Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2021 (Part 3)
2706 user(s) have taken this test. Did you?
1. India’s first FASTag based parking facility was launched by
Bengaluru Metro
Jaipur Metro
Delhi Metro
Chennai Metro
இந்தியாவின் முதலாவது FASTag குறியீட்டு அடிப்படையிலான வாகன நிறுத்த வசதியைத் தொடங்கிய நிறுவனம் எது?
பெங்களூரு மெட்ரோ
ஜெய்ப்பூர் மெட்ரோ
டெல்லி மெட்ரோ
சென்னை மெட்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state Assembly has recently passed a resolution to set up a Legislative Council?
West Bengal
Kerala
Gujarat
Rajasthan
சமீபத்தில் எந்த மாநிலச் சட்டமன்ற கீழவை அம்மாநிலத்தில் சட்டமன்ற மேலவையை அமைப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது?
மேற்கு வங்காளம்
கேரளா
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which state recently achieved the plantation of one million saplings in one hour?
Andhra Pradesh
Telangana
Maharashtra
Kerala
சமீபத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
மகாராஷ்டிரா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
4. At present, the Department of Public Enterprises is under the administrative control of the
Finance Ministry
Statistics Ministry
Corporate Affairs Ministry
Home Affairs Ministry
பொது நிறுவனங்கள் துறையானது தற்போது எந்த அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது?
நிதி அமைச்சகம்
புள்ளி விவரங்கள் அமைச்சகம்
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
உள்துறை விவகாரங்கள் அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Taal volcano is located at
Japan
Malayasia
Indonesia
South Korea
தால் எரிமலை எங்கு அமைந்துள்ளது?
ஜப்பான்
மலேசியா
இந்தோனேசியா
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one is the most visited city by foreign visitors in India?
Chennai
Bengaluru
Hyderabad
Delhi
பின்வருவனவற்றுள் வெளிநாட்டவர்களால் அதிகம் வருகை பெறும் இந்திய நகரம் எது?
சென்னை
பெங்களூரு
ஹைதராபாத்
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state government has proposed to have its own over-the-top (OTT) platform for the first time in India?
Kerala
Tamilnadu
Karnataka
Maharashtra
இந்தியாவில் முதல்முறையாக தமக்கென்றுச் சொந்தமாக ஒரு இணையதள ஒளிபரப்புச் சேவை வழங்கும் தளத்தினை ஆரம்பிப்பதற்கு முன்மொழிந்துள்ள மாநில அரசு எது?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
8. Bhalia variety of wheat is grown at
Uttar Pradesh
Madhya Pradesh
Gujarat
Rajasthan
பாலியா வகை கோதுமை எங்கு விளைகிறது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
9. GUAREX and SOYDEX are new
Minerals found at India
Agricultural commodities indices
Vaccines for Covid 19
Military exercises by India
GUAREX மற்றும் SOYDEX என்பவை யாது?
இந்தியாவில் காணப்படும் தாதுக்கள்
வேளாண் பொருட்களுக்கான குறியீடுகள்
கோவிட்-19 தடுப்பு மருந்து
இந்தியாவின் இராணுவ நடவடிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
10. The tallest sandcastle in the world was recently built at
Germany
Norway
Denmark
Sweden
உலகின் மிக உயரமான மணற்கோட்டையானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
ஜெர்மனி
நார்வே
டென்மார்க்
ஸ்வீடன்
Select Answer :
a.
b.
c.
d.
11. Jovenel Moise, who was recently assassinated, was the president of
Mexico
Haiti
Cuba
Peru
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜோவெனெல் மோய்சே என்பவர் எந்த நாட்டின் அதிபர் ஆவார்?
மெக்சிகோ
ஹைத்தி
கியூபா
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
12. The AFC Women’s Asian Cup in India will be held at
Colombo
Dhaka
Mumbai
Lahore
இந்தியாவில் AFC மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியானது எங்கு நடத்தப் பட உள்ளது?
கொழும்பு
தாக்கா
மும்பை
லாகூர்
Select Answer :
a.
b.
c.
d.
