TNPSC Thervupettagam

TP Quiz - March 2024 (Part 2)

2168 user(s) have taken this test. Did you?

1. The Electoral Bonds Scheme was launched in

  • 2014
  • 2016
  • 2018
  • 2019
தேர்தல் பத்திரங்கள் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

  • 2014
  • 2016
  • 2018
  • 2019

Select Answer : a. b. c. d.

2. India’s first digital National Museum of Epigraphy is to be opened in

  • Hyderabad
  • Chennai
  • Keeladi
  • Kochi
இந்தியாவின் முதல் எண்ணிம வழியிலான தேசியக் கல்வெட்டு அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட உள்ளது?

  • ஐதராபாத்
  • சென்னை
  • கீழடி
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

3. Special Address to the House by the Governor is mentioned in

  • Article 166
  • Article 174
  • Article 175
  • Article 176
அவையில் ஆளுநர் அவர்களால் வழங்கப்படும் சிறப்பு உரை குறித்த விதிமுறைகள் எந்த சட்டப் பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ளது?

  • சட்டப் பிரிவு 166
  • சட்டப் பிரிவு 174
  • சட்டப் பிரிவு 175
  • சட்டப் பிரிவு 176

Select Answer : a. b. c. d.

4. Mahmudia wetland is located in

  • Romania
  • Argentina
  • Brazil
  • Peru
மஹ்முதியா ஈரநிலம் எங்கு அமைந்துள்ளது?

  • ருமேனியா
  • அர்ஜென்டினா
  • பிரேசில்
  • பெரு

Select Answer : a. b. c. d.

5. Who emerged triumphant in the 2024 Tata Steel Chess Tournament?

  • D Gukesh
  • Wei Yi
  • Vidit Gujarathi
  • Ju Wenjun
2024 ஆம் ஆண்டு டாடா எஃகு நிறுவனத்தின் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?

  • D. குகேஷ்
  • வெய் யி
  • விதித் குஜராத்தி
  • ஜு வென்ஜுன்

Select Answer : a. b. c. d.

6. The 7th edition of the Indian Ocean Conference was held

  • Indonesia
  • Australia
  • Singapore
  • Maldives
7வது இந்தியப் பெருங்கடல் மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • இந்தோனேசியா
  • ஆஸ்திரேலியா
  • சிங்கப்பூர்
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

7. Which city has been honoured as a "water warrior" city?

  • Indore
  • Noida
  • Bhopal
  • Gurugram
"சிறந்த தண்ணீர் போராளி" நகரமாக கௌரவிக்கப்பட்டுள்ள நகரம் எது?

  • இந்தூர்
  • நொய்டா
  • போபால்
  • குருகிராம்

Select Answer : a. b. c. d.

8. Who became the second Indian bowler to take 500 wickets in Tests?

  • Mohammed Shami
  • Ravindra Jadeja
  • Ravichandran Ashwin
  • Shardul Thakur
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்து வீச்சாளர் யார்?

  • முகமது ஷமி
  • இரவீந்திர ஜடேஜா
  • இரவிச்சந்திரன் அஸ்வின்
  • ஷர்துல் தாக்கூர்

Select Answer : a. b. c. d.

9. Who secured the 98th spot in ATP's top 100 rankings?

  • Sumit Nagal
  • Rohan Bopanna
  • Ramkumar Ramanathan
  • Mukund Sasikumar
ATP தரவரிசையின் முதல் 100 இடங்களில் 98வது இடத்தைப் பெற்றுள்ளவர் யார்?

  • சுமித் நாகல்
  • ரோஹன் போபண்ணா
  • இராம்குமார் இராமநாதன்
  • முகுந்த் சசிகுமார்

Select Answer : a. b. c. d.

10. The Water (Prevention and Control of Pollution) Act was passed in

  • 1974
  • 1976
  • 1984
  • 1987
தண்ணீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?

  • 1974
  • 1976
  • 1984
  • 1987

Select Answer : a. b. c. d.

11. The BAPS Hindu Mandir, first Hindu stone temple, in UAE was opened in

  • Sharjah
  • Tehran
  • Abu Dhabi
  • Cairo
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கற்கோவிலான BAPS இந்து கோவில் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • ஷார்ஜா
  • தெஹ்ரான்
  • அபுதாபி
  • கெய்ரோ

Select Answer : a. b. c. d.

