TNPSC Thervupettagam

TP Quiz - Sep 2020 (Part 4)

2005 user(s) have taken this test. Did you?

1. The museum dedicated to the Mughal empire in Agra was named after

  • Ashoka the great
  • Akbar the great
  • Chhatrapati Shivaji
  • Babur
ஆக்ராவில் முகலாய சாம்ராஜ்யத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட  அருங்காட்சியகமானது யாருடைய பெயரைக் கொண்டுள்ளது?

  • அசோகப் பேரரசர்
  • பேரரசர் அக்பர்
  • சத்ரபதி சிவாஜி
  • பாபர்

Select Answer : a. b. c. d.

2. Which state become the India’s first state to come out with Policies on AI, Blockchain and Cybersecurity?    

  • Tamil Nadu
  • Kerala
  • Karnataka
  • Goa
செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலி மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக எந்த மாநிலம் திகழ்கிறது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • கோவா

Select Answer : a. b. c. d.

3. The “Blue flag” label indicates ________ of the beach

  • Highest visitor population
  • Entertainment facilities
  • Ecology condition
  • Infrastructure condition
“நீலக் கொடி” (Blue flag) என்பது கடற்கரையின் ________ ஐ குறிக்கிறது

  • அதிக பார்வையாளர் எண்ணிக்கை
  • பொழுதுபோக்கு வசதிகள்
  • சூழலியல் நிலை
  • உள்கட்டமைப்பு நிலை

Select Answer : a. b. c. d.

4. Square Kilometre Array Telescope is to be set up at

  • South Africa
  • Australia
  • Italy
  • Germany
சதுர கிலோமீட்டர் வரிசை தொலைநோக்கியானது (Square Kilometre Array Telescope) எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • தென்னாப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • இத்தாலி
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

5. Hilsa is the National Fish of

  • Sri Lanka
  • Pakistan
  • Bangladesh
  • India
ஹில்சா என்பது எந்த நாட்டுடைய தேசிய மீன் இனாகும்?

  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • வங்க தேசம்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

6. The term “Air Bubble agreements” is related with

  • Greenhouse gas emission
  • Space exploration
  • Meteorological cooperation
  • International Flight travel
“காற்றுக் குமிழி ஒப்பந்தங்கள்” என்பது எதனுடன் தொடர்புடையது?

  • பசுமை இல்ல வாயு உமிழ்வு
  • விண்வெளி ஆய்வு
  • வானிலை ஒத்துழைப்பு
  • சர்வதேச விமானப் பயணம்

Select Answer : a. b. c. d.

7. The Charter for Health Workers’ Safety was recently released by

  • UNEP
  • WHO
  • UNDP
  • World Economic Forum
சுகாதாரப் பணியாளர்களின் மீதான பாதுகாப்பிற்கான சாசனம் சமீபத்தில் யாரால் வெளியிடப் பட்டது?

  • UNEP
  • உலக சுகாதார அமைப்பு
  • UNDP
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

8. Which country becomes to provide the first broad-gauge railway service in the Himalayas?

  • Bhutan
  • Nepal
  • China
  • Myanmar
இமயமலையில் முதல் அகலப் பாதை இரயில் சேவையை வழங்கும் நாடு எது?

  • பூடான்
  • நேபாளம்
  • சீனா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

9. Which state started to map all lesser known and forgotten religious institutions?

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • West Bengal
  • Uttarakhand
குறைவாக அறியப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட அனைத்து மத நிறுவனங்களையும் எந்த மாநிலம் வரைபடமாக்கத் தொடங்கியது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • மேற்கு வங்கம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

10. The MSP is fixed based on the recommendations made by?

  • Agriculture Trade Policy, Promotion and Logistics Development Division
  • Commission for Agricultural Costs and Prices
  • Agricultural Produce Market Committee
  • Indian Council of Agricultural Research
யார் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது நிர்ணயிக்கப் படுகின்றது?

  • விவசாய வர்த்தகக் கொள்கை, ஊக்குவிப்பு மற்றும் தளவாட மேம்பாட்டுப் பிரிவு
  • விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம்
  • விவசாய உற்பத்தி சந்தைக் குழு
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு

Select Answer : a. b. c. d.

11. Zero Emissions Day is observed on

  • September 20
  • September 21
  • September 22
  • September 23
பூஜ்ஜிய/சுழிய உமிழ்வு நாள் (உமிழ்வுகளற்ற நாள்) என்று அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 20
  • செப்டம்பர் 21
  • செப்டம்பர் 22
  • செப்டம்பர் 23

Select Answer : a. b. c. d.

12. Which Company has partnered with SBI to launch contactless payment services through watches?

  • Casio
  • Fossil
  • Rolex
  • Titan
கடிகாரங்கள் மூலம் தொடர்பு இல்லாத கட்டணச் சேவைகளைத் தொடங்க எஸ்பிஐ வங்கியுடன் எந்த நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது?

  • கேசியோ
  • பாசில்
  • ரோலக்ஸ்
  • டைட்டன்

Select Answer : a. b. c. d.

13. Rule Number 255 of Rajya Sabha is related to

  • Suspension of member
  • No Confidence Motion
  • Suspension of Finance Bill
  • Adjournment of House
மாநிலங்களவையின் விதி எண் 255 ஆனது எதனுடன் தொடர்புடையது?

