TNPSC Thervupettagam

TP Quiz - September 2024 (Part 4)

649 user(s) have taken this test. Did you?

1. The two-day Global Muthamizh Murugan Conference was held in

  • Tiruchendur
  • Swamimalai
  • Palani
  • Thiruparankundram
இரண்டு நாட்கள் அளவிலான உலகளாவிய முத்தமிழ் முருகன் மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • திருச்செந்தூர்
  • சுவாமிமலை
  • பழனி
  • திருப்பரங்குன்றம்

Select Answer : a. b. c. d.

2. The Jal Jeevan Mission (JJM) was launched on

  • January 26, 2017
  • August 15, 2017
  • January 26, 2019
  • August 15, 2019
ஜல் ஜீவன் திட்டம் (JJM) எப்போது தொடங்கப் பட்டது?

  • ஜனவரி 26, 2017
  • ஆகஸ்ட் 15, 2017
  • ஜனவரி 26, 2019
  • ஆகஸ்ட் 15, 2019

Select Answer : a. b. c. d.

3. Cyclone Asna is formed in

  • Indian ocean
  • Arabian Sea
  • Bay of Bengal
  • Andaman sea
அஸ்னா புயல் எந்தப் பகுதியில் உருவானது?

  • இந்தியப் பெருங்கடல்
  • அரபிக் கடல்
  • வங்காள விரிகுடா
  • அந்தமான் கடல்

Select Answer : a. b. c. d.

4. Which language is known as the “The Italian of the EAST”?

  • Konkani
  • Santhali
  • Telugu
  • Sindhi
"கிழக்கின் இத்தாலிய மொழி" என்று அழைக்கப்படும் மொழி எது?

  • கொங்கனி
  • சந்தாலி
  • தெலுங்கு
  • சிந்தி

Select Answer : a. b. c. d.

5. The IUCN Red List status of Bengal slow loris (Nycticebus Bengalensis) is

  • Near Threatened
  • Vulnerable
  • Endangered
  • Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் வங்காளப் பெரிய தேவாங்கு இனத்தின் (நைக்டிசெபஸ் பெங்காலென்சிஸ்) பாதுகாப்பு நிலை யாது?

  • அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அருகி வரும் இனம்
  • மிக அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

6. The National Geoscience Awards (NGA) are instituted by

  • Ministry of New and Renewable Energy
  • Ministry of Environment, Forest and Climate Change
  • Ministry of Petroleum and Natural Gas
  • Ministry of Mines
தேசியப் புவி அறிவியல் விருதுகள் (NGA) யாரால் நிறுவப் பட்டது?

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
  • சுரங்க அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

7. Which city is become the billionaire capital of Asia?

  • Beijing
  • Mumbai
  • Manila
  • Tokyo
ஆசியாவின் பில்லியனர்களின் தலைநகரமாக உருவெடுத்துள்ள நகரம் எது?

  • பெய்ஜிங்
  • மும்பை
  • மணிலா
  • டோக்கியோ

Select Answer : a. b. c. d.

8. Mithun is the state animal of

  • Arunachal Pradesh
  • Assam
  • Nagaland
  • Both A and C
மிதுன் எனப்படும் காயல் மாடு இனமானது எந்த மாநில அரசின் மாநில விலங்காகும்?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • நாகாலாந்து
  • A மற்றும் C இரண்டும்

Select Answer : a. b. c. d.

9. Deen Dayal SPARSH Yojana is related to

  • Skill development
  • Mental Health
  • Self Help Group
  • Philately
தீன் தயாள் SPARSH யோஜனா எதனுடன் தொடர்புடையது?

  • திறன் மேம்பாடு
  • மனநலம்
  • சுய உதவிக் குழு
  • தபால்தலைச் சேகரிப்பு

Select Answer : a. b. c. d.

10. Which one of the following statements is incorrect regarding Paris Paralympics 2024?

  • China topped in the medal tally with 220.
  • India was ranked 18th place with 29 medals
  • India won 13 Gold medals
  • Indian para-athletes alone won 4 gold medals
மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்று எது?

  • 220 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது
  • 29 பதக்கங்களுடன் இந்தியா 18வது இடத்தில் உள்ளது
  • இந்தியா 13 தங்கப் பதக்கங்களை வென்றது
  • இந்திய மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் மட்டும் 4 தங்கப் பதக்கங்களை வென்று உள்ளனர்

Select Answer : a. b. c. d.

11. Which country has recorded the earth's highest ever heat index?

  • Saudi Arabia
  • Turkey
  • Iran
  • Iraq
எந்த நாட்டில் பூமியின் மிக அதிக வெப்பநிலைக் குறியீடு பதிவாகியுள்ளது?

  • சவுதி அரேபியா
  • துருக்கி
  • ஈரான்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

12. Project NAMAN was launched by

  • DRDO
  • Indian Army
  • NITI Aayog
  • RBI
NAMAN திட்டத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?

  • DRDO
  • இந்திய இராணுவம்
  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி

Select Answer : a. b. c. d.

13. NEOWISE Telescope was launched by

  • ESA
  • CNSA
  • NASA
  • JAXA
NEOWISE தொலைநோக்கியினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?

