Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2023 (Part 4)
1343 user(s) have taken this test. Did you?
1. Which is the first foreign government to promote country through Yoga?
Oman
USA
Brazil
New Zealand
யோகா மூலம் நாட்டினை முன்னிலைப்படுத்திய முதல் வெளிநாட்டு அரசு எது?
ஓமன்
அமெரிக்கா
பிரேசில்
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
2. GEMCOVAC-OM is a vaccine for
Dengue
Omicron
Malaria
AIDS
GEMCOVAC-OM என்ற தடுப்பு மருந்தானது எந்த நோய்த் தொற்றிற்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறது?
டெங்கு
ஓமைக்ரான்
மலேரியா
எய்ட்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
3. Ex Khaan Quest 2023 is hosted by
USA
France
Mongolia
India
2023 ஆம் ஆண்டிற்கான கான் குவெஸ்ட் என்ற ராணுவப் பயிற்சியினை நடத்திய நாடு எது?
அமெரிக்கா
பிரான்சு
மங்கோலியா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
4. The 37th Indian National Games is hosted by
Gujarat
Karnataka
Tamilnadu
Goa
37வது இந்தியத் தேசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடத்தப் படுகின்றன?
குஜராத்
கர்நாடகா
தமிழ்நாடு
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
5. The annual Gender Gap Report, 2023 was released by
United Nations Development Program
World Gender Forum
World Economic Forum
International Peace Forum
2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரப் பாலின இடைவெளி அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
உலகப் பாலின மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச அமைதி மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which is the most gender-equal country in the world as per the recent report?
Iceland
Netherlands
Switcherland
Ireland
சமீபத்திய அறிக்கையின்படி உலகிலேயே அதிகளவில் பாலினச் சமத்துவத்தினைக் கொண்டுள்ள நாடு எது?
ஐஸ்லாந்து
நெதர்லாந்து
சுவிட்சர்லாந்து
அயர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
7. As of now, which one of the following is not included into the NATO 5 Plus?
Australia
New Zealand
Japan
India
தற்போது வரையில் பின்வருவனவற்றில் நேட்டோ 5 பிளஸ் என்ற அமைப்பில் சேர்க்கப்படாத நாடு எது?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
ஜப்பான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
8. The novel Aadhanin Bommai is written by
Ram Thangam
Udhayasankar
Mano Thangam
Perumal Murugan
ஆதனின் பொம்மை என்ற புதினத்தினை எழுதியவர் யார்?
ராம் தங்கம்
உதயசங்கர்
மனோ தங்கம்
பெருமாள் முருகன்
Select Answer :
a.
b.
c.
d.
9. The book Thirukarthiyal was written by
Ram Thangam
Udhayasankar
Mano Thangam
Perumal Murugan
திருக்கார்த்தியல் என்ற நூலை எழுதியவர் யார்?
ராம் தங்கம்
உதயசங்கர்
மனோ தங்கம்
பெருமாள் முருகன்
Select Answer :
a.
b.
c.
d.
10. The construction work of the ‘world’s largest Ramayan temple' started at
Uttar Pradesh
Karnataka
Bihar
Madhya Pradesh
'உலகின் மிகப் பெரிய இராமாயணக் கோவிலின்' கட்டுமானப் பணியானது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
உத்தரப் பிரதேசம்
கர்நாடகா
பீகார்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which of the following has not addressed in the United States Congress twice?
Nelson Mandela
Winston Churchill
Manmohan Singh
Benjamin Netanyahu
பின்வருபவர்களில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றாத நபர் யார்?
நெல்சன் மண்டேலா
வின்ஸ்டன் சர்ச்சில்
மன்மோகன் சிங்
பெஞ்சமின் நெதன்யாகு
Select Answer :
a.
b.
c.
d.
12. Sylvester daCunha is closely associated with
Amul
Reliance
Wipro
Tata
சில்வெஸ்டர் டகுன்ஹா எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?
அமுல்
ரிலையன்ஸ்
விப்ரோ
டாடா
Select Answer :
a.
b.
c.
d.
13. Which one is the world's third biggest oil consumer and importer?
Russia
USA
China
India
உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாகத் திகழ்வது எது?
