Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2024 (Part 4)
7311 user(s) have taken this test. Did you?
1. Beti Bachao Beti Padhao (BBBP) was launched in
January, 2015
January, 2016
January, 2017
January, 2019
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (BBBP) திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
ஜனவரி, 2015
ஜனவரி, 2016
ஜனவரி, 2017
ஜனவரி, 2019
Select Answer :
a.
b.
c.
d.
2. The per-transaction UPI Lite ceiling has been increased to
Rs 500
Rs 1,000
Rs 2,000
Rs 5,000
UPI லைட் வசதியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான உச்சவரம்பு எவ்வளவு ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது?
500 ரூபாய்
1,000 ரூபாய்
2,000 ரூபாய்
5,000 ரூபாய்
Select Answer :
a.
b.
c.
d.
3. Sreedharan Committee – 2014 is related to
Defense
Railway
Prison
Aviation
ஸ்ரீதரன் குழு – 2014 எது தொடர்பானது?
பாதுகாப்புத் துறை
இரயில்வே துறை
சிறைத் துறை
விமானப் போக்குவரத்து
Select Answer :
a.
b.
c.
d.
4. The 2024 Indira Gandhi Prize for Peace, Disarmament, and Development was awarded to the former president of
Peru
Brazil
Chile
South Africa
அமைதி, ஆயுத நீக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான 2024 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பரிசு ஆனது எந்த நாட்டின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்டது?
பெரு
பிரேசில்
சிலி
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
5. The Bilateral Army Exercise “VINBAX 2024” was held between
India - Vanuatu
India -Venezuela
India - Vietnam
India – Bangladesh
"VINBAX 2024" எனப்படும் இருதரப்பு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
இந்தியா – வனுவாட்டு
இந்தியா - வெனிசுலா
இந்தியா - வியட்நாம்
இந்தியா – வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Indian Railway Board Act was enacted in
1856
1869
1905
1956
இந்திய இரயில்வே வாரியச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1856
1869
1905
1956
Select Answer :
a.
b.
c.
d.
7. Choose the incorrect statement regarding Insurance Amendment Bill 2024.
It proposes 100 per cent FDI in the insurance sector
Currently, there are 50+ life insurance companies in India
The Insurance Regulatory and Development Authority of India is a statutory body
All the statements are correct
2024 ஆம் ஆண்டு காப்பீட்டுத் திருத்த மசோதா தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழிகிறது
தற்போது, இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
8. Sonai-Rupai Wildlife Sanctuary is located in
Assam
Meghalaya
Bihar
Odisha
சோனாய்-ரூபாய் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
அசாம்
மேகாலயா
பீகார்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
9. ‘Anna Chakra’ and SCAN Portal are related to‘அன்ன சக்ரா’ மற்றும் SCAN இணைய தளம் ஆகியவை எதனுடன் தொடர்புடையவை ஆகும்?
Crop Insurance
PDS
Transport
Crop subsidy
பயிர்க் காப்பீடு
பொது விநியோகம்
போக்குவரத்து
பயிர் மானியம்
Select Answer :
a.
b.
c.
d.
10. The Business 4 Land Forum was held in
Riyadh
Singapore
Brisbon
Tokyo
Business 4 Land மன்றமானது எங்கு நடத்தப் பட்டது?
ரியாத்
சிங்கப்பூர்
பிரிஸ்பன்
டோக்கியோ
Select Answer :
a.
b.
c.
d.
11. MuleHunter.AI is helping to curb
Fake currencies
Fake UPI accounts
Cyber attack
Money laundering
MuleHunter.AI ஆனது எதனைத் தடுப்பதற்கு உதவுகிறது?
கள்ள நோட்டுகள்
போலி UPI கணக்குகள்
இணையவெளித் தாக்குதல்
பணமோசடி
Select Answer :
a.
b.
c.
d.
12. PROBA-3 satellite is the mission of
NASA
ISRO
ESA
JAXA
PROBA-3 செயற்கைக்கோள் ஆனது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?
NASA
ISRO
ESA
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
13. "Rangeen Machhli" app provides information about
Fish movement in the sea
Weather Alert
Ornamental fish
Schemes related to the fishing sector
"ரங்கீன் மச்லி" என்ற செயலி எது பற்றிய தகவல்களை வழங்குகிறது?
கடலில் மீன்களின் இயக்கங்கள்
வானிலை எச்சரிக்கை
அலங்கார மீன்
மீன்பிடித் துறை தொடர்பான திட்டங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
14. Sanjay Malhotra recently assumed the office of
Chairman of SEBI
Governor of RBI
Chairman of NHRC
Chairman of NITI Aayog
சஞ்சய் மல்ஹோத்ரா சமீபத்தில் எந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளார்?
பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர்
நிதி ஆயோக் அமைப்பின் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which team won the U-19 Asia Cup Cricket Final 2024?
India
Pakistan
Bangladesh
Sri Lanka
2024 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் எந்த அணி வென்றது?
இந்தியா
பாகிஸ்தான்
வங்காளதேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one of the countries doesn’t share border with Syria?
Turkey
Lebanon
Israel
Egypt
சிரியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாதது எந்த நாடு ஆகும்?
துருக்கி
லெபனான்
இஸ்ரேல்
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
17. Arms Industry Database was released by
NATO
UNSC
SIPRI
WTO
ஆயுதத் தொழில் துறை தரவுத் தளமானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
NATO
UNSC
SIPRI
WTO
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country is topped in the list for mobile malware attacks globally?
USA
Canada
India
China
உலகளவில் கைபேசி தீநிரல் தாக்குதல்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
கனடா
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
19. The Universal Declaration of Human Rights (UDHR) was adopted by the UNGA in
1945
1948
1954
1958
ஐக்கிய நாடுகள் சபையானது மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடம (UDHR) எந்த ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது?
1945
1948
1954
1958
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has been appointed as the Chairperson of National Human Rights Commission?
Justice Somasundaram
Justice Ramasubramanian
Justice Sundresh
Justice Manoj Misra
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
நீதிபதி சோமசுந்தரம்
நீதிபதி இராமசுப்ரமணியன்
நீதிபதி சுந்தரேஷ்
நீதிபதி மனோஜ் மிஸ்ரா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which team won U10 Women's Asia Cup Cricket T20 title?
Bangladesh
Malaysia
Sri Lanka
India
10 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற அணி எது?
வங்காளதேசம்
மலேசியா
இலங்கை
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Which Indian prime minister visited Kuwait for the first time?
Jawaharlal Nehru
Indira Gandhi
Rajiv Gandhi
Manmohan Singh
குவைத் நாட்டிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் யார்?
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
இராஜீவ் காந்தி
மன்மோகன் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which Airport officially became the first zero-waste airport in the country?
Cochin
Thiruvananthapuram
Indore
Panaji
இந்தியாவில் சுழிய அளவிலான கழிவு வெளியேற்றம் கொண்ட முதல் விமான நிலையமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள விமான நிலையம் எது?
கொச்சின்
திருவனந்தபுரம்
இந்தூர்
பனாஜி
Select Answer :
a.
b.
c.
d.
24. The video generation AI model ‘Sora’ is released by
Google
Adobe
Open AI
Apple
‘சோரா’ எனப்படும் காணொளி உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
கூகுள்
அடோப்
OpenAI
ஆப்பிள்
Select Answer :
a.
b.
c.
d.
25. The Willow, a quantum chip, was unveiled by
Apple
Google
Intel
Nvidia
வில்லோ எனப்படுகின்ற குவாண்டம் சில்லானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டு உள்ளது?
ஆப்பிள்
கூகுள்
இன்டெல்
என்விடியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25