TNPSC Thervupettagam

TP Quiz - November 2021 (Part 1)

3635 user(s) have taken this test. Did you?

1. India’s 1st State government-owned Wildlife DNA testing analysis laboratory was inaugurated at

  • Chennai
  • Ahmedabad
  • Jaipur
  • Nagpur
இந்தியாவின் முதலாவது மாநில அரசிற்குச் சொந்தமான வனவிலங்கு டி.என்.ஏ. பரிசோதனை பகுப்பாய்வகமானது எங்கு திறக்கப்பட்டது?

  • சென்னை
  • அகமதாபாத்
  • ஜெய்ப்பூர்
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

2. Which country’s internet users have the world’s highest rates of cryptocurrency ownership?

  • Australia
  • USA
  • Japan
  • Nigeria
எந்த நாட்டின் இணையதளப் பயன்பாட்டாளர்கள் உலகின் அதிக அளவிலான இணைய அங்கேத பண உரிமத்தினைப் பெற்றுள்ளனர்?

  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • நைஜீரியா

Select Answer : a. b. c. d.

3. As per the recent report, which country has suffered the highest average annual loss due to tropical cyclones, floods and droughts in the World?

  • China
  • India
  • Japan
  • USA
சமீபத்திய ஒரு அறிக்கையின்படி, உலகில் வெப்பமண்டலப் புயல், வெள்ளம் மற்றும் வறட்சியினால் அதிகபட்ச சராசரி வருடாந்திர இழப்பினை எதிர்கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

4. Which Motor Company has bagged the ‘India Green Energy Award’?

  • Hyundai
  • TVS
  • Ford
  • Renault
‘இந்தியப் பசுமை ஆற்றல் விருதினை‘ பெற்ற மோட்டார் நிறுவனம் எது?

  • ஹூண்டாய்
  • TVS
  • ஃபோர்டு
  • ரெனால்ட்

Select Answer : a. b. c. d.

5. The 16th East Asia Summit was hosted under the Chairmanship of

  • Myanmar
  • India
  • Indonesia
  • Brunei
16வது கிழக்காசிய உச்சி மாநாடானது எந்த நாட்டின் தலைமையில் நடத்தப் பட்டது?

  • மியான்மர்
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • புரூனே

Select Answer : a. b. c. d.

6. The APJ Abdul Kalam Island is situated at

  • Odisha Coast
  • Andhra Coast
  • Tamilnadu Coast
  • Kerala Coast
APJ அப்துல்கலாம் தீவானது எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா கடற்கரை
  • ஆந்திரா கடற்கரை
  • தமிழக கடற்கரை
  • கேரள கடற்கரை

Select Answer : a. b. c. d.

7. The Changing Wealth of Nations 2021 report was released by

  • International Monetary Fund
  • World Bank
  • World Economic Forum
  • United Nations Development Program
தேசங்களின் மாறி வரும் சொத்துகள் அறிக்கையினை (2021) வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

8. Who became the first state to release its own Wildlife Action plan?

  • Kerala
  • Maharashtra
  • Tamilnadu
  • Andhra Pradesh
தமக்கென்று சுயமாக வனவிலங்குகளுக்கான செயல்திட்டத்தினை வெளியிட்ட முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. In the Public Affairs Centre (PAC) on governance performance list, which state has topped?

  • Kerala
  • Gujarat
  • Telangana
  • Karnataka
ஆளுகைச் செயல்திறன் மீதான பொது விவகாரங்கள் மையத்தின் பட்டியலில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • குஜராத்
  • தெலங்கானா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

10. Who is the head of the Economic Advisory Council to the Prime Minister of India?

  • Raghuram Rajan
  • Bibek Debroy
  • C. Rangarajan
  • Amitab Kant
இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசக சபையின் தலைவர் யார்?

  • ரகுராம் ராஜன்
  • பிபேக் தேப்ராய்
  • C. ரங்கராஜன்
  • அமிதாப் காந்த்

Select Answer : a. b. c. d.

11. The new name Meta will not be applicable to

  • Telegram
  • WhatsApp
  • Facebook
  • Instagram
Meta என்ற புதிய பெயரானது எந்த செயலிக்குப் பொருந்தாது?

  • டெலிகிராம்
  • வாட்ஸ்அப்
  • பேஸ்புக்
  • இன்ஸ்டாகிராம்

Select Answer : a. b. c. d.

12. The world's largest fuel cell power plant is currently in operation at

  • Japan
  • Germany
  • India
  • South Korea
உலகின் மிகப்பெரிய எரிபொருள் கலன் ஆற்றல் ஆலையானது தற்போது எங்கு செயல்பட்டு வருகிறது?

