Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2023 (Part 3)
1293 user(s) have taken this test. Did you?
1. Which company has launched a new foo delivery service Zoop?
Indian Railways
HDFC Bank
Swiggy
Zomato
Zoop எனப்படும் புதிய உணவு விநியோகச் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
இந்திய இரயில்வே
HDFC வங்கி
ஸ்விகி
சோமாட்டோ
Select Answer :
a.
b.
c.
d.
2. Which one becomes the first Indian retailer to accept Central Bank Digital Currency (CBDC)?
Reliance
Vodafone
Tata Group
Birla Foundation
மத்திய வங்கி எண்ணிம நாணயப் பயன்பாட்டினை (CBDC) ஏற்றுக் கொண்ட முதல் இந்திய சில்லறை விற்பனை நிறுவனம் எது?
ரிலையன்ஸ்
வோடபோன்
டாடா குழுமம்
பிர்லா அறக்கட்டளை
Select Answer :
a.
b.
c.
d.
3. The First industrial corridor project in South India was setup at
Tamilnadu
Karnataka
Andhra Pradesh
Telangana
தென்னிந்தியாவின் முதல் தொழில்துறை வழித் தடமானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which medical college received the best performance award in Tamilnadu?
Rajiv Gandhi Hospital
Stanley Hospital
Kilpauk Hospital
Omandur Hospital
தமிழ்நாட்டின் சிறந்த செயல்திறன் விருது பெற்ற மருத்துவக் கல்லூரி எது?
இராஜீவ் காந்தி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை
ஓமந்தூர் மருத்துவமனை
Select Answer :
a.
b.
c.
d.
5. The hilltop Gaziantep Castle is situated in
Syria
Palestine
Turkey
Afghanistan
காசியான்டெப் கோட்டையானது எங்கு அமைந்துள்ளது?
சிரியா
பாலஸ்தீனம்
துருக்கி
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
6. Natasha Perianayagam was given the
World’s brightest student
Youngest Chess champion
Youngest mountaineer
World fastest athlete
நடாஷா பெரியநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்ட பட்டம் யாது?
உலகின் அறிவுக் கூர்மையான மாணவர்
இளம் சதுரங்க சாம்பியன்
இளம் மலையேறும் வீரர்
உலகின் அதிவேக தடகள வீரர்
Select Answer :
a.
b.
c.
d.
7. India’s first Mobility Valley (TMV) was setup at
Kerala
Tamilnadu
Karnataka
Telangana
இந்தியாவின் முதல் போக்குவரத்துப் பள்ளத்தாக்குப் பகுதி திட்டத்தினை (TMV) அறிவித்த மாநில அரசு எது?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
8. In the latest development, the Sangam age has been pushed to
1200 BCE
1000 BCE
800 BCE
600 BCE
சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி, சங்க காலம் எந்த காலத்தினைச் சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது?
கி.மு. 1200
கி.மு.1000
கி.மு. 800
கி.மு. 600
Select Answer :
a.
b.
c.
d.
9. Which country is the highest milk producer in the world?
China
India
Brazil
Netherlands
உலகிலேயே அதிகளவு பால் உற்பத்தி செய்யும் நாடு எது?
சீனா
இந்தியா
பிரேசில்
நெதர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
10. The Artificial Intelligence chatbot called ‘Ernie Bot’ was launched by
China
India
USA
Japan
‘எர்னி பாட்’ என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடு மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
11. ‘Bard’, a new conversational Artificial Intelligence chatbot, was launched by
Microsoft
Google
Beidu
Wipro
‘பார்ட்’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடு மென்பொருளினை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
மைக்ரோசாப்ட்
கூகுள்
பெய்டு
விப்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
12. In the fifth Khelo India Youth Games 2023, which state ranks first in the medal table?
Assam
Kerala
Maharashtra
Tamilnadu
2023 ஆம் ஆண்டு ஐந்தாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
அசாம்
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
13. ICC Women's T20 World Cup tournament 2023 was hosted by
India
Australia
South Africa
England
2023 ஆம் ஆண்டு ICC மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியினை நடத்திய நாடு எது?
