Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Aug 2020 (Part 1)
2211 user(s) have taken this test. Did you?
1.
The Bilateral Trade and Investment Agreement (BTIA) is negotiated between
India and USA
India and European Union
India and Japan
India and Asean
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் குறித்து எந்தெந்த நாட்டிற்கிடையேப் பேச்சுவார்த்தை நடத்தப் படுகிறது
?
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஆசியானிற்கும் இடையே
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which state government has decided to give preference to plasma donors in government jobs?
Maharashtra
Delhi
Assam
Kerala
எந்த மாநில அரசானது
,
அரசு வேலைகளில் பிளாஸ்மா நன்கொடையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க
முடிவு செய்துள்ளது
?
மகாராஷ்டிரா
டெல்லி
அசாம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
3.
Kris Gopala Krishnan Committee is related with
Border infrastructure
Data Protection
Mutual Funds
Reforms in Legal structure
கிரிஸ் கோபால கிருஷ்ணன் குழுவானது எதனுடன் தொடர்புடையது
?
எல்லைப் பகுதி உள்கட்டமைப்பு
தரவுப் பாதுகாப்பு
பரஸ்பர நிதி
சட்டக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
4.
India’s first public EV (Electric Vehicle) charging plaza was inaugurated at
Chennai
Ahmedabad
New Delhi
Bengaluru
இந்தியாவின் முதல் மின்சார வாகனப் பொது மின்னேற்ற வளாகமானது எங்கு திறக்கப் பட்டது
?
சென்னை
அகமதாபாத்
புது தில்லி
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
5.
The 2020 IPL Series is to be hosted at
Saudi Arabia
United Arab Emirates
South Africa
West Indies
2020
ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது எங்கு நடத்தப்பட உள்ளது
?
சவூதி அரேபியா
ஐக்கிய அரபு நாடுகள்
தென்னாப்பிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which country has a maximum forest area in the World?
Brazil
Russia
USA
Canada
உலகில் அதிகபட்ச வனப்பகுதியை உடைய நாடு எது
?
பிரேசில்
ரஷ்யா
அமெரிக்கா
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Karewa highlands are found at
Assam
Arunachal Pradesh
Jammu and Kashmir
Sikkim
கரேவா உயர்மேட்டு
நிலப்பகுதிகள் எங்கு காணப்படுகின்றன
?
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
ஜம்மு-காஷ்மீர்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Dassault Aviation is a
British Company
French Company
USA Company
Japan Company
டசால்ட் ஏவியேஷன் என்பது ஒரு
பிரிட்டிஷ் நிறுவனம்
பிரஞ்சு நிறுவனம்
அமெரிக்க நிறுவனம்
ஜப்பான் நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
India’s largest paramilitary force is
Central Reserve Police Force
Indo Tibetan Border Protection Force
Border Security Force
Central Industrial Security Force
இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப் படை எது
?
மத்திய ரிசர்வ் காவல் படை
இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை
எல்லைப் பாதுகாப்புப் படை
மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which country accounts the largest illegal shipment of tiger body parts?
Thailand
Malaysia
Indonesia
Myanmar
புலியின் உடல் பாகங்களை அதிக அளவில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யும் நாடு எது
?
தாய்லாந்து
மலேசியா
இந்தோனேசியா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Unnat Bharat Abhiyan is being implemented by the Ministry of
Culture
Human Resource Development
Corporate Affairs
Finance
உன்னத் பாரத் அபியான் திட்டமானது எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகிறது
?
கலாச்சாரம்
மனித வள மேம்பாடு
பெருநிறுவன விவகாரங்கள்
நிதி
Select Answer :
a.
b.
c.
d.
12.
Sree Sree Joykali Matar temple is located at
Myanmar
Nepal
Bhutan
Bangladesh
ஸ்ரீ ஸ்ரீ ஜாய்காலி மாதர் கோயிலானது எங்கு அமைந்துள்ளது
?
மியான்மர்
நேபாளம்
பூடான்
வங்க தேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
The target for the doubling of tiger population in the World is
2020
2021
2022
2023
எந்த ஆண்டு உலகில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்காக
உள்ளது
?
2020
2021
2022
2023
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which country has 70% of total tiger population in the world?
Thailand
Bangladesh
China
India
உலகில் மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில்
70
சதவீதமானது எந்த நாட்டில் உள்ளது
?
