Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2019 (Part 1)
1945 user(s) have taken this test. Did you?
1. Which state has passed a bill which imposes stringent punishments including two years' jail term for “Water Theft”?
Tamilnadu
Gujarat
Maharashtra
Karnataka
“தண்ணீர்த் திருட்டிற்காக” இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையான தண்டனைகளை விதிக்க வழிவகை செய்யும் ஒரு மசோதாவை பின்வரும் எந்த மாநிலம் நிறைவேற்றியுள்ளது?
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
2. As of Now, who has the power to fix salaries for Chief Information Commissioner and State Information Commissioners?
President
Parliament
Union Government
Supreme Court of India
தற்போதைய நிலைமையின் படி தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநிலத் தகவல் ஆணையர்கள் ஆகியோர்களின் ஊதியங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
மத்திய அரசு
இந்திய உச்ச நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which is India’s easternmost Tiger Reserve?
Pakke Tiger Reserve
Jim Corbett National Park
Kanha Tiger Reserve
Namdapha Tiger Reserve
பின்வரும் எந்தப் புலிகள் காப்பகம் இந்தியாவின் கிழக்குக் கோடியில் அமைந்துள்ளது?
பக்கே புலிகள் காப்பகம்
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா
கன்ஹா புலிகள் காப்பகம்
நாம்தாபா புலிகள் காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Omega Block climate change phenomenon has affected which continent?
Asia
North America
Europe
Africa
ஒமெகா தொகுதி காலநிலை மாற்றக் கூறு பின்வரும் எந்தக் கண்டத்தைப் பாதித்துள்ளது?
ஆசியா
வட அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
5. What is the new HIV drug prescribed as first line treatment by World Health Organisation?
Abacavir
Tenofovir
ZDV (Retrovir)
Dolutegravir
பின்வரும் எந்தப் புதிய எச்ஐவி மருந்து உலக சுகாதார அமைப்பினால் முதல் நிலை சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
அபாகாவிர்
டெனோபோவிர்
ZDV (ரெட்ரோவிர்)
டொலுட்டிகிராவிர்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which of these mammals are considered extinct in India?
Jaguar
Cheetah
Snow Leopard
Asiatic Lion
பின்வரும் எந்தப் பாலூட்டிகள் இந்தியாவில் மறைந்து போனதாகக் கருதப் படுகின்றது?
சிறுத்தை
வேங்கை
பனிச் சிறுத்தை
ஆசியச் சிங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state is related to Banuo J Zamir commission?
Assam
Nagaland
Manipur
Bihar
பின்வரும் எந்த மாநிலம் பனோவ் J ஜமீர் ஆணையத்துடன் தொடர்புடையது?
அசாம்
நாகாலாந்து
மணிப்பூர்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
8. What is the role of Kiren Rijju committee?
Olympics Preparation
Revenue Sharing between RBI and Government
Poverty Eradication
Assam Population Enumeration
கிரண் ரீஜ்ஜூ குழுவின் பணி என்ன?
ஒலிம்பிக் போட்டிக்கான தயார் நிலையை ஆய்வு செய்வது
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கத்திற்கிடையேயான நிதிப் பகிர்வு
வறுமை ஒழிப்பு
அசாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
Select Answer :
a.
b.
c.
d.
9. When is International day of Mangroves observed?
July 24
July 25
July 26
July 21
சர்வதேச சதுப்பு நிலக் காடுகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
ஜூலை 24
ஜூலை 25
ஜூலை 26
ஜூலை 21
Select Answer :
a.
b.
c.
d.
10. When is CRPF raising day observed?
July 24
July 27
July 26
July 28
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை எழுச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
ஜூலை 24
ஜூலை 27
ஜூலை 26
ஜூலை 28
Select Answer :
a.
b.
c.
d.
11. Which commodity from Kodaikanal has received the GI (Geographical Indication) tag?
Hill Garlic
Choclates
Kodaikanal Carrots
Kodaikanal Bangles
கொடைக்கானலில் இருந்து எந்தப் பொருள் புவிசார் குறியீட்டு அடையாளத்தைப் பெற்றுள்ளது?
மலைப் பூண்டு
மிட்டாய்கள்
கொடைக்கானல் கேரட்
கொடைக்கானல் வளையல்
Select Answer :
a.
b.
c.
d.
12. In whose memory is Hospitals Day observed in Tamilnadu?
Sathyavani Muthu
Thillayadi Valliammai
Dr. Muthulakshmi Reddy
Dharmambal
யாருடைய நினைவாக தமிழ் நாட்டில் மருத்துவமனை தினம் அனுசரிக்கப்படுகின்றது?
சத்தியவாணி முத்து
தில்லையாடி வள்ளியம்மை
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
தர்மாம்பாள்
Select Answer :
a.
b.
c.
d.
13. When is the global Tiger day observed?
July 30
July 31
July 29
July 28
உலக புலிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
ஜூலை 30
ஜூலை 31
ஜூலை 29
ஜூலை 28
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state has the highest number of Tigers in India?
