Select Your Language
தமிழ்
English
Menu
✖
12, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2024 (Part 2)
487 user(s) have taken this test. Did you?
1. Which of the following statement regarding Ramsar sites is incorrect?
Tamil Nadu hosts 18 Ramsar sites, the highest in India
The Point Calimere Wildlife and Bird Sanctuary is the 1st Ramsar site of Tamil Nadu
Ramsar Convention was signed at turkey in 1971
The theme of World Wetland Day, 2024 is ‘Wetlands and Human Wellbeing’
ராம்சர் தளங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
தமிழ்நாடு மாநிலத்தில் 18 ராம்சர் தளங்கள் உள்ளன என்ற நிலையில் இது இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.
கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் ஆனது தமிழ்நாட்டின் 1வது ராம்சர் தளமாகும்.
1971 ஆம் ஆண்டில் துருக்கியில் ராம்சர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
2024 ஆம் ஆண்டு உலக ஈரநில தினத்தின் கருத்துரு ‘Wetlands and Human Wellbeing’ என்பதாகும்.
Select Answer :
a.
b.
c.
d.
2. The GlobE Network is related to
Antimicrobial Resistance
Anti-corruption
Anti-Terrorism
Promotion of Antibiotics
GlobE network எனப்படும் அமைப்பு எதனுடன் தொடர்புடையது?
நுண்ணுயிர் எதிர்ப்பு
ஊழல் எதிர்ப்பு
தீவிரவாத எதிர்ப்பு
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் ஊக்குவிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
3. China Shock 2.0 is related to
Belt and Road Initiative
Debt diplomacy of China
Mass exports of China
All the above
சீன அதிர்ச்சி 2.0 எதனுடன் தொடர்புடையது?
மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பு
சீனாவின் கடன் உத்தி
சீனாவின் அதிகளவிலான ஏற்றுமதி
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
4. India’s first mission to Venus that ISRO aims to launch in
March 2025
March 2026
March 2027
March 2028
வெள்ளிக் கோளிற்கான இந்தியாவின் முதல் ஆய்வுக் கலம் எப்போது விண்ணில் ஏவப்பட உள்ளது?
மார்ச் 2025
மார்ச் 2026
மார்ச் 2027
மார்ச் 2028
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is the Official Sponsor of FIFA World Cup 26™ & FIFA Women's World Cup 2027.
Amazon
Lay’s
Jio
Tata
FIFA உலகக் கோப்பை 2026 & FIFA மகளிர் உலகக் கோப்பை 2027 போட்டியின் அதிகாரப் பூர்வ நிதியளிப்பு நிறுவனம் எது?
அமேசான்
லேஸ்
ஜியோ
டாடா
Select Answer :
a.
b.
c.
d.
6. Gadgil Report and Kasturirangan Report is related to
Migratory birds
Ground water usage
One Nation One Election
Western ghats
காட்கில் அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை எதனுடன் தொடர்புடையது?
வலசை போகும் பறவைகள்
நிலத்தடி நீர்ப் பயன்பாடு
ஒரே நாடு ஒரே தேர்தல்
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has been nominated as the chairperson of the Tamil Nadu State Commission for SC & ST?
Tamilvanan
Tamil Selvan
Krishna Kumar
Krishna Moorthi
பட்டியலிடப்பட்ட சாதியினர் & பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?
தமிழ்வாணன்
தமிழ்ச் செல்வன்
கிருஷ்ண குமார்
கிருஷ்ண மூர்த்தி
Select Answer :
a.
b.
c.
d.
8. Choose the correct statement regarding L.69 and C-10 groupings
C10 is a group of European countries that is a part of the European Union
The L69 grouping consists of 69 developing nations
India is a part of the L69 grouping
All statements are correct
L.69 மற்றும் C-10 குழுக்கள் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
C10 என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ள ஐரோப்பிய நாடுகளின் குழுமம் ஆகும்.
L69 குழுவானது 69 வளர்ந்து வரும் நாடுகளை உள்ளடக்கியதாகும்.
இந்தியா L69 குழுவின் ஒரு பகுதியாகும்
அனைத்து கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
9. India’s position in Production and Consume of Ethanol is ?
First
Second
Third
Fifth
எத்தனால் உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியாவின் தர நிலை யாது?
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
ஐந்தாவது
Select Answer :
a.
b.
c.
d.
10. Which State is employing highest number of persons in manufacturing?
Gujarat
Maharashtra
Tamil Nadu
Uttar Pradesh
உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள மாநிலம் எது?
குஜராத்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Annual Survey of Industries (ASI) 2022-23 was released by
NITI Aayog
Minister of Corporate Affairs
Ministry of Finance
Ministry of Statistics and Programme Implementation
2022-23 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தொழில்துறைக் கணக்கெடுப்பை (ASI) வெளியிட்ட அமைப்பு எது?
