TNPSC Thervupettagam

TP Quiz - August 2021 (Part 2)

3076 user(s) have taken this test. Did you?

1. The kuthiran tunnel was recently opened at

  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
  • Telangana
குதிரன் சுரங்கப் பாதை  சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

2. India’s first Earthquake Early Warning (EEW) mobile app was launched by

  • IIT Roorkee
  • IIT Bombay
  • IIT Guwahati
  • IIT Madras
இந்தியாவின் முதலாவது பூகம்ப முன்னெச்சரிக்கைக்கான கைபேசி செயலி யாரால்  வெளியிடப் பட்டது?

  • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ரூர்க்கி
  • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பம்பாய்
  • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், குவஹாத்தி
  • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மதராஸ்

Select Answer : a. b. c. d.

3. Lovlina Borgohain belongs to which sport?

  • Discus throw
  • Weight lifting
  • Boxing
  • Badminton
லாவ்லினா போர்கோஹைன் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • வட்டு எறிதல்
  • பளு தூக்குதல்
  • குத்துச் சண்டை
  • பாட்மிண்டன்

Select Answer : a. b. c. d.

4. Which bank has been empaneled by the Reserve Bank of India (RBI) to act as an ‘Agency Bank’?

  • HDFC
  • ICICI
  • IDBI
  • IndusInd
ஒரு முகமை வங்கியாகச் செயல்படுமாறு இந்திய ரிசர்வ் வங்கி எந்த வங்கிக்கு உத்தரவு இட்டுள்ளது?

  • HDFC
  • ICICI
  • IDBI
  • IndusInd

Select Answer : a. b. c. d.

5. Porpanaikottai excavation is carried out in which of the following district?

  • Thoothukudi
  • Madurai
  • Sivagangai
  • Pudukkottai
பொற்பனைக்கோட்டை அகழாய்வானது கீழ்க்காணும் எந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப் படுகிறது?

  • தூத்துக்குடி
  • மதுரை
  • சிவகங்கை
  • புதுக்கோட்டை

Select Answer : a. b. c. d.

6. India’s first indigenous aircraft carrier is

  • INS Vishal
  • INS Vikramaditya
  • INS Arihant
  • INS Vikrant
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பல் எது?

  • ஐ.என்.எஸ். விஷால்
  • ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா
  • ஐ.என்.எஸ். அரிஹந்த்
  • ஐ.என்.எஸ். விக்ராந்த்

Select Answer : a. b. c. d.

7. The highest motorable road in the world is situated at

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Arunachal Pradesh
  • Uttarakhand
உலகிலேயே உயரமான, மோட்டார் வாகனத்தால் பயணம் செய்ய ஏதுவான சாலை எங்கு அமைந்துள்ளது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • லடாக்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

8. Which one of the following is not the member of International Solar Alliance?

  • Germany
  • Sweden
  • Italy
  • Norway
கீழ்க்கண்டவற்றுள் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியில் உறுப்பினரல்லாத நாடு எது?

  • ஜெர்மனி
  • சுவீடன்
  • இத்தாலி
  • நார்வே

Select Answer : a. b. c. d.

9. Ravi Kumar Dahiya belongs to which sport?

  • Boxing
  • Weightlifting
  • Wrestler
  • Badminton
ரவிக்குமார் தாஹியா எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • குத்துச்சண்டை
  • பளு தூக்குதல்
  • மல்யுத்தம்
  • பாட்மிண்டன்

Select Answer : a. b. c. d.

10. The Indian Hockey team won bronze medal in Tokyo Olympics by beating

  • Germany
  • Japan
  • Australia
  • South Korea
டோக்கியோ ஒலிம்பிக்கில் எந்த நாட்டு அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றது?

  • ஜெர்மனி
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • தென்கொரியா

Select Answer : a. b. c. d.

11. Who became the first Indian woman hockey player to score an Olympic hat-trick?

  • Navneet Kaur
  • Vandana Katariya
  • Rani Rampal
  • Monika Malik
ஒலிம்பிக் போட்டிகளில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்தியப் பெண் ஹாக்கி வீராங்கனை யார்?

  • நவ்னீத் கௌர்
  • வந்தனா கட்டாரியா
  • ராணி ராம்பால்
  • மோனிகா மாலிக்

Select Answer : a. b. c. d.

12. Which Bank has crossed the milestone of over one million customers on its WhatsApp banking channel?

  • HDFC Bank
  • Axis Bank
  • ICICI Bank
  • IDBI Bank
தனது வாட்ஸ்அப் வழி வங்கிச் சேவையில் ஒரு மில்லியன் அளவிற்கும் மேலான வாடிக்கையாளர்களைப் பெற்று ஒரு புதிய மைல்கல்லைக் கடந்துள்ள வங்கி எது?

  • HDFC வங்கி
  • ஆக்சிஸ் வங்கி
  • ICICI வங்கி
  • IDBI வங்கி

Select Answer : a. b. c. d.

