Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Sep 2020 (Part 3)
1665 user(s) have taken this test. Did you?
1. Djibouti Code of Conduct is a
Disaster management assistance agreement
Mutual Financial aid agreement
Maritime security cooperation agreement
Borderless free trade agreement
டிஜிபூட்டி நடத்தை விதிமுறை என்பது
பேரிடர் மேலாண்மை உதவி ஒப்பந்தம்
பரஸ்பர நிதி உதவி ஒப்பந்தம்
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்
எல்லையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Global Initiative to reduce Land Degradation and Coral Reef program was launched by
United Nations Environment Programme
G20
ASEAN
Shanghai Cooperation Organization
நிலச் சீரழிவைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சி மற்றும் பவளப்பாறைத் திட்டம் யாரால் மேற்கொள்ளப் பட்டது?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
ஜி20
ஆசியான்
ஷாங்காய் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which Ministry has launched Streets for People Challenge?
Ministry of Rural Development
Ministry of Housing and Urban Affairs
Ministry of Health and Family Welfare
Ministry of Commerce and Industry
மக்கள் சவாலுக்கான வீதிகள் என்ற திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது?
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which countries are elected as a member of the United Nation’s Commission on Status of Women?
India & Afghanistan
India & China
China & Afghanistan
India & Japan
பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக எந்தெந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன?
இந்தியா & ஆப்கானிஸ்தான்
இந்தியா & சீனா
சீனா & ஆப்கானிஸ்தான்
இந்தியா & ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
5. United in Science 2020 report was compiled by
NASA
UN Commission on Science and Technology for Development
World Meteorological Organization
European Meteorological Organization
அறிவியலில் ஒன்றிணைவோம் 2020 என்ற அறிக்கை யாரால் தொகுக்கப் பட்டது?
நாசா
ஐ.நா. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆணையம்
உலக வானிலை அமைப்பு
ஐரோப்பிய வானிலை அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
6. International Day for the Preservation of the Ozone Layer is observed on
September 13
September 14
September 15
September 16
ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாள் என்று அனுசரிக்கப் படுகிறது?
செப்டம்பர் 13
செப்டம்பர் 14
செப்டம்பர் 15
செப்டம்பர் 16
Select Answer :
a.
b.
c.
d.
7. India’s 2nd and South India’s 1st Kisan Rail was flagged off between
New Delhi and Jammu & Kashmir
New Delhi and Andhra Pradesh
Jammu & Kashmir and Andhra Pradesh
Jammu & Kashmir and Bihar
இந்தியாவின் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதலாவது கிசான் இரயில் எவற்றுக்கிடையில் துவங்கப்பட்டது?
புது தில்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர்
புது தில்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who topped in the State Startup Rankings 2019?
Gujarat
Andhra Pradesh
Chhattisgarh
Himachal Pradesh
மாநிலத் தொடக்க நிறுவனங்கள் தரவரிசை 2019 என்பதில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
குஜராத்
ஆந்திரப் பிரதேசம்
சத்தீஸ்கர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The term EASE 2.0 is related with
Banking Reforms
Tax reforms
Industrial Reforms
Investment guidelines Reforms
EASE 2.0 என்பது எதனுடன் தொடர்புடையது?
வங்கிச் சீர்திருத்தங்கள்
வரிச் சீர்திருத்தங்கள்
தொழில்துறைச் சீர்திருத்தங்கள்
முதலீட்டு வழிகாட்டுதல் சீர்திருத்தங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state has launched India’s Biggest “Piggery Mission”?
Kerala
Gujarat
Meghalaya
Himachal Pradesh
இந்தியாவின் மிகப்பெரிய ‘பன்றிகளுக்கான திட்டத்தை’ எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
கேரளா
குஜராத்
மேகாலயா
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state won the WSIS 2020 award for the Sabuj Sathi scheme?
Kerala
Gujarat
Meghalaya
West Bengal
சபுஜ் சாத்தி என்ற திட்டத்திற்காக WSIS 2020 எனும் விருதை வென்ற மாநிலம் எது?