நிதி ஆயோக்
பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம்
நிதி அமைச்சகம்
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Neutrino Fog occurred during the
Space walk
Nuclear Fusion
Nuclear Fission
Dark matter detection
நியூட்ரினோ மூடுதிரள் எந்த நிகழ்வின்போது ஏற்பட்டது?
விண்வெளி நடை
அணுக்கரு இணைவு
அணுக்கருப் பிளவு
கரும்பொருள் கண்டறிதல்
Select Answer :
a.
b.
c.
d.
13. Typhoon Krathon made landfall in
Vietnam
Laos
Philippines
Taiwan
க்ராத்தான் புயல் எங்கு கரையைக் கடந்தது?
வியட்நாம்
லாவோஸ்
பிலிப்பைன்ஸ்
தைவான்
Select Answer :
a.
b.
c.
d.
14. The newly discovered structure MAPCIS is located in
Brazil
Peru
Hawaiian Islands
Australia
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட MAPCIS பள்ளம் ஆனது எங்கு அமைந்துள்ளது?
பிரேசில்
பெரு
ஹவாய் தீவுகள்
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
15. Who is going to host first-ever Kho Kho World Cup in 2025?
UAE
Oman
India
Singapore
2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோ கோ உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?
ஐக்கிய அரபு அமீரகம்
ஓமன்
இந்தியா
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which country is going to become the fifth country to run hydrogen-fuelled trains?
Germany
France
India
Sweden
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக மாற உள்ள நாடு எது?
ஜெர்மனி
பிரான்ஸ்
இந்தியா
சுவீடன்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which organization recently celebrated its 92nd anniversary?
Indian Air Force
Indian Military Nursing Service
Central Industrial Security Force
Central Reserve Police Force
சமீபத்தில், தனது 92வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய அமைப்பு எது?
இந்திய விமானப்படை
இந்திய இராணுவ செவிலியர் சேவை
மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை
மத்திய சேமக் காவல் படை
Select Answer :
a.
b.
c.
d.
18. Who became the and became the fastest cricketer to reach 27000 international runs?
Ravindra Jadeja
Rohit Sharma
Virat Kohli
Suryakumar Yadav
சர்வதேசப் போட்டிகளில் 27000 ரன்கள் என்ற மைல் கல்லினை விரைவில் எட்டிய கிரிக்கெட் வீரர் யார்?
இரவீந்திர ஜடேஜா
ரோஹித் சர்மா
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state has secured first rank in the Urban Governance Index?
Goa
Kerala
Chhattisgarh
Tamil Nadu
நகர்ப்புற ஆளுகைக் குறியீட்டில் முதல் இடம் பெற்றுள்ள மாநிலம் எது?
கோவா
கேரளா
சத்தீஸ்கர்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
20. Choose the incorrect statement regarding RBI Monetary Policy Committee
It is a statutory body
RBI is empowered to constitute this six-member body
It fixes the benchmark policy rate (repo rate)
It will meet at least 4 times in a year
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்வு செய்க.
இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
இது திறனளவுக் கொள்கை விகிதத்தை (ரெப்போ வீதம்) நிர்ணயிக்கிறது.
இது ஓராண்டில் குறைந்தது 4 முறை கூட்டத்தினை நடத்தும்.
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state has the highest number of verified facilities in the country?
Tripura
Tamil Nadu
Chhattisgarh
Karnataka
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் சரிபார்க்கப்பட்ட சுகாதார மையங்களைக் கொண்ட மாநிலம் எது?
திரிபுரா
தமிழ்நாடு
சத்தீஸ்கர்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22. Which country is the single largest Immigrants source of USA?
China
Mexico
India
Philippines
அமெரிக்க நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான மிகப்பெரிய முன்னணி மூலமாக உள்ள நாடு எது?
சீனா
மெக்சிகோ
இந்தியா
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
23. The Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) is located in
Australia
Peru
China
Island of Hawai'i
ஐந்நூறு மீட்டர் கொண்ட துணை கோள வடிவத் தொலைநோக்கி (FAST) எங்கு அமைந்து உள்ளது?
ஆஸ்திரேலியா
பெரு
சீனா
ஹவாய் தீவு
Select Answer :
a.
b.
c.
d.
24. Operation Northern Arrows was launched by
Russia
Ukraine
Israel
Iran
நார்தர்ன் அரோஸ் என்ற நடவடிக்கையினைத் தொடங்கிய நாடு எது?
ரஷ்யா
உக்ரைன்
இஸ்ரேல்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
25. Mount Erebus is located in
Siberia
Alaska
Italy
Antarctica
எரெபஸ் மலை எங்கு அமைந்துள்ளது?
சைபீரியா
அலாஸ்கா
இத்தாலி
அண்டார்டிகா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25