TNPSC Thervupettagam

TP Quiz - March 2022 (Part 3)

4061 user(s) have taken this test. Did you?

1. Who has assumed the president of the Financial Action Task Force in 2022?

  • India
  • Sri Lanka
  • Saudi Arabia
  • Singapore
2022 ஆம் ஆண்டில் நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற நபர் யார்?

  • இந்தியா
  • இலங்கை
  • சவுதி அரேபியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

2. India’s first 100 percent women-owned industrial park was recently opened at

  • Telangana
  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
முழுவதுமாக பெண்களுக்குச் சொந்தமாக விளங்கும் இந்தியாவின் முதல் தொழில்துறைப் பூங்காவானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

3. India’s largest floating Solar power plant was recently opened at

  • Kerala
  • Rajasthan
  • Tamilnadu
  • Gujarat
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்உற்பத்தி ஆலையானது எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • கேரளா
  • இராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

4. The Manas National Park is not a

  • Wetland
  • World Heritage Site
  • Elephant reserve
  • Tiger reserve
மனாஸ் தேசியப் பூங்கா என்பது கீழ்க்கண்டவற்றுள் எது அல்ல?

  • ஈர நிலம்
  • உலகப் பாரம்பரியத் தளம்
  • யானைகள் காப்பகம்
  • புலிகள் காப்பகம்

Select Answer : a. b. c. d.

5. India's largest reclining statue of Lord Buddha is being built in

  • Saranath
  • Sanchi
  • Amaravati
  • Bodh Gaya
இந்தியாவின் மிகப்பெரிய சயன நிலையில் உள்ள புத்த சிலையானது எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?

  • சாரநாத்
  • சாஞ்சி
  • அமராவதி
  • புத்த கயா

Select Answer : a. b. c. d.

6. Which state has the highest coverage of complete immunization in the country under the Mission Indradhanush?

  • Telangana
  • Odisha
  • Tamilnadu
  • Kerala
இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே அதிகளவில் தடுப்பு மருந்துகளை வழங்கிய மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

7. Who has been named the ‘Publisher of the Year’ at the WAN-IFRA South Asian Digital Media Awards 2021?

  • Hindu
  • Indian Express
  • Times of India
  • Economic Times
2021ஆம் ஆண்டு WAN – IFRA தெற்காசிய டிஜிட்டல் ஊடக விருது விழாவில் ஆண்டின் சிறந்த பதிப்புரை நிறுவனமாக அறிவிக்கப்பட்டப் பத்திரிக்கை நிறுவனம் எது?

  • இந்து
  • இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • எகனாமிக் டைம்ஸ்

Select Answer : a. b. c. d.

8. The World Health Organizations Global Centre for Traditional Medicine is to established at

  • Jaipur, Rajasthan
  • Mumbai, Maharashtra
  • Agra, Uttar Pradesh
  • Jamnagar, Gujarat
உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மையமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
  • மும்பை, மகாராஷ்டிரா
  • ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
  • ஜாம்நகர், குஜராத்

Select Answer : a. b. c. d.

9. Who recently climbed to the top spot in the ICC Test rankings for all-rounders?

  • Shakib Al Hasan
  • Ravindra Jadeja
  • Chris Woakes
  • Rashid Khan
ICC டெஸ்ட் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்ற நபர் யார்?

  • சாகிப் அல் ஹாசன்
  • ரவீந்திர ஜடேஜா
  • கிறிஸ் வோக்ஸ்
  • ரசித் கான்

Select Answer : a. b. c. d.

10. Who has become the first state to reintroduce the old pension scheme for government employees?

  • Rajasthan
  • Kerala
  • Chhattisgarh
  • Punjab
அரசு ஊழியர்களுக்காக முதியோர் ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

  • இராஜஸ்தான்
  • கேரளா
  • சத்தீஸ்கர்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

11. Which state has retained its number one spot in the SKOCH State of Governance rankings?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
SKOCH மாநில ஆளுமைத் தரவரிசையில் தமது முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

12. The Avvaiyar Award for 2022 was given to

  • Girija Kumar babu
  • Lakshmi Devi
  • Jaya Muthu
  • Tejamma
2022 ஆம் ஆண்டு ஔவையார் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • கிரிஜா குமார் பாபு
  • லட்சுமி தேவி
  • ஜெயா முத்து
  • தேஜம்மா

Select Answer : a. b. c. d.

13. Yoon Suk-yeol is the new president of

  • Japan
  • Singapore
  • Vietnam
  • South Korea
யூன் சுக் – யியோல் என்பவர் எந்த நாட்டின் புதிய அதிபர் ஆவார்?

