Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2023 (Part 4)
1488 user(s) have taken this test. Did you?
1. SAMUDRA mobile app was launched by
Indian Maritime University
INCOIS
Samudra Institute of Maritime Studies
ISRO
SAMUDRA என்ற கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
இந்தியக் கடல்சார் பல்கலைக் கழகம்
INCOIS
சமுத்திரா கடல்சார் ஆய்வு நிறுவனம்
இஸ்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
2. Multi-national exercise Tarang Shakti is conducted by
Indian Navy
Indian Air Force
Indian Army
Border Security Force
தரங் சக்தி எனப்படும் பன்னாட்டுப் பயிற்சியினை நடத்த உள்ள படைப் பிரிவு எது?
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
இந்திய ராணுவம்
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
3. The construction work of Indian Buddhist Culture and Heritage Centre was begun at
Nepal
Bhutan
Tibet
Thailand
இந்தியப் பௌத்தக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டுமானப் பணிகள் ஆனது எப்பகுதியில் தொடங்கப் பட்டுள்ளன?
நேபாளம்
பூடான்
திபெத்
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
4. The James Webb Space Telescope is the mission of
SpaceX
ESA
NASA
JAXA
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?
ஸ்பேஸ் எக்ஸ்
ESA
நாசா
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
5. Which of the following state launched the ‘Koosina Mane’ Creches?
Karnataka
Tamil Nadu
Kerala
Goa
பின்வருவனவற்றுள் ‘கோசினா மனே’ என்ற குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்கிய மாநிலம் எது?
கர்நாடகா
தமிழ்நாடு
கேரளா
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which of the following department opened ‘Freedom Filling Station’?
Department of prison
Department of Energy
Department of Public Works
Department of Natural Resources
பின்வருவனவற்றுள் ‘சுதந்திர எரிபொருள் விற்பனை நிலையங்களை’ தொடங்கியுள்ள துறை எது?
சிறைத் துறை
எரிசக்தித் துறை
பொதுப் பணித் துறை
இயற்கை வளங்கள் துறை
Select Answer :
a.
b.
c.
d.
7. Tamil Nadu Startup Thiruvizha 2023 is held in
Chennai
Hosur
Coimbatore
Kanchipuram
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?
சென்னை
ஓசூர்
கோயம்புத்தூர்
காஞ்சிபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Project 17 Alpha is related to
Aircraft carrier
Stealth frigate
Submarine
Ballistic Missile
திட்டம் 17 ஆல்பா எதனுடன் தொடர்புடையது?
விமானம் தாங்கிக் கப்பல்
ரேடாருக்குப் புலப்படாத நவீனப் போர்க்கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
உந்துவிசை ஏவுகணை
Select Answer :
a.
b.
c.
d.
9. UDGAM Portal was launched by
NITI Aayog
RBI
ISRO
NDRF
UDGAM இணைய தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
நிதி ஆயோக்
இந்திய ரிசர்வ் வங்கி
இஸ்ரோ
தேசியப் பேரிடர் மீட்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
10. India’s first 3D printed post office was inaugurated in
Tripathy
Gurugram
Mysore
Bengaluru
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
திருப்பதி
குருகிராம்
மைசூர்
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
11. Who are the benificieries of 'Lakhpati Didi' scheme?
Women
Senior citizen
Children
Transgenders
'லக்பதி திதி' திட்டத்தின் பயனாளிகள் இலக்கு யார்?
மகளிர்
முதியோர்
குழந்தைகள்
திருநர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
12. Luna-25 spacecraft was launched by
China
Japan
Russia
Germany
லூனா-25 என்ற விண்கலத்தினை விண்ணில் ஏவிய நாடு எது?
சீனா
ஜப்பான்
ரஷ்யா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
13. Kalka-Shimla heritage railway line is located at
Assam
Uttarakhand
Jammu & Kashmir
Himachal Pradesh
கல்கா-சிம்லா பாரம்பரிய இரயில் பாதை எங்கு அமைந்துள்ளது?
