TNPSC Thervupettagam

TP Quiz - August 2024 (Part 5)

954 user(s) have taken this test. Did you?

1. The Travel and Tourism Development Index is published by

  • World Tourism Organization
  • World Economic Forum
  • World Travel & Tourism Council
  • Global Society of Travel Advisors
பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • உலகச் சுற்றுலா அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலகப் பயண மற்றும் சுற்றுலா சபை
  • உலகப் பயண ஆலோசகர்களின் சங்கம்

Select Answer : a. b. c. d.

2. Which one of the following countries is not a party of QUAD?

  • Australia
  • India
  • South Africa
  • United States
பின்வருவனவற்றில் QUAD அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு எது?

  • ஆஸ்திரேலியா
  • இந்தியா
  • தென்னாப்பிரிக்கா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

3. Tamil Nadu Arunthathiyars Reservation Act was enacted in

  • 2007
  • 2009
  • 2017
  • 2019
தமிழ்நாடு அருந்ததியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

  • 2007
  • 2009
  • 2017
  • 2019

Select Answer : a. b. c. d.

4. What is the position of India in agriculture products export?

  • Second
  • Third
  • Sixth
  • Eighth
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் தரநிலை யாது?

  • இரண்டாவது
  • மூன்றாவது
  • ஆறாவது
  • எட்டாவது

Select Answer : a. b. c. d.

5. Which state has bagged the Award for Best State in Organ and Tissue Transplant?

  • Andhra Pradesh
  • Telangana
  • Tamil Nadu
  • Karnataka
உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருதை வென்றுள்ள மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

6. Indian Organ Donation Day is observed on

  • August 03
  • August 08
  • August 13
  • August 18
இந்திய உறுப்பு தான தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 03
  • ஆகஸ்ட் 08
  • ஆகஸ்ட் 13
  • ஆகஸ்ட் 18

Select Answer : a. b. c. d.

7. Which district of Tamil Nadu has the largest number of declared monuments?

  • Tanjore
  • Kancheepuram
  • Madurai
  • Villupuram
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன?

  • தஞ்சாவூர்
  • காஞ்சிபுரம்
  • மதுரை
  • விழுப்புரம்

Select Answer : a. b. c. d.

8. Which elephant reserve in Tamil Nadu has the highest density of elephants?

  • Anamalai Elephant Reserve
  • Nilgiris Eastern Ghats Reserve
  • Nilambur Silent Valley
  • Periyar Elephant Reserve
தமிழ்நாட்டில் யானைகள் அடர்த்தி அதிகம் உள்ள யானைகள் வளங்காப்பகம் எது?

  • ஆனைமலை யானைகள் வளங்காப்பகம்
  • நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வளங்காப்பகம்
  • நிலாம்பூர் அமைதிப் பள்ளத்தாக்கு வளங்காப்பகம்
  • பெரியார் யானைகள் வளங்காப்பகம்

Select Answer : a. b. c. d.

9. The world's first deaths from Oropouche fever have been recorded in

  • Brazil
  • Sudan
  • Philippines
  • Niger
ஓரோபூச்சே காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட முதல் உயிரிழப்பு எங்கு பதிவானது?

  • பிரேசில்
  • சூடான்
  • பிலிப்பைன்ஸ்
  • நைஜர்

Select Answer : a. b. c. d.

10. Which country has the most operational nuclear reactors in the world?

  • China
  • France
  • Russia
  • United States
உலகில் செயல்பாட்டில் உள்ள அதிக அணு உலைகளைக் கொண்டுள்ள நாடு எது?

  • சீனா
  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

11. Who was honoured with the Companion of the Order of Fiji recently?

  • Prime Minister of India
  • Speaker of Lok Sabha
  • President of India
  • Governor of RBI
சமீபத்தில் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி எனும் விருது யாருக்கு வழங்கப் பட்டது?

  • இந்தியப் பிரதமர்
  • மக்களவை சபாநாயகர்
  • இந்தியக் குடியரசுத் தலைவர்
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்

Select Answer : a. b. c. d.

12. National Disaster Management Authority was founded in

  • 2004
  • 2005
  • 2007
  • 2009
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?

  • 2004
  • 2005
  • 2007
  • 2009

Select Answer : a. b. c. d.

