Select Your Language
தமிழ்
English
Menu
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2019 (Week 3)
522 user(s) have taken this test. Did you?
1. Which country has recently witnessed the first peaceful, democratic transfer of Power since its Independence in 1960?
Angola
Gabon
Democratic Republic of the Congo
Uganda
1960ம் ஆண்டில் சுதந்திரம் வாங்கியதற்குப் பிறகு தனது முதலாவது அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்தை சமீபத்தில் எந்த நாடு சந்தித்தது?
அங்கோலா
காபோன்
காங்கோ ஜனநாயகக் குடியரசு
உகாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which Ministry has recently announced that Aadhaar Cards as a valid travel documents for Indians under 15 and over 65 years travelling to Nepal and Bhutan?
Ministry of External Affairs
Ministry of Home Affairs
Ministry of Tourism
Ministry of Culture
சமீபத்தில் எந்த அமைச்சகம் நேபாளத்திற்கும் பூட்டானிற்கும் 15 வயதிற்கு உட்பட்ட மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் பயணம் செய்வதற்கு ஆதார் அட்டைகளை தகுந்த பயண ஆவணங்களாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்திருக்கின்றது?
வெளியுறவுத் துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
சுற்றுலாத் துறை அமைச்சகம்
கலாச்சாரத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who has been recently conferred with the Sansad Ratna Award for his/her distinguished performance as a parliamentarian?
Dr Najma Heptulla
Ghulam Nabi Azad
Kani mozhi
Anurag Thakur
சமீபத்தில் சிறந்த பாராளுமன்றவாதியாக தனது தனித்தன்மை வாய்ந்த திறனுக்காக யார் சன்சத் ரத்னா என்ற விருது அளிக்கப்பட்டிருக்கின்றார்?
டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா
குலாம் நபி ஆசாத்
கனி மொழி
அனுராக் தாக்கூர்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state has won the overall Trophy at the Khelo India Youth Games?
Rajasthan
Maharashtra
Uttar Pradesh
Kerala
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் எந்த மாநிலம் ஒட்டுமொத்தமாக கோப்பையை வென்றிருக்கின்றது?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
4 only
2 and 4 only
1, 2 and 4 only
1, 2, 3 and 4
4 மட்டும்
2 மற்றும் 4 மட்டும்
1, 2 மற்றும் 4 மட்டும்
1, 2, 3 மற்றும் 4
Select Answer :
a.
b.
c.
d.
6. Birendra Prasad Baishya, has been named Chef de Mission for the 2020 Tokyo Olympics. Which category of sport does he belong to?
Shooting
Weightlifting
Boxing
Wrestling
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக அப்போட்டியின் தலைமையாளராக பிரேந்திர பிரசாத் பைஷ்யா நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் எந்த விளையாட்டுப் பிரிவைச் சார்ந்தவர் ஆவார்?
துப்பாக்கி சுடுதல்
பளு தூக்குதல்
குத்துச் சண்டை
மல்யுத்தம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of the following states celebrated their statehood day on 21 January,2019?
Meghalaya
Manipur
Mizoram
Tripura
1 only
1 and 2 only
1, 3 and 4 only
1, 2, and 4 only
2019 ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதியன்று பின்வரும் எந்த மாநிலங்கள் தங்கள் மாநில தினத்தைக் கொண்டாடியுள்ளன?
மேகாலயா
மணிப்பூர்
மிசோரம்
திரிபுரா
1 மட்டும்
1 மற்றும் 2 மட்டும்
1, 3 மற்றும் 4 மட்டும்
1, 2 மற்றும் 4 மட்டும்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which state has recently unveiled the official logo for its tea?
Assam
Himachal Pradesh
Tripura
Karnataka
எந்த மாநிலம் சமீபத்தில் தனது மாநிலத் தேயிலைக்காக அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டு இருக்கின்றது?
அசாம்
இமாச்சலப் பிரதேசம்
திரிபுரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
9. Where was the Arab Economic and Social Development Summit held?
Lebanon
Egypt
Turkey
Saudi Arabia
எங்கு அரபு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மாநாடு நடைபெற்றது?
