TNPSC Thervupettagam

TP Quiz - October 2021 (Part 1)

3297 user(s) have taken this test. Did you?

1. Gandhi Dhoti Centennial Celebrations was recently celebrated at

  • Madurai
  • Tirupur
  • Chennai
  • Salem
காந்தி வேட்டி நூற்றாண்டுக் கொண்டாட்டங்களானது சமீபத்தில் எங்கு கொண்டாடப் பட்டது?

  • மதுரை
  • திருப்பூர்
  • சென்னை
  • சேலம்

Select Answer : a. b. c. d.

2. Which State recently aimed to its economy target to 1 trillion-dollar GDP?

  • Maharashtra
  • Karnataka
  • Andhra Pradesh
  • Tamilnadu
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரமாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ள மாநிலம் எது?

  • மஹாராஷ்டிரா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

3. Which of the following state occupies 3rd place in exports from India?

  • Maharashtra
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Karnataka
இந்தியாவின் ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தினைப் பின்வரும் எந்த மாநிலம் வகிக்கிறது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

4. Which has become the first Indian Railway station that meets the 100%-day energy requirement target by solar panels?

  • Chennai
  • New Delhi
  • Ahmedabad
  • Jaipur
தனது முழு ஆற்றல் தேவையையும் சூரிய ஒளி மின் தகடுகள் உற்பத்தி மூலம் பெற்று வரும் முதல் இந்திய இரயில் நிலையம் எது?

  • சென்னை
  • புதுடெல்லி
  • அகமதாபாத்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

5. Which one of the following is a member in the AUKUS?

  • United Kingdom
  • Japan
  • South Africa
  • Canada
கீழ்க்கண்டவற்றுள் AUKUS அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ள நாடு எது?

  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • ஜப்பான்
  • தென் ஆப்பிரிக்கா
  • கனடா

Select Answer : a. b. c. d.

6. Who has been appointed as WHO Ambassador for Global Health Financing?

  • Boris Johnson
  • Anjela Merkel
  • Gordon Brown
  • Theresa May
உலக சுகாதார நிதியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் தூதராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

  • போரிஸ் ஜான்சன்
  • ஏஞ்செலா மெர்கெல்
  • கார்டன் ப்ரவுன்
  • தெரசா மே

Select Answer : a. b. c. d.

7. Who released a report ‘United in Science 2021’?

  • World Economic Forum
  • United Nations Development Program
  • World Health Organization
  • World Meteorological Organization
‘அறிவியலில் ஒன்றிணைவு 2021’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • உலக சுகாதார அமைப்பு
  • உலக வானிலை அமைப்பு

Select Answer : a. b. c. d.

8. The Antyodaya Diwas is observed on the memory of

  • AB Vajpayee
  • Pandit Deendayal Upadhyaya
  • Pandit Jawaharlal Nehru
  • Indira Gandhi
அந்த்யோதயா திவாஸ் எவருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • A.B. வாஜ்பாய்
  • பண்டித தீன்தயாள் உபாத்யாயா
  • பண்டித ஜவஹர்லால் நேரு
  • இந்திரா காந்தி

Select Answer : a. b. c. d.

9. Which Bank has been awarded the ‘Overall Most Outstanding Company in India in the Banking sector?

  • ICICI
  • IDBI
  • SBI
  • HDFC
இந்திய வங்கித் துறையில் “ஒட்டு மொத்தமாக மிகச் சிறந்த நிறுவனம்” என்று சான்றளிக்கப் பட்ட வங்கி எது?

  • ICICI
  • IDBI
  • SBI
  • HDFC

Select Answer : a. b. c. d.

10. Which state’s “sweet cucumber” was awarded a geographical identification (GI) tag?

  • Assam
  • Manipur
  • Nagaland
  • Tamilnadu
எந்த மாநிலத்தில் விளையும் இனிப்பு வெள்ளரிக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது?

  • அசாம்
  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

11. Judima, a rice wine made from sticky rice, is grown at

  • Nagaland
  • Assam
  • Manipur
  • Tripura
ஜுடிமா எனப்படும் ஒட்டும் தன்மையுடைய அரிசியிலிருந்துப் பெறப்படும் ஒரு மதுபான வகையானது எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

  • நாகாலாந்து
  • அசாம்
  • மணிப்பூர்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

12. Sojat Mehndi (Henna), a GI tag product, is cultivated at

  • Assam
  • Rajasthan
  • Manipur
  • Odisha
புவிசார் குறியீடு பெற்ற சோஜத் மருதாணி எங்கு விளைவிக்கப் படுகிறது?