ரஷ்யா
அமெரிக்கா
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which city has been named as the world's "most liveable city" for 2023?
Copenhagen
Paris
Tokyo
Vienna
2023 ஆம் ஆண்டில் உலகின் "மிகவும் வாழத் தகுந்தச் சிறந்த நகரமாக" அறிவிக்கப் பட்டுள்ள நகரம் எது?
கோபன்ஹேகன்
பாரீஸ்
டோக்கியோ
வியன்னா
Select Answer :
a.
b.
c.
d.
15. North India's first Skin Bank has been inaugurated at
Chandigarh
New Delhi
Shimla
Dehradun
வட இந்தியாவின் முதல் தோல் வங்கி எங்கு திறக்கப்பட்டுள்ளது?
சண்டிகர்
புது டெல்லி
சிம்லா
டேராடூன்
Select Answer :
a.
b.
c.
d.
16. India's largest private rail coach factory was inaugurated at
Ranchi
Jaipur
Hyderabad
Agra
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் இரயில் பெட்டித் தொழிற்சாலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?
ராஞ்சி
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
17. The Minerals Security Partnership (MSP) is a global initiative by the
Japan
USA
Australia
Russia
கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மை (MSP) என்ற உலகளாவிய ஒரு முன்னெடுப்பினை மேற்கொண்ட நாடு எது?
ஜப்பான்
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
18. Heliopolis War Cemetery is situated at
Cairo
Berlin
Moscow
Hiroshima
ஹெலியோபோலிஸ் போர்க் கல்லறை எங்கு அமைந்துள்ளது?
கெய்ரோ
பெர்லின்
மாஸ்கோ
ஹிரோஷிமா
Select Answer :
a.
b.
c.
d.
19. Blue Pansy is the official butterfly
Tamilnadu
Kerala
Jharkhand
Jammu and Kashmir
ப்ளூ பான்ஸி என்பது எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
கேரளா
ஜார்க்கண்ட்
ஜம்மு & காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s first cooperative society was setup in 1902 at
Kochi
Bombay
Madras
Hyderabad
இந்தியாவின் முதல் கூட்டுறவுச் சங்கமானது 1902 ஆம் ஆண்டில் எங்கு நிறுவப் பட்டுள்ளது?
கொச்சி
மும்பை
சென்னை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
21. The Central Tuber Crops Research Institute is located at
Chennai
Bhopal
Thiruvanantha Puram
Bengaluru
மத்தியக் கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமானது எங்கு அமைந்துள்ளது?
சென்னை
போபால்
திருவனந்தபுரம்
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
22. Who will receive the 2023 International Prize in Statistics?
Raghuram Rajan
Calyampudi Radhakrishna Rao
Jayanta Kumar Ghosh
Kantilal Mardi
புள்ளியியல் துறையில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பரிசினைப் பெற உள்ள நபர் யார்?
ரகுராம் ராஜன்
கலியம்புடி ராதாகிருஷ்ண ராவ்
ஜெயந்த குமார் கோஷ்
காந்திலால் மார்டி
Select Answer :
a.
b.
c.
d.
23. India first underwater railroad tunnel will be built at
West Bengal
Maharashtra
Kerala
Assam
இந்தியாவின் முதல் நீரடி இரயில்வழிச் சுரங்கப்பாதையானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரா
கேரளா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The National Statistics day commemorates the birth anniversary of
Jayanta Kumar Ghosh
Samarendra Nath Roy
Mahalanabis
Raj Chandra Bose
தேசியப் புள்ளியியல் தினமானது, யாருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அனுசரிக்கப் படுகிறது?
ஜெயந்த குமார் கோஷ்
சமரேந்திர நாத் ராய்
மஹாலனாபிஸ்
ராஜ் சந்திர போஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25. When Tamil Nadu recorded zero cases of Covid after 2020?
25th June 2023
26th June 2023
27th June 2023
28th June 2023
2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் கோவிட் பாதிப்பு எதுவும் பதிவாகாத நாள் எது?
25 ஜூன் 2023
26 ஜூன் 2023
27 ஜூன் 2023
28 ஜூன் 2023
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25