லெபனான்
எகிப்து
துருக்கி
சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
10. Who has been recently conferred with the Franco-German Human Rights award?
Yu wensheng
Angela Merkel
Theresa May
Barack Obama
பிரான்கோ – ஜெர்மன் மனித உரிமைகள் விருது சமீபத்தில் யாருக்கு அளிக்கப்பட்டது?
யு வென்ஷெங்க்
ஏஞ்சலா மெர்க்கல்
தெரசா மே
பாரக் ஒபாமா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which Indian state, in collaboration with World Health Organization, has recommended the triple-drug therapy for lymphatic filariasis?
Madhya Pradesh
Odisha
Maharashtra
Bihar
நிணநீர் யானைக்கால் வியாதிக்காக மூன்றடுக்கு மருந்துச் சிகிச்சையை எந்த இந்திய மாநிலம் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்துப் பரிந்துரைத்திருக்கின்றது?
மத்தியப் பிரதேசம்
ஒடிசா
மகாராஷ்டிரா
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
12. The Union Road Transport and Highways minister Nitin Gadkari inaugurated the 1.2 km-long Keediyan-Gandiyal bridge in which of the following states?
Assam
Arunachal Pradesh
Uttarakhand
Jammu and Kashmir
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பின்வரும் எந்த இந்திய மாநிலத்தில் 1.2 கிலோ மீட்டர் நீளமுடைய கீடியான்-காந்தியால் பாலத்தைத் திறந்து வைத்திருக்கின்றார்?
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
ஜம்மு காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
13. What is the theme given by the Defence ministry for all tableaux to be presented during the 70th Republic Day Parade?
India in 70 years
Unity is Harmony
New India
Mahatma Gandhi
70வது குடியரசுத் தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படக் கூடிய அனைத்து காட்சிப் படங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கருத்துரு என்ன?
70 வருடங்களில் இந்தியா
ஒற்றுமையே நல்லிணக்கம்
புதிய இந்தியா
மகாத்மா காந்தி
Select Answer :
a.
b.
c.
d.
14. What is the theme given by the Defence ministry for all tableaux to be presented during the 70th Republic Day Parade?
India in 70 years
Unity is Harmony
New India
Mahatma Gandhi
70வது குடியரசுத் தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படக் கூடிய அனைத்து காட்சிப் படங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கருத்துரு என்ன?
70 வருடங்களில் இந்தியா
ஒற்றுமையே நல்லிணக்கம்
புதிய இந்தியா
மகாத்மா காந்தி
Select Answer :
a.
b.
c.
d.
15. What was the name of the satellite recently launched by Iran which is failed to be placed in orbit?
Rasad-1
Mesbah
Doosti
Payam
சமீபத்தில் ஈரானில் விண்ணில் செலுத்தப்பட்டு விண்வெளிப் பாதையில் சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட தோல்வியடைந்த செயற்கைக் கோளின் பெயர் என்ன?
ரசாத் – 1
மெஸ்பா
தூஸ்தி
பயம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Who heads the Standing Committee constituted by the Government to oversee the drug pricing regime?
Ministry of Finance
Ministry of Health and Family Welfare
Ministry of Chemicals and Pharmaceuticals
NITI Aayog
மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய முறையை மேற்பார்வையிட அரசால் அமைக்கப்பட்ட நிலைக் குழுவிற்கு யார் தலைமை தாங்குகின்றார்?
நிதித்துறை அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ரசாயனங்கள் மற்றும் உரத் துறை அமைச்சகம்
நிதி ஆயோக்
Select Answer :
a.
b.
c.
d.
17. Who has been recently selected as the Commonwealth of Learning Goodwill Ambassador?
Lakshmi amma
Ambujamamma
Karthyayaniamma
Saraswathi amma
சமீபத்தில் யார் காமன்வெல்த்தினுடைய கற்பதற்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்?
லட்சுமி அம்மா
அம்புஜம் அம்மா
கார்த்தயாயனி அம்மா
சரஸ்வதி அம்மா
Select Answer :
a.
b.
c.
d.