12. Which state has declared ‘Kaji Nemu’ as the state fruit?

  • Arunachal Pradesh
  • Sikkim
  • Assam
  • Meghalaya
‘காஜி நெமு’ என்ற பழவகையினை தனது மாநிலப் பழமாக அறிவித்துள்ள மாநில அரசு எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • அசாம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

13. Which state passed a resolution to conduct a comprehensive household caste survey?

  • Arunachal Pradesh
  • Telangana
  • Andhra Pradesh
  • Rajasthan
ஒரு விரிவான குடும்பவாரியான சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளச் செய்வதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றிய மாநில அரசு எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

14. India’s first Helicopter Emergency Medical Service was started in

  • Uttarakhand
  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
  • Jammu & Kashmir
இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர்  மூலமான அவசர மருத்துவச் சேவையானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • உத்தரகாண்ட்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

15. The world's first green hydrogen plant and fuelling station within airport is to be set up in

  • Guwahati International Airport
  • Kolkata International Airport
  • Ahmedabad International Airport
  • Cochin International Airport
விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள உலகின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் எது?

  • கௌஹாத்தி சர்வதேச விமான நிலையம்
  • கொல்கத்தா சர்வதேச விமான நிலையம்
  • அகமதாபாத் சர்வதேச விமான நிலையம்
  • கொச்சின் சர்வதேச விமான நிலையம்

Select Answer : a. b. c. d.

16. Tamil Nadu’s first Mini-TIDEL Park was inaugurated in

  • Thoothukudi
  • Karaikudi
  • Villupuram
  • Thanjavur
தமிழ்நாட்டின் முதல் சிறிய TIDEL பூங்கா எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • தூத்துக்குடி
  • காரைக்குடி
  • விழுப்புரம்
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

17. The beneficiaries of World Bank-funded ‘RIGHTS project’ is

  • Tribal people
  • Transgenders
  • Differently abled persons
  • Backward Communities
உலக வங்கியின் நிதியுதவியினைப் பெறும் ‘RIGHTS திட்டத்தின்’ பயனாளிகள் யார்?

  • பழங்குடி மக்கள்
  • திருநர்கள்
  • மாற்றுத் திறனாளிகள்
  • பிற்படுத்தப்பட்டச் சமூகத்தினர்

Select Answer : a. b. c. d.

18. India joined the IEA as an associate member in

  • 2014
  • 2017
  • 2019
  • 2023
இந்திய நாடானது சர்வதேச எரிசக்தி முகமையில் இணை உறுப்பினராக சேர்ந்த ஆண்டு எது?

  • 2014
  • 2017
  • 2019
  • 2023

Select Answer : a. b. c. d.

19. Cuscuta dodder weed is native to

  • North America
  • South America
  • Central Africa
  • Middle East region
தூத்துமக் கொத்தான் களைச்செடி எந்த நாட்டினைத் தாயகமாகக் கொண்டது?

  • வட அமெரிக்கா
  • தென் அமெரிக்கா
  • மத்திய ஆப்பிரிக்கா
  • மத்தியக் கிழக்குப் பகுதி

Select Answer : a. b. c. d.

20. Which company became the 1st Indian company to achieve a market capitalisation of ₹20 lakh crore?

  • Tata Group Industries
  • Life insurance corporation
  • Reliance Industries Limited
  • State Bank of India
20 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்பிலான சந்தை மூலதனத்தை எட்டிய முதல் இந்திய நிறுவனம் எது?

  • டாடா குழுமம்
  • ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
  • பாரத் ஸ்டேட் வங்கி

Select Answer : a. b. c. d.

21. India’s first prototype driverless metro train will conduct trial runs in?

  • Cochin
  • Delhi
  • Chennai
  • Bengaluru
இந்தியாவின் முதல் முன்மாதிரியான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் சேவையின் சோதனை ஓட்டம் எங்கு நடத்தப்பட உள்ளது?

  • கொச்சின்
  • டெல்லி
  • சென்னை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

22. Who has become the first police force in India to use drones to launch tear gas devices?

  • Delhi Police
  • Haryana Police
  • Ladakh Police
  • Jammu Police
கண்ணீர்ப் புகைக் குண்டுகளை ஏவுவதற்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்திய இந்தியாவின் முதல் காவல் படைப்பிரிவு எது?

  • டெல்லி காவல்துறை
  • ஹரியானா காவல்துறை
  • லடாக் காவல்துறை
  • ஜம்மு காவல்துறை

Select Answer : a. b. c. d.

23. Which country became the world's third-biggest economy by overcoming Japan?

  • India
  • France
  • Germany
  • Italy
ஜப்பானை வீழ்த்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிய நாடு எது?

  • இந்தியா
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

24. Who is the host country of Chess Olympiad 2024?

  • Austria
  • Armenia
  • Canada
  • Hungary
2024 ஆம் ஆண்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ள நாடு எது?

  • ஆஸ்திரியா
  • ஆர்மீனியா
  • கனடா
  • ஹங்கேரி

Select Answer : a. b. c. d.

25. Which country become the 1st Orthodox Christian country to legalise same-sex marriage?

  • Armenia
  • Bulgaria
  • Greece
  • Romania
தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் மரபுவழி கிறிஸ்தவ நாடு எது?

  • ஆர்மீனியா
  • பல்கேரியா
  • கிரீஸ்
  • ருமேனியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.