TNPSC Thervupettagam
TP Quiz - October (Week 2)
227 user(s) have taken this test. Did you?
1. Recently Nimesh Shah has been elected as new Chairman to which of the following organisations?
• Association of Mutual Funds in India (AMFI)
• Defence Research and Development Organization (DRDO)
• International Chamber of Commerce
• Lalit Kala Academy
சமீபத்தில் நிமேஷ் ஷா என்பவர் பின்வரும் எந்த நிறுவனத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
• இந்தியாவில் பரஸ்பர நிதிகளுக்கான சங்கம்
• பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
• சர்வதேச வர்த்தக மன்றம்
• லலித் கலா அகாடமி
Select Answer : a. b. c. d.
2. Which state has recently launched ‘Khadya Sathi’ scheme on the world food day to ensure food security to its people?
• Bihar
• Uttar Pradesh
• Punjab
• West Bengal
எந்த மாநிலம் உலக உணவு தினத்தின் போது தனது மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காத்யா சக்தி என்ற திட்டத்தை சமீபத்தில் ஆரம்பித்திருக்கின்றது?
• பீகார்
• உத்தரப்பிரதேசம்
• பஞ்சாப்
• மேற்கு வங்காளம்
Select Answer : a. b. c. d.
3. Who has recently become the first Indian wrestler to get seeded at the World Championship that will be held in Budapest, Hungary?
• Sushil Kumar
• Bajrang Punia
• Mary Kom
• Sakshi Malik
ஹங்கேரியின் புத்தபெஸ்டில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அனுமதிக்கப்பட உள்ள முதல் இந்திய மல்யுத்த வீரராக சமீபத்தில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
• சுஷில் குமார்
• பஜ்ரங்க் புனியா
• மேரி கோம்
• சாக்ஷி மாலிக்
Select Answer : a. b. c. d.
4. Who has been recently honoured with the India Social Entrepreneur of the Year 2018?
• Neichute Doulo
• Urvashi Sahni
• Prema Gopalan
• N.K Ramakrishna.
2018 ஆம் ஆண்டிற்கான இந்திய சமூக தொழில் முனைவோர் விருது வழங்கி சமீபத்தில் கவுரவிக்கப்பட்டவர் யார்?
• நெய்ச்சுடே டௌலோ
• ஊர்வசி சாஹ்னி
• பிரேமா கோபாலன்
• N.K. ராமகிருஷ்ணா
Select Answer : a. b. c. d.
5. Who has recently won the Men’s Singles title of 2018 Rolex Shanghai Masters (tennis) held at Shanghai, China?
• Bruno Soares
• Jamie Murray
• Marcelo Melo
• Novak Djokovic
சமீபத்தில் சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற 2018-ம் ஆண்டிற்கான ரோலக்ஸ் ஷாங்காய் மாஸ்டர்ஸ் (டென்னிஸ்) போட்டியில் ஆடவர் ஒற்றையர் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியது யார்?
• புருனோ சோயரெஸ்
• ஜேமி முர்ரே
• மார்சிலோ மேலோ
• நோவக் ஜோகோவிக்
Select Answer : a. b. c. d.
6. Which Indian cricketer’s technology start-up has recently launched the “Power Bat”?
• Anil Kumble
• V. V. S. Laxman
• MS Dhoni
• Virat Kohli
எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் துவக்க நிறுவனம் சமீபத்தில் மின் மட்டையை வெளியிட்டிருக்கின்றது?
• அனில் கும்ப்ளே
• வி.வி.எஸ். லட்சுமண்
• எம்.எஸ். தோனி
• விராட் கோலி
Select Answer : a. b. c. d.
7. Which two countries have launched their first joint programme for training Afghanistan diplomats?
• China & Russia
• India & China
• China & Pakistan
• India & Russia
எந்த இரண்டு நாடுகள் ஆப்கானிய வெளியுறத் துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக்காக தங்களது முதல்  கூட்டுத் திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றன?
• சீனா & ரஷ்யா
• இந்தியா & சீனா
• சீனா & பாகிஸ்தான்
• இந்தியா & ரஷ்யா
Select Answer : a. b. c. d.
8. Which Indian state has recently won the United Nations (UN) Food and Agriculture Organisation’s (FAO) Future Policy Gold Award?
• Kerala
• Meghalaya
• Sikkim
• West Bengal
எந்த இந்திய மாநிலம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் எதிர்காலத்திற்கான கொள்கைக்கான தங்கப் பதக்கத்தை வென்று இருக்கின்றது?
