TNPSC Thervupettagam
TP Quiz - May 2019 (Part 2)
786 user(s) have taken this test. Did you?
1. Which State has undertaken a pilot project known as “Zero pendency courts”?
• Tamil Nadu
• Andra Pradesh
• Telangana
• Delhi
எந்த மாநிலம் “வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாத நீதிமன்றங்கள்” எனும் சோதனைத் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றது?
• தமிழ்நாடு
• ஆந்திரப் பிரதேசம்
• தெலுங்கானா
• டெல்லி
Select Answer : a. b. c. d.
2. Which country’s Army is commemorating this year as the ‘Year of Next of Kin’?
• France
• India
• Japan
• Sinapore
எந்த நாட்டின் ராணுவம் இந்த வருடத்தை “அடுத்துள்ள உறவினர்களுக்கான ஆண்டு” என அனுசரிக்கின்றது?
• பிரான்ஸ்
• இந்தியா
• ஜப்பான்
• சிங்கப்பூர்
Select Answer : a. b. c. d.
Only states with territory in the Arctic can be members of the Council.
All the Eight countries of the arctic region are the members of this Council
India is the observer of this council
• I only
• I and II only
• I and III only
• All the above
ஆர்க்டிக் பகுதியில் உள்ள நாடுகள் மட்டுமே இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள அனைத்து எட்டு நாடுகளும் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
இந்தியா இந்தக் குழுவின் பார்வையாளர் நாடாகும்.
குறியீடுகள்:
• I மட்டும்
• I மற்றும் II மட்டும்
• I மற்றும் III மட்டும்
• மேற்கூறிய அனைத்தும்
Select Answer : a. b. c. d.
4. World Thalassemia Day is observed on
• May 06
• May 07
• May 08
• May 09
உலக தாலசீமியா தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• மே 06
• மே 07
• மே 08
• மே 09
Select Answer : a. b. c. d.
5. Which country recently tested a laser system called Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD)?
• USA
• Russia
• China
• Germany
“சுய பாதுகாப்பு கொண்ட அதிக ஆற்றல் உடைய லேசர் செய்முறையாளர்” என்ற ஒரு லேசர் முறையினை எந்த நாடு சமீபத்தில் சோதித்தது?
• அமெரிக்கா
• ரஷ்யா
• சீனா
• ஜெர்மனி
Select Answer : a. b. c. d.
6. What was the theme of the Global Road Safety Week 2019?
• Save Lives: SlowDown
• Leadership for road safety
• Save Lives :SpeakUp
• Road Safety, Life Safety
2019 ஆம் ஆண்டின் உலக சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு என்ன?
• உயிர்களைக் காப்போம்: வேகத்தைக் குறைப்போம்
• சாலைப் பாதுகாப்பிற்கானத் தலைமை
• உயிர்களைக் காப்போம்: உரக்கக் குரல் கொடுப்போம்
• சாலைப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு
Select Answer : a. b. c. d.
7. The new species of reddish-brown pit viper was recently discovered at
• Arunachal Pradesh
• Himachal Pradesh
• Madhya Pradesh
• Uttar Pradesh
சிவப்பு-பழுப்பு நிறமுடைய குழிப் பாம்பு என்ற புதிய வகை உயிரினம் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
• அருணாச்சலப் பிரதேசம்
• இமாச்சலப் பிரதேசம்
• மத்தியப் பிரதேசம்
• உத்தரப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
8. Who was recently honored with the “Medal of Freedom”?
• Sachin Tendulkar
• Tiger Woods
• Narendra Modi
• Donald Trump
சுதந்திரத்திற்கான பதக்கத்திற்கு சமீபத்தில் யார் தேர்ந்தெடுக்கப் பட்டார்?
• சச்சின் டெண்டுல்கர்
• டைகர் உட்ஸ்
• நரேந்திர மோடி
• டொனால்டு டிரம்ப்
Select Answer : a. b. c. d.
