Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2022 (Part 1)
5268 user(s) have taken this test. Did you?
1. Rameshbabu Praggnanandhaa is a chess player from
Chennai
New Delhi
Jaipur
Kolkata
ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா என்ற சதுரங்க விளையாட்டு வீரர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்?
சென்னை
புதுடெல்லி
ஜெய்ப்பூர்
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
2. The Indian Institute of Technology will establish its first branch outside India at
Saudi Arabia
United Arab Emirates
South Africa
Australia
இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இந்தியாவிற்கு வெளியிலான தனது முதல் கிளையை எந்த நாட்டில் நிறுவ உள்ளது?
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு அமீரகம்
தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
3. All the editions of Milan Naval Exercise were held in the
Arabian Sea
Indian Ocean
Bay of Bengal
Pacific Ocean
மிலன் கடற்படைப் பயிற்சியின் அனைத்து வகைப் பயிற்சிகளும் எந்தப் பகுதியில் நடத்தப் பட்டது?
அரபிக்கடல்
இந்தியப் பெருங்கடல்
வங்காள விரிகுடா
பசிபிக் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
4. Nord Stream 2 Pipeline runs between
USA and Canada
Russia and Germany
Russia and China
Germany and France
நார்டு ஸ்டீரீம் 2 என்ற குழாய் இணைப்பு எந்த நாடுகளுக்கு இடையில் நிறுவப்பட்டுள்ளது?
அமெரிக்கா மற்றும் கனடா
ரஷ்யா மற்றும் ஜெர்மனி
ரஷ்யா மற்றும் சீனா
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who has been conferred the Ramanujan Prize for Young Mathematicians 2021?
Carolina Araujo
Ritabrata Munshi
Amalendu Krishna
Neena Gupta
2021 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளருக்கான இராமானுஜர் விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?
கரோலினா அரௌஜோ
ரிதாபிரதா முன்ஷி
அமலேந்து கிருஷ்ணா
நீனா குப்தா
Select Answer :
a.
b.
c.
d.
6. Who hosted the “OCEANS 2022 conference” for the first time?
India
Japan
Brazil
Russia
பெருங்கடல் 2022 மாநாட்டினை முதன்முறையாக நடத்திய நாடு எது?
இந்தியா
ஜப்பான்
பிரேசில்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
7. The Devayatanam - An odyssey of Indian temple architecture is organized at
Tirupathi, Andhra Pradesh
Thanjavur, Tamilnadu
Ajanta, Maharashtra
Hampi, Karnataka
தேவயாடனம் என்ற இந்தியப் கோவில் கட்டடக்கலைப் பயண மாநாடு எங்கு நடத்தப் பட்டது?
திருப்பதி, ஆந்திரப்பிரதேசம்
தஞ்சாவூர், தமிழ்நாடு
அஜந்தா, மகாராஷ்டிரா
ஹம்பி, கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
8. The DHARMA GUARDIAN-2022 is a joint exercise between India and
Russia
Japan
Srilanka
Singapore
தர்மா கார்டியன் 2022 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையேயான ஒரு கூட்டுப் பயிற்சி ஆகும்?
ரஷ்யா
ஜப்பான்
இலங்கை
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
9. The International Intellectual Property Index 2022 was released by
Sweden
Austria
Japan
USA
2022 ஆம் ஆண்டு சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீடு எந்த நாட்டால் வெளியிடப் பட்டது?
சுவீடன்
ஆஸ்திரியா
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which city will get India’s first e-waste eco-park?
Jaipur
Chennai
Delhi
Mumbai
இந்தியாவின் முதல் மின்னணுக்கழிவு சூழல் பூங்கா எங்கு நிறுவப்பட உள்ளது?
ஜெய்ப்பூர்
சென்னை
டெல்லி
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
11. Who is Anoop Kumar Mendiratta, recently seen in news?
NSE chairman
SEBI chairman
CBI director
Delhi High Court Judge
சமீபத்தில் செய்திகளில் தென்பட்ட அனுப்குமார் மெந்திரட்டா என்பவர் யார்?
தேசியப் பங்குச்சந்தையின் தலைவர்
இந்தியப் பத்திர மற்றும் பரிமாற்ற வாரியத் தலைவர்
மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவர்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
12. Indian Railway’s First Solar Power Plant was established at
Rajasthan
Gujarat
Madhya Pradesh
Uttar Pradesh
இந்திய இரயில்வே துறையின் முதல் சூரியசக்தி ஆலையானது எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who is the first country in the world that has authorized the use of a plant-based COVID-19 vaccine?
