Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2022 (Part 2)
3932 user(s) have taken this test. Did you?
1. Gilbert Houngbo from Togo will be the next Director-General of the
United Nations General Assembly
World Trade Organization
International Labour Organization
World Economic Forum
டோகோவைச் சேர்ந்த கில்பர்ட் ஹுங்போ எந்த அமைப்பின் அடுத்தத் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார்?
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Lulu group will establish their next shopping mall at
Chennai
Jaipur
Mumbai
Hyderabad
லூலூ குழுமம் ஆனது தனது அடுத்த வணிக வளாகத்தினை எங்கு நிறுவ உள்ளது?
சென்னை
ஜெய்ப்பூர்
மும்பை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who became the youngest person to cross the Palk Strait?
Tulasi Chaitanya
Mihir Sen
Shyamala
Jiya Rai
பாக் நீர்ச் சந்தியை நீந்திக் கடந்த முதல் இளம் நபர் யார்?
துளசி சைதன்யா
மிஹிர் சென்
சியாமளா
ஜியா ராய்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who has become the first country in the world to give legal rights to wild animals?
France
Ecuador
Peru
Brazil
வனவிலங்குகளுக்குச் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கிய முதல் நாடு எது?
பிரான்ஸ்
ஈக்வெடார்
பெரு
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is the only Tamil writer to have received both the Sahitya Akademi Award and the Sangeet Natak Akademi Award?
Su Venkatesan
Ki Raja Narayanan
Kalki Krishnamurthy
Indira Parthasarathy
சாகித்திய அகாடமி விருது மற்றும் சங்கீத் நாடக அகாடமி விருது ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் யார்?
சு. வெங்கடேசன்
கி.இராஜ நாராயணன்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
இந்திரா பார்த்தசாரதி
Select Answer :
a.
b.
c.
d.
6. The 5th BIMSTEC Summit was hosted by
Bangladesh
India
Myanmar
Sri Lanka
5வது BIMSTEC உச்சி மாநாடு யாரால் நடத்தப் பட்டது?
வங்காளதேசம்
இந்தியா
மியான்மர்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
7. The Living Root Bridges is found at
Manipur
Meghalaya
Mizoram
Assam
உயிருள்ள வேர்ப்பாலங்கள் எங்கு காணப்படுகின்றன?
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Utkal Day is observed for
Assam
Manipur
Meghalaya
Odisha
உத்கல் தினம் எந்த மாநிலத்திற்காக அனுசரிக்கப் படுகிறது?
அசாம்
மணிப்பூர்
மேகாலயா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
9. The Bilateral Varuna naval exercise was held between India and
Japan
Sri Lanka
Bangladesh
France
இருதரப்பு கடற்படைப் பயிற்சியான வருணா என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் நடத்தப் பட்டது?
ஜப்பான்
இலங்கை
வங்காள தேசம்
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10. The FASTER software is related with
Road Traffic
Land revenue
Judiciary
Cyber security
FASTER மென்பொருள் எதனுடன் தொடர்புடையது?
சாலைப் போக்குவரத்து
நில வருவாய்
நீதி அமைப்பு
இணையவழிப் பாதுகாப்பு
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state is also known as the Land of Kings?
Bihar
Kerala
Rajasthan
Kashmir
இராஜாக்களின் நிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
பீகார்
கேரளா
இராஜஸ்தான்
காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
12. The first edition of the Indian Ocean Naval Symposium (IONS) Maritime Exercise 2022 (IMEX-22) was held at
Goa
Kochi
Chennai
Vizag
முதலாவது இந்தியப் பெருங்கடல் கடல்சார் கருத்தரங்கின் கடல்சார் பயிற்சியானது எங்கு நடத்தப் பட்டது?
கோவா
கொச்சி
சென்னை
விசாகப்பட்டினம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who has become the top producer of vegetables in India in 2021?
Tamilnadu
Uttar Pradesh
Punjab
Bihar
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் காய்கறி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
பஞ்சாப்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who has become the top producer of fruits in India in 2021?
