TNPSC Thervupettagam

TP Quiz - November 2024 (Part 4)

424 user(s) have taken this test. Did you?

1. India and the Philippines formally established diplomatic relations in

  • 1947
  • 1949
  • 1950
  • 1954
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்களின் அதிகாரப்பூர்வத் தூதரக உறவுகளை எந்த ஆண்டில் நிறுவின?

  • 1947
  • 1949
  • 1950
  • 1954

Select Answer : a. b. c. d.

2. The Report on Municipal Finances was released by

  • RBI
  • NITI Aayog
  • CAG
  • NSSO
மாநகராட்சி அமைப்புகளின் நிதி குறித்த அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • RBI
  • நிதி ஆயோக்
  • CAG
  • NSSO

Select Answer : a. b. c. d.

3. Which country has appointed the country’s first anti-slavery commissioner?

  • USA
  • UK
  • Australia
  • New Zealand
நாட்டின் முதல் அடிமைத்தன எதிர்ப்பு ஆணையரை நியமித்துள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

4. Foreign Contribution (Regulation) Act was enacted in

  • 1972
  • 1976
  • 1984
  • 2014
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

  • 1972
  • 1976
  • 1984
  • 2014

Select Answer : a. b. c. d.

5. Which of the following countries lost their final glaciers in modern times?

  • Venezuela and Columbia
  • Peru and Slovenia
  • Venezuela and Slovenia
  • Argentina and Slovenia
பின்வருவனவற்றில் நவீன காலத்தில் தனது இறுதிப் பனிப்பாறைகளை இழந்த நாடுகள் யாவை?

  • வெனிசுலா மற்றும் கொலம்பியா
  • பெரு மற்றும் ஸ்லோவேனியா
  • வெனிசுலா மற்றும் ஸ்லோவேனியா
  • அர்ஜென்டினா மற்றும் ஸ்லோவேனியா

Select Answer : a. b. c. d.

6. International Children’s Day is observed on

  • June 1
  • July 14
  • November 1
  • November 14
சர்வதேச குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜூன் 01
  • ஜூலை 14
  • நவம்பர் 01
  • நவம்பர் 14

Select Answer : a. b. c. d.

7. Cooperative Credit Societies Act of India was enacted in

  • 1904
  • 1914
  • 1944
  • 1954
இந்தியாவின் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் சட்டம் ஆனது எப்போது இயற்றப்பட்டது?

  • 1904
  • 1914
  • 1944
  • 1954

Select Answer : a. b. c. d.

8. Who has been selected for the first-ever Jadav Payeng International Award?

  • Rajendra Singh
  • Salim Ali
  • Karunakar Reddy
  • Fateh Singh Rathore
முதலாவது ஜாதவ் பாயேங் சர்வதேச விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

  • இராஜேந்திர சிங்
  • சலீம் அலி
  • கருணாகர் ரெட்டி
  • ஃபதே சிங் ரத்தோர்

Select Answer : a. b. c. d.

9. World’s largest artificial lake by volume is located in


  • Angola
  • Namibia
  • Zambia
  • Congo
கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப் பெரிய செயற்கை ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • அங்கோலா
  • நமீபியா
  • ஜாம்பியா
  • காங்கோ

Select Answer : a. b. c. d.

10. At present, the average age of the population in Tamil Nadu stood at

  • 36.4 years
  • 37.4 years
  • 38.4 years
  • 39.4 years
தற்போது, தமிழ்நாட்டு மக்கள்தொகையின் சராசரி வயது என்ன?

  • 36.4 வயது
  • 37.4 வயது
  • 38.4 வயது
  • 39.4 வயது

Select Answer : a. b. c. d.

11. Project Ainthinai is related to

  • Land restoration
  • Wetland conservation
  • Organic farming
  • Tribal welfare
ஐந்திணை திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • நிலங்களின் புத்துயிர்ப்பு
  • ஈரநிலங்களின் வளங்காப்பு
  • இயற்கை வேளாண்மை
  • பழங்குடியினர் நலன்

Select Answer : a. b. c. d.

12. Operation Sagar Manthan was launched by

  • CBI
  • NCB
  • ED
  • Indian Navy
சாகர் மந்தன் நடவடிக்கை எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • மத்தியப் புலனாய்வுப் பிரிவு
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம்
  • அமலாக்கத் துறை
  • இந்தியக் கடற்படை

Select Answer : a. b. c. d.