9. Which country passed “The Protection from Online Falsehoods and Manipulation Bill” recently to curb Fake News?
• China
• Singapore
• United States
• Russia
எந்த நாடு சமீபத்தில் போலியான செய்திகளைத் தடுப்பதற்கு வேண்டி “நிகழ்நேர போலித் தகவல்கள்” மற்றும் “கையாளுதலிலிருந்துப் பாதுகாப்பதற்கான மசோதா” என்பதை நிறைவேற்றியிருக்கின்றது?
• சீனா
• சிங்கப்பூர்
• அமெரிக்கா
• ரஷ்யா
Select Answer : a. b. c. d.
10. The term “Sweet revolution” is related to
• Complacency in sugarcane production
• Encourage Honey production farm
• Setup sugarcane processing industries in rural level
• Indroduce new variety of Sugarcane
இனிப்புப் புரட்சி என்ற வார்த்தை எதனுடன் தொடர்புடையது?
• கரும்பு உற்பத்தியில் தன்னிறைவு
• தேன் உற்பத்திப் பண்ணையை ஊக்குவித்தல்
• ஊரக அளவில் கரும்பு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல்
• புதிய வகை கரும்பை அறிமுகம் செய்தல்
Select Answer : a. b. c. d.
11. which country started testing its new generation bullet train Alfa-X?
• China
• Japan
• Germany
• France
எந்த நாடு தனது புதிய தலைமுறை அதிவேக விரைவு ரயில் வண்டியான “ஆல்பா-எக்ஸ்” என்பதை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளது?
• சீனா
• ஜப்பான்
• ஜெர்மனி
• பிரான்ஸ்
Select Answer : a. b. c. d.
12. Which organization recently released the report “India Inbound Tourism: Unlocking the Opportunity”?
• Union Ministry of Tourism
• Niti Aayog
• FICCI
• Indian Tourism Development Corporation
எந்த நிறுவனம் சமீபத்தில் “இந்தியாவிற்கு உள்நாட்டு சுற்றுலாத் துறை : வாய்ப்புகளை ஏற்படுத்துதல்” எனும் அறிக்கையை வெளியிட்டது?
• மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்
• நிதி ஆயோக்
• பிக்கி (FICCI)
• இந்திய சுற்றுலாத் துறை மேம்பாட்டுக் கழகம்
Select Answer : a. b. c. d.
13. Where was the 36th Feliks Stamm International Boxing Tournament held?
• Iceland
• Thailand
• Poland
• Switzerland
36வது பெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச் சண்டை சுற்றுப் பயணக் கோப்பை எங்கு நடத்தப்பட்டது?
• ஐஸ்லாந்து
• தாய்லாந்து
• போலந்து
• சுவிட்சர்லாந்து
Select Answer : a. b. c. d.
14. India\'s First Natural Ice Café is located at
• Srinagar
• Amarnath
• Ladakh
• Kanchenjunga
இந்தியாவின் முதலாவது இயற்கையான பனி தேநீர் விடுதி எங்கு அமைந்திருக்கின்றது?
• ஸ்ரீநகர்
• அமர்நாத்
• லடாக்
• கஞ்சன்ஜங்கா
Select Answer : a. b. c. d.
15. Which country recently joined  with India for building a new state-of-the-art aircraft carrier INS Vishal?
• UK
• USA
• France
• Germany
எந்த நாடு சமீபத்தில் INS விஷால் என்ற உயர் தொழில் நுட்பமுடைய ஒரு புதிய விமானம் தாங்கிக் கப்பலை கட்டுவதற்காக இந்தியாவிடம் கைகோர்த்துள்ளது?
• ஐக்கியப் பேரரசு
• அமெரிக்கா
• பிரான்ஸ்
• ஜெர்மனி
Select Answer : a. b. c. d.
16. Who was hounered with V K Krishna Menon Award 2019 in UK?
• Robert Govender
• Raguram Rajan
• Mahendra Chaudhry
• K G Balakrishnan
ஐக்கியப் பேரரசில் 2019 ஆம் ஆண்டிற்கான V.K. கிருஷ்ண மேனன் விருது யாருக்கு அளிக்கப்பட்டது?
