Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2020 (Part 4)
1612 user(s) have taken this test. Did you?
1.
The Fastest mobile App to reach more than 50 million downloads in a short span of time is
Pokeman Go
Google Pay
AarogyaSetu
PUBG
குறுகிய காலத்தில்
50
மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை வேகமாக எட்டிய கைபேசிச் செயலி எது
?
போக்கிமேன் கோ
கூகுள் பே
ஆரோக்கிய சேது
பப்ஜி
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which strategic reserve has the highest capacity of crude oil storage in India?
Mangalore
Visakhapatnam
Padur near Uduppi
Kochi
இந்தியாவில் கச்சா எண்ணெயைச் சேமிக்கும் அதிக கொள்ளளவுதிறன் கொண்ட யுக்திசார் இருப்பு எது
?
மங்களூர்
விசாகப்பட்டினம்
உடுப்பி அருகே படூர்
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
3.
Who is the largest crude oil supplier to India?
Iran
Iraq
Saudi Arabia
Kuwait
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடு எது
?
ஈரான்
ஈராக்
சவூதி அரேபியா
குவைத்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The
Remdesvir drug was initially used against
Nipha Virus
Ebola Virus
SARS virus
MERS Virus
ரெம்டெஸ்விர் மருந்தானது ஆரம்பத்தில் எதற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது
?
நிபா வைரஸ்
எபோலா வைரஸ்
சார்ஸ் வைரஸ்
மெர்ஸ் வைரஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The World Art Day is observed on the memory of
Shakespeare
Leonardo da Vinci
Rabindranath Tagore
Leo Tolstoy
உலக கலை தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது
?
ஷேக்ஸ்பியர்
லியோனார்டோ டா வின்சி
ரவீந்திரநாத் தாகூர்
லியோ டால்ஸ்டாய்
Select Answer :
a.
b.
c.
d.
6.
The
Electronic-National Agricultural Market is managed by
Commission for Agriculture Costs and Prices
Small Farmers Agribusiness Consortium
NITI Aayog
National Informatics Centre
மின்னணு-தேசிய வேளாண் சந்தையானது பின்வரும் யாரால் நிர்வகிக்கப்படுகிறது
?
விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம்
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு
நிதி ஆயோக்
தேசியத் தகவல் மையம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Indian Technical and Economic Cooperation Programme (ITEC) comes under which ministry?
Human Resources Development
Human Resources Development
Science and Technology
Communication and Information Technology
இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது
?
மனித வள மேம்பாடு
வெளியுறவு விவகாரம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Which country was the first to hold national election among the COVID-19 pandemic?
Singapore
Venezuela
South Korea
Japan
பரவிவரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தேசியத் தேர்தலை முதலில் நடத்திய நாடு ?
சிங்கப்பூர்
வெனிசுலா
தென் கொரியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
9.
The World Economic Outlook is released by
World Bank
World Economic Forum
Organization for Economic and Development
International Monetary Fund
உலக பொருளாதாரச் சந்திகையை வெளியிடுவது எது
?
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Who has become the first state to start pool testing of Covid 19?
Kerala
Tamilnadu
Uttar Pradesh
Madhya Pradesh
கோவிட்-
19
ற்கு எதிரான ஒற்றை முறை குழு அடிப்படைச் சோதனையை
(Pool Testing)
தொடங்கிய முதல் மாநிலம் எது
?
கேரளா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Who has been named the ambassador of World Wide Fund India (WWF)?
P.V. Sindu
ViswanathanAnand
SainaNewal
Mary Kom
இந்தியாவின்உலகளாவிய நிதி என்ற அமைப்பின் தூதராக தேர்வு செய்யப்பட்டவர் யார்
?
பி.வி. சிந்து
விஸ்வநாதன் ஆனந்த்
சாய்னா நேய்வால்
மேரி கோம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
How many World Heritage Site
s
are in India?
50
45
38
25
இந்தியாவில் எத்தனை உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன
?
50
45
38
25
Select Answer :
a.
b.
c.
d.
13.
The Intangible Cultural Heritage site is recognized by
World Economic Forum
UNESCO
IUCN
United Nations Environment Program
தொட்டுணர முடியாதக் கலாச்சாரப் பாரம்பரியத் தளங்களை அங்கீகரிக்கும் நிறுவனம் எது
?