  • ஜப்பான்
  • சிங்கப்பூர்
  • வியட்நாம்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

14. Which one of the following is not an All-India Financial Institution?

  • EXIM Bank
  • NABARD
  • NHB
  • IDBI
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு அனைத்திந்திய நிதி நிறுவனம் அல்ல?

  • EXIM வங்கி
  • NABARD
  • NHB
  • IDBI

Select Answer : a. b. c. d.

15. Which one of the following is observed for the first time in the World?

  • World Kidney Day
  • International Day of Women Judges
  • No Smoking Day
  • World Obesity Day
கீழ்க்கண்டவற்றுள் உலகிலேயே முதல்முறையாக அனுசரிக்கப்படும் தினம் எது?

  • உலக சிறுநீரக தினம்
  • சர்வதேசப் பெண் நீதிபதிகள் தினம்
  • புகைப்பிடித்தல் தடை தினம்
  • உலக உடல்பருமன் தினம்

Select Answer : a. b. c. d.

16. Which one become the world’s first LAB manufacturer accredited with BIS 12795:2020 certification?

  • Tamilnadu Petroproducts
  • Andhra Pradesh Petroproducts
  • Rajasthan Petroproducts
  • Maharashtra Petroproducts
BIS 12795 : 2020 என்ற சான்றிதழ் வழங்கப்பட்ட உலகின் முதல் LAB உற்பத்தி நிறுவனம் எது?

  • தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள்
  • ஆந்திரப் பிரதேசப் பெட்ரோலியப் பொருட்கள்
  • இராஜஸ்தான் பெட்ரோலியப் பொருட்கள்
  • மகாராஷ்டிரா பெட்ரோலியப் பொருட்கள்

Select Answer : a. b. c. d.

17. Which will be the first state in the country to introduce cheetahs?

  • Rajasthan
  • Gujarat
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
இந்தியாவில் சிறுத்தைப் புலிகளை அறிமுகம் செய்த முதல் மாநிலம் எது?

  • இராஜஸ்தான்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. The longest bowstring bridge in south India has been inaugurated at

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Telangana
தென்னிந்தியாவில் மிக நீளமான வில்வடிவ பாலம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

19. Which country recently executed 81 people as a mass execution?

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Iran
  • China
ஒரு மிகப்பெரிய அளவில் சமீபத்தில் 81 பேருக்கு மரண தண்டனையினை விதித்த நாடு எது?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஈரான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

20. On which date, Tamilnadu has recorded no death due to covid since March 2020?

  • March 11
  • March 15
  • March 01
  • February 28
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, கோவிட் – 19 இறப்பு பதிவாகாத தினம் எது?

  • மார்ச் 11
  • மார்ச் 15
  • மார்ச் 01
  • பிப்ரவரி 28

Select Answer : a. b. c. d.

21. Which country occupies the first position in terms of market capitalization?

  • China
  • India
  • USA
  • Japan
பங்குச் சந்தை மூலதனத்தில் எந்த நாடு முதலிடத்தினைப் பிடித்துள்ளது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

22. The first Virtual Smart Grid Knowledge Centre of India was inaugurated at

  • Jaipur, Rajasthan
  • Hyderabad, Telangana
  • Mumbai, Maharashtra
  • Manesar, Haryana
இந்தியாவின் முதலாவது மெய்நிகர் திறன்மிகு கட்டுப்பாட்டு அறிவு மையமானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
  • ஹைதராபாத், தெலுங்கானா
  • மும்பை, மகாராஷ்டிரா
  • மானேசர், ஹரியானா

Select Answer : a. b. c. d.

23. After 100 years, the Spotted Royal butterfly has been recorded for the first time at

  • Tenkasi
  • Kanyakumari
  • Nilgiris
  • Valparai
ஸ்பார்டட் ராயல் வண்ணத்துப் பூச்சியானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு எப்பகுதியில் முதன் முறையாக தென்பட்டது?

  • தென்காசி
  • கன்னியாகுமரி
  • நீலகிரி
  • வால்பாறை

Select Answer : a. b. c. d.

24. The first indigenous drug to treat COVID-19 was named as

  • Zincov-19
  • Dincov-19
  • Pincov-19
  • Vincov-19
கோவிட் – 19 சிகிச்சைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மருந்து எது?

  • சின்கோவ் – 19
  • டின்கோப் – 19
  • பின்கோவ் – 19
  • வின்கோவ் – 19

Select Answer : a. b. c. d.

25. Who is the second-largest global venture capital investment hub for digital shopping companies?

  • China
  • USA
  • Japan
  • India
டிஜிட்டல் முறை விற்பனை நிறுவனங்களுக்காக 2வது மிகப்பெரிய உலக துணிகர மூலதன முதலீட்டு மையம் எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.