13. The Māori Tribal Group is the habitant of

  • Botswana
  • Vanuatu
  • New Zealand
  • Kenya
மவோரி பழங்குடியினர் குழுவினர் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?

  • போட்ஸ்வானா
  • போட்ஸ்வானா
  • நியூசிலாந்து
  • கென்யா

Select Answer : a. b. c. d.

14. The 2024 Asia Pacific Economic Summit was held in

  • Brazil
  • Peru
  • Chile
  • Mexico
2024 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • பிரேசில்
  • பெரு
  • சிலி
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

15. Recently discovered Crinum andhricum is a

  • Spider
  • Butterfly
  • Plant
  • Frog
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிரினம் ஆண்ட்ரிகம் என்பது யாது?

  • சிலந்தி இனம்
  • வண்ணத்துப் பூச்சி இனம்
  • தாவர இனம்
  • தவளை இனம்

Select Answer : a. b. c. d.

16. Recently discovered Koima, a new genus of freshwater fish, is endemic to

  • Western Ghats
  • Indus river
  • Gangetic river
  • Brahmaputra
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொய்மா என்ற ஒரு புதிய வகை நன்னீர் வாழ் மீன் இனமானது எந்தப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது?

  • மேற்குத் தொடர்ச்சி மலைகள்
  • சிந்து நதி
  • கங்கை நதி
  • பிரம்மபுத்திரா

Select Answer : a. b. c. d.

17. Which team won Maiden Gold in 14th Senior National Hockey Championship?

  • Haryana
  • Punjab
  • Odisha
  • Manipur
14வது முதுநிலை தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தினை வென்ற அணி எது?

  • ஹரியானா
  • பஞ்சாப்
  • ஒடிசா
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

18. BIMSTEC Energy Centre is going to set up in

  • Bangkok
  • Thimphu
  • Bengaluru
  • Kathmandu

BIMSTEC ஆற்றல் மையம் ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • பாங்காக்
  • திம்பு
  • பெங்களூரு
  • காத்மண்டு

Select Answer : a. b. c. d.

19. Debrigarh Wildlife Sanctuary is located in

  • Bihar
  • Odisha
  • Jharkhand
  • Madhya Pradesh
டெப்ரிகார்ஹ் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • பீகார்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

20. Who is the new Comptroller and Auditor General of India (CAG)?

  • Sundara Murthy
  • Sanjay Murthy
  • Sanjeev Sundaram
  • Vikram Dev Dutt
இந்தியாவின் புதியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) யார்?

  • சுந்தர மூர்த்தி
  • சஞ்சய் மூர்த்தி
  • சஞ்சீவ் சுந்தரம்
  • விக்ரம் தேவ் தத்

Select Answer : a. b. c. d.

21. Operation Dronagiri is launched by

  • DRDO
  • ISRO
  • Department of Science and Technology
  • Department of Bio Technology
துரோணகிரி நடவடிக்கையானது எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • இஸ்ரோ
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
  • உயிரித் தொழில்நுட்பத் துறை

Select Answer : a. b. c. d.

22. Which country hosted G20 Summit 2024?

  • Italy
  • France
  • Japan
  • Brazil
2024 ஆம் ஆண்டு G20 அமைப்புகளின் உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஜப்பான்
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

23. Which country is termed as the ‘most sustainable trade economy’?

  • UK
  • Australia
  • New Zealand
  • USA
‘மிகவும் நிலையான வர்த்தகப் பொருளாதாரம்’ என்று அழைக்கப்படுகின்ற நாடு எது?

  • ஐக்கியப் பேரரசு
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

24. The Purple Day (March 26) is related to

  • TB
  • AIDS
  • Epilepsy
  • Thalassemia
ஊதா தினம் (மார்ச் 26) எதனுடன் தொடர்புடையது?

  • காசநோய்
  • எய்ட்ஸ்
  • வலிப்பு நோய்
  • தலசீமியா/இரத்த அழிவுச் சோகை

Select Answer : a. b. c. d.

25. The Sami, Forest Finns, and Kvens Tribes is the Indigenous people of

  • Poland
  • Norway
  • Australia
  • South Africa
சமி, ஃபாரஸ்ட் ஃபின்ஸ் மற்றும் க்வென்ஸ் பழங்குடியின மக்கள் எந்த நாட்டின் பூர்வீக/ பழங்குடியின மக்கள் ஆவர்?

  • போலந்து
  • நார்வே
  • ஆஸ்திரேலியா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.