  • உறுப்பினரின் இடைநீக்கம்
  • நம்பிக்கையில்லாத் தீர்மானம்
  • நிதி மசோதாவை நிறுத்தி வைத்தல்
  • அவையை ஒத்தி வைத்தல்

Select Answer : a. b. c. d.

14. i-ATS, the Automatic Train Supervision system, was launched by

  • Chennai Metro Rail Corporation
  • Cochin Metro Rail Corporation
  • Delhi Metro Rail Corporation
  • Calcutta Metro Rail Corporation
தானியங்கி இரயில் மேற்பார்வை அமைப்பான ஐ-ஏடிஎஸ் அறிமுகப் படுத்தப் பட்டது யாரால்?

  • சென்னை மெட்ரோ இரயில் கழகம்
  • கொச்சின் மெட்ரோ இரயில் கழகம்
  • டெல்லி மெட்ரோ இரயில் கழகம்
  • கல்கத்தா மெட்ரோ இரயில் கழகம்

Select Answer : a. b. c. d.

15. Special Report on Sustainable Recovery was released by

  • UNDP
  • UNEP
  • International Energy Agency
  • International Solar Alliance
நிலையான மீட்பு குறித்த சிறப்பு அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • UNDP
  • UNEP
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம்
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி

Select Answer : a. b. c. d.

16. Indus Water Treaty was signed between India and Pakistan in

  • 1947
  • 1972
  • 1965
  • 1960
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

  • 1947
  • 1972
  • 1965
  • 1960

Select Answer : a. b. c. d.

17. Indian Institutes of Information Technology are usually registered under

  • Societies Registration Act, 1860
  • University Grants Commission Act, 1956
  • All India Council for Technical Education Act, 1987
  • Universities Act, 1904
இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பொதுவாக எதன் கீழ் பதிவு செய்யப் படுகின்றன?

  • சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860
  • பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956
  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு சட்டம், 1987
  • பல்கலைக் கழகச் சட்டம், 1904

Select Answer : a. b. c. d.

18. Which building was selected as the "People's Choice Winner" at the AZ Awards 2020 in the Social Good Category?

  • Rani Ki Vav at Gujarat
  • Statue of Unity at Gujarat
  • Nalanda at Bihar
  • Krushi Bhawan building at Odisha
AZ விருதுகள் 2020 என்ற விருதின் சமூக நலன் பிரிவில் "மக்களின் விருப்பம் பெற்றுள்ள வெற்றி இடமாக" தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம் எது?

  • குஜராத்தின் ராணி கி வாவ்
  • குஜராத்தின் ஒற்றுமைக்கான சிலை
  • பீகாரின் நாலந்தா
  • ஒடிசாவின் கிருஷி பவன் கட்டிடம்

Select Answer : a. b. c. d.

19. Which country mandates the climate risk reporting from financial sector?

  • Australia
  • New Zealand
  • Maldives
  • Brazil
நிதித் துறையிலிருந்து காலநிலை அபாய அறிக்கையை வெளியிட வேண்டி எந்த நாடு கட்டாயப்படுத்துகிறது?

  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • மாலத்தீவு
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

20. The PASSEX Naval exercise partners are

  • India – Australia
  • India – Japan
  • India – Indonesia
  • India – Thailand
பாசெக்ஸ் என்ற கடற்படைப் பயிற்சியின் பங்கேற்பாளர்கள் யார்?

  • இந்தியா - ஆஸ்திரேலியா
  • இந்தியா - ஜப்பான்
  • இந்தியா - இந்தோனேசியா
  • இந்தியா – தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

21. Shinku La pass is located between

  • Ladakh and Uttarakhand
  • Ladakh and Himachal Pradesh
  • Himachal Pradesh and Punjab
  • Ladakh and Jammu Kashmir
ஷிங்கு லா கணவாய் எதற்கிடையில் அமைந்துள்ளது?

  • லடாக் மற்றும் உத்தரகாண்ட்
  • லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்
  • லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

22. The Ig Noble Prize 2020 is not shared with

  • Narendra Modi
  • Donald Trump
  • Jair Bolsonaro
  • Angela Merkel
Ig நோபல் பரிசு 2020 ஆனது யாருடன் பகிரப்பட வில்லை?

  • நரேந்திர மோடி
  • டொனால்டு டிரம்ப்
  • ஜெய்ர் போல்சனாரோ
  • ஏஞ்சலா மேர்க்கெல்

Select Answer : a. b. c. d.

23. Who is known as Red Panda?

  • Tenzing Norgay
  • Ang Rita Sherpa
  • Pasang Dawa Lama
  • Bachendri Pal
சிவப்புப் பாண்டா என்று அழைக்கப் படுபவர் யார்?

  • டென்சிங் நோர்கே
  • ஆங் ரீட்டா ஷெர்பா
  • பசங் தவா லாமா
  • பச்சேந்திரி பால்

Select Answer : a. b. c. d.

24. India’s largest Film City is to be setup at

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Andhra Pradesh
  • Tamilnadu
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. ‘Kritagya’ Hackathon was launched by

  • ISRO
  • DRDO
  • ICAR
  • NITI Aayog
‘கிருதக்யா’ ஹேக்கதான் யாரால் அறிமுகப் படுத்தப் பட்டது?

  • ISRO
  • DRDO
  • ICAR
  • NITI Aayog

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.