Select Your Language
தமிழ்
English
Menu
✖
12, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2024 (Part 1)
3291 user(s) have taken this test. Did you?
1. The Subika painting style is predominantly belonging to
Odisha
Manipur
Assam
Tripura
சுபிகா ஓவிய பாணி எந்தப் பகுதியினைச் சேர்ந்தது?
ஒடிசா
மணிப்பூர்
அசாம்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which city has been selected as the venue to host the FIFA World Cup 2026?
Ahmedabad
Gandhinagar
Surat
Hyderabad
2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரம் எது?
அகமதாபாத்
காந்திநகர்
சூரத்
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country recently announced the 15-day visa-free visiting for Indian tourists?
Maldives
Iran
Russia
Brazil
சமீபத்தில், தனது நாட்டிற்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத 15 நாட்கள் வரையிலான பயண அனுமதிக் கொள்கையினை அறிவித்த நாடு எது?
மாலத்தீவு
ஈரான்
ரஷ்யா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
4. India's first smart bullets are to be developed by
IIT Bombay
IIT Madras
IIT Guwahati
IIT Roorkee
இந்தியாவின் முதல் செயல்திறன் மிகு வெடி மருந்துக் குழல்களை உருவாக்க உள்ள நிறுவனம் எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கௌகாத்தி
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ரூர்க்கி
Select Answer :
a.
b.
c.
d.
5. Which African country has recently adopted the Nagoya Protocol on Access and Benefit Sharing?
Cameroon
Chad
Gabon
Uganda
சமீபத்தில் அணுகல் மற்றும் பயன் பகிர்விற்கான நகோயா நெறிமுறையை ஏற்றுக் கொண்டுள்ள ஆப்பிரிக்க நாடு எது?
கேமரூன்
சாட்
காபோன்
உகாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which of the following Indian musician bagged awards in the 2024 Grammy award event?
GV Prakash Kumar
MM Keeravaani
Shankar Mahadevan
AR Rahman
பின்வருபவர்களில் 2024 ஆம் ஆண்டு கிராமி விருது விழா நிகழ்வில் விருது வென்ற இந்திய இசைக்கலைஞர் யார்?
G,V. பிரகாஷ் குமார்
M.M. கீரவாணி
சங்கர் மகாதேவன்
A.R.ரஹ்மான்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state recently passed Uniform Civil Code Bill?
Himachal Pradesh
Uttarakhand
Rajasthan
Uttar Pradesh
சமீபத்தில் பொது உரிமையியல் சட்ட மசோதாவை நிறைவேற்றிய மாநில அரசு எது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who is not the Bharat Ratna 2024 recipient?
Karpoori Thakur
LK Advani
Charan Singh
Manohar Parrikar
பின்வரும் நபர்களில் 2024 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை பெறாத நபர் யார்?
கர்பூரி தாக்கூர்
L.K. அத்வானி
சரண் சிங்
மனோகர் பாரிக்கர்
Select Answer :
a.
b.
c.
d.
9. Fentanyl Crisis in Mexico is related to
Illegal migration
Illegal Mining
Illegal Arms Trade
Illegal Drug usage
மெக்ஸிகோவில் நிலவும் ஃபெண்டானில் நெருக்கடி என்பது எதனுடன் தொடர்புடையது ஆகும்?
சட்டவிரோதப் புலம்பெயர்வு
சட்டவிரோத சுரங்க நடவடிக்கை
சட்டவிரோத ஆயுத வர்த்தகம்
சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
10. India’s first hypervelocity expansion tunnel test facility was inaugurated in
IIT Bombay
IIT Guwahati
IIT Kanpur
IIT Roorkee
இந்தியாவின் முதல் அதி உயர் திசைவேக விரிவாக்க குழலமைப்பு பரிசோதனை மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌகாத்தி
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ரூர்க்கி
Select Answer :
a.
b.
c.
d.
11. National Deworming Day is observed on
February 10 and August 10
February 14 and August 14
February 20 and August 20
February 28 and August 28
தேசியக் குடற்புழு நீக்க தினம் எந்த தேதிகளில் அனுசரிக்கப் படுகிறது?
பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10
பிப்ரவரி 14 மற்றும் ஆகஸ்ட் 14
பிப்ரவரி 20 மற்றும் ஆகஸ்ட் 20
பிப்ரவரி 28 மற்றும் ஆகஸ்ட் 28
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s first state-of-the-art Small Animal Hospital was launched by
Melinda foundation
Tata Trusts
Reliance Foundation
PETA organization
இந்தியாவின் முதல் அதிநவீன சிறிய விலங்கு நல மருத்துவமனை யாரால் தொடங்கப் பட்டது?
மெலிண்டா அறக்கட்டளை
டாடா அறக்கட்டளை
ரிலையன்ஸ் அறக்கட்டளை
PETA அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
13. What is India’s rank in the World Bank’s ‘Logistics Performance Index Report (2023)?
35th Rank
38th Rank
41st Rank
45th Rank
உலக வங்கியின் தளவாடங்கள் செயல்திறன் குறியீட்டு அறிக்கையில் (2023) இந்தியாவின் தரவரிசை என்ன?
