட்ஹூட் பட்டம் பெற்றமை
ஐ.நா. சபையின் மனிதாபிமான விருதைப் பெற்றமை
விண்வெளிச் சுற்றுப்பயணம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state has recorded the highest number of dolphins in Dolphin Survey 2025?
Uttar Pradesh
Bihar
West Bengal
Assam
2025 ஆம் ஆண்டு ஓங்கில்கள் கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையிலான ஓங்கில்கள் பதிவாகியுள்ள மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
பீகார்
மேற்கு வங்காளம்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
15. A centre of excellence at Wildlife Institute of India campus is going to be established in
Cuddalore
Coimbatore
Theni
Point Calimere
எந்தப் பகுதியில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு மையம் நிறுவப்பட உள்ளது?
கடலூர்
கோயம்புத்தூர்
தேனி
கோடியக்கரை
Select Answer :
a.
b.
c.
d.
16. Wallace Line, Weber line and Lydecker line are related to
Biodiversity variation
Temperature variation
Pressure variation
Demilitarised zone
வாலஸ் எல்லைக் கோடு, வெபர் கோடு மற்றும் லைடெக்கர் கோடு ஆகியவை எதனுடன் தொடர்புடையவை ஆகும்?
பல்லுயிர்ப் பெருக்க மாறுபாடு
வெப்பநிலை மாறுபாடு
அழுத்த மாறுபாடு
இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Who won the 2025 Pritzker Architecture Prize?
B. V. Doshi
Liu Jiakun
Riken Yamamoto
David Chipperfield
2025 ஆம் ஆண்டு பிரிட்ஸ்கர் கட்டிடக்கலைப் பரிசை வென்றவர் யார்?
B.V. தோஷி
லியு ஜியாகுன்
ரிக்கன் யமமோட்டோ
டேவிட் சிப்பர்ஃபீல்ட்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which of the following Constitutional Amendments is/ are related to the allocation of seats in the Lok Sabha?
42nd Amendment Act
84th Amendment Act of 2001
87th Amendment Act of 2003
All the above
பின்வரும் அரசியலமைப்புத் திருத்தங்களில் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு/பங்கீடு தொடர்பான சட்டங்கள் யாவை?
42வது திருத்தச் சட்டம்-1976
84வது திருத்தச் சட்டம், 2001
87வது திருத்தச் சட்டம், 2003
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
19. Cairo Declaration 2025 is related to
Global warming
Expansion of Suez Canal
Security of Red Sea
Reconstruction of Gaza
கெய்ரோ பிரகடனம் 2025 எதனுடன் தொடர்புடையது?
புவி வெப்பமடைதல்
சூயஸ் கால்வாயின் விரிவாக்கம்
செங்கடலின் பாதுகாப்பு
காசாவின் புனரமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
20. Choose the incorrect statement regarding air defence system.
Israel used its Iron Dome air defence system
India used S-400 TRIUMF defence system
Iron Dome air defence system developed by USA
S-400 TRIUMF defence system developed by Russia
வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இஸ்ரேல் தனது இரும்பு கவச வான் வழிப் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது
இந்தியா S-400 TRIUMF பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது
இரும்பு கவச வான்வழிப் பாதுகாப்பு அமைப்பானது அமெரிக்காவினால் உருவாக்கப் பட்டது
S-400 TRIUMF பாதுகாப்பு அமைப்பு ஆனது ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது
Select Answer :
a.
b.
c.
d.
21. Ruellia elegans and River tamarind are the
Sea grasses
New coral species
Invasive Plant species
Medicinal plants
ருயெலியா எலிகன்ஸ் மற்றும் பெரிய தகரை ஆகியவை எந்த இனங்கள் ஆகும்?
கடல் புற்கள்
புதியப் பவளப்பாறை இனங்கள்
ஊடுருவிய அயல்நாட்டுத் தாவர இனங்கள்
மருத்துவ தாவரங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
22. Gandhisagar Sanctuary is located in
Gujarat
Madhya Pradesh
Uttar Pradesh
Rajasthan
காந்திசாகர் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
23. “75/25” Initiative is related to
Hypertension
Tuberculosis
HIV
Cancer
“75/25” முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?
உயர் இரத்த அழுத்தம்
காசநோய்
எச்.ஐ.வி
புற்றுநோய்
Select Answer :
a.
b.
c.
d.
24. The most active volcano - Volcan de Fuego is located in
Mexico
Guatemala
Honduras
El Salvador
அதிகளவில் செயல்பாட்டில் உள்ள ஃபியூகோ எரிமலை எங்கு அமைந்துள்ளது?
மெக்சிகோ
கௌத்திமாலா
ஹோண்டுராஸ்
எல் சால்வடார்
Select Answer :
a.
b.
c.
d.
25. Choose the incorrect statement regarding Tamil Nadu
The state has 4% of the country’s land area and 6% of the population.
Tamil Nadu is the 2nd largest state in per capita income
2025 budget’s highest allocation is gone to education.
All the statements are correct
தமிழ்நாடு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
தமிழக மாநிலம் நாட்டின் நிலப்பரப்பில் 4% பங்கினையும் மற்றும் மக்கள் தொகையில் 6% பங்கினையும் கொண்டுள்ளது.
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது
2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதிகபட்ச ஒதுக்கீடு கல்விக்கு ஒதுக்கப் பட்டது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25