Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2021 (Part 4)
2738 user(s) have taken this test. Did you?
1. The Russian Covid Vaccine Sputnik will be produced in India by
Bharat Biotech
Serum India
Dr Reddy’s Labs
Hindustan Biotech
ரஷ்யாவின் ஸ்புட்நிக் எனும் கோவிட் தடுப்பு மருந்தினை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ள நிறுவனம் எது?
பாரத் பயோடெக்
சீரம் இந்தியா
டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம்
இந்துஸ்தான் பயோடெக்
Select Answer :
a.
b.
c.
d.
2. The name for Tauktae cyclone has been suggested by
Bangladesh
Bhutan
Nepal
Myanmar
டவ்தே புயலுக்கு அந்தப் பெயரினைப் பரிந்துரை செய்த நாடு எது?
வங்காள தேசம்
பூடான்
நேபாளம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who is the largest recipient of remittances in 2020 as per the World Bank report?
USA
China
India
Brazil
உலக வங்கியின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் அதிக அளவில் பணவரவினைப் பெற்ற நாடு எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who is known as Amur Falcon Man of Nagaland?
Nuklu Phom
Jadav Payeng
Rupjyoti Saikia
Manoj Gogai
நாகாலாந்தின் ‘அமுர் ஃபால்கன் மனிதன்’ என அறியப்படுபவர் யார்?
நுக்லு ஃபோம்
ஜாதவ் பாயெங்
ரூப்ஜோதி சைகியா
மனோஜ் கோகாய்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who becomes the world’s first country to ban all synthetic cannabinoid substances?
China
India
Japan
USA
அனைத்து வகையான செயற்கை கஞ்சாப் பொருட்களுக்கும் தடை விதித்த முதல் நாடு எது?
சீனா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
6. Tianwen 1 spacecraft recently landed at
Venus
Mars
Moon
Bennu
தியான்வென் 1 விண்கலமானது சமீபத்தில் எந்தக் கோளில் தரையிறங்கியது?
வெள்ளி
செவ்வாய்
நிலவு
பென்னு
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has topped the World’s 50 Greatest Leaders’ list for 2021 released by Fortune Magazine?
Narendra Modi
Anjela Merkel
Boris Johnson
Jacinda Ardern
Fortune இதழால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 பெருந்தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?
நரேந்திர மோடி
ஏஞ்செலா மெர்கேல்
போரிஸ் ஜான்சன்
ஜெசிந்தா ஆர்டெர்ன்
Select Answer :
a.
b.
c.
d.
8. Mingma Tenji Sherpa, who recently climbed the mount Everest twice, belongs to which country?
Bhutan
Myanmar
Nepal
India
சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது இரண்டு முறை ஏறி சாதனை படைத்த மிங்க்மா தென்ஜி செர்பா அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?
பூடான்
மியான்மர்
நேபாளம்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state accounts for the highest number of elephant casualties on railway tracks as per the recent report?
West Bengal
Kerala
Assam
Tamilnadu
சமீபத்திய அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் யானைகள் இரயிலின் மீது மோதி உயிரிழந்துள்ளன?
மேற்கு வங்காளம்
கேரளா
அசாம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
10. The Iron Dome defence has been developed by
Palestine
USA
Israel
Japan
இரும்புக் கவசப் பாதுகாப்பு அமைப்பு எந்த நாடால் உருவாக்கப் பட்டுள்ளது?
பாலஸ்தீனம்
அமெரிக்கா
இஸ்ரேல்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
11. Gopallapurathu Makkal was written by
Ki. Raja Narayanan
Ki. Va. Jagannathan
S Ramakrishnan
Vanna Dasan
“கோபல்லபுரத்து மக்கள்” எனும் புதினம் யாரால் எழுதப் பட்டது?
கி. ராஜநாராயணன்
கி.வ. ஜகன்னாதன்
எஸ். இராமகிருஷ்ணன்
வண்ணதாசன்
Select Answer :
a.
b.
c.
d.
12. India's first Agriculture Export Facilitation Centre has recently been launched at
Madhya Pradesh
Maharashtra
Tamilnadu
Kerala
இந்தியாவின் முதலாவது வேளாண் பொருள் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
13. A-76 is an iceberg located at
Arctic ocean
Iceland
Antarctica
Greenland
A-76 எனும் பனிப்பாறை எங்கு உள்ளது?