13. The Black leopard are mostly reported from the state of
Karnataka
Telangana
Madhya Pradesh
Rajasthan
கருஞ்சிறுத்தைகள் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன?
கர்நாடகா
தெலுங்கானா
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one has become the first railway station in India with a movable freshwater tunnel aquarium?
Bengaluru
Hyderabad
Jaipur
Ahmedabad
இந்தியாவின் முதலாவது நகரும் வகையிலான சுரங்கப் பாதை நன்னீர் வாழ் உயிரினக் காட்சியகத்தினைக் கொண்டுள்ள இரயில் நிலையம் எது?
பெங்களூரு
ஹைதராபாத்
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state in India has the first International Maritime Arbitration Centre?
Maharashtra
Karnataka
Kerala
Gujarat
இந்தியாவின் முதலாவது சர்வதேச கடல்சார் நடுவண் மையத்தினைக் கொண்டுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
கேரளா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
16. Who become the first solo woman biker to finish the world's first solo motorcycle expedition?
Kanchan Ugur sandi
Jabir
Udayan Mane
Harika
உலகின் முதலாவது தனிநபர் மோட்டார் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீராங்கனை யார்?
கஞ்சன் உகுர் சான்டி
ஜபீர்
உதயன் மானே
ஹரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state topped the country under National Initiative for School Heads and Teachers Holistic Advancement (NISHTHA) programme?
Kerala
Tamilnadu
Jammu and Kashmir
Rajasthan
பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு அளவிலான முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பு என்ற திட்டத்தில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
ஜம்மு & காஷ்மீர்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
18. The Kempe Gowda heritage sites are located in
Kerala
Karnataka
Maharashtra
Andhra Pradesh
கெம்பே கௌடா பாரம்பரியத் தளமானது எங்கு அமைந்துள்ளது?
கேரளா
கர்நாடகா
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. India’s first integrated carbon black complex has successfully been commissioned at
Jamshedpur
Ramagundam
Bellary
Singareni
இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த கருப்பு கார்பன் வளாகமானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
ஜாம்ஷெட்பூர்
ராமகுண்டம்
பெல்லாரி
சிங்கரேணி
Select Answer :
a.
b.
c.
d.
20. Koya tribes are predominantly living at
Madhya Pradesh
Andhra Pradesh
Maharashtra
Karnataka
கோயா பழங்குடியினர் எந்த மாநிலத்தில் அதிகளவில் வசிக்கின்றனர்?
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which one of the following states was recently put in the Railway map of India?
Manipur
Mizoram
Nagaland
Meghalaya
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இரயில்வே வரைபடத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட மாநிலம் எது?
மணிப்பூர்
மிசோரம்
நாகலாந்து
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
22. Nihal Sarin belongs to which sport and which State?
Snooker and Kerala
Chess and Kerala
Snooker and Tamilnadu
Chess and Tamilnadu
நிஹால் சரின் என்பவர் எந்த விளையாட்டுத் துறை மற்றும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
ஸ்னூக்கர் மற்றும் கேரளா
சதுரங்கம் மற்றும் கேரளா
ஸ்னூக்கர் மற்றும் தமிழ்நாடு
சதுரங்கம் மற்றும் தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country has won the European Champions trophy?
France
England
Germany
Italy
ஐரோப்பிய சாம்பியன் கோப்பையை வென்ற நாடு எது?
பிரான்சு
இங்கிலாந்து
ஜெர்மனி
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
24. Who won the Copa America Cup?
Argentina
Brazil
Peru
Chile
கோபா அமெரிக்கா கோப்பையினை வென்ற நாடு எது?
அர்ஜென்டினா
பிரேசில்
பெரு
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
25. India’s first cryptogamic garden has recently been inaugurated at
Uttara Khand
Uttar Pradesh
Punjab
Himachal Pradesh
இந்தியாவின் முதலாவது பூவாத தாவரச் செடித் தோட்டமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
உத்தரகாண்ட்
உத்தரப் பிரதேசம்
பஞ்சாப்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25