• ராபர்ட் கோவேந்தர்
• ரகுராம் ராஜன்
• மகேந்திர சௌத்ரி
• K.G. பாலகிருஷ்ணன்
Select Answer : a. b. c. d.
17. Which country is the world’s largest producer, consumer and exporter of chilli?
• India
• China
• Brazil
• Indonesia
உலகின் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர் எந்த நாடாகும்?
• இந்தியா
• சீனா
• பிரேசில்
• இந்தோனேசியா
Select Answer : a. b. c. d.
18. Who was known as the “Father of Modern legal education”?
• V.K. Krishna Menon
• V. P. Menon
• N.R. Madhava Menon
• Surendra Menon
நவீன சட்டக் கல்வியின் தந்தை என அறியப்படுபவர் யார்?
• V.K. கிருஷ்ண மேனன்
• V.P. மேனன்
• N.R. மாதவ மேனன்
• சுரேந்திர மேனன்
Select Answer : a. b. c. d.
19. Which country is going to host 2020 Ocean Conference?
• Spain
• Portugal
• France
• Italy
2020 ஆம் ஆண்டின் பெருங்கடல் மாநாட்டை எந்த நாடு நடத்த இருக்கின்றது?
• ஸ்பெயின்
• போர்ச்சுகல்
• பிரான்ஸ்
• இத்தாலி
Select Answer : a. b. c. d.
20. Who has been appointed as 12th Member of Advisory Council of Fifteenth Finance Commission?
• Ramesh Chand
• Ashok Lahiri
• Krishnamurthy Subramanian
• Anoop Singh
பதினைந்தாவது நிதிக் குழுவிற்கான ஆலோசனைக் குழுவின் 12வது உறுப்பினராக யார் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• ரமேஷ் சந்த்
• அசோக் லகிரி
• கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
• அனூப் சிங்
Select Answer : a. b. c. d.
21. Where was the Kaleshwaram Lift Irrigation Project successfully commissioned by BHEL?
• Assam
• Telangana
• Odissa
• Jharkhand
பாரத் மிகுமின் நிறுவனத்தால் காளீஸ்வரம் நீர் இறைப்புப் பாசனத் திட்டம் எங்கு வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டது?
• அசாம்
• தெலுங்கானா
• ஒடிசா
• ஜார்க்கண்ட்
Select Answer : a. b. c. d.
22. The 8th edition Asian Youth Women Handball Championship 2019 will be held at
• Delhi
• Jaipur
• Chandigarh
• Pune
“ஆசிய இளையோர் பெண்கள் கை பந்து சாம்பியன்ஷிப் 2019” என்ற போட்டியின் 8-வது பதிப்பு எங்கு நடைபெற உள்ளது?
• டெல்லி
• ஜெய்ப்பூர்
• சண்டிகர்
• புனே
Select Answer : a. b. c. d.
23. Which country’s flight carrier operated the world’s first zero-waste commercial flight?
• South Korea
• Australia
• Philippines
• England
• தென் கொரியா
• ஆஸ்திரேலியா
• பிலிப்பைன்ஸ்
• இங்கிலாந்து
Select Answer : a. b. c. d.
24. International Firefighter\'s Day is observed on
• May 04
• May 05
• May 06
• May 07
சர்வதேசத் தீயணைப்பு வீரர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• மே 04
• மே 05
• மே 06
• மே 07
Select Answer : a. b. c. d.
25. The 16th “United Nations Day of Vesak’ celebration will be held at
• Thailand
• Nepal
• Vietnam
• Cambodia
16வது வெசாக் ஐக்கிய நாடுகள் தினக் கொண்டாட்டங்கள் எங்கு நடத்தப்பட உள்ளன?
• தாய்லாந்து
• நேபாளம்
• வியட்நாம்
• கம்போடியா
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.