TNPSC Thervupettagam

TP Quiz - April 2025 (Part 2)

138 user(s) have taken this test. Did you?

1. Samarth Incubation program is related to

  • Healthcare
  • Wildlife
  • Telecommunications
  • Insurance
சமர்த் என்ற தொடக்கநிலை ஊக்குவிப்பு மையத் திட்டம் என்பது எதனுடன் தொடர்பு உடையதாகும்?

  • சுகாதாரம்
  • வனவிலங்கு
  • தொலைத்தொடர்பு
  • காப்பீடு

Select Answer : a. b. c. d.

2. Choose the correct statement regarding Jnanpith Award

  • Ashapoorna Devi is the First Woman to receive Jnanpith Award
  • G. Sankara Kurup was the first Jnanpith Award winner
  • Akilan was the first Jnanpith Award winner from Tamil Nadu.
  • All the above
ஞானபீட விருது தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • ஞானபீட விருதைப் பெற்ற முதல் பெண்மணி ஆஷாபூர்ணா தேவி ஆவார்
  • முதல் ஞானபீட விருதினைப் பெற்றவர் G. சங்கர குருப் ஆவார்
  • ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் அகிலன் ஆவார்
  • மேற்கூறிய அனைத்தும் சரி

Select Answer : a. b. c. d.

3. ‘Anaithu Grama Anna Marumalarchi Thittam’ was launched in

  • 1996
  • 2006
  • 2014
  • 2016
‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ ஆனது எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?

  • 1996
  • 2006
  • 2014
  • 2016

Select Answer : a. b. c. d.

4. Which committee examines whether the expenditure confirms to the authority that governs it?

  • Estimates Committee
  • Committee on Expenditure
  • Business Advisory Committee
  • Public Accounts Committee
ஒரு செலவினமானது அதை நிர்வகிக்கும் துறைக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதை மதிப்பீடு செய்யும் குழு எது?

  • மதிப்பீட்டுக் குழு
  • செலவினங்கள் குழு
  • அலுவல் ஆலோசனைக் குழு
  • பொதுக் கணக்குக் குழு

Select Answer : a. b. c. d.

5. Which country is the largest producer of coal?

  • India
  • China
  • Niger
  • Bolivia
நிலக்கரியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • நைஜர்
  • பொலிவியா

Select Answer : a. b. c. d.

6. Who has the power to specify the final Central list of the OBCs?

  • Parliament
  • President
  • National Commission for Backward Class
  • Ministry of social justice and empowerment
மத்திய அளவிலான இதரப் பிற்படுத்தப்பட்டோர் குறித்த இறுதிப் பட்டியலை வெளியிடுவதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது?

  • பாராளுமன்றம்
  • குடியரசுத் தலைவர்
  • தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

7. The Ottawa Treaty 1997 is related to

  • Missile ban
  • Nuclear supply
  • Mine ban
  • Submarine building
ஒட்டாவா ஒப்பந்தம் 1997 எதனுடன் தொடர்புடையது?

  • எறிகணைப் பயன்பாட்டுத் தடை
  • அணு ஆயுதப் பரவல்
  • கண்ணிவெடிப் பயன்பாட்டுத் தடை
  • நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம்

Select Answer : a. b. c. d.

8. Who became the first woman and African president of the International Olympic Committee?

  • Kirsty Coventry
  • Natalie Coughlin
  • Melissa Franklin
  • Tyrone Seward
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முதல் பெண் மற்றும் ஆப்பிரிக்கத் தலைவர் யார்?

  • கிர்ஸ்டி கோவென்ட்ரி
  • நடாலி கோஃப்லின்
  • மெலிசா பிராங்க்ளின்
  • டைரோன் சீவர்ட்

Select Answer : a. b. c. d.