13. Which state has secured first position in crime and criminal tracking network system (CCTNS)?

  • Haryana
  • Gujarat
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பிற்கான வலையமைப்பில் முதலிடத்தைப் பெற்று உள்ள மாநிலம் எது?

  • ஹரியானா
  • குஜராத்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Whose birthday is celebrated as National Sports Day in India?

  • Kapil Dev
  • Bhai Chang Bhutia
  • Leander Paes
  • Dhyan Chand
இந்தியாவில் யாருடைய பிறந்த தினமானது தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப் படுகிறது?

  • கபில்தேவ்
  • பாய்ச்சங்க் பூட்டியா
  • லியாண்டர் பயஸ்
  • தயான் சந்த்

Select Answer : a. b. c. d.

15. The first recipient of the Khel Ratna was

  • Sachin Tendulkar
  • Viswanathan Anand
  • Karnam Malleswari
  • Dhanraj Pillay
முதலாவது கேல் ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?

  • சச்சின் டெண்டுல்கர்
  • விஸ்வநாதன் ஆனந்த்
  • கர்ணம் மல்லேஸ்வரி
  • தன்ராஜ் பிள்ளை

Select Answer : a. b. c. d.

16. Who is the present chairperson of the National Commission for Women in India?

  • Girija Vyas
  • Mamta Sharma
  • Lalitha Kumara Mangalam
  • Rekha Sharma
இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தற்போதைய தலைவர் யார்?

  • கிரிஜா வியாஸ்
  • மம்தா சர்மா
  • லலிதா குமார மங்கலம்
  • ரேகா சர்மா

Select Answer : a. b. c. d.

17. Who became the first Indian fencer to represent the nation for the Olympics?

  • CA Bhavani Devi
  • Deepika Kumari
  • Revathi Veeramani
  • Pooja Rani
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவினைப் பிரதிநிதித்துவப் படுத்திட வேண்டி தேர்வான முதல் இந்திய வாள் வீச்சு வீரர் யார்?

  • C.A. பவானி தேவி
  • தீபிகா குமாரி
  • ரேவதி வீரமணி
  • பூஜா ராணி

Select Answer : a. b. c. d.

18. India’s first Heart Failure Biobank was setup at

  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Karnataka
  • Kerala
இந்தியாவின் முதலாவது இருதயச் செயலிழப்பு உயிரி வங்கி எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

19. Who is the new entrant to Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)?

  • Myanmar
  • China
  • Brazil
  • Bangladesh
பேரிடர் நெகிழ்திறன் உட்கட்டமைப்பிற்கானக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள நாடு எது?

  • மியான்மர்
  • சீனா
  • பிரேசில்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

20. Sindhu central university will be established at

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Punjab
  • Gujarat
சிந்து மத்தியப் பல்கலைக்கழகம் ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • லடாக்
  • பஞ்சாப்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

21. Which one of the following is the single-dose COVID-19 vaccine in India?

  • Moderna
  • Johnson and Johnson
  • Sputnik
  • Pfizer
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவிலுள்ள ஒற்றைத் தவணையிலான கோவிட்-19 தடுப்பூசி எது?

  • மாடெர்னா
  • ஜான்சன் & ஜான்சன்
  • ஸ்புட்நிக்
  • பைசர்

Select Answer : a. b. c. d.

22. Bajrang Punia belongs to which of the following sport?

  • Wrestling
  • Boxing
  • Javelin
  • Weightlifting
பஜ்ரங் புனியா எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • மல்யுத்தம்
  • குத்துச்சண்டை
  • ஈட்டி எறிதல்
  • பளு தூக்குதல்

Select Answer : a. b. c. d.

23. What is the length of javelin throw that earned Olympic gold medal for Neeraj sopra?

  • 77.58 meter
  • 87.58 meter
  • 97.58 meter
  • 67.58 meter
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் போட்டியில் எந்த அளவிலான தூரம் நீரஜ் சோப்ராவிற்கு தங்கப் பதக்கத்தை  வென்று தந்தது?

  • 77.58 மீ
  • 87.58 மீ
  • 97.58 மீ
  • 67.58 மீ

Select Answer : a. b. c. d.

24. National Handloom Day commemorates which of the following one?

  • Swadeshi Movement
  • Quit India Movement
  • Salt Satyagraha
  • Non-Cooperation Movement
கீழ்க்கண்டவற்றுள் எதன் நினைவாக தேசியக் கைத்தறி தினமானது அனுசரிக்கப் படுகின்றது?

  • சுதேசி இயக்கம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • உப்புச் சத்தியாகிரகம்
  • ஒத்துழையாமை இயக்கம்

Select Answer : a. b. c. d.

25. When India got gold medal before the 2020 Tokyo Olympics?

  • 2008 Beijing Games
  • 2012 London Games
  • 2016 Rio Games
  • 1900 Paris Games
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு எப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றது?

  • 2008 பெய்ஜிங் போட்டிகள்
  • 2012 லண்டன் போட்டிகள்
  • 2016 ரியோ போட்டிகள்
  • 1900 பாரிஸ் போட்டிகள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.