• கேரளா
• மேகாலயா
• சிக்கிம்
• மேற்கு வங்காளம்
Select Answer : a. b. c. d.
9. The 2018 Global Hunger Index (GHI) report, which ranked India at 103rd place, was prepared by?
Concern Worldwide
Welthungerhilfe
International Food Policy Research Institute (IFPRI)
• 1 only
• 3 only
• 1 and 2 only
• All the above
இந்தியாவை 103-வது இடத்தில் தரவரிசைப்படுத்திய 2018-ம் ஆண்டின் உலகப் பட்டினிக் குறியீட்டு அறிக்கை யாரால் தயாரிக்கப்பட்டது?
கன்சர்ன் வேர்ல்ட்வைட்
வெல்த்ஹங்கர் லைப்
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
• 1 மட்டும்
• 3 மட்டும்
• 1 மற்றும் 2 மட்டும்
• மேற்கூறிய அனைத்தும்
Select Answer : a. b. c. d.
10. Which celebrity has been recently appointed as the ‘face of Nokia phones’ in India?
• Virat Kohli
• MS Dhoni
• Alia Bhatt
• Anushka Sharma
இந்தியாவில் நோக்கியா கைபேசிகளுக்கான தூதராக சமீபத்தில் எந்த பிரபலம் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• விராட் கோலி
• M.S. தோனி
• ஆலியா பட்
• அனுஷ்கா சர்மா
Select Answer : a. b. c. d.
11. Which country is going to host the 4th edition of IAAF World Relays 2019?
• Japan
• South Korea
• Indonesia
• Malaysia
எந்த நாடு 2019 ஆம் ஆண்டில் IAAF உலக தடகளத் தொடர் போட்டியின் 4வது பதிப்பை நடத்த இருக்கின்றது?
• ஜப்பான்
• தென் கொரியா
• இந்தோனேசியா
• மலேசியா
Select Answer : a. b. c. d.
12. Which state has recently launched 3 apps to prevent crop residue burning?
• Rajasthan
• Punjab
• Odisha
• Maharashtra
சமீபத்தில் எந்த மாநிலம் பயிர்க் கதிர்கள் எரிப்பதைத் தடுப்பதற்காக 3 கைபேசி செயலிகளை வெளியிட்டு இருக்கின்றது?
• ராஜஸ்தான்
• பஞ்சாப்
• ஒடிசா
• மகாராஷ்டிரா
Select Answer : a. b. c. d.
Select Answer : a. b. c.
14. Which university has been recently named as the World’s Most Innovative University for the 4th consecutive year in Reuters’ ranking?
• Harvard University
• Massachusetts Institute of Technology
• University of Washington
• Stanford University
ரியூட்டர்ஸ் தரவரிசையில் தொடர்ச்சியாக 4வது வருடமாக உலகின் மிகச்சிறந்த புத்தாக்க பல்கலைக்கழகத்திற்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது எந்த பல்கலைக்கழகமாகும்?
• ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
• மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்
• வாஷிங்டன் பல்கலைக்கழகம்
• ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
Select Answer : a. b. c. d.
15. Which city has recently inaugurated \'Bharosa\', which is a women\'s centre for victims of violence?
• Bengaluru
• Hyderabad
• Mumbai
• Kolkata
சமீபத்தில் எந்த நகரம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மையம் என்ன பெயரில் பாரோசா என்ற மையத்தை ஆரம்பித்து இருக்கின்றது?
• பெங்களூரு
• ஹைதராபாத்
• மும்பை
• கொல்கத்தா
Select Answer : a. b. c. d.
16. Which of the following is the official mascot of 2018 Men’s Hockey World Cup?
• Bhin Bhin & Atung
• Zabivaka
• Rhino
• Olly
2018ம் ஆண்டிற்கான ஆண்கள் உலக ஹாக்கிக் கோப்பையின் அதிகாரப் பூர்வமான சின்னம் பின்வருவனவற்றுள் எது?
• பின் பின் & அதுங்க்
• ஜாபி வாகா
• ரைனோ
• ஒலி
Select Answer : a. b. c. d.
17. What is the name of India’s first agriculture and food business online learning platform, which has been recently launched in Warangal?
• INNO-4-AGRIFOOD
• AgMOOCs
• SRiX Agri-Business Academy
• AGRIMONITOR
சமீபத்தில் வாராங்கல்லில் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் விவசாய மற்றும் உணவு வியாபாரத்திற்கான இணைய பயிற்சித் தளத்தின் பெயர் என்ன?
