TNPSC Thervupettagam

TP Quiz - January 2025 (Part 4)

634 user(s) have taken this test. Did you?

1. Which city topped in the ‘Top Cities for Women in India 2024’ (TCWI) report?

  • Bengaluru
  • Chennai
  • Mumbai
  • Hyderabad
‘2024 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ (TCWI) அறிக்கையில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

  • பெங்களூரு
  • சென்னை
  • மும்பை
  • ஐதராபாத்

Select Answer : a. b. c. d.

2. Earth rotation day is observed on

  • January 01
  • January 03
  • January 07
  • January 08
புவி சுழற்சி தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜனவரி 01
  • ஜனவரி 03
  • ஜனவரி 07
  • ஜனவரி 08

Select Answer : a. b. c. d.

3. Which city has hosted Pravasi Bharatiya Divas 2025?

  • Mumbai
  • Surat
  • Bhubaneswar
  • Gandhi Nagar
2025 ஆம் ஆண்டு பிரவாசி பாரதிய திவாஸ் தின நிகழ்வினை ஏற்பாடு செய்த நகரம் எது?

  • மும்பை
  • சூரத்
  • புவனேஸ்வர்
  • காந்தி நகர்

Select Answer : a. b. c. d.

4. The Indian Standards Institution (ISI) was established in

  • 1947
  • 1950
  • 1952
  • 1964
இந்தியத் தரநிலை நிறுவனம் (ISI) எப்போது நிறுவப்பட்டது?

  • 1947
  • 1950
  • 1952
  • 1964

Select Answer : a. b. c. d.

5. Tamil Nadu’s facility for artificial intelligence (AI) will be set up at

  • Chennai
  • Coimbatore
  • Trichy
  • Sivagangai
தமிழ்நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • திருச்சி
  • சிவகங்கை

Select Answer : a. b. c. d.

6. Which state has launched the ‘Garudakshi’ online FIR system to curb wildlife crimes?

  • Bihar
  • Odisha
  • Jharkhand
  • Karnataka
வனவிலங்கு குற்றங்களைத் தடுப்பதற்காக ‘கருடாக்சி’ எனும் இயங்கலை வழி தகவல் அறிக்கை பதிவு அமைப்பினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

7. Modhweth Festival is celebrated by

  • Paniyars
  • Irulars
  • Todas
  • Kattunayakars
மோத்வெத் திருவிழா எந்தப் பிரிவினரால் கொண்டாடப்படுகிறது?

  • பனியர்கள்
  • இருளர்கள்
  • தோடர்கள்
  • காட்டுநாயக்கர்கள்

Select Answer : a. b. c. d.

8. The revised length of Tamil Nadu coast is

  • 1,053 Km
  • 1,068 Km
  • 1153 Km
  • 1168 Km
தமிழ்நாடு கடற்கரையின் திருத்தப்பட்ட நீளம் என்ன?

  • 1,053 கி.மீ
  • 1,068 கி.மீ
  • 1153 கி.மீ
  • 1168 கி.மீ

Select Answer : a. b. c. d.

9. The conservation status of Golden Jackals in IUCN Red list is

  • Endangered
  • Vulnerable
  • Least Concern
  • Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பொன்னிறக் குள்ள நரிகளின் பாதுகாப்பு நிலை யாது?

  • அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • மிக அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

10. Who released a report titled ‘Future of Jobs Report 2025’?

  • International Labour Organization
  • World bank
  • World Economic Forum
  • International Monetary Fund
‘எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிக்கை 2025’ என்ற தலைப்பிலான அறிக்கையினை எந்த அமைப்பு வெளியிட்டது?

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

11. MinMathi 2.0 app is related to

  • Online education
  • Self-help group
  • School Teachers
  • Land record
மின்மதி 2.0 செயலி எதனுடன் தொடர்புடையது?

  • இயங்கலை வழி கல்வி
  • சுய உதவிக் குழு
  • பள்ளி ஆசிரியர்கள்
  • நிலப் பதிவு

Select Answer : a. b. c. d.

12. Z-Morh project is related to

  • Providing drinking Water facilities
  • Developing high tech checkpoints in border
  • Developing a Multi-Modal Transport Hub
  • Providing all-weather connectivity
Z-மோர்ஹ் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • குடிநீர் வசதிகளை வழங்குதல்
  • எல்லையில் உயர் தொழில்நுட்பச் சோதனைச் சாவடிகளை உருவாக்குதல்
  • பல் நோக்குப் போக்குவரத்து மையத்தினை உருவாக்குதல்
  • அனைத்து வானிலையிலும் இயங்கும் வகையிலான போக்குவரத்து இணைப்பை வழங்குதல்

Select Answer : a. b. c. d.