  • ஜப்பான்
  • ஜெர்மனி
  • இந்தியா
  • தென்கொரியா

Select Answer : a. b. c. d.

13. Which country has topped in the climate technology investment trend?

  • China
  • Germany
  • USA
  • France
பருவநிலைத் தொழில்நுட்ப முதலீட்டுப் போக்கில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • சீனா
  • ஜெர்மனி
  • அமெரிக்கா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

14. The newly formed Advisory Committee for the Welfare of Sri Lankan Tamils will be headed by

  • KS Mastan
  • Karthikeya Siva Senathipathy
  • Govi Lenin
  • Jeyaranjan
இலங்கைத் தமிழர் நலனுக்காக என்று புதிதாக உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

  • KS மஸ்தான்
  • கார்த்திகேய சிவசேனாதிபதி
  • கோவி லெனின்
  • ஜெயரஞ்சன்

Select Answer : a. b. c. d.

15. Which city won the award for the city with the best public transport system?

  • Jaipur
  • Surat
  • Chandigarh
  • Mumbai
சிறப்பான பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கான விருதினை வென்ற நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • சூரத்
  • சண்டிகர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

16. Which state has topped the State Energy Efficiency Index 2020 (SEEI)?

  • Tamilnadu
  • Maharashtra
  • Karnataka
  • Gujarat
மாநில ஆற்றல் செயல்திறன் குறியீட்டில் (2020) முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

17. K V Kamath has been appointed as chairperson of the

  • National Bank for Financing Infrastructure and Development
  • State Bank of India
  • New Infrastructural Development Bank
  • National Agricultural Development Bank
KV காமத் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு நிதியளிப்பதற்கான தேசிய வங்கி
  • பாரத் ஸ்டேட் வங்கி
  • புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி
  • தேசிய வேளாண் மேம்பாட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

18. What is newly proposed Tamilnadu Day by the Tamilnadu government?

  • April 14
  • January 14
  • July 18
  • October 18
தமிழக அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள தமிழக தினம் எது?

  • ஏப்ரல் 14
  • ஜனவரி 14
  • ஜூலை 18
  • அக்டோபர் 18

Select Answer : a. b. c. d.

19. Which state witnessed the highest number of farmer suicides in India?

  • Maharashtra
  • Karnataka
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் பதிவான மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

20. Which state is to get India’s largest aromatic garden?

  • Himachal Pradesh
  • Sikkim
  • Jammu and Kashmir
  • Uttarakhand
இந்தியாவின் மிகப்பெரிய நறுமணத் தாவரத் தோட்டத்தினை அமைக்க உள்ள மாநிலம் எது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

21. The “Dairy Sahakar” scheme was launched by which of the following ministry?

  • Cooperation
  • Agriculture and Dairy sector
  • Finance
  • Home
“டெய்ரி சஹாகர்” என்ற திட்டம் பின்வரும் எந்த அமைச்சகத்தால் தொடங்கப் பட்டது?

  • கூட்டுறவுத் துறை
  • வேளாண் மற்றும் பால் துறை
  • நிதித் துறை
  • உள்துறை

Select Answer : a. b. c. d.

22. Milu Deer is an endemic species of

  • India
  • Russia
  • China
  • Pakistan
மிலு மான் எந்த நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டது?

  • இந்தியா
  • ரஷ்யா
  • சீனா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

23. Which one recently become the world’s most valuable publicly-traded company?

  • Microsoft
  • Amazon
  • Netflix
  • Ali baba
சமீபத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க பொது வர்த்தக நிறுவனமாக மாறியது எது?

  • மைக்ரோசாப்ட்
  • அமேசான்
  • நெட்ஃபிளிக்ஸ்
  • அலிபாபா

Select Answer : a. b. c. d.

24. Who has become the first Indian male cricketer to sign up for the Big Bash League?

  • Virat Kohli
  • MS Dhoni
  • Rohit Sharma
  • Unmukt Chand
பிக்பேஸ் லீக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் யார்?

  • விராட் கோலி
  • M.S. தோனி
  • ரோஹித் சர்மா
  • உன்முக்த் சந்த்

Select Answer : a. b. c. d.

25. Which state team recently clinched 1st position in World Deaf Judo Championship?

  • Tamilnadu
  • Kerala
  • Jammu and Kashmir
  • Telangana
சமீபத்தில் உலக காது கேளாதோர் ஜூடோ சாம்பியன்சிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற மாநில அணி எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.