Maharashtra
Madhya Pradesh
Karnataka
Uttarakhand
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்ட மாநிலம் எது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which Tiger Reserve has the highest number of Tigers in India?
Mudumalai Tiger Reserve
Namdapha Tiger Reserve
Valmiki Tiger Reserve
Pench Tiger Reserve
இந்தியாவில் பின்வரும் எந்தப் புலிகள் காப்பகம் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டுள்ளது?
முதுமலை புலிகள் காப்பகம்
நாம்தாபா புலிகள் காப்பகம்
வால்மீகி புலிகள் காப்பகம்
பென்ச் புலிகள் காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
16. From which state has the 7th Economic Census been started?
Mizoram
Jammu and Kashmir
Tamilnadu
Tripura
பின்வரும் எந்த மாநிலத்திலிருந்து 7-வது பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கியது?
மிசோரம்
ஜம்மு காஷ்மீர்
தமிழ்நாடு
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
17. In which of these Himalayan states was the recent Himalayan Conclave held?
Uttarakhand
Sikkim
Arunachal Pradesh
Himachal Pradesh
பின்வரும் எந்த இமயமலை மாநிலத்தில் சமீபத்திய இமயமலை மாநாடு நடத்தப்பட்டது?
உத்தரகாண்ட்
சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which of these sites in Tamilnadu has been chosen as one of the 17 Iconic tourist sites in India?
Thanjavur Big Temple
Mahabalipuram
St. Thomas Church
Kanchipuram Varadaraja Perumal Temple
தமிழ் நாட்டிலுள்ள பின்வரும் எந்தத் தளம் இந்தியாவின் புகழ்பெற்ற 17 சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
தஞ்சை பெரிய கோவில்
மகாபலிபுரம்
செயிண்ட் தாமஸ் திருச்சபை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
Select Answer :
a.
b.
c.
d.
19. Who has been appointed as the new Finance Secretary?
Rajiv Mehra
Rajiv Kumar
Rajiv Ranjan
Rajiv Mehrishi
பின்வரும் யார் புதிய நிதித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்?
ராஜீவ் மெஹ்ரா
ராஜீவ் குமார்
ராஜீவ் ரஞ்சன்
ராஜீவ் மெஹ்ரிஷி
Select Answer :
a.
b.
c.
d.
20. What is the name of the UK flagged oil tanker that was captured by Iran's Islamic Revolutionary Guard Corps?
Stena Impero
British Ruby
Aframax
Suezmax
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படைகளால் கைப்பற்றப்பட்ட ஐக்கிய இராஜ்ஜீயக் கொடியைக் கொண்ட எண்ணெய்க் கப்பலின் பெயர் என்ன?
ஸ்டெனா இம்ப்பெரோ
பிரிட்டிஷ் ருபி
அப்ரா மேக்ஸ்
சூயஸ்மேக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21. In which case was the landmark judgement that a sitting High Court Judge could be prosecuted with the permission of Chief Justice of India delivered?
Manohar Joshi vs Nitin Bhaurao Patil, 1996
Nilabati Behra vs state of Orissa, 1993
K. Veeraswami vs Union of India, 1991
Sarojini Ramaswamy vs Union of India,1992
பின்வரும் எந்தப் புகழ்பெற்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அனுமதியுடன் பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது?
மனோகர் ஜோஷி (எதிர்) நிதின் பரோவ் பட்டீல், 1996
நிலபாட்டி பெஹ்ரா (எதிர்) ஒடிசா மாநிலம், 1993
K. வீராசாமி (எதிர்) மத்திய அரசு, 1991
சரோஜினி இராமசாமி (எதிர்) மத்திய அரசு, 1992
Select Answer :
a.
b.
c.
d.
22. Which shipyard in India has built its 100th Warship?
Garden Reach Shipyard
Mazagaon Docks
Naval Dockyard, Mumbai
Hindusthan Shipyard
இந்தியாவின் எந்தக் கப்பல் கட்டும் நிறுவனம் தனது 100வது போர்க் கப்பலைக் கட்டமைத்துள்ளது?
கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்
மசகான் கப்பல் கட்டும் நிறுவனம்
கடற்படை கப்பல் கட்டும் நிறுவனம், மும்பை
இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Where will be India’s first Bamboo Industrial Park established?
Nagaland
Chhattisgarh
Assam
Tamil Nadu
பின்வரும் எங்கு இந்தியாவின் முதலாவது மூங்கில் தொழிற்சாலைப் பூங்கா ஏற்படுத்தப்பட இருக்கின்றது?
நாகாலாந்து
சத்தீஸ்கர்
அசாம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
24. When is the World Day against Trafficking in Persons observed?
July 20
July 10
July 30
July 25
ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
ஜூலை 20
ஜூலை 10
ஜூலை 30
ஜூலை 25
Select Answer :
a.
b.
c.
d.
25. Who has the power to declare new groups as “Minorities”?
Union Government
State Government
Supreme Court
National Commission of Minorities
புதிய குழுக்களைச் “சிறுபான்மையினராக” அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
மத்திய அரசு
மாநில அரசு
உச்ச நீதிமன்றம்
தேசிய சிறுபான்மையினர் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25