TNPSC Thervupettagam

TP Quiz - January 2023 (Part 4)

1767 user(s) have taken this test. Did you?

1. Which became the first ever district in India for on ground deployment of innovative 5G use cases?

  • Indore
  • Agra
  • Kollam
  • Vidisha
இந்தியாவில் புதுமைமிக்க 5G இணைப்புச் சேவையினைப் பயன்படுத்திய முதல் மாவட்டம் எது?

  • இந்தூர்
  • ஆக்ரா
  • கொல்லம்
  • விதிஷா

Select Answer : a. b. c. d.

2. The report “Survival of the Richest,” was released by

  • World Bank
  • World Economic Forum
  • Oxfam International
  • Transparency International
"பணக்காரர்களுக்கான தக்கனப் பிழைத்தல்" என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

3. Who published the World Social Report 2023?

  • World Bank
  • International Labour Organization
  • World Economic Forum
  • United Nations Department of Economic and Social Affairs
2023 ஆம் ஆண்டு உலகச் சமூக அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை

Select Answer : a. b. c. d.

4. India's first Centre of Excellence of online gaming will be set up in

  • Imphal
  • Kolkata
  • Shillong
  • Jaipur
இயங்கலை விளையாட்டுகளுக்கான இந்தியாவின் முதல் சிறப்பு மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • இம்பால்
  • கொல்கத்தா
  • ஷில்லாங்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

5. As per a recent list released by the World of Statistics, who is the third richest actor in the world?

  • Salman Khan
  • Aamir Khan
  • Shah Rukh Khan
  • Amitabh Bachchan
உலகப் புள்ளிவிவர நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பட்டியலின்படி, உலகின் மூன்றாவது பணக்கார நடிகர் யார்?

  • சல்மான் கான்
  • அமீர் கான்
  • ஷாருக் கான்
  • அமிதாப் பச்சன்

Select Answer : a. b. c. d.

6. The Annual Status of Education Report (ASER) 2022, was released by the NGO

  • Amnesty
  • Pratham
  • Transparency
  • Child Rights and You
2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையினை (ASER) வெளியிட்ட அமைப்பு எது?

  • அம்னஸ்டி
  • பிரதாம்
  • டிரான்ஸ்பரன்சி
  • சைல்டு ரைட்ஸ் அன்ட் யூ

Select Answer : a. b. c. d.

7. Bhopal Declaration 2023 is related with

  • G20
  • SCO
  • BRICS
  • ASEAN
2023 ஆம் ஆண்டிற்கான போபால் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?

  • G20
  • SCO
  • BRICS
  • ASEAN

Select Answer : a. b. c. d.

8. Which bank has bagged ‘Best Small Bank Award’ in the ‘Best Banks Survey for the year 2022’?

  • Tamilnadu Mercantile Bank
  • Karur Vysya Bank
  • Lakshmi Vilas Bank
  • Pallavan Bank
2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கிகள் கணக்கெடுப்பில் ‘சிறந்த சிறு வங்கி விருதினை’ பெற்றுள்ள வங்கி எது?

  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
  • கரூர் வைஸ்யா வங்கி
  • லட்சுமி விலாஸ் வங்கி
  • பல்லவன் வங்கி

Select Answer : a. b. c. d.

9. The World Economic Forum (WEF) has chosen which city for establishing its Center for the Fourth Industrial Revolution?

  • Chennai
  • Hyderabad
  • Bengaluru
  • Mumbai
உலகப் பொருளாதார மன்றம் (WEF) தனது நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தினை நிறுவுவதற்குத் தேர்ந்தெடுத்துள்ள நகரம் எது?

  • சென்னை
  • ஹைதராபாத்
  • பெங்களூரு
  • மும்பை

Select Answer : a. b. c. d.

10. Which one becomes the first Indian Union Territory to completely shift to e-governance mode?

  • Ladakh
  • Chandigarh
  • Jammu Kashmir
  • Puducherry
முற்றிலும் மின் ஆளுமை முறைக்கு மாறிய முதல் இந்திய ஒன்றியப் பிரதேசம் எது?


  • லடாக்
  • சண்டிகர்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • புதுச்சேரி

Select Answer : a. b. c. d.

11. As per the recent World Bank data in 2023, which is South Asia’s weakest economy?

  • Afghanistan
  • Sri Lanka
  • Pakistan
  • Nepal
2023 ஆம் ஆண்டில் வெளியான உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின் படி, தெற்காசியாவின் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாகத் திகழ்வது எது?

  • ஆப்கானிஸ்தான்
  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

12. Global Fire Power Index 2022 is topped by

  • USA
  • Russia
  • China
  • Japan
2022 ஆம் ஆண்டு ஆயுத ஆற்றல் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

13. Which is the strongest brand in India as per the ‘Global 500 – 2023’ report?

  • HDFC
  • Jio
  • Infosys
  • Maruti
‘உலகின் முன்னணி 500 நிறுவனங்கள் – 2023’ என்ற அறிக்கையின்படி இந்தியாவின் வலிமையான நிறுவனமாகத் திகழ்வது எது?