• INNO-4-AGRIFOOD
• AgMOOCs
• SRiX Agri-Business Academy
• AGRIMONITOR
Select Answer : a. b. c. d.
18. Which country has recently constituted a committee to formulate a strategy to help its businesses invest more into the Indian market?
• Japan
• Sri Lanka
• Singapore
• Indonesia
எந்த நாடு சமீபத்தில் தனது முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தையில் முதலீடுகளை அதிகப்படுத்த உதவுவதற்காக யுக்திகளை வடிவமைக்க குழு ஒன்றை நியமித்து இருக்கின்றது?
• ஜப்பான்
• இலங்கை
• சிங்கப்பூர்
• இந்தோனேசியா
Select Answer : a. b. c. d.
19. Priyank Kanoongo has been recently appointed as the new Chairperson of which of the following statutory bodies?
• National Commission for Backward Classes
• National Human Rights Commission
• National Green Tribunal
• National Commission for Protection of Child Rights
பிரியங்க் கானுங்கோ என்பவர் பின்வரும் எந்த சட்டப்பூர்வ அமைப்பிற்கு புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
• தேசிய மனித உரிமைகள் ஆணையம்
• தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
• தேசிய குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம்.
Select Answer : a. b. c. d.
20. Which country has recently won the 2018 Sultan Johar Cup Junior Hockey?
• Japan
• Australia
• Great Britain
• India
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான சுல்தான் ஜோஹர் இளையோர் ஹாக்கி கோப்பையை வென்றிருக்கின்றது?
• ஜப்பான்
• ஆஸ்திரேலியா
• கிரேட் பிரிட்டன்
• இந்தியா
Select Answer : a. b. c. d.
21. Who has recently won the New Academy Prize in Literature 2018?
• Kim Thuy
• Maryse Conde
• Neil Gaiman
• Haruki Murakami
சமீபத்தில் யார் 2018-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான புதிய அகாடமி விருதை வென்றிருக்கின்றார்?
• கிம் துயி
• மேரிஸ் காண்டே
• நீல் கெய்மேன்
• ஹராவுகி முராகாமி
Select Answer : a. b. c. d.
22. Which body prepared the Analytical Report of the National Health Profile-2018, released by Ministry of Health and Family Welfare?
• Indian Medical Association (IMA)
• National Informatics Centre (NIC)
• Central Bureau of Health Intelligence (CBHI)
• Central Statistics Office (CSO)
சமீபத்தில் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2108 தேசிய சுகாதாரக் கையேடு என்ற ஆய்வு அறிக்கையை எந்த அமைப்பு தயாரித்துள்ளது?
• இந்திய மருத்துவ சங்கம்
• தேசிய தகவலியல் மையம்
• மத்திய சுகாதார புலனாய்வுப் பிரிவு
• மத்திய புள்ளியியல் நிறுவனம்
Select Answer : a. b. c. d.
23. By which Union Ministry the Online Assurances Monitoring System (OAMS) has been developed to create transparency in the assurance process in Parliamentary affairs?
• Union Ministry for Science and Technology
• Union Ministry of Information and Broadcasting
• Union Ministry of Tele Communications
• Union Ministry of Parliamentary Affairs
பாராளுமன்ற விவகாரங்களில் உறுதியளிப்பு முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்காக நேரடி உத்தரவாத கண்காணிப்பு முறை எந்த மத்திய அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது?
• மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
• மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
• மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம்
• மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
24. Which International Organization is setting up a Centre for the Fourth Industrial Revolution in Maharashtra?
• World Economic Forum
• World Trade Organization
• UNESCO
• International Labour Organization
மகாராஷ்டிராவில் நான்காவது தொழிற்புரட்சிக்கான மையத்தை எந்த சர்வதேச நிறுவனம் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது?
• உலகப் பொருளாதார மன்றம்
• உலக வர்த்தக மையம்
• யுனெஸ்கோ
• சர்வதேச தொழிலாளர் அமைப்பு
Select Answer : a. b. c. d.
25. Who has been chosen recently as the India’s first ‘Miss Trans Queen’?
• Nitasha Biswas
• Veena Sendre
• Reena Rai
• Namita Ammu
இந்தியாவின் முதலாவது மிஸ் டிரான்ஸ் குயினாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
• நிடாஷா பிஸ்வாஸ்
• வீணா சென்ட்ரே
• ரீனா ராய்
• நமீதா அம்மு
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.