TNPSC Thervupettagam

TP Quiz - March 2023 (Part 1)

1838 user(s) have taken this test. Did you?

1. Which High Court is the first in the country to publish its orders in a regional language?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • West Bengal
இந்தியாவிலேயே முதல் முறையாக தனது உத்தரவுகளை வட்டார மொழியில் வெளியிடுகின்ற உயர் நீதிமன்றம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

2. Who released the Global Labour Resilience Index?

  • International Labour Organization
  • World Bank
  • International Monetary Fund
  • White Shield
உலக தொழிலாளர் வள நெகிழ்திறன் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • வொயிட் சீல்டு

Select Answer : a. b. c. d.

3. 18th World Security Congress 2023 held in

  • Jaipur
  • Agra
  • Mumbai
  • Delhi
18வது உலகப் பாதுகாப்பு மாநாடு 2023 எங்கு நடைபெற்றது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • மும்பை
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

4. Chicago Convention 1944 is related with

  • GM Crops promotion
  • World Bank establishment
  • International Civil Aviation
  • International Maritime transport
1944 ஆம் ஆண்டு சிகாகோ உடன்படிக்கையானது எதனுடன் தொடர்புடையது?

  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் ஊக்குவிப்பு
  • உலக வங்கி உருவாக்கம்
  • சர்வதேசப் பொது விமான போக்குவரத்து
  • சர்வதேச கடல் போக்குவரத்து

Select Answer : a. b. c. d.

5. Who is the largest beef exporter in the world?

  • USA
  • China
  • Brazil
  • India
உலகிலேயே அதிகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • பிரேசில்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

6. Which has launched the country’s first Marine Spatial Planning (MSP) framework?

  • Puducherry
  • Goa
  • Kerala
  • Andhra Pradesh
இந்தியாவில் முதல் முறையாக கடல்சார் இடஞ்சார்ந்த திட்டமிடல் (MSP) கட்டமைப்பை அறிமுகப் படுத்திய அரசு எது?

  • புதுச்சேரி
  • கோவா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. Who is set to host the first vice-ministerial meeting of the I2U2 summit in 2023?

  • Saudi Arabia
  • Iran
  • United Arab Emirates
  • Iraq
2023 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள I2U2 உச்சி மாநாட்டின் முதல் துணை அமைச்சர்கள் கூட்டத்தினை நடத்த உள்ள நாடு எது?

  • சவூதி அரேபியா
  • ஈரான்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

8. Which country has launched the South Asia Distribution Utility Network (SADUN)?

  • Sri Lanka
  • Pakistan
  • India
  • Bangladesh
தெற்காசிய விநியோகப் பயன்பாட்டு வலையமைப்பினை (SADUN) தொடங்கியுள்ள நாடு எது?

  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

9. The Union Health Ministry aims to eliminate filariasis in India by

  • 2024
  • 2047
  • 2027
  • 2030
இந்தியாவில் யானைக்கால் நோயினை அகற்றுவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விதித்துள்ள இலக்கு ஆண்டு எது?

  • 2024
  • 2047
  • 2027
  • 2030

Select Answer : a. b. c. d.

10. Indian Institute of Millet Research is located in

  • Cuttack
  • Bhubaneswar
  • Hyderabad
  • Thanjavur
இந்திய சிறு தானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

  • கட்டாக்
  • புவனேஸ்வர்
  • ஹைதராபாத்
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

11. The Sixth-largest equity market in the World is

  • China
  • USA
  • Brazil
  • UK
உலகின் ஆறாவது பெரிய பங்குச் சந்தை எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரேசில்
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

12. Which Police Station has been declared as the best police station in Tamil Nadu?

  • Musiri
  • Bhavani
  • Avadi
  • Kuttralam
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்ட காவல் நிலையம் எது?

  • முசிறி
  • பவானி
  • ஆவடி
  • குற்றாலம்

Select Answer : a. b. c. d.