Kashmir
Himachal Pradesh
Andhra Pradesh
West Bengal
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பழ உற்பத்தியில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
15. The “Raising and Accelerating MSME Performance” (RAMP) program is backed by
International Monetary Fund
World Bank
Asian Development Bank
New Development Bank
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டம் யாரால் ஆதரவளிக்கப் படுகின்றது?
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
16. Who was named the BBC Indian Sportswoman of the Year award for 2021?
PV Sindhu
Saina Newal
Mirabai Chanu
Mithali Raj
2021 ஆம் ஆண்டிற்கான BBCயின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?
P.V. சிந்து
சாய்னா நேவால்
மீராபாய் சானு
மிதாலி ராஜ்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which city has inaugurated a gender lab, first such initiative by an urban local body in the country?
Jaipur
Ahmedabad
New Delhi
Chennai
இந்தியாவிலேயே முதல்முறையாக பாலின ஆய்வகத்திற்கான முன்னெடுப்பினைத் தொடங்கிய நகரம் எது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
புதுடெல்லி
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state for the first time has introduced a scheme that allows prisoners to obtain personal loans from banks?
Rajasthan
Maharashtra
Kerala
Andhra Pradesh
வங்கிகளிடமிருந்துத் தனிநபர் கடன்களைப் பெற சிறைக் கைதிகளுக்கும் முதன்முதலில் அனுமதி வழங்கும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
இராஜஸ்தான்
மகாராஷ்டிரா
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. The Grammy awards are given at
France
England
USA
Germany
கிராமி விருதுகள் எங்கு கொடுக்கப் படுகின்றன?
பிரான்ஸ்
இங்கிலாந்து
அமெரிக்கா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
20. Who won the ICC Women's World Cup 2022 trophy?
Australia
England
India
Pakistan
2022 ஆம் ஆண்டு ICC மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணி எது?
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state government has set up Hobby Hubs for government schools?
Goa
Sikkim
Delhi
Kerala
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்களை நிறுவிய மாநில அரசு எது?
கோவா
சிக்கிம்
டெல்லி
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
22. Falu, an Indian-American singer-songwriter, has recently won
Emmy Award
Oscar Award
Grammy Award
BAFTA Award
இந்திய அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியருமான ஃபாலு என்பவர் சமீபத்தில் எந்த விருதினை வென்றார்?
எம்மி விருது
ஆஸ்கார் விருது
கிராமி விருது
BAFTA விருது
Select Answer :
a.
b.
c.
d.
23. The recent book ‘Queen of Fire’ explores the story of
Rani Kittur Chennamaa
Rani Gaidinliu
Rani Lakshmibai of Jhansi
Rani Velu Nachiar
“Queen of Fire” என்ற சமீபத்தியப் புத்தகம் யாருடைய கதையைக் கூறுகிறது?
இராணி கிட்டூர் சென்னம்மா
இராணி கைடின்லியூ
ஜான்சி இராணி லட்சுமி பாய்
இராணி வேலு நாச்சியார்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which bank has been adjudged Best Performing Bank in Self Help Group (SHG) Linkage by Deendayal Antyodaya Yojana?
SBI
HDFC
IDBI
IOB
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனாவின் கீழான சுய உதவிக் குழுக்கள் இணைப்பில் சிறந்த செயல்திறன் மிக்க வங்கியாக பாராட்டப்பட்டது எது?
SBI
HDFC
IDBI
IOB
Select Answer :
a.
b.
c.
d.
25. A mascot named ‘Prakriti’ was recently launched by which of the following union ministry?
Home Affairs
Environment
Women and Child
Finance
கீழ்க்கண்டவற்றுள் “பிராகிருதி” என்ற உருவச் சின்னத்தை வெளியிட்ட மத்திய அமைச்சரவை எது?
உள்துறை விவகாரங்கள்
சுற்றுச்சூழல்
மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு
நிதி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25