  • அசாம்
  • இராஜஸ்தான்
  • மணிப்பூர்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

13. Who has been appointed as the full-time chairman of the Cauvery Water Management Authority (CWMA)?

  • Iqbal Singh Lalpura
  • Sunil Kataria
  • Vinod Agarwal
  • Saumitra Kumar Haldar
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • இக்பால்சிங் லால்புரா
  • சுனில் கட்டாரியா
  • வினோத் அகர்வால்
  • சௌமித்ரா குமார் ஹல்தார்

Select Answer : a. b. c. d.

14. Which city is the UNESCO World book capital for 2022?

  • Accra (Ghana)
  • Tbilisi (Georgia)
  • Guadalajara (Mexico)
  • Kuala Lumpur (Malaysia)
2022 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் புத்தக தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?

  • அக்ரா (கானா)
  • திபிலிசி (ஜார்ஜியா)
  • கௌதலாஜரா (மெக்சிகோ)
  • கோலாலம்பூர் (மலேசியா)

Select Answer : a. b. c. d.

15. Who has become the first Indian batsman to notch up 10,000 runs in Twenty20 cricket?

  • Rohit Sharma
  • Shikar Dhwan
  • Suresh Raina
  • Virat Kohli
இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் யார்?

  • ரோஹித் சர்மா
  • ஷிகர் தவான்
  • சுரேஷ் ரெய்னா
  • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

16. Which bank offered loan facility to Chennai Metro phase II?

  • Asian Infrastructure Investment Bank
  • Asian Development Bank
  • New Development Bank
  • World Bank
சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டப் பணிகளுக்குக் கடன் வழங்கிய வங்கி எது?

  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
  • ஆசிய மேம்பாட்டு வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

17. Which one of the following is not observed on October 1st?

  • World Vegetarian Day
  • International Coffee Day
  • International Day of Older Persons
  • International Tea Day
கீழ்க்கண்டவற்றுள் அக்டோபர் 01  அன்று அனுசரிக்கப்படாத தினம் எது?

  • உலக சைவ உணவுமுறை தினம்
  • சர்வதேச காபி தினம்
  • சர்வதேச முதியோர் தினம்
  • சர்வதேச தேயிலை தினம்

Select Answer : a. b. c. d.

18. Which one has become the first state in India to administer 10 crore Covid-19 vaccine doses?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Rajasthan
  • Bihar
இந்தியாவில் 10 கோடி கோவிட்-19 தடுப்பூசி தவணைகளைச் செலுத்திய முதல் மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • இராஜஸ்தான்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

19. Mithra Shakthi is a joint exercise between India and

  • Srilanka
  • Singapore
  • Indonesia
  • Myanmar
மித்ர சக்தி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டுப் பயிற்சி ஆகும்?

  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • இந்தோனேசியா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

20. The world's largest national flag made of Khadi was inaugurated at

  • Kargil
  • Sri Nagar
  • Jammu
  • Leh
காதி துணியால் நெய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி எங்கு பறக்க விடப் பட்டது?

  • கார்கில்
  • ஸ்ரீநகர்
  • ஜம்மு
  • லே

Select Answer : a. b. c. d.

21. The Alibaug white onion is cultivated at

  • Gujarat
  • Rajasthan
  • Maharashtra
  • Madhya Pradesh
அலிபாக் வெள்ளை வெங்காயம் எங்கு விளைவிக்கப் படுகிறது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. The Least Developed Countries (LDC) Report 2021 was released by

  • World Trade Organization
  • World Bank
  • United Nations Conference on Trade and Development
  • International Monetary Fund
குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் 2021 என்ற அறிக்கையினை  வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டு அமைப்பு
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

23. Weddell Sea is located near the

  • Arctic ocean
  • Pacific Ocean
  • Atlantic Ocean
  • Southern Ocean
வெடெல் கடல் எதன் அருகே அமைந்துள்ளது?

  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • தென் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

24. Whose birthday will be observed as Mercy Day in Tamilnadu?

  • Vivekananda
  • Vallalar
  • Thiruvalluvar
  • Vardaman Mahaveer
தமிழகத்தில் யாருடைய பிறந்த தினமானது கருணை தினமாக அனுசரிக்கப்பட உள்ளது?

  • விவேகானந்தர்
  • வள்ளலார்
  • திருவள்ளுவர்
  • வர்த்தமான மகாவீரர்

Select Answer : a. b. c. d.

25. The Vikramshila Ganges Dolphin Sanctuary was established at

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Bihar
  • Rajasthan
விக்ரமசீலா கங்கை நதி ஓங்கில் சரணாலயம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.