கேரளா
குஜராத்
மேகாலயா
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Living planet report 2020 was published by
World Wildlife Fund
UNDP
UNESCO
UNEP
வாழும் உலக அறிக்கை 2020 என்பது யாரால் வெளியிடப் பட்டது
உலக வனவிலங்கு நிதியம்
UNDP
யுனெஸ்கோ
UNEP
Select Answer :
a.
b.
c.
d.
13. Hindi Diwas is observed on
September 12
September 13
September 14
September 15
இந்தி திவாஸ் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 12
செப்டம்பர் 13
செப்டம்பர் 14
செப்டம்பர் 15
Select Answer :
a.
b.
c.
d.
14. Five Star Villages scheme is announced by
NITI Aayog
Ministry of Communications
Ministry of Housing and Urban Affairs
Ministry of Health and Family Welfare
ஐந்து நட்சத்திரக் கிராமங்கள் என்ற திட்டம் யாரால் அறிவிக்கப் பட்டது?
நிதி ஆயோக்
தகவல் தொடர்புத் துறை அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Acquisition and Cross-Servicing Agreement was recently signed between
India and China
India and Japan
India and UK
India and Germany
கையகப்படுத்துதல் மற்றும் குறுக்குச் சேவை ஒப்பந்தம் சமீபத்தில் எந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது?
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே
Select Answer :
a.
b.
c.
d.
16. Who mediate the Peace deal between the Arab countries and Israel?
World bank
UNSC
USA
UK
அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தது யார்?
உலக வங்கி
UNSC
அமெரிக்கா
ஐக்கிய ராஜ்ஜியம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which organization has developed Indian Brain Templates?
AIIMS
NIMHANS
ICMR
Bharath Lab
இந்திய மூளை வார்ப்புருக்களை உருவாக்கிய அமைப்பு எது?
AIIMS
NIMHANS
ICMR
பாரத் ஆய்வகம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Typhoon Haishen recently made landfall at
Thailand
Philippines
Vietnam
Japan
சூறாவளி ஹைஷென் சமீபத்தில் எங்கு கரையைக் கடந்தது?
தாய்லாந்து
பிலிப்பைன்ஸ்
வியட்நாம்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state has launched a new scheme named ‘GARIMA’ to aid sanitation workers?
Odisha
Kerala
Gujarat
West Bengal
தூய்மைத் தொழிலாளர்களுக்கு உதவ ‘கரிமா’ என்ற ஒரு புதிய திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
ஒடிசா
கேரளா
குஜராத்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Ecological Threat Register was compiled by
Stockholm International Peace Research Institute
Institute for Economics and Peace
Institute of Peace & Conflict Studies
The Peace Research Institute at Oslo
சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் பதிவு யாரால் தொகுக்கப் பட்டது?
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான கல்வி நிறுவனம்
அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் கல்வி நிறுவனம்
ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has re-elected as 12th Deputy Chairman Rajya Sabha?
Harsha Vardhan
Sashi Tharoor
L.K. Advani
Harivansh Narayan Singh
மாநிலங்களவையின் 12வது துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
ஹர்ஷ வர்தன்
சஷி தரூர்
எல்.கே. அத்வானி
ஹரிவன்ஷ் நாராயண் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
22. Shweta Kapila cows is mostly found in
Goa
Kerala
Tamil Nadu
Gujarat
ஸ்வேதா கபிலா மாடுகள் பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றன?
கோவா
கேரளா
தமிழ்நாடு
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
23. Traces of phosphine gas was detected recently at
Mercury
Venus
Mars
Jupiter
பாஸ்பைன் வாயுவின் தடயங்கள் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டன?
புதன்
வெள்ளி
செவ்வாய்
வியாழன்
Select Answer :
a.
b.
c.
d.
24. ‘My Family, My Responsibility’ campaign was launched at
Kerala
Gujarat
Maharashtra
Tamil Nadu
‘எனது குடும்பம், எனது பொறுப்பு’ என்ற பிரச்சாரமானது எங்கு தொடங்கப் பட்டது?
கேரளா
குஜராத்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
25. Who won the US Tennis open 2020 men’s singles title?
Dominic Thiem
Alexander Zverev
Bruno Soares
Novak Djokovic
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2020 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றவர் யார்?
டொமினிக் தீம்
அலெக்சாண்டர் ஸ்வெரெவ்
புருனோ சோரேஸ்
நோவக் ஜோகோவிச்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25