18. Where does the new Naval Air Base ‘INS KOHASSA’ commissioned?
Gujarat
Tamil Nadu
Kerala
Andaman and Nicobar Islands
புதிய கடற்படை விமானத் தளமான INS KOHASSA எங்கு நிறுவப்பட்டிருக்கின்றது?
குஜராத்
தமிழ்நாடு
கேரளா
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following day was observed on January 24?
National Girl Child Day
Indian Army Day
National Youth Day
Good Governance Day
ஜனவரி 24-ம் தேதி பின்வரும் எந்த தினம் அனுசரிக்கப்பட்டது?
தேசிய பெண் குழந்தை தினம்
இந்திய ராணுவ தினம்
தேசிய இளைஞர் தினம்
சிறந்த ஆளுகைக்கான தினம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has recently become the first woman Indian Police Service (IPS) officer to successfully conquer the South Pole?
Smita Sabharwal
Sangeetha Verma
Aparna Kumar
Radha Krishna Mathur
சமீபத்தில் தென் துருவத்தை அடைந்த முதலாவது இந்திய பெண் காவல்துறை அதிகாரியாக உருவெடுத்துள்ளவர் யார்?
சுமிதா சபர்வால்
சங்கீதா வெர்மா
அபர்ணா குமார்
ராதா கிருஷ்ண மாத்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which species from Bakhim region in Khanchendzonga National Park was rediscovered after a span of 120 long years?
Tibetan wolf
Small Woodbrown butterfly
Himalayan Tahr
Red Panda
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவின் பக்கிம் பகுதியிருந்து 120 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம் எது?
திபத்திய ஓநாய்
பழுப்பு நிற சிறிய பட்டாம்பூச்சி
இமாலய தார் என்ற ஆடு
சிவப்புப் பாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
22. What is the name of the new short duration rice variety released by the Tamil Nadu Rice Research Institute (TRRI), Aduthurai?
JGL384
ADT 53
ADT 45
ASD 16
ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புதிய குறுகிய கால வளரும் அரிசி வகையின் பெயர் என்ன?
JGL384
ADT 53
ADT 45
ASD 16
Select Answer :
a.
b.
c.
d.
23. The book ‘Line on Fire: Ceasefire Violations and India-Pakistan Escalation Dynamics’ has revealed an Indian army’s operation. What is the name of the operation?
Operation Viraat
Operation Kabaddi
Operation Cactus
Operation Parakram
‘Line on Fire: Ceasefire Violations and India-Pakistan Escalation Dynamics’ என்ற புத்தகம் சமீபத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கின்றது. அந்த நடவடிக்கையின் பெயர் என்ன?
விராத் நடவடிக்கை
கபாடி நடவடிக்கை
காக்டஸ் நடவடிக்கை
பராக்கிரம் நடவடிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
24. Where did the Prime Minster inaugurate the Armored Systems Complex (ASC) developed by L&T?
Uttar Pradesh
Odisha
Gujarat
Andhra Pradesh
L & T நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயுதப் படைத் தொழிற்சாலையை பிரதமர் எங்கு திறந்து வைத்தார்?
உத்தரப் பிரதேசம்
ஒடிசா
குஜராத்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which Jallikattu event of Tamilnadu has entered the world record for the maximum number of bulls released into the sporting arena?
Alanganallur
Avaniapuram
Viralimalai
Palamedu
தமிழ்நாட்டில் எந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கள மைதானத்தில் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அவிழ்த்து விட்டமைக்காக உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றது?
அலங்காநல்லூர்
அவனியாபுரம்
விராலிமலை
பாலமேடு
Select Answer :
a.
b.
c.
d.
26. Which company has recently launched a new e-commerce platform ‘re-weave.in’ under its project ReWeave to aid handloom weavers?
Google India
Microsoft India
Facebook India
Amazon India
கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக தனது \'Reweave\' என்ற திட்டத்தின் கீழ் ‘re-weave.in’ என்ற ஒரு புதிய இணைய தள வர்த்தக நடைமுறையை எந்த நிறுவனம் சமீபத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது?
கூகுள் இந்தியா
மைக்ரோசாப்ட் இந்தியா
பேஸ்புக் இந்தியா
அமேசான் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25