இந்தியா
ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country launched the Global Biofuel Alliance in 2023?
Australia
India
Brazil
Japan
2023 ஆம் ஆண்டில் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கிய நாடு எது?
ஆஸ்திரேலியா
இந்தியா
பிரேசில்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
15. Visva-Bharati University was founded by
Subash Chandra Bose
Rabindranath Tagore
CR Das
Vivekananda
விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தினை நிறுவியவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்
ரவீந்திரநாத் தாகூர்
C.R. தாஸ்
விவேகானந்தர்
Select Answer :
a.
b.
c.
d.
16. The UNESCO’s World’s first living heritage university will be
Visva-Bharati University
Nalanda University
University of Allahabad
Tanjore Tamil University
யுனெஸ்கோவினால் உலகின் முதல் பழங்காலப் பாரம்பரிய பல்கலைக் கழகம் என அறிவிக்கப்பட்டது எது?
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
நாளந்தா பல்கலைக்கழகம்
அலகாபாத் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which is India's most accessible app for persons with disabilities?
Twitter
Instagram
WhatsApp
Facebook
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகக் கூடிய வகையில் அமைந்த இந்திய செயலி எது?
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்
புலனம்
முகநூல்
Select Answer :
a.
b.
c.
d.
18. Lithium reserves have been found for the first time in the country in
Meghalaya
Arunachal Pradesh
Jharkhand
Jammu and Kashmir
இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் இருப்பு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
மேகாலயா
அருணாச்சலப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
ஜம்மு & காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
19. India's first glass igloo restaurant was established in
Dehradun
Leh
Gulmarg
Darjeeling
இந்தியாவின் முதல் கண்ணாடியினாலான இக்லூ உணவகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
டேராடூன்
லே
குல்மார்க்
டார்ஜிலிங்
Select Answer :
a.
b.
c.
d.
20. The year 2023 marks 50-year bilateral relation with
South Korea
Qatar
Both
None
2023 ஆம் ஆண்டானது, எந்த நாட்டுடனான 50 வருட இருதரப்பு உறவினைக் குறிக்கிறது?
தென் கொரியா
கத்தார்
இரண்டும்
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
21. Which one became the first civic body in the country to launch an IPO (Initial Public Offering)?
Jaipur
Mumbai
Indore
Ladakh
பொதுப் பங்கு வெளியீட்டினை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் உள்ளாட்சி அமைப்பு எது?
ஜெய்ப்பூர்
மும்பை
இந்தூர்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
22. The Aero India 2023 show was held at
Jaipur
Mumbai
Bengaluru
Lucknow
2023 ஆம் ஆண்டு ஏரோ இந்தியா நிகழ்ச்சியானது எங்கு நடத்தப் பட்டது?
ஜெய்ப்பூர்
மும்பை
பெங்களூரு
லக்னோ
Select Answer :
a.
b.
c.
d.
23. Operation Dost was aimed at
Turkey
Afghanistan
Ukraine
New Zealand
தோஸ்த் நடவடிக்கையானது எந்த நாட்டிற்கான உதவி வழங்கீட்டிற்காக தொடங்கப்பட்டது?
துருக்கி
ஆப்கானிஸ்தான்
உக்ரைன்
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
24. World Unani Day is observed on
Maulana Abul Kalam Azad
Abdul Kalam
Hakim Ajmal Khan
Badruddin Tyabji
உலக யுனானி தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
அப்துல் கலாம்
ஹக்கீம் அஜ்மல் கான்
பத்ருதீன் தியாப்ஜி
Select Answer :
a.
b.
c.
d.
25. Among the big States in the country, which state allocated the most proportion of their budget towards education in FY23?
Chhattisgarh
Kerala
Tamilnadu
Uttar Pradesh
இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில், 2023 ஆம் நிதியாண்டில் கல்விக்கான செலவினத்திற்காக அதிக விகிதத் தொகையினை ஒதுக்கியுள்ள மாநில அரசு எது?
சத்தீஸ்கர்
கேரளா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25