Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Sep 2020 (Part 2)
1888 user(s) have taken this test. Did you?
1. The recent #UniteToProtect campaign is related with
Protection of indigenous people
Protect Education from Attack
Protect People from Covid 19 Attack
Protection of wildlife and reserved Forest areas
சமீபத்திய #UniteToProtect (பாதுகாக்க ஒன்றிணைவோம்) எனும் பிரச்சாரமானது எதனுடன் தொடர்புடையது?
பழங்குடி மக்களின் பாதுகாப்பு
தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாத்தல்
கோவிட் 19 தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாத்தல்
வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
2. The First-ever cannabis medicine project in India is to be set up at
Himachal Pradesh
Uttarakhand
Jammu and Kashmir
Punjab
இந்தியாவின் முதன்முதலான கஞ்சா மருந்து சாகுபடித் திட்டமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகண்ட்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
3. Country's first integrated air ambulance service was recently started at
Tamil Nadu
Kerala
Assam
Karnataka
நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி மருத்துவ ஊர்திச் சேவையானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?
தமிழ்நாடு
கேரளா
அசாம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
4. The Pradhan Mantri Matsya Sampada Yojana aims to develop
Fisheries sector
Export sector
Marginal labours
Landless farmers
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவானது பின்வரும் எதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
மீன்வளத் துறை
ஏற்றுமதித் துறை
விளிம்புநிலைத் தொழிலாளர்கள்
நிலமற்ற விவசாயிகள்
Select Answer :
a.
b.
c.
d.
5. INDRA NAVY exercise was held between
India and Russia
India and Australia
India and Japan
India and Thailand
இந்திரா கடற்படைப் பயிற்சியானது எந்த இரு நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே
இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே
இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country chaired 5th BRICS Culture Ministers’ Meeting?
Brazil
Russia
India
China
5வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்திற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?
பிரேசில்
ரஷ்யா
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
7. India’s First ever inland shipping cargo was transported between
Bangladesh to Tripura
Myanmar to Tripura
Bangladesh to Meghalaya
Myanmar to Meghalaya
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்தானது எவற்றுக்கு இடையில் எங்கே நடத்தப் பட்டது?
வங்க தேசம் முதல் திரிபுரா வரை
மியான்மர் முதல் திரிபுரா வரை
வங்க தேசம் முதல் மேகாலயா வரை
மியான்மர் முதல் மேகாலயா வரை
Select Answer :
a.
b.
c.
d.
8. The Infant Mortality Rate of India in 2019 is
48
38
28
58
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் எவ்வளவு?
48
38
28
58
Select Answer :
a.
b.
c.
d.
9. Which of the following state have highest internet penetration in India?
Himachal Pradesh
Uttar Pradesh
Madhya Pradesh
Andhra Pradesh
இந்தியாவில் அதிக இணைய ஊடுருவலைக் கொண்ட மாநிலம் எது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10. The Patrika Gate was recently inaugurated at
Punjab
New Delhi
Maharashtra
Rajasthan
பத்திரிகை வாயில் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
பஞ்சாப்
புது தில்லி
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which of the following country has joined the Indo-Pacific club recently?
Germany
Russia
UK
France
இந்தோ-பசிபிக் மன்றத்தில் அண்மையில் இணைந்த நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
ஐக்கிய ராஜ்ஜியம்
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
12. The 35th Session of the Food and Agriculture Organization’s Regional Conference for Asia and the Pacific was hosted by
Bangladesh
Bhutan
India
Myanmar
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பிராந்திய மாநாட்டின் 35வது அமர்வைத் தொகுத்து வழங்கிய நாடு எது?
வங்க தேசம்
பூடான்
இந்தியா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which of the following site is termed as a “largest necropolis of the late Harappan period datable to around early part of second millennium BCE”?
Baghpat
Keezhadi
Hampi
Adicha nallore
பின்வரும் எந்தத் தளம் "ஏறக்குறைய கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பிற்கால ஹரப்பா நாகரிகத்தின் மிகப்பெரும் ஒரு இடுகாடு" என்று அழைக்கப்படுகிறது?
பாகபட்
கீழடி
ஹம்பி
ஆதிச்ச நல்லூர்
Select Answer :
a.
b.
c.
d.
14. India’s Multidimensional Poverty Index Coordination Committee is chaired by
Samyuktha sundar
Sanyukta Samaddar
Sridhar senguptha
Saraswat gupta
இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீட்டு ஒருங்கிணைப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குபவர் யார்?