13. Which one of the following breeds is known as ‘Indian Panther Hound’?

  • Rajapalayam
  • Chippiparai
  • Mudhol Hound
  • Gaddi shepherds
பின்வருவனவற்றுள் 'இந்தியச் சிறுத்தை வேட்டை நாய்' என்று அழைக்கப்படுவது எது?

  • இராஜபாளையம்
  • சிப்பிப்பாறை
  • முதோல் வேட்டை நாய்
  • காடி செப்பர்ட்ஸ்

Select Answer : a. b. c. d.

14. What is the rank of India in Henley Passport Index 2025?

  • 75th
  • 80th
  • 85th
  • 98th
2025 ஆம் ஆண்டு ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 75வது
  • 80வது
  • 85வது
  • 98வது

Select Answer : a. b. c. d.

15. Anji Khad Bridge is located in

  • Assam
  • Manipur
  • Meghalaya
  • Jammu and Kashmir
அஞ்சி காட் பாலம் எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

16. Diego Garcia, an island of Chagos Archipelago, is a military base of

  • France
  • USA
  • Germany
  • China
சாகோஸ் தீவுக் கூட்டத்தின் ஒரு தீவான டியாகோ கார்சியா எந்த நாட்டின் இராணுவத் தளமாக உள்ளது?

  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • ஜெர்மனி
  • சீனா

Select Answer : a. b. c. d.

17. Nationwide ‘Cashless Treatment’ scheme is related to

  • Acid attack
  • Sexual assault
  • Road accidents
  • Cervical cancer
தேசிய அளவிலான 'இலவச சிகிச்சை' திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • அமிலத் தாக்குதல்
  • பாலியல் தாக்குதல்
  • சாலை விபத்துக்கள்
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

Select Answer : a. b. c. d.

18. The Santa Ana winds occur in

  • North America
  • South America
  • South Africa
  • Australia
சாண்டா அனா காற்று எந்தப் பகுதியில் உருவாகிறது?

  • வட அமெரிக்கா
  • தென் அமெரிக்கா
  • தென்னாப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

19. The Global Cooperation Barometer 2025 was launched by

  • UNDP
  • UNEP
  • WEF
  • FAO
2025 ஆம் ஆண்டு உலகளாவிய ஒத்துழைப்பு மாற்ற மதிப்பீட்டுமானி என்பது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • UNDP
  • UNEP
  • WEF
  • FAO

Select Answer : a. b. c. d.

20. Which country is going to host the Conference of Speakers and Presiding Officers of Parliaments of Commonwealth Countries (CSPOC) in 2026?

  • Brazil
  • India
  • South Africa
  • Australia
2026 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டினை (CSPOC) நடத்த உள்ள நாடு எது?

  • பிரேசில்
  • இந்தியா
  • தென்னாப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

21. World Tamil Diaspora Day is observed on

  • January 12
  • January 14
  • January 16
  • January 18
உலக அயலகத் தமிழர்கள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜனவரி 12
  • ஜனவரி 14
  • ஜனவரி 16
  • ஜனவரி 18

Select Answer : a. b. c. d.

22. Interpol’s Silver Notice is related to

  • Information on unidentified bodies
  • Tracking assets
  • Missing persons
  • Unidentified bodies
சர்வதேசக் காவல் துறையின் வெள்ளி அறிவிப்பு எதனுடன் தொடர்புடையது?

  • அடையாளம் தெரியாத பொருட்கள் பற்றிய தகவல்கள்
  • சொத்துக்களைக் கண்டறிதல்
  • காணாமல் போன நபர்கள் குறித்தது
  • அடையாளம் காண முடியாத பொருட்கள் பற்றியது

Select Answer : a. b. c. d.

23. Which is termed as the most congested city in Asia?

  • Beijing
  • Bengaluru
  • Kolkata
  • Bang Kong
ஆசியாவின் மிகவும் நெரிசலான நகரமாக குறிப்பிடப் படுவது எது?

  • பெய்ஜிங்
  • பெங்களூரு
  • கொல்கத்தா
  • பாங் காங்

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is not the Nuclear-powered submarine of India?

  • INS Arighat
  • INS Arihant
  • INS Amir
  • INS Aridhaman
பின்வருவனவற்றில் எது அணுசக்தியில் இயங்கும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் அல்ல?

  • INS அரிகாட்
  • INS அரிஹந்த்
  • INS அமீர்
  • INS அரிதாமான்

Select Answer : a. b. c. d.

25. Mount Ibu, the most active volcano, is located in

  • Italy
  • Indonesia
  • Hawaii island
  • Papua New Guinea
அதிகளவில் செயல்பாட்டில் உள்ள மவுண்ட் இபு எனும் எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • இந்தோனேசியா
  • ஹவாய் தீவு
  • பப்புவா நியூ கினியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.