13. Which country recorded the highest number of maternal deaths in 2020?

  • India
  • Pakistan
  • Nigeria
  • Brazil
2020 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான பேறுகால தாய்மார்கள் இறப்புகள் பதிவாகியுள்ள நாடு எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • நைஜீரியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

14. Which state reported the highest number of species during the Great Backyard Bird Count (GBBC) 2023?

  • Kerala
  • Tamilnadu
  • West Bengal
  • Andhra Pradesh
2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்ட் பறவைகள் கணக்கெடுப்பின் போது எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் பதிவாகியுள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மேற்கு வங்காளம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. Which country ranks as the biggest country in crypto adoption in 2023?

  • USA
  • India
  • Australia
  • Brazil
2023 ஆம் ஆண்டில் இணைய சங்கேத பண ஏற்பில் மிகப்பெரிய நாடாகத் திகழ்வது எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

16. Which is the first state in the country to use Robotic Manhole cleaners?

  • Tamilnadu
  • Punjab
  • Kerala
  • Maharashtra
இந்தியாவில் முதல் முறையாக சாக்கடைக் கழிவு குழாய்களைக் சுத்தம் செய்வதற்கு எந்திரங்களைப் பயன்படுத்துகின்ற மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

17. Who won the EY Entrepreneur of the Year Award 2022?

  • Mukesh Ambani
  • Gautam Adani
  • Sajjan Jindal
  • Azim Premji
2022 ஆம் ஆண்டின் EY தொழில்முனைவோர் விருதினை வென்றவர் யார்?

  • முகேஷ் அம்பானி
  • கௌதம் அதானி
  • சஜ்ஜன் ஜிண்டால்
  • அசிம் பிரேம்ஜி

Select Answer : a. b. c. d.

18. The National Science Day in India is observed on the memory of

  • CV Raman
  • APJ Abdul Kalam
  • Ramanujan
  • GD Naidu
இந்தியாவில் தேசிய அறிவியல் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • சி.வி.ராமன்
  • APJ அப்துல் கலாம்
  • இராமானுஜன்
  • G.D.நாயுடு

Select Answer : a. b. c. d.

19. Ajay Banga was recently nominated into the

  • World Trade Organization
  • World Bank
  • International Monetary Fund
  • World Economic Forum
அஜய் பங்கா சமீபத்தில் எந்த அமைப்பிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார்?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

20. Which state topped all key indicators in the Foundational Literacy and Numeracy report?

  • Kerala
  • Tamilnadu
  • Punjab
  • Telangana
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் அறிவு குறித்த அறிக்கையில் அனைத்து முக்கிய குறிகாட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

21. Who has won the Women T20 Cricket World Cup for the maximum time?

  • South Africa
  • India
  • Australia
  • Pakistan
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையினை அதிக முறை வென்ற அணி எது?

  • தென்னாப்பிரிக்கா
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

22. Which state for the first time in India introduced Mechanical elephant for performing rituals?

  • Kerala
  • Karnataka
  • Tamilnadu
  • Maharashtra
இந்தியாவில் முதன்முறையாக கோவில் சடங்குகளைச் செய்வதற்கு இயந்திர யானையை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

23. The 2022 World Sustainable Development Summit held at

  • France
  • India
  • Japan
  • Nigeria
2022 ஆம் ஆண்டு உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடானது எங்கு நடைபெற்றது?

  • பிரான்சு
  • இந்தியா
  • ஜப்பான்
  • நைஜீரியா

Select Answer : a. b. c. d.

24. Which country tops the International IP Index of 2022?

  • France
  • USA
  • Israel
  • India
2022 ஆம் ஆண்டின் சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற நாடு எது?

  • பிரான்சு
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

25. Which state is set to get India's 1st Marina?

  • Kerala
  • Karnataka
  • Tamilnadu
  • Gujarat
இந்தியாவின் முதலாவது சிறுகலத் துறைமுகத்தினை அமைக்க உள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.