9. Choose the incorrect statement regarding the Form 17C of the Election Commission of India.

  • It has detailed polling data, including the number of votes cast and rejected at each booth.
  • There is no legal mandate to make public the total number of votes cast in each polling station.
  • It is included as per the RPA act 1951.
  • All the statements are correct
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் படிவம் 17C குறித்த தவறானக் கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • ஒவ்வொரு சாவடியிலும் பதிவான மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை உட்பட விரிவான வாக்கெடுப்புத் தரவு இதில் உள்ளது.
  • ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதற்கான எந்தச் சட்டப்பூர்வக் கட்டாயமும் இல்லை.
  • இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி சேர்க்கப் பட்டுள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

10. FireSat Initiative is supported by

  • SpaceX
  • Google
  • JAXA
  • Microsoft
FireSat முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்கும் நிறுவனம் எது?

  • SpaceX
  • கூகுள்
  • JAXA
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

11. The IUCN Conservation status of African Penguin is

  • Least Concern
  • Vulnerable
  • Endangered
  • Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ஆப்பிரிக்கப் பெங்குயின்களின் பாதுகாப்பு நிலை யாது?

  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அருகி வரும் நிலை
  • மிக அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

12. Earth Hour was launched by

  • Greenpeace
  • Climate Foundation
  • Worldwide Fund
  • Global Footprint Network
புவி மணி நேரம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • கிரீன்பீஸ்
  • பருவநிலை அறக்கட்டளை
  • உலகளாவிய நிதி
  • உலகளாவிய கார்பன் தட வலையமைப்பு

Select Answer : a. b. c. d.

13. Shaheed Diwas is observed in memory of

  • Sambhaji
  • Bhagat Singh
  • Subhas Chandra Bose
  • Sons of Guru Gobind Singh
ஷாஹீத் திவாஸ் யாருடைய நினைவாக அனுசரிக்கப் படுகிறது?

  • சம்பாஜி
  • பகத் சிங்
  • சுபாஷ் சந்திர போஸ்
  • குரு கோபிந்த் சிங்கின் மகன்கள்

Select Answer : a. b. c. d.

14. Choose the incorrect statement regarding the Waqf (Amendment) Act, 2025

  • It aims to update the Waqf Act , 1995
  • The Board must have Two non-Muslim members
  • Two Muslim members must be women.
  • It empowers Tahsildars to conduct surveys as per state revenue laws.
2025 ஆம் ஆண்டு வக்ஃப் (திருத்தம்) சட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இது 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தினைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த வாரியம் ஆனது இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
  • இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
  • மாநில வருவாய்ச் சட்டங்களின்படி கணக்கெடுப்புகளை நடத்துவதற்காக வேண்டி இது வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

Select Answer : a. b. c. d.

15. Tamil Nadu Government announced the Biodiversity Heritage Sites under

  • TN social Forestry conservation Act 2001
  • TN Forest conservation Act 2003
  • Biological Diversity Act, 2002
  • Biodiversity Heritage conservation Act 2006
தமிழ்நாடு அரசு ஆனது,  எந்தத் திட்டத்தின் கீழ் உயிரிப் பல்லுயிர்ப்பெருக்கத் தளங்களை அறிவித்துள்ளது?

  • தமிழ்நாடு சமூக வனவியல் வளங்காப்புச் சட்டம் 2001
  • தமிழ்நாடு வன வளங்காப்புச் சட்டம், 2003
  • உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டம், 2002
  • உயிர்ப் பல்லுயிர்ப் பெருக்க வளங்காப்புச் சட்டம், 2006

Select Answer : a. b. c. d.