உலகப் பொருளாதார மன்றம்
யுனெஸ்கோ
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which one of the following currency does not find place in the Special Drawing Rights of the International Monetary Fund?
Yen
Renminbi
Sterling
Rupee
சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமைகளில் பின்வரும் எந்த நாணயத்திற்கு இடம் கிடைக்கவில்லை
?
யென்
ரென்மின்பி
ஸ்டெர்லிங்
ரூபாய்
Select Answer :
a.
b.
c.
d.
15.
The Kepler mission aims to find
Black holes in the Space
Earth-size planets orbiting other stars
Distance between Earth and Sun
Sunspots in the sun
கெப்லர் திட்டமானது பின்வரும் எதைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
?
விண்வெளியில் கருந்துளைகள்
மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பூமியின் அளவிலான கிரகங்கள்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம்
சூரியனில் இருக்கும் சூரியப் புள்ளிகள்
Select Answer :
a.
b.
c.
d.
16.
When the National Civil Services Day is observed?
April 20
April 21
April 22
April 23
தேசிய குடிமைப் பணியாளர் சேவை தினமானதுஎன்று அனுசரிக்கப் படுகிறது
?
ஏப்ரல் 20
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
ஏப்ரல் 23
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which one is not the official language of the United Nations Organization?
Chinese language
Russian language
Spanish language
German language
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல் மொழி அல்லாத ஒன்று எது
?
சீன மொழி
ரஷ்ய மொழி
ஸ்பானிஷ் மொழி
ஜெர்மன் மொழி
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which one became the first zero COVID-19 State in the country?
Kerala
Goa
Tamilnadu
Odisha
கோவிட்-
19
நோய்த் தொற்று அற்ற மாநிலமாக மாறிய நாட்டின் முதல் மாநிலம் எது
?
கேரளா
கோவா
தமிழ்நாடு
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
19.
When the National Panchayat Raj Day is observed?
April 23
April 24
April 25
April 26
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது என்று அனுசரிக்கப் படுகிறது
?
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
Select Answer :
a.
b.
c.
d.
20.
Who is the Chief Executive Officer (CEO) of the SpaceX Company?
Sundar Pichai
Elon Musk
Bill Gates
Jeff Bezos
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யார்
?
சுந்தர் பிச்சை
எலோன் மஸ்க்
பில் கேட்ஸ்
ஜெஃப் பெசோஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The International Development Association is the part of which agency to help the poor countries?
International Monetary Fund
World Bank
World Trade Organization
United Nations Development Program
ஏழை நாடுகளுக்கு உதவும் சர்வதேச மேம்பாட்டுச் சங்கமானது எந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்
?
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
உலக வர்த்தக அமைப்பு
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
22.
What is the General time line for an asset to be declared as Non-Performing Assets?
30 Days
60 Days
90 Days
75 Days
ஒரு சொத்து செயல்படாத அல்லதுவாராக் கடன் சொத்துகளாக அறிவிக்கப்படுவதற்கான பொதுவான காலக்கெடு என்ன
?
30 நாட்கள்
60 நாட்கள்
90 நாட்கள்
75 நாட்கள்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which one became the first state to geo tag community kitchens?
Kerala
Tamilnadu
Maharashtra
Uttar Pradesh
சமூக சமையலறைகளைப் புவியிடங் காட்டி கொண்டு உருவாக்கிய முதல் மாநிலம் எது
?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which country is the largest consumer of Pet coke in the World?
Japan
USA
India
China
உலகில் பெட்ரோலியக் கரியை அதிக அளவில் நுகரும் நாடு எது
?
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which category vehicle is the largest among the sale of Electric Vehicles in the year 2019/20?
Cars
Buses
Scooters
Jeeps
2019/20
ஆம் ஆண்டில் மின்சார வாகனங்கள் விற்பனையில் அதிக அளவில் விற்பனையான வாகன வகை எது
?
மகிழுந்துகள்
பேருந்துகள்
இரு சக்கர வாகனங்கள் அல்லது ஸ்கூட்டர்கள்
ஜீப்புகள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25