TNPSC Thervupettagam
TP Quiz - July 2019 (Part 1)
1307 user(s) have taken this test. Did you?
1. Where the International Seed Testing Association Congress was recently held in India?
• Delhi
• Hyderabad
• Mumbai
• Jaipur
சர்வதேச  விதைப் பரிசோதனைக் கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் இந்தியாவில் எங்கு நடத்தப்பட்டது?
• டெல்லி
• ஹைதராபாத்
• மும்பை
• ஜெய்ப்பூர்
Select Answer : a. b. c. d.
2. Tamilnadu’s third desalination plant will be constructed at
• Ennore
• Kalpakkam
• Nemmeli
• Kasimedu
தமிழ்நாட்டின் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் மூன்றாவது   மையம் எங்கு அமைக்கப்பட விருக்கின்றது?
• எண்ணூர்
• கல்பாக்கம்
• நெம்மேலி
• காசிமேடு
Select Answer : a. b. c. d.
3. Operation Safed Sagar was associated with
• Goa Liberation
• Kargil War
• Capture of Siachen Glacier
• Capture of Sikkim
சபேத் சாகர் எனும் நடவடிக்கை எதனுடன் தொடர்புடையதாகும்?
• கோவா விடுதலை
• கார்கில் யுத்தம்
• சியாச்சின் பனிமுனையைக் கைப்பற்றுதல்
• சிக்கிமைக் கைப்பற்றுதல்
Select Answer : a. b. c. d.
4. Fortification of Rice scheme will be launched under which Ministry?
• Agriculture
• Food and Public Distribution
• Women and Child Development
• Health and Family Welfare
எந்த அமைச்சகத்தின் கீழ் அரிசி செறிவூட்டல் திட்டம் தொடங்கப்பபடவிருகின்றது?
• விவசாயம்
• உணவு மற்றும் பொது விநியோகம்
• பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
• சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
Select Answer : a. b. c. d.
5. Who is the Union Minister for Consumer Affairs, Food and Public Distribution?
• Nirmala Seethraman
• Ram Vilas Paswan
• Piyush Goyal
• Smriti Irani
பின்வருபவர்களில் யார் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஆவார்?
• நிர்மலா சீதாராமன்
• ராம் விலாஸ் பாஸ்வான்
• பியூஷ் கோயல்
• ஸ்மிரிதி இரானி
Select Answer : a. b. c. d.
6. India has planned to eliminate TB within the year of
• 2022
• 2030
• 2047
• 2025
இந்தியா எந்த வருடத்திற்கு உள்ளாக காசநோயை ஒழித்திட திட்டம் தீட்டியிருக்கின்றது?
• 2022
• 2030
• 2047
• 2025
Select Answer : a. b. c. d.
7. The recently appointed Ramesh Chand Working Group is related with
• Consumer Price Index
• Wholesale Price Index
• Gross Domestic Production
• Monetary Policy
சமீபத்தில் நியமிக்கப்பட்ட ரமேஷ் சந்த் பணிக் குழு எதனுடன் தொடர்புடையதாகும்?
• நுகர்வோர் விலைக் குறியீட்டெண்
• மொத்த விலைக் குறியீட்டெண்
• மொத்த உள்நாட்டு உற்பத்தி
• நாணயக் கொள்கை
Select Answer : a. b. c. d.
8. What is 75 by 75?
• Clean India Campaign
• Student’s satellite Mission
• Indigenously developed Nuclear Reactor
• New Robotics for Scavenging
75 மூலம் 75 என்றால் என்ன?
• தூய்மை இந்தியா பரப்புரை
• மாணவர்களின் செயற்கைக் கோள் திட்டம்
• உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு உலை
• கழிவுகளை அகற்றுவதற்கான புதிய ரோபோட்டிக் இயந்திரம்
Select Answer : a. b. c. d.