13. The beneficiaries of PM Surakshit Matritva Abhiyan is

  • Senior citizens
  • Differently abled
  • Pregnant women
  • Newborn baby
பிரதம மந்திரி சுரக்சித் மாத்ரிவா அபியான் திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • முதியோர்கள்
  • மாற்றுத் திறனாளிகள்
  • கர்ப்பிணிப் பெண்கள்
  • பச்சிளம் குழந்தைகள்

Select Answer : a. b. c. d.

14. Late Blight Diseases affect which crop?

  • Tomato
  • Onion
  • Potato
  • Pea
கருமையழுகல் நோய்கள் எந்தத் தாவரத்தினைப் பாதிக்கிறது?

  • தக்காளி
  • வெங்காயம்
  • உருளைக்கிழங்கு
  • பட்டாணி

Select Answer : a. b. c. d.

15. Which state recorded the highest number of butterfly species in India?

  • Assam
  • Kerala
  • Meghalaya
  • Arunachal Pradesh
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பதிவு செய்துள்ள மாநிலம் எது?

  • அசாம்
  • கேரளா
  • மேகாலயா
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Which state has announced that 24 crops in the state would be procured on Minimum Support?

  • Maharashtra
  • Uttarakhand
  • Punjab
  • Haryana
தனது மாநிலத்தில் விளையும் 24 பயிர்களும் குறைந்தபட்ச ஆதரவில் கொள்முதல் செய்யப் படும் என்று அறிவித்துள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரகாண்ட்
  • பஞ்சாப்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

17. Which state recorded the highest number of heart transplants in 2023?

  • Telangana
  • Tamil Nadu
  • Karnataka
  • Maharashtra
2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இதய மாற்று அறுவை சிகிச்சைகள் பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

18. Which country has unveiled the world’s first dual-tower solar thermal power plant?

  • China
  • India
  • Japan
  • South Korea
உலகின் முதல் இரட்டை கோபுர சூரிய சக்தி அனல் மின் நிலையத்தினைத் திறந்துள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

19. The ‘GearShift Challenge’ was launched by

  • NITI Aayog
  • National Highways Authority of India
  • Central Institute of Road Transport
  • Union Ministry of Road Transport and Highways
‘கியர்ஷிப்ட் சவால்’ யாரால் தொடங்கப் பட்டது?

  • நிதி ஆயோக்
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
  • மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம்
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

20. Which state is the first to launch a disaster management insurance scheme?

  • Kerala
  • Assam
  • Nagaland
  • Sikkim
பேரிடர் மேலாண்மை காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • அசாம்
  • நாகாலாந்து
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

21. The Element 116 is named is

  • Moscovium
  • Livermorium
  • Flerovium
  • Nihonium
116வது கூறு என்று பெயரிடப்பட்டுள்ள தனிமம் எது?

  • மாஸ்கோவியம்
  • லிவர்மோரியம்
  • ஃப்ளெரோவியம்
  • நிஹோனியம்

Select Answer : a. b. c. d.

22. The Tamil Pudhalvan scheme was launched on

  • August 09
  • August 15
  • August 19
  • August 29
தமிழ்ப் புதல்வன் திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?

  • ஆகஸ்ட் 09
  • ஆகஸ்ட் 15
  • ஆகஸ்ட் 19
  • ஆகஸ்ட் 29

Select Answer : a. b. c. d.

23. Which organization announced a new mission to study the Apophis asteroid?

  • ESA
  • CNSA
  • JAXA
  • NASA
அபோபிஸ் குறுங்கோள் ஆய்விற்கான புதியத் திட்டத்தினை அறிவித்துள்ள நிறுவனம் எது?

  • ESA
  • CNSA
  • JAXA
  • NASA

Select Answer : a. b. c. d.

24. Which state has recently abolished its 2-Child policy?

  • Telangana
  • Assam
  • Andhra Pradesh
  • Uttar Pradesh
சமீபத்தில் அதன் இரு குழந்தைக் கொள்கையை ரத்து செய்துள்ள மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • அசாம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. Who started the initiative "Million Designers, Billion Dreams"?

  • TRIFED
  • DAY-NRLM
  • ISRO
  • NITI Aayog
"மில்லியன் வடிவமைப்பாளர்கள், பில்லியன் கணக்கான கனவுகள்" என்ற முன்னெடுப்பினைத் தொடங்கிய அமைப்பு யாது?

  • TRIFED
  • DAY-NRLM
  • இஸ்ரோ
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.