  • ESA
  • CNSA
  • NASA
  • JAXA

Select Answer : a. b. c. d.

14. Operation Bhediya is launched to

  • Curb drug trafficking
  • Curb wolf terror
  • Curb illegal gold smuggling
  • Curb child trafficking
பேடியா நடவடிக்கை எதற்காக தொடங்கப்பட்டது?

  • போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல்
  • ஓநாய்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துதல்
  • சட்டவிரோதத் தங்கக் கடத்தலைத் தடுத்தல்
  • குழந்தை கடத்தலைத் தடுத்தல்

Select Answer : a. b. c. d.

15. Tamil Nadu and Kerala signed an agreement regarding Parambikulam Aliyar Project in?

  • 1958
  • 1964
  • 1970
  • 1972
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில அரசுகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திட்டன?

  • 1958
  • 1964
  • 1970
  • 1972

Select Answer : a. b. c. d.

16. The 23rd Law Commission’s term is up to

  • August 2025
  • August 2026
  • August 2027
  • August 2029
23வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் எதுவரையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது?

  • ஆகஸ்ட் 2025
  • ஆகஸ்ட் 2026
  • ஆகஸ்ட் 2027
  • ஆகஸ்ட் 2029

Select Answer : a. b. c. d.

17. Poba Reserve Forest and wildlife sanctuary is situated in

  • Goa
  • Tripura
  • Assam
  • Mizoram
போபா காப்புக் காடு மற்றும் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • கோவா
  • திரிபுரா
  • அசாம்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

18. Which one of the following statements is incorrect regarding BRICS?

  • BRICS has 9 member countries
  • BRICS headquarters located in Dacca
  • BRICS comprising 41 per cent of the world population
  • Turkey is the first and only NATO member applied for membership
BRICS தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

  • BRICS 9 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது
  • BRICS தலைமையகம் டாக்காவில் அமைந்துள்ளது
  • BRICS அமைப்பின் நாடுகளின் மக்கள்தொகையானது உலக மக்கள் தொகையில் 41 சதவீதம் ஆகும்.
  • இந்த அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள முதல் மற்றும் ஒரே NATO உறுப்பினர் நாடு துருக்கியாகும்

Select Answer : a. b. c. d.

19. Which state have recorded the highest growth in real gross state domestic product in FY24?

  • Maharashtra
  • Telangana
  • Tamil Nadu
  • Rajasthan
2024 ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள மாநில எது?

  • மகாராஷ்டிரா
  • தெலங்கானா
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

20. The Laser Weapon System Demonstrator (LWSD) Mk 2 Mod 0 is used by

  • China
  • USA
  • Germany
  • Israel
Mk 2 Mod 0 எனப்படும் சீரொளிக் கற்றை சார் ஆயுத அமைப்பு செயல்முறைக் கட்டமைப்பை (LWSD) பயன்படுத்தப்படுகின்ற நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜெர்மனி
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

21. India Post Payments Bank was launched in

  • 2014
  • 2016
  • 2017
  • 2018
இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி எப்போது தொடங்கப்பட்டது?

  • 2014
  • 2016
  • 2017
  • 2018

Select Answer : a. b. c. d.

22. Who was the first recipient of the Kalaithurai Vithakar Award?

  • P. Susheela
  • Mu. Metha
  • Narthaki Natarajan
  • Aroor Das
கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்றவர் யார்?

  • பி.சுசீலா
  • மு.மேத்தா
  • நர்த்தகி நடராஜன்
  • அரூர் தாஸ்

Select Answer : a. b. c. d.

23. The delta region’s 1st Mini Tidal Park is going to be launched in

  • Tiruvarur
  • Thanjavur
  • Nagapattinam
  • Cuddalore
டெல்டா பகுதியின் முதல் சிறிய டைடல் தொழில்நுட்பப் பூங்கா எங்கு தொடங்கப்பட உள்ளது?

  • திருவாரூர்
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • கடலூர்

Select Answer : a. b. c. d.

24. Which one of the player and game pair incorrectly matched?

  • Harvinder Singh – archery
  • Sumit Antil – high Jump
  • Avani Lekhara – Shooting
  • Sachin Sarjerao Khilari – shot put
ஆட்டக்காரர் மற்றும் விளையாட்டுப் பிரிவு இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது?

  • ஹர்விந்தர் சிங் - வில்வித்தை
  • சுமித் ஆன்டில் - உயரம் தாண்டுதல்
  • அவனி லேகரா – துப்பாக்கிச் சுடுதல்
  • சச்சின் சர்ஜேராவ் கிலாரி - குண்டு எறிதல்

Select Answer : a. b. c. d.

25. Which state has provided habitat rights over their ancestral lands to Saoras tribe?

  • Chhattisgarh
  • Maharashtra
  • Odisha
  • Madhya Pradesh
சௌராஸ் பழங்குடியினருக்கு அவர்களின் பூர்வீக நிலங்கள் மீதான வாழ்விட உரிமையை வழங்கியுள்ள மாநில அரசு எது?

  • சத்தீஸ்கர்
  • மகாராஷ்டிரா
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.