சம்யுக்தா சுந்தர்
சன்யுக்தா சமதார்
ஸ்ரீதர் செங்குப்தா
சரஸ்வத் குப்தா
Select Answer :
a.
b.
c.
d.
15. Who is regarded as the 'Father of Indian Radio Astronomy'?
C. S. Seshadri
M. S. Raghunathan
M. S. Narasimhan
Govind Swarup
'இந்திய வானொலி வானியலின் தந்தை' என்று கருதப்படுபவர் யார்?
சி.எஸ்.சேஷாத்ரி
எம்.எஸ்.ரகுநாதன்
எம்.எஸ்.நரசிம்மன்
கோவிந்த் ஸ்வரூப்
Select Answer :
a.
b.
c.
d.
16. According to NSO Survey for 2017-2018, which state has the lowest literacy rate in India?
Bihar
Andhra Pradesh
Telangana
Rajasthan
தேசியப் புள்ளிவிவர அமைப்பின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம் உள்ள மாநிலம் எது?
பீகார்
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following state topped in access to the information from “eSanjeevani” and “eSanjeevaniOPD” platforms?
Andhra Pradesh
Himachal Pradesh
Tamil Nadu
Uttar Pradesh
பின்வரும் மாநிலங்களில் “இ-சஞ்சீவனி” மற்றும் “இ- சஞ்சீவனிஓபிடி” ஆகிய தளங்களில் இருந்து தகவல்களை அணுகுவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country successfully flight-tested Hypersonic Technology Demonstrator Vehicle recently?
India
USA
China
Russia
அதிவேகத் தொழில்நுட்பச் செயல்முறை விளக்க வாகனத்தைச் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்த நாடு எது?
இந்தியா
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
19. World Suicide Prevention Day is observed on
September 09
September 10
September 11
September 12
உலக தற்கொலைத் தடுப்பு தினமானது என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 09
செப்டம்பர் 10
செப்டம்பர் 11
செப்டம்பர் 12
Select Answer :
a.
b.
c.
d.
20. The Landmark judgement of the Supreme Court in the Kesavananda Bharati v. State of Kerala was pronounced in
1963
1973
1983
1987
கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பானது எந்த ஆண்டு வெளியிடப் பட்டது?
1963
1973
1983
1987
Select Answer :
a.
b.
c.
d.
21. Who topped the Business Reforms Action Plan ranking of states?
Karnataka
Andhra Pradesh
Telangana
Maharashtra
மாநிலங்களின் வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டத் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
22. The 2019 Indira Gandhi Peace prize will be awarded to
Manmohan Singh
Angela Merkel
Donald Trump
Sir David Attenborough
2019 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசானது யாருக்கு வழங்கப் பட்டது?
மன்மோகன் சிங்
ஏஞ்சலா மெர்க்கெல்
டொனால்டு டிரம்ப்
சர் டேவிட் அட்டன்பரோ
Select Answer :
a.
b.
c.
d.
23. Ek Bharat Shresta Bharat programe is observed on the birth anniversary of
Jawaharlal Nehru
Sardar Vallabhai Patel
Atal Bihari Vajpayee
Maulana Azad
ஏக் பாரத் ஸ்ரேஸ்த பாரத் திட்டமானது யாருடைய பிறந்த நாளன்று அனுசரிக்கப் படுகிறது?
ஜவஹர்லால் நேரு
சர்தார் வல்லபாய் படேல்
அடல் பிஹாரி வாஜ்பாய்
மௌலானா ஆசாத்
Select Answer :
a.
b.
c.
d.
24. The book ‘Let Us Dream’ is written by
Barak Obama
Dalai Lama
Pope Francis
Angela Merkel
‘நாம் கனவு காணலாம்’ (Let Us Dream) என்ற புத்தகம் யாரால் எழுதப் பட்டது?
பாரக் ஒபாமா
தலாய் லாமா
போப் பிரான்சிஸ்
ஏஞ்சலா மெர்க்கெல்
Select Answer :
a.
b.
c.
d.
25. The BRICS Games 2021 will be hosted by
India
Russia
Brazil
China
2021 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் விளையாட்டு யாரால் தொகுத்து வழங்கப்பட விருக்கின்றது?
இந்தியா
ரஷ்யா
பிரேசில்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25