9. K Natarajan has recently been appointed as the Director General of
• Central Reserve Police Force
• National Investigation Agency
• Indian Coast Guard
• National Security Guard
K. நடராஜன் என்பவர் சமீபத்தில் எதனுடைய பொது இயக்குநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• மத்திய ரிசர்வ் காவல்படை
• தேசிய விசாரணை அமைப்பு
• இந்தியக் கடலோரக் காவல் படை
• தேசியப் பாதுகாப்புப் படை
Select Answer : a. b. c. d.
10. The Transiting Exoplanet Survey Satellite was launched by
• JAXA
• SPACEX
• ISRO
• NASA
விண்ணில் உலவிடும் வெளிக் கோள்களை ஆய்வு செய்வதற்கான செயற்கைக் கோள் யாரால் விண்ணில் செலுத்தப்பட்டது?
• JAXA
• SPACEX
• ISRO
• NASA
Select Answer : a. b. c. d.
11. The new scheme of Jal Shakthi Abhiyan will follow the model of
• National Rural Employment Guarantee Act
• Gram Swaraj Abhiyan
• Kaushal Vikas Yojana
• Pradhan Mantri Awas Yojana
ஜல் சக்தி அபியான் என்ற புதிய திட்டம் எந்த மாதிரியைப் பின்பற்ற இருக்கின்றது?
• தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம்
• கிராம சுயராஜ்ய அபியான்
• கௌசல் விகாஸ் யோஜனா
• பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
Select Answer : a. b. c. d.
12. In the Rankings of Police Stations 2018, which state’s police station topped the list?
• Bihar
• Tamilnadu
• Rajasthan
• Karnataka
2018-ம் ஆண்டின் காவல் நிலையங்களுக்கான தரவரிசையில் எந்த மாநிலத்தின் காவல் நிலையம் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது?
• பீகார்
• தமிழ்நாடு
• ராஜஸ்தான்
• கர்நாடகா
Select Answer : a. b. c. d.
13. The Fossil of the desert-based carnivorous dinosaurs has recently been unearthed at
• Brazil
• Nigeria
• India
• Australia
சமீபத்தில் பாலைவனத்தில் வாழ்ந்த மாமிச உண்ணி வகையைச் சேர்ந்த டைனோசரின் புதைபடிவம் எங்கு தோண்டி எடுக்கப்பட்டது?
• பிரேசில்
• நைஜீரியா
• இந்தியா
• ஆஸ்திரேலியா
Select Answer : a. b. c. d.
This world\'s largest multi-stage, multi-purpose lift irrigation project is built across Godavari river.
It is claimed to be the world\'s biggest project of its kind, completed in the shortest span of time
• I only
• II only
• Both I and II
• None of the above
உலகின் மிகப்பெரிய மற்றும் பலபடி நிலை கொண்ட இந்த பல பயன்பாட்டு ஏற்று நீர்ப்பாசனத் திட்டமானது கோதாவரி நதியின் குறுக்கேக் கட்டப்பட்டு உள்ளது.
இது மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப் பெற்ற இதே வகையைச் சேர்ந்த உலகின் மிகப்பெரியத் திட்டமாகக் கருதப்படுகின்றது.
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
15. Cyrus Poonawala, who was recently in news, is the founder and Chairman of
• Tata Institute of Fundamental Research
• Serum Institute of India
• National Brain Research Centre
• National Institute of Design
சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்ற சைரஸ் பூனாவாலா எதன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்?
• டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
• செரம் இந்தியா நிறுவனம்
• தேசிய மூளை ஆராய்ச்சி மையம்
• தேசிய வடிவமைப்பு நிறுவனம்
Select Answer : a. b. c. d.
16. The National Statistical Day is celebrated in India on the remembrance of
• Verghese Kurien
• Mahalanobis
• Ramanujam
• Prafulla Chandra Ray
இந்தியாவில் தேசியப் புள்ளியியல் தினம் யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகின்றது?
• வர்கீஸ் குரியன்
• மஹலநோபிஸ்
• ராமானுஜம்
• பிரபுல்ல சந்திர ராய்
Select Answer : a. b. c. d.
