Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2019 (Part 1)
1799 user(s) have taken this test. Did you?
1. Which of these energies is to be declared as Renewable Energy?
Wind Energy
Ocean Energy
Biomass
Geothermal Energy
பின்வரும் எந்த ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக அறிவிக்கப்பட்டுள்ளது
?
காற்று ஆற்றல்
கடல் அலை ஆற்றல்
உயிர் ஆற்றல்
புவிவெப்ப ஆற்றல்
Select Answer :
a.
b.
c.
d.
2. With which country has India partnered with to develop a constellation of around 10 low-earth orbit satellites that will continuously provide maritime surveillance and security?
USA
Germany
France
Japan
பின்வரும் எந்த நாடு கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தொடர்ந்து அளிக்கக் கூடிய ஏறத்தாழ
10
தாழ்புவி சுற்றுவட்ட செயற்கைக் கோள்களின் தொகுப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் இணைந்துள்ளது
?
அமெரிக்கா
ஜெர்மனி
பிரான்சு
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which of these countries has been recently placed on the lowest rung or “blacklist” of the Financial Action Task Force’s Asia Pacific Group?
Pakistan
Iran
UAE
Sri Lanka
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் நிதியியல் நடவடிக்கைப் பணிப் படையின் ஆசிய பசிபிக் குழுவில் கீழ்நிலை அல்லது கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது
?
பாகிஸ்தான்
ஈரான்
ஐக்கிய அரபு அமீரகம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
4. Where was the 6th India International MSME Expo held recently?
Mumbai
New Delhi
Bengaluru
Chennai
பின்வரும் எந்த நகரில் சமீபத்தில்
6
வது இந்திய சர்வதேச சிறு
,
குறு
,
நடுத்தர நிறுவனங்களின் கண்காட்சி நடத்தப்பட்டது
?
மும்பை
புது தில்லி
பெங்களூரு
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country has conferred the Order of Zayed award on PM Modi?
Pakistan
Iran
UAE
Bahrain
பின்வரும் எந்த நாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சயித்தின் ஆணை என்ற விருதினை வழங்கியுள்ளது
?
பாகிஸ்தான்
ஈரான்
ஐக்கிய அரபு அமீரகம்
பக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country has conferred the King Hamad Order of the Renaissance award on PM Modi?
Pakistan
Iran
UAE
Bahrain
பின்வரும் எந்த நாடு பிரதமர் நரேந்திர மோடிக்கு “ஹமாத் மன்னரின் மறுமலர்ச்சிக்கான ஆணை” என்ற விருதினை வழங்கியுள்ளது
?
பாகிஸ்தான்
ஈரான்
ஐக்கிய அரபு அமீரகம்
பக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of these places in India has recently figured in the Time’s list of 100 greatest places in the world?
Taj Mahal
Qutub Minar
Statue of Unity
Thanjavur Big Temple
பின்வரும் எந்த இந்திய நகரம் சமீபத்தில் வெளியிடப்பட்ட டைம்ஸ் பத்திரிக்கையின் உலகில் உள்ள
10
சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது
?
தாஜ்மகால்
குதுப் மினார்
ஒற்றுமைக்கான சிலை
தஞ்சை பெரிய கோவில்
Select Answer :
a.
b.
c.
d.
8. Where is the first National Centre for Avian Ecotoxicology set up in India?
Salim Ali Centre for Ornithology and Natural Sciences, Coimbatore
The Bombay Natural History Society (BNHS)
Wildlife Institute of India, Dehradun
Institute for Migratory Birds Studies, Point Calimere
பறவை சுற்றுச்சூழல் நச்சியலுக்கான முதலாவது தேசிய மையம் இந்தியாவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது
?
கோயம்புத்தூரில் உள்ள பறவையியல் மற்றும் இயற்கை அறிவியலுக்கான சலீம் அலி மையம்
மும்பை இயற்கை வரலாற்றுச் சமூகம்
வனவிலங்கு நிறுவனம், டேராடூன்
புலம்பெயர்ந்த பறவைகள் ஆய்வுகளுக்கான நிறுவனம், கோடியக் கரை
Select Answer :
a.
b.
c.
d.
9. According to the second Composite Water Management Index released by NITI Ayog, which state is ranked No.1 for efficient management of water resources during 2017-18?
Gujarat
Andhra Pradesh
Madhya Pradesh
Karnataka
நிதி ஆயோக் வெளியிட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீட்டின்படி
,
பின்வரும் எந்த மாநிலம் 2017-18 ஆம் ஆண்டில் நீர் வளங்களை திறம்பட மேலாண்மை செய்ததில் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது
?
குஜராத்
ஆந்திரா
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country has launched the world’s first floating nuclear reactor the Akademik Lomonosov?
China
Ukraine
Russia
Germany
உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையான அகாடமிக் லோமோனோசோவை பின்வரும் எந்த நாடு தொடங்கியுள்ளது
?
சீனா
உக்ரைன்
ரஷ்யா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
11. What is the name of the robot launched by Russia to the International Space Station (ISS)?
Bender
Baymax
Sonny
Fedor
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவால் ஏவப்பட்ட இயந்திர மனிதனின் பெயர் என்ன
?
பெண்டர்
பேமக்ஸ்
சோன்னி
ஃபெடோர்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which is the First state government that has decided to appoint women drivers in government departments and public sector undertakings?
Tamilnadu
Maharashtra
Gujarat
Kerala
அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பெண் ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்துள்ள இந்தியாவின் முதலாவது மாநில அரசு எது
?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
குஜராத்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
13. Which breed of native dogs have been in news for “microchipping”?
Chippiparai
Bully Kutta
Mudhol Hound
Indian Mastiff
“மைக்ரோசிப்” என்ற நிகழ்விற்காக சமீபத்தில் செய்திகளில் வெளி வந்த நாட்டு நாய்களின் இனம் எது
?
