Select Your Language
தமிழ்
English
Menu
✖
25, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2021 (Part 2)
2867 user(s) have taken this test. Did you?
1. Which of the following newspaper in India recently observed its 200th year anniversary?
The Hindu
Mumbai Samachar
Hind Samachar
Ananda bazar Patrika
கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் தனது 200வது நிறைவு ஆண்டினை அனுசரித்த செய்தித் தாள் எது?
தி இந்து
மும்பை சமாச்சார்
ஹிந்த் சமாச்சார்
ஆனந்த பஜார் பத்திரிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
2. The longest high-Speed Track in Asia was recently inaugurated at
Nagpur
Indore
Jaipur
Nashik
ஆசியாவின் மிக நீளமான அதிவேக தடமானது சமீபத்தில் எங்கு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது?
நாக்பூர்
இந்தூர்
ஜெய்ப்பூர்
நாசிக்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which one of the following countries was recently declared as Malaria Free Country by the World Health Organization?
China
India
Pakistan
Myanmar
கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பினால் மலேரியா அற்ற நாடு என அறிவிக்கப்பட்டது எது?
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
4. The Sudharma is a daily newspaper published in which of the following language?
Hindi
Sanskrit
Marathi
Kannada
சுதர்மா எனப்படும் தினசரி செய்தித் தாளானது எந்த மொழியில் வெளியிடப்படுகிறது?
இந்தி
சமஸ்கிருதம்
மராத்தி
கன்னடம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who has become the youngest-ever chess Grandmaster in the world?
Sergey Karjakin
Abhimanyu Mishra
Visvanathan Anand
Praggnanandhaa Rameshbabu
உலகின் மிக இளம் வயது செஸ் கிராண்ட்மாஸ்டர் யார்?
செர்கே கர்ஜாகின்
அபிமன்யூ மிஸ்ரா
விஸ்வநாதன் ஆனந்த்
பிரகனாநந்தா ரமேஷ்பாபு
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one has recently proposed to launch the cloud-based health project in the country for the first time?
Goa
Delhi
Tamilnadu
Kerala
சமீபத்தில் நாட்டிலேயே முதல்முறையாக மேகக் கணிமையைச் சார்ந்த ஒரு சுகாதாரத் திட்டத்தை முன்மொழிந்து உள்ள அரசு எது?
கோவா
டெல்லி
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
7. 7th edition of Indian Ocean Naval Symposium (IONS) was recently hosted by the
Indian Navy
Myanmar Navy
French Navy
Singapore Navy
7வது இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கமானது எந்த நாட்டின் கடற்படையினால் ஏற்பாடு செய்யப் பட்டது?
இந்திய கடற்படை
மியான்மர் கடற்படை
பிரான்சு கடற்படை
சிங்கப்பூர் கடற்படை
Select Answer :
a.
b.
c.
d.
8. Bagram airfield is located at
Afghanistan
Iraq
Turkey
Israel
பக்ராம் விமானப்படைத் தளம் எங்கு அமைந்துள்ளது?
ஆப்கானிஸ்தான்
ஈராக்
துருக்கி
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Last Ice Area can be found at
Iceland
Arctic
Antarctica
Himalaya
Last Ice Area எனும் பகுதி எங்கு காணப்படுகிறது?
ஐஸ்லாந்து
ஆர்க்டிக்
அண்டார்டிகா
இமாலயம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who is the First Indian Female Swimmer to qualify Tokyo Olympics?
Shivani Kataria
Nisha Millet
Maana Patel
Shikha Tandon
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய பெண் நீச்சல் வீரர் யார்?
ஷிவானி கட்டாரியா
நிஷா மில்லட்
மானா படேல்
ஷிகா தாண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
11. The American Independence Day is observed on
July 3rd
July 4th
July 5th
July 6th
அமெரிக்க சுதந்திர தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 03
ஜூலை 04
ஜூலை 05
ஜூலை 06
Select Answer :
a.
b.
c.
d.
12. Miyazaki mango is primarily cultivated at
India
Japan
China
Indonesia
மியாசாகி மாம்பழமானது எங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகிறது?
இந்தியா
ஜப்பான்
சீனா
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
13. Sirisha Bandla, recently seen in news, is the
Second India-born woman to fly into space
Youngest Grand Master in Chess
First India born women to contest swimming in Tokyo Olympics
Mountaineer from India
சமீபத்தில் செய்திகளில் வெளியான ஸ்ரீசா பந்த்லா என்பவர் யார்?