USA
India
Canada
Israel
தாவர அடிப்படையிலான ஒரு கோவிட்-19 தடுப்பு மருந்தினை உபயோகிக்க அனுமதி வழங்கிய முதல் உலக நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
கனடா
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
14. The Meitei tribal Community is predominantly found at
Tripura
Manipur
Meghalaya
Nagaland
மெய்தி பழங்குடியினச் சமூகத்தினர் எந்தப் பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்?
திரிபுரா
மணிப்பூர்
மேகாலயா
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
15. Hemananda Biswal was the first tribal chief minister of
Chhattisgarh
Jharkhand
Odisha
Madhya Pradesh
ஹேமானந்தா பிஸ்வால் எந்த மாநிலத்தின் முதல் பழங்குடியின முதல்வர் ஆவார்?
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The National Science Day is celebrated on the memory of
Abdul Kalam
Subrahmanyan Chandrasekhar
Sir CV Raman
Har Gobind Khorana
தேசிய அறிவியல் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
அப்துல் கலாம்
சுப்ரமணியன் சந்திரசேகர்
சர்.சி.வி. ராமன்
ஹர்கோபிந்த் கோரனா
Select Answer :
a.
b.
c.
d.
17. The Minsk agreement is related with the issue of
Russia - Ukraine
Israel - Palestine
Sudan - South Sudan
North Korea – South Korea
மின்ஸ்க் ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது ஆகும்?
ரஷ்யா – உக்ரைன்
இஸ்ரேல் - பாலஸ்தீனம்
சூடான் – தெற்கு சூடான்
வடகொரியா - தென்கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
18. The Upper Bhadra project will be implemented at
Telangana
Karnataka
Andhra Pradesh
Maharashtra
உயர்மட்ட பத்ரா திட்டம் எங்கு செயல்படுத்தப்பட உள்ளது?
தெலுங்கானா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
19. Who made record of the fastest fifty by an Indian batter in women's ODI cricket?
Mithali Raj
Sunita Singh
Richa Ghosh
Simran Bahadur
மகளிர் ODI போட்டியில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?w
மிதாலி ராஜ்
சுனிதா சிங்
ரிச்சா கோஷ்
சிம்ரன் பகதூர்
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s first Dugong Conservation Reserve of India is to be established at
Kutch region
Sundarbans
Palk strait
Chilika Lake
இந்தியாவின் முதல் துகாங் வளங்காப்பகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
கட்ச் பகுதி
சுந்தரவனக்காடுகள்
பாக் நீரிணை
சிலிக்கா ஏரி
Select Answer :
a.
b.
c.
d.
21. Operation Ganga aims at
Cleaning the ganga river
Preserving Ganges Dolphin
Rescue operation in Ukraine
Rescue operation in Yemen
கங்கை நடவடிக்கையின் நோக்கம் என்ன?
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல்
கங்கை ஓங்கில்களைப் பாதுகாத்தல்
உக்ரைன் மீட்பு நடவடிக்கை
ஏமன் மீட்பு நடவடிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
22. Which one will become the first multilateral agency to open an office in the Gujarat International Finance Tech City?
Asian Development Bank
New Development Bank
World Bank
African Development Bank
குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரில் ஒரு அலுவலகத்தை திறந்த முதல் பன்னாட்டு முகமை எது?
ஆசிய மேம்பாட்டு வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
உலக வங்கி
ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
23. Thiomargarita magnifica, nearly 5,000 times bigger than most other microorganisms, is native to
Caribbean mangroves
Great Barrier Reef
Bay of Bengal
Arabian Sea
இதர நுண்ணுயிரிகளைவிட கிட்டத்தட்ட 5000 மடங்கு பெரிதான தியோமார்கரிட்டா மேக்னிஃபிகா எந்தப் பகுதியைச் சேர்ந்தது ஆகும்?
கரிபீயன் சதுப்புநிலம்
பெருந்தடுப்பு பவளத்திட்டு
வங்காள விரிகுடா
அரபிக்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
24. Madhabi Puri Buch is the
First Woman Chief of NSE
First Woman Chief of SBI
First Woman Chief of CBI
First woman chief of SEBI
மாதாபி பூரி பச் என்பவர் யார்?
தேசியப் பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவர்
பாரத் ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவர்
மத்தியப் புலனாய்வு அமைப்பின் முதல் பெண் தலைவர்
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்று வாரியத்தின் முதல் பெண் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who has become the first country in the world to implement the T+1 stock settlement mechanism?
China
India
USA
Japan
T+1 பங்கு ஒப்பந்த முறைகளை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் நாடு எது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25