16. Choose the incorrect statement regarding the recent data on Migration and inflation in India

  • Domestic Migration is resulting in higher inflation in high income States
  • Gujarat and Punjab have lower inflation than all India inflation for 9 years of the last 13 years
  • Tamil Nadu inflation is higher than all India inflation for 9 years out of the last 13 years
  • All the statements are correct
இந்தியாவில் சமீபத்தியப் புலம்பெயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • அதிக வருமானம் கொண்ட மாநிலங்களில் உள்நாட்டு இடம்பெயர்வு அதிகப் பண வீக்கத்தை ஏற்படுத்துகிறது
  • குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் கடந்த 13 ஆண்டுகளில் 9 ஆண்டுகளாக அகில இந்தியப் பணவீக்கத்தை விடக் குறைந்த பணவீக்கம் பதிவாகியுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தின் பணவீக்கம் ஆனது, கடந்த 13 ஆண்டுகளில் 9 ஆண்டுகளாக அகில இந்தியப் பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது
  • அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

17. The "Ahimsa Silk" or "Peace Silk" is produced in

  • Tamil Nadu
  • Karnataka
  • Assam
  • West Bengal
"அஹிம்சா பட்டு" அல்லது "அமைதிப் பட்டு" எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • அசாம்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

18. Abel Prize is awarded to the exponents of 

  • Mathematics
  • Physics
  • Humanity
  • Medicine
ஏபெல் பரிசு ஆனது எந்தத் துறையின் நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது?

  • கணிதம்
  • இயற்பியல்
  • மானுடவியல்
  • மருத்துவம்

Select Answer : a. b. c. d.

19. Who has formed a National Task Force (NTF) to avoid student suicides in institutions of higher education?

  • NCERT
  • UGC
  • Supreme Court
  • NITI Aayog
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக என்று ஒரு தேசியப் பணிக் குழுவை (NTF) உருவாக்கிய அமைப்பு எது?

  • NCERT
  • UGC
  • உச்ச நீதிமன்றம்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

20. Vazhndhu Kattuvom 3.0 is implemented with the assistance from

  • World Bank
  • Asian development bank
  • New Development Bank
  • International Monetary Fund
வாழ்ந்து காட்டுவோம் 3.0 என்பது எந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் அமல்படுத்தப் படுகிறது?

  • உலக வங்கி
  • ஆசிய மேம்பாட்டு வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

21. The Senkaku Islands is a disputed region between

  • South Korea – North Korea
  • Japan – China
  • China – Vietnam
  • South Korea – China
சென்காகு தீவுகள் எந்தெந்த நாடுகளுக்கு இடையேயான ஒரு சர்ச்சைக்குரியப் பகுதியாக உள்ளது?

  • தென் கொரியா – வட கொரியா
  • ஜப்பான் – சீனா
  • சீனா – வியட்நாம்
  • தென் கொரியா – சீனா

Select Answer : a. b. c. d.

22. Recently retired Gaia spacecraft is a mission of

  • NASA
  • CNSA
  • ESA
  • Roscosmos
சமீபத்தில் செயல்பாட்டில் இருந்து ஓய்வு பெற்ற கயா விண்கலம் எந்த ஒரு நிறுவனத்தின் திட்டமாகும்?

  • நாசா
  • CNSA
  • ESA
  • ராஸ்கோஸ்மோஸ்

Select Answer : a. b. c. d.

23. Which is the only state without private universities till 2025?

  • Kerala
  • Karnataka
  • Bihar
  • Odisha
2025 ஆம் ஆண்டு வரை தனியார் பல்கலைக்கழகங்களைக் கொண்டிராத ஒரே மாநிலம் எது?

  • கேரளா
  • கர்நாடகா
  • பீகார்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

24. Which state topped in the Khelo India Para Games 2025 medal Talley?

  • Rajasthan
  • Uttar Pradesh
  • Tamil Nadu
  • Haryana
மாற்றுத் திறனாளிகளுக்கான 2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?

  • இராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

25. As per Supreme Court observation, right to shelter is the part of

  • Article 16
  • Article 19
  • Article 21
  • Article 29
உச்ச நீதிமன்றத்தின் கூற்றுப் படி, வசிப்பிட உரிமை என்பது எதன் ஓர் அங்கமாகும்?

  • சரத்து 16
  • சரத்து 19
  • சரத்து 21
  • சரத்து 29

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.