அசாம்
உத்தரகாண்ட்
ஜம்மு & காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following country won FIFA Women’s World Cup?
Australia
Spain
England
Italy
பின்வருவனவற்றுள் FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணி எது?
ஆஸ்திரேலியா
ஸ்பெயின்
இங்கிலாந்து
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
15. Army 2023, the 9th International Military-Technical Forum, is organized by
China
Russia
Korea
Japan
‘இராணுவம் 2023’ எனப்படும் 9வது சர்வதேச இராணுவத் தொழில்நுட்ப மன்றத்தினை ஏற்பாடு செய்துள்ள நாடு எது?
சீனா
ரஷ்யா
கொரியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
16. Murmansk port is located in
USA
Ukraine
UAE
Russia
மர்மன்ஸ்க் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
அமெரிக்கா
உக்ரைன்
ஐக்கிய அரபு அமீரகம்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
17. The Aqueduct Water Risk Atlas report was released by
World Bank
World Resources Institute
UNDP
The Nature Conservancy
நீர்வளப் பேரிடர் விளக்கப் படம் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
உலக வங்கி
உலக வள நிறுவனம்
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state topped the list of states that attracted investment funds from banks and financial institutions?
Madhya Pradesh
Andra Pradesh
Telangana
Uttar Pradesh
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டு நிதியை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Sadbhavna Diwas is observed on
Indira Gandhi’s Birthday
MK Gandhi’s Birthday
Rajiv Gandhi’s Birthday
Jawaharlal Nehru’s Birthday
சத்பவ்னா திவாஸ் என்பது யாருடைய பிறந்த நாளன்று அனுசரிக்கப் படுகிறது?
இந்திரா காந்தியின் பிறந்தநாள்
MK காந்தியின் பிறந்தநாள்
இராஜீவ் காந்தியின் பிறந்தநாள்
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்
Select Answer :
a.
b.
c.
d.
20. International slave trade was abolished in
1805
1815
1807
1817
சர்வதேச அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
1805
1815
1807
1817
Select Answer :
a.
b.
c.
d.
21. Tamil Nadu’s new desalination plant is to come up at
Poondi
Perur
Minjur
Nemmeli
தமிழகத்தின் கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய ஆலை எங்கு அமைக்கப்பட உள்ளது?
பூண்டி
பேரூர்
மீஞ்சூர்
நெம்மேலி
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following state launched Chief Minister’s Green Fellowship Programme recently?
Kerala
Goa
Assam
Tamil Nadu
கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு அங்கத்தினர் திட்டத்தை அறிமுகப் படுத்திய மாநிலம் எது?
கேரளா
கோவா
கோவா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
23. The Chandrayaan 3 mission was launched on
June 04
June 14
July 14
July 24
சந்திரயான் 3 விண்கலமானது விண்ணில் ஏவப் பட்ட தேதி எது?
ஜூன் 04
ஜூன் 14
ஜூலை 14
ஜூலை 24
Select Answer :
a.
b.
c.
d.
24. The ‘Likaru-Mig La-Fukche’ road construction work is going on in?
Ladakh
Uttarakhand
Jammu & Kashmir
Himachal Pradesh
‘லிகாரு-மிக் லா-ஃபுக்சே’ சாலை அமைக்கும் பணியானது எங்கு நடைபெற்று வருகிறது?
லடாக்
உத்தரகாண்ட்
ஜம்மு & காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
25. Madras was founded on
August 21, 1639
August 22, 1639
August 12, 1669
August 22, 1669
மதராஸ் மாநகரம் எப்போது நிறுவப் பட்டது?
ஆகஸ்ட் 21, 1639
ஆகஸ்ட் 22, 1639
ஆகஸ்ட் 12, 1669
ஆகஸ்ட் 22, 1669
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25