தாய்லாந்து
வங்க தேசம்
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
15.
Which one became the first city in the Northeast region to get a manhole cleaning robot named Bandicoot?
Guwahati
Shillong
Agartala
Imphal
வடகிழக்குப் பிராந்தியத்தில் பாண்டிகூட் எனும் ஆளிறங்கு குழிகளில் தூய்மை செய்யப் பயன்படுத்தப் படும் துப்புரவு இயந்திரத்தைப் பெற்ற முதல் நகரம் எது
?
குவஹாத்தி
ஷில்லாங்
அகர்தலா
இம்பால்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which district tops Niti Ayog’s delta ranking of Aspirational districts?
Chhattisgarh’s Bijapur
Karnataka’s Bijapur
Rajasthan’s Alwar
Gujarat’s Anand
நிதி ஆயோக்கின் இலட்சிய மாவட்டங்களின் டெல்டா தரவரிசையில் எந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது
?
சத்தீஸ்கரின் பீஜப்பூர்
கர்நாடகாவின் பீஜப்பூர்
ராஜஸ்தானின் ஆல்வார்
குஜராத்தின் ஆனந்த்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Dampa Tiger reserve is at
Arunachal Pradesh
Mizoram
Nagaland
Manipur
தம்பா புலிகள் காப்பகம் எங்கு உள்ளது
?
அருணாச்சலப் பிரதேசம்
மிசோரம்
நாகாலாந்து
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which one is the largest Tiger Reserve in India?
Pench
Nagarjunasagar Srisailam
Sathyamangalam
Corbett
இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம்
எது
?
பெஞ்ச்
நாகார்ஜுனாசாகர் ஸ்ரீசைலம்
சத்தியமங்கலம்
கார்பெட்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which state has the highest number of tigers in the country?
Uttarakhand
Rajasthan
Madhya Pradesh
Karnataka
நாட்டில் அதிக எண்ணிக்கையில் புலிகள் கொண்டு உள்ள மாநிலம் எது
?
உத்தரகாண்ட்
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which tiger reserve has registered the “maximum improvement” since 2014?
Corbett Tiger Reserve
Sathyamangalam Tiger Reserve
Nagarjunasagar Srisailam Tiger Reserve
Dampa Tiger reserve
எந்தப் புலிகள் காப்பகம்
2014
ஆம் ஆண்டு முதல்
“
அதிகபட்ச முன்னேற்றத்தை
”
பதிவு செய்துள்ளது
?
கார்பெட் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
நாகார்ஜுன சாகர் ஸ்ரீசைலம் புலி காப்பகம்
தம்பா புலிகள் காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Where Mahakavi Bharathi gave his last speech before his death?
Madras
Erode
Pondicherry
Thoothukudi
மகாகவி பாரதி அவர்கள் இறப்பதற்கு முன் தனது கடைசி உரையை எங்கே நிகழ்த்தினார்
?
மதராஸ்
ஈரோடு
பாண்டிச்சேரி
தூத்துக்குடி
Select Answer :
a.
b.
c.
d.
22.
Who holds the majority share in the Asian Infrastructure Investment Bank?
China
India
Japan
USA
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் பெரும்பான்மைப் பங்கை வைத்திருக்கும் நாடு எது
?
சீனா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
23.
When the last National Educational Policy was released?
1966
1986
1996
2006
கடைசியாக தேசியக் கல்விக் கொள்கையானது எப்போது வெளியிடப்
பட்டது
?
1966
1986
1996
2006
Select Answer :
a.
b.
c.
d.
24.
Kastruri Rangan Committee is associated with
New Mars Mission 2022
New Education Policy 2020
Aditya Mission 2021
Gaganyaan 2022
கஸ்தூரி ரங்கன் குழுவானது எதனுடன் தொடர்புடையது
?
புதிய செவ்வாய் திட்டம் 2022
புதிய கல்விக் கொள்கை 2020
ஆதித்யா திட்டம் 2021
ககன்யான் 2022
Select Answer :
a.
b.
c.
d.
25.
Who is the largest diaspora to get Australian citizenship in 2019-20?
Chinese People
American People
Indian People
Japanese People
2019-20
ஆம்
ஆண்டில்
அதிகளவில் ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெறும்
புலம்பெயர்ந்தோர் யார்
?
சீன மக்கள்
அமெரிக்க மக்கள்
இந்திய மக்கள்
ஜப்பானிய மக்கள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25