  • HDFC
  • ஜியோ
  • இன்ஃபோசிஸ்
  • மாருதி

Select Answer : a. b. c. d.

14. International Day of Education 2023 has been dedicated to the girls and women of

  • Ukraine
  • Palestine
  • Afghanistan
  • Iran
2023 ஆம் ஆண்டு சர்வதேசக் கல்வி தினமானது எந்த நாட்டின் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?

  • உக்ரைன்
  • பாலஸ்தீனம்
  • ஆப்கானிஸ்தான்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

15. Which is the least populated country in the world?

  • Cuba
  • Vatican
  • Monaco
  • Gibraltar
உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு எது?

  • கியூபா
  • வாடிகன்
  • மொனாக்கோ
  • ஜிப்ரால்டர்

Select Answer : a. b. c. d.

16. India’s deepest underground metro station is to come up at

  • Jaipur
  • Pune
  • Chennai
  • Kolkata
இந்தியாவின் மிக ஆழமான நிலத்தடி மெட்ரோ இரயில் நிலையம் எங்கு நிறுவப் பட உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • புனே
  • சென்னை
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

17. The world's largest known rare earths deposit is found at

  • Brazil
  • Mexico
  • Mongolia
  • China
உலகின் மிகப்பெரிய இதுவரை அறியப்பட்ட அரிய மண் தாதுக்கள் இருப்பு எங்கு காணப்படுகிறது?

  • பிரேசில்
  • மெக்சிகோ
  • மங்கோலியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

18. Which one becomes the first district in the country to provide basic documents and facilities all tribals?

  • Wayanad
  • Jabalpur
  • Indore
  • Kashi
அனைத்துப் பழங்குடியினருக்கும் அடிப்படை ஆவணங்கள் மற்றும் வசதிகளை வழங்கிய நாட்டின் முதல் மாவட்டம் எது?

  • வயநாடு
  • ஜபல்பூர்
  • இந்தூர்
  • காசி

Select Answer : a. b. c. d.

19. Which country assumed the presidency of the 13th assembly of the International Renewable Energy Agency in 2023?

  • France
  • Israel
  • Germany
  • India
2023 ஆம் ஆண்டில் சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் 13வது கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாடு எது?

  • பிரான்ஸ்
  • இஸ்ரேல்
  • ஜெர்மனி
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

20. The Joint Military Exercise Cyclone-I is conducted between India and

  • France
  • Israel
  • Japan
  • Egypt
சைக்ளோன்-I எனப்படும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப் படுகிறது?

  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • ஜப்பான்
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

21. BharOS' is an indigenous operating system for smartphones developed by the

  • Defence Research Development Organisation
  • Indian Institute of Technology, Madras
  • National Informatics Centre
  • Microsoft
பார்OS என்ற திறன்பேசிகளுக்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டு இயக்க முறைமையினை உருவாக்கிய நிறுவனம் எது?

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்
  • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை
  • தேசியத் தகவல் மையம்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

22. Whose birth anniversary is also marked as “Parakram Diwas or Courage Day”?

  • Bhagat Singh
  • Sardar Patel
  • Subash Bose
  • Lala Lajpat
யாருடைய பிறந்தநாளானது "பராக்ரம் திவாஸ் அல்லது துணிவு தினம்" என்றும் அனுசரிக்கப் படுகிறது?

  • பகத் சிங்
  • சர்தார் படேல்
  • சுபாஷ் போஸ்
  • லாலா லஜபதி

Select Answer : a. b. c. d.

23. Which country has the biggest amount of organic farming in the world?

  • Brazil
  • India
  • Australia
  • Argentina
உலகிலேயே அதிக அளவு இயற்கை வேளாண்மை முறையினை மேற்கொள்ளும் நாடு எது?

  • பிரேசில்
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • அர்ஜென்டினா

Select Answer : a. b. c. d.

24. Charaideo Maidams is the cultural heritage site at

  • Meghalaya
  • Assam
  • Mizoram
  • Manipur
சராய்டியோ மைதாம்ஸ் என்ற கலாச்சாரப் பாரம்பரியத் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • மேகாலயா
  • அசாம்
  • மிசோரம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

25. Which one targets to be first ‘green energy state’ in India by 2025?

  • Rajasthan
  • Tamilnadu
  • Himachal Pradesh
  • Karnataka
2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் முதல் ‘பசுமை ஆற்றல் கொண்ட மாநிலமாக’ அமைய இலக்கு நிர்னையித்துள்ள எது?

  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • இமாச்சலப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.