ஆர்க்டிக் பெருங்கடல்
ஐஸ்லாந்து
அண்டார்டிகா
கிரீன்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one of the following days is not correctly matched?
World Bee Day - May 20
International Museum Day – May 18
National Dengue Day – May 16
International Day for Biological Diversity – May 21
கீழ்க்கண்ட தினங்களுள் சரியாகப் பொருந்தாதது எது?
உலக தேனீ தினம் – மே 20
சர்வதேச அருங்காட்சியக தினம் – மே 18
தேசிய டெங்கு தினம் – மே 16
சர்வதேச உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க தினம் – மே 21
Select Answer :
a.
b.
c.
d.
15. The World’s biggest nuclear power plant is jointly built by
India and Russia
Russia and USA
China and Russia
Russia and Iran
உலகின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தினை எந்தெந்த நாடுகள் இணைந்து கட்டமைக்கின்றன?
இந்தியா மற்றும் ரஷ்யா
ரஷ்யா மற்றும் அமெரிக்கா
சீனா மற்றும் ரஷ்யா
ரஷ்யா மற்றும் ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state ranks first in establishing Health & Wellness as per the recent report?
Odisha
Karnataka
Tamilnadu
Kerala
சமீபத்திய அறிக்கையின்படி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்களை நிறுவுவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
ஒடிசா
கர்நாடகா
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
17. The International Tea Day has been proposed by
China
Sri Lanka
India
Myanmar
சர்வதேச தேநீர் தினம் எந்த நாடால் முன்மொழியப் பட்டது?
சீனா
இலங்கை
இந்தியா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Sundarlal Baghguna is known for which movement
Chipko
Appiko
Narmada Bachao Andolan
Bachpan Bachao Andolan
சுந்தர்லரால் பகுகுணா எந்த இயக்கத்திற்குப் புகழ் பெற்றவர் ஆவார்?
சிப்கோ
அப்பிகோ
நர்மதா பச்சாவோ ஆந்தோலன்
பச்பன் பச்சாவோ ஆந்தோலன்
Select Answer :
a.
b.
c.
d.
19. Who has won the World Choreography Award 2020 from India for the first time?
Prabhu Deva
Suresh Mukund
Ganesh Acharya
Raghav Juyal
2020 ஆம் ஆண்டிற்கான உலக நடனக் கலை விருதினை வென்ற முதல் இந்தியர் யார்?
பிரபுதேவா
சுரேஷ் முகுந்த்
கணேஷ் ஆச்சார்யா
ராகவ் ஜுயல்
Select Answer :
a.
b.
c.
d.
20. As of now, who is Asia’s richest man estimated by Bloomberg Billionaires Index?
Gautam Adani
Mukesh Ambani
Jack Ma
Azim Premji
புளூம்பெர்க் பில்லியனெர்ஸ் குறியீட்டின் படி தற்போதைய நிலையில் ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் யார்?
கௌதம் அதானி
முகேஷ் அம்பானி
ஜாக் மா
அசீம் பிரேம்ஜி
Select Answer :
a.
b.
c.
d.
21. The name for Yaas cyclone has been suggested by
Oman
Iran
Iraq
Saudi Arabia
யாஸ் புயலுக்கு அப்பெயர் எந்த நாடால் பரிந்துரை செய்யப் பட்டது?
ஓமன்
ஈரான்
ஈராக்
சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Kuno National Park is located at
Maharashtra
Madhya Pradesh
Gujarat
Rajasthan
குனோ தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
23. Nyiragongo volcano is located at
Indonesia
United States
Mexico
Democratic Republic of Congo
நியிராகோங்கோ எரிமலை எங்கு அமைந்துள்ளது?
இந்தோனேசியா
அமெரிக்கா
மெக்சிகோ
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
Select Answer :
a.
b.
c.
d.
24. Which country chaired the recent 74th World Health Assembly meeting?
China
India
Japan
South Africa
சமீபத்தில் நடந்த 74வது உலக சுகாதார மன்றத்தின் சந்திப்பிற்குத் தலைமையேற்ற நாடு எது?
சீனா
இந்தியா
ஜப்பான்
தென் ஆப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
25. The Maldhari Tribal Community are predominantly living at
Rajasthan
Madhya Pradesh
Maharashtra
Gujarat
மால்தாரி சமூகத்தினர் பெரும்பான்மையாக எங்கு வசிக்கின்றனர்?
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25