35வது இடம்
38வது இடம்
41வது இடம்
45வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state recently restored the Old Pension scheme for state government employees?
Sikkim
Manipur
Assam
Uttarakhand
சமீபத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் பின்பற்றத் தொடங்கிய மாநில அரசு எது?
சிக்கிம்
மணிப்பூர்
அசாம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
15. Gemini is the AI chatbot of
Microsoft
Amazon
Meta
Google
ஜெமினி என்பது எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடு மென்பொருள் ஆகும்?
மைக்ரோசாஃப்ட்
அமேசான்
மெட்டா
கூகுள்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state installed AI-based early Railway crossing warning system to save wild elephants?
Kerala
Karnataka
Tamil Nadu
Odisha
இரயில்களால் காட்டு யானைகள் தாக்கப்படாமல் அவற்றைக் காப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இருப்புப் பாதை கடுப்பு முன்னெச்சரிக்கை அமைப்பினை நிறுவியுள்ள மாநிலம் எது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country opened its fifth scientific outpost - Qinling in Antarctica?
China
South Korea
Japan
Argentina
அண்டார்டிகாவில் தனது ஐந்தாவது அறிவியல் முகாமினை திறந்துள்ள நாடு எது?
சீனா
தென் கொரியா
ஜப்பான்
அர்ஜென்டினா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which of the following photo won the Wildlife Photographer of the Year People's Choice award?
The Happy Turtle, by Tzahi Finkelstein
Shared Parenting, by Mark Boyd
Aurora Jellies, by Audun Rikardsen
Ice Bed, by Nima Sarikhani.
பின்வருவனவற்றுள் சிறந்த வனவிலங்குப் புகைப்படக்கலைஞர் விருதை வென்ற புகைப்படம் எது?
தும்பியுடன் விளையாடும் ஆமை, ஜாஹி ஃபிங்கெல்ஸ்டீன்
சிங்கங்களின் பெற்றோர் பண்பு, மார்க் பாய்ட்
துருவ ஒளியின் கீழ் நீந்தும் ஜெல்லி மீன்கள், ஆடுன் ரிக்கார்ட்சன்
சிறியப் பனிப்பாறையில் உறங்கும் துருவக்கரடி, நிமா சரிகானி
Select Answer :
a.
b.
c.
d.
19. Who won the ‘Sportswoman of the year (Individual) award of Sportstar Aces Awards 2024?
Grandmaster R. Vaishali
Thulasimathi Murugesan
Sheetal Devi
Aditi Swami
2024 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு நாயகருக்கான ஏசஸ் விருது வழங்கும் விழாவில் ‘ஆண்டின் சிறந்த வீராங்கனை (தனிநபர்) விருதை வென்றவர் யார்?
கிராண்ட்மாஸ்டர் R.வைஷாலி
துளசிமதி முருகேசன்
ஷீத்தல் தேவி
அதிதி சுவாமி
Select Answer :
a.
b.
c.
d.
20. International Day of Women and Girls in Science is observed on
February 08
February 11
February 22
February 24
அறிவியல் துறையில் சர்வதேசப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப் பட்டது?
பிப்ரவரி 08
பிப்ரவரி 11
பிப்ரவரி 22
பிப்ரவரி 24
Select Answer :
a.
b.
c.
d.
21. Who became the first transwoman Travelling Ticket Examiner of Southern Railway?
Sindhu Ganapathy
Kalki Subramaniam
Sathya Shri Sharmila
Padmini Prakash
தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் முதல் திருநங்கைப் பயணச் சீட்டு பரிசோதகராகப் பணியமர்த்தப் பட்டுள்ளவர் யார்?
சிந்து கணபதி
கல்கி சுப்ரமணியம்
சத்ய ஸ்ரீ ஷர்மிளா
பத்மினி பிரகாஷ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state recorded the highest number of road accidents on its National Highways in 2022?
Madhya Pradesh
Uttar Pradesh
Tamil Nadu
Karnataka
2022 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் பதிவானது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
23. Kilkari Programme is related to
Health care
Tribal wealth
Start up
Women education
கில்காரி திட்டம் எதனுடன் தொடர்புடையது?
சுகாதாரப் பராமரிப்பு
பழங்குடியினர் சொத்து
புத்தொழில் நிறுவனம்
பெண்கல்வி
Select Answer :
a.
b.
c.
d.
24. PACE Mission was launched by
ESA
ISRO
JAXA
NASA
PACE கலத்தினை விண்ணில் செலுத்திய நிறுவனம் எது?
ESA
ISRO
JAXA
NASA
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state government has introduced an Environment Budget as a separate document along with the State Budget?
Assam
Himachal Pradesh
Tamil Nadu
Kerala
தனது மாநில அரசு நிதிநிலை அறிக்கையுடன், சுற்றுச்சூழல் நிதிநிலை அறிக்கையினை ஒரு தனி ஆவணமாக அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
அசாம்
இமாச்சலப் பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25