Sachin Tendulkar
Virat Kohli
Rahul Dravid
• I and II only
• II and III only
• I and III only
• I, II and III
சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலி
ராகுல் திராவிட்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
• I மற்றும் III மட்டும்
• I, II மற்றும் III
Select Answer : a. b. c. d.
18. Amma Vodi Scheme is being implemented in which of the following state?
• Tamilnadu
• Andhra Pradesh
• Telangana
• Odisha
அம்மா வோடி திட்டம் பின்வரும் எந்த மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது?
• தமிழ்நாடு
• ஆந்திரப் பிரதேசம்
• தெலுங்கானா
• ஒடிசா
Select Answer : a. b. c. d.
19. Sindhu Darshan Festival is the festival celebrated at
• Punjab
• Kashmir
• Gujarat
• Rajasthan
சிந்து தரிசன திருவிழா என்ற விழா எங்கு கொண்டாடப் படுகின்றது?
• பஞ்சாப்
• காஷ்மீர்
• குஜராத்
• ராஜஸ்தான்
Select Answer : a. b. c. d.
20. Where the next Commonwealth Games will be held in 2022?
• England
• India
• Australia
• New Zealand
2022ம் ஆண்டின் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற இருக்கின்றன?
• இங்கிலாந்து
• இந்தியா
• ஆஸ்திரேலியா
• நியூசிலாந்து
Select Answer : a. b. c. d.
21. According to the recent data of all India Sex Ratio at Birth, which state topped the list?
• Tamilnadu
• Kerala
• Telangana
• Mizoram
அகில இந்திய அளவில் பிறப்பின் போதான பாலின விகிதம் என்பதன் மீதான சமீபத்தியத் தரவின் படி எந்த மாநிலம் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது?
• தமிழ்நாடு
• கேரளா
• தெலுங்கானா
• மிசோரம்
Select Answer : a. b. c. d.
22. As per the NITI Aayog’s second edition of “Healthy States, Progressive India” which state remains unhealthiest state in India?
• Madhya Pradesh
• Uttar Pradesh
• Kerala
• Tamilnadu
“ஆரோக்கியமான மாநிலங்கள், முன்னேறுகின்ற இந்தியா” என்கின்ற நிதி ஆயோக்கின் இரண்டாவது பதிப்பின்படி இந்தியாவில் எந்த மாநிலம் மோசமான சுகாதாரமான மாநிலமாக இருக்கின்றது?
• மத்தியப் பிரதேசம்
• உத்திரப் பிரதேசம்
• கேரளா
• தமிழ்நாடு
Select Answer : a. b. c. d.
Samant Goel - Research and Analysis Wing
Arvind Kumar- Intelligence Bureau
Amitabh Kant - NITI Aayog
• I and II only
• II and III only
• I and III only
• I, II and III
சமந்த் கோயல் - ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவு
அரவிந்த் குமார் - உளவுத் துறை
அமிதாப் காந்த் - நிதி ஆயோக்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
• I மற்றும் III மட்டும்
• I, II மற்றும் III
Select Answer : a. b. c. d.
24. The Polavaram project is constructed across which river?
• Palar
• Godavari
• Mahanadi
• Tungabhadra
போலாவரம் திட்டம் எந்த நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது?
• பாலாறு
• கோதாவரி
• மகாநதி
• துங்கபத்திரா
Select Answer : a. b. c. d.
25. The Polavaram project is constructed across which river?
• Palar
• Godavari
• Mahanadi
• Tungabhadra
போலாவரம் திட்டம் எந்த நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது?
• பாலாறு
• கோதாவரி
• மகாநதி
• துங்கபத்திரா
Select Answer : a. b. c. d.
26. UK Sinha committee is associated with
• Heavy Industries
• Micro, Small and Medium Enterprises (MSMEs) sector
• Reforms in Banking sector
• Export promotions
UK சின்கா குழு எதனுடன் தொடர்புடையதாகும்?
• கனரக இயந்திரங்கள்
• சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை
• வங்கித் துறையில் சீர்திருத்தங்கள்
• ஏற்றுமதி ஊக்குவிப்பு
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.