சிப்பிப் பாறை
புல்லி குட்டா
முடோல் ஹவுண்ட்
இந்தியன் மாஸ்டிஃப்
Select Answer :
a.
b.
c.
d.
14. Where was the recent 45th G7 summit held?
Osaka, Japan
Biarritz, France
Milan, Italy
Frankfurt, Germany
சமீபத்தில் 45வது ஜி 7 உச்சி மாநாடு எங்கு நடத்தப்பட்டது
?
ஒசாகா, ஜப்பான்
பியாரிட்ஸ், பிரான்ஸ்
மிலன், இத்தாலி
பிராங்பர்ட், ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
15. Who has won the Eminent Engineer Award for 2019?
E Sreedharan
Prabhakar Singh
Vinod Dham
Man Mohan Sharma
2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பொறியாளர் விருதை வென்றவர் யார்
?
இ ஸ்ரீதரன்
பிரபாகர் சிங்
வினோத் தாம்
மன் மோகன் சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
16. Who is the first substitute player in the history of Test Cricket in the recent England Vs Australia Ashes Test?
Marnus Labuschagne
Jofra Archer
Steve Smith
Ben Stokes
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்டில் மாற்று வீரராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவதாக சாதனை படைத்தது யார்
?
மார்னஸ் லாபுசாக்னே
ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஸ்டீவ் ஸ்மித்
பென் ஸ்டோக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which MNC tech company has announced plans to create job opportunities for military veterans and their families in India?
Google
Amazon
Flipkart
Microsoft
இந்தியாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைப் பின்வரும் எந்த பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது
?
கூகுள்
அமேசான்
பிளிப்கார்ட்
மைக்ரோசாப்ட்
Select Answer :
a.
b.
c.
d.
18. Where was the Eighteenth Conference of the Parties (CoP18) of the CITES recently held?
Paris
New York
Geneva
London
CITES
இன் உறுப்பு நாடுகளின் பதினெட்டாவது மாநாடு (
CoP
18) சமீபத்தில் எங்கே நடத்தப் பட்டது
?
பாரிஸ்
நியூயார்க்
ஜெனீவா
லண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
19. In whose memory and on birth anniversary is India’s National Sports Day celebrated on August 29?
Dhyan Chand
MAK Pataudi
KS Ranjit singhji
Udham Singh
ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் யாருடைய நினைவாகவும் யாருடைய பிறந்தநாளிலும் கொண்டாடப் படுகின்றது
?
தயான் சந்த்
எம்.ஏ.கே படோடி
கே.எஸ்.ரஞ்சித் சிங்ஜி
உத்தம் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country has become the first country in the world to issue Biometric Seafarer Identity Document capturing the facial biometric data of seafarers?
USA
Greece
UK
India
மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவைக் கொண்டுள்ள பயோமெட்ரிக் மாலுமி அடையாள ஆவணத்தை வெளியிட்ட உலகின் முதலாவது நாடு எது
?
அமெரிக்கா
கிரீஸ்
இங்கிலாந்து
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which Tamilnadu Siddha practitioner and the author of Cyclopaedic dictionary of Siddha medicine has been honored with a postage stamp recently?
T.V. Sambasivam Pillai
‘Mooligai Thai’ Samiyathal
Dr.Sivaraman
Muthupandi
அண்மையில் எந்தத் தமிழ்நாட்டுச் சித்த மருந்துப் பயிற்சியாளர் மற்றும் சித்த மருத்துவத்தின் சைக்ளோபீடிக் என்ற அகராதியின் ஆசிரியர் அஞ்சல் முத்திரை மூலம் கௌரவிக்கப்பட்டார்
?
டி.வி.சம்பாசிவம் பிள்ளை
‘மூலிகைத் தாய்’ சாமியாத்தாள்
டாக்டர் சிவராமன்
முத்துப்பாண்டி
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state has temporarily suspended the operation of South India's only luxury train, the Golden Chariot?
Karnataka
Telangana
Tamilnadu
Kerala
தென்னிந்தியாவின் ஒரே சொகுசு ரயிலான தங்க ரதம் என்ற ரயிலின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மாநிலம் எது
?
கர்நாடகா
தெலுங்கானா
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which of these banks has merged with Indian Bank?
Andhra Bank
Canara Bank
Syndicate Bank
Allahabad bank
பின்வரும் வங்கிகளில் எது இந்திய வங்கியுடன் இணைந்துள்ளது
?
ஆந்திரா வங்கி
கனரா வங்கி
சிண்டிகேட் வங்கி
அலகாபாத் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
24. Which bodybuilder from Tamilnadu has been bestowed with Arjuna Award recently?
S. Baskaran
Rajendran Mani
A.Purushothaman
R.Manikandan
தமிழ்நாட்டிலிருந்துப் பின்வரும் எந்த உடல் கட்டமைப்பாளருக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது?
S. பாஸ்கரன்
ராஜேந்திரன் மணி
A புருஷோத்தமன்
R மணிகண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
25. What is the name of the shooter from Tamilnadu who has won Gold medal at the 10-metre Air Rifle Category at ISSF World Cup tournament, Germany?
Dipika Palikal
Joshna Chinappa
Elavenil Valarivan
Gomathi Marimuthu
ஜெர்மனியின்
ISSF
உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரின் பெயர் என்ன
?
தீபிகா பல்லிகல்
ஜோஷ்னா சின்னப்பா
இளவேனில் வாலறிவன்
கோமதி மாரிமுத்து
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25