விண்வெளிக்குப் பயணிக்கும் இரண்டாவது இந்திய வம்சாவளிப் பெண்
இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்தியப் பெண் நீச்சல் வீரர்
இந்திய நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் நபர்
Select Answer :
a.
b.
c.
d.
14. India's Second Largest Cricket Stadium has recently been proposed at
Kolkata
Chennai
Mumbai
Jaipur
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
கொல்கத்தா
சென்னை
மும்பை
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Storm Elsa recently made severe attack on
Brazil
Cuba
Canada
Chile
சமீபத்தில் ஏற்பட்ட எல்சா புயலானது எந்த பகுதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
பிரேசில்
கியூபா
கனடா
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
16. Istanbul Convention, recently seen in news, is related with
Violence Against Women
Climate Change
Ozone Protection
Tiger Protection
சமீபத்தில் செய்திகளில் வெளியான இஸ்தான்புல் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது ஆகும்?
பெண்களுக்கு எதிரான வன்முறை
பருவநிலை மாற்றம்
ஓசோன் பாதுகாப்பு
புலிகள் பாதுகாப்பு
Select Answer :
a.
b.
c.
d.
17. Which bank has become the most-valued listed public sector bank (PSB)?
State Bank of India
Indian Bank
Bank of India
Indian Overseas Bank
மிக அதிக மதிப்பு மிக்க மற்றும் சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை வங்கியாக உருவெடுத்துள்ள வங்கி எது?
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியன் வங்கி
பாங்க் ஆஃப் இந்தியா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
18. Panchmuli Lake is located at
Rajasthan
Gujarat
Madhya Pradesh
Maharashtra
பஞ்ச்முலி ஏரி எங்கு அமைந்துள்ளது?
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
19. The World's highest temperature was recently recorded at
Pakistan
Iraq
Canada
Egypt
சமீபத்தில் உலகின் மிக அதிக வெப்பநிலை எங்கு பதிவானது?
பாகிஸ்தான்
ஈராக்
கனடா
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
20. Darbar move was followed in which of the following state in India?
Rajasthan
Bihar
Jammu and Kashmir
Punjab
தர்பார் இடமாற்ற முறையானது இந்தியாவின் எந்த மாநிலத்தில் பின்பற்றப்பட்டது?
ராஜஸ்தான்
பீகார்
ஜம்மு & காஷ்மீர்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
21. As per the recent data, which state registered highest coal production in India?
Madhya Pradesh
Chhattisgarh
Odisha
Jharkhand
சமீபத்தில் தரவுகளின்படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிகபட்ச நிலக்கரி உற்பத்தி பதிவாகியுள்ளது?
மத்தியப் பிரதேசம்
சத்தீஸ்கர்
ஒடிசா
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
22. Valmiki Tiger Reserve is located at
West Bengal
Bihar
Uttar Pradesh
Madhya Pradesh
வால்மீகி புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
பீகார்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23. The Project BOLD was recently launched at
Manipur
Meghalaya
Mizoram
Rajasthan
BOLD திட்டமானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
24. Consider the following statement regarding the Kudankulam Nuclear Power Plant
1. It is India’s first light water reactor
2. It is India’s largest nuclear power plant
Select the correct answer using the Codes given below
1 only
2 only
Both
None
கூடங்குளம் அணு உலை குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைக் கருத்தில் கொள்க.
1. இது இந்தியாவின் முதலாவது மென்னீர் அணு உலை ஆகும்
2. இது இந்தியாவின் மிகப்பெரிய அணு உலை ஆகும்
கீழ்க்காணும் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1 மட்டும்
2 மட்டும்
இரண்டும்
இரண்டுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
25. Which has been announced the winner of Air Transport World’s '2021 Airline of the Year'?
Korean Air
Singaporean Air
Indian Air
Japanese Air
உலக விமானப் போக்குவரத்து என்ற ஊடகத்தின் “2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த ஏர்லைன் நிறுவனம்” என்ற நிலையைப் பெற்ற நிறுவனம் எது?
கொரிய நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனம்
சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து நிறுவனம்
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம்
ஜப்பானிய விமானப் போக்குவரத்து நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25