TNPSC Thervupettagam

TP Quiz - Feb 2021 (Part 4)

1926 user(s) have taken this test. Did you?

1. Who has won the Sanctuary Lifetime Service Award 2020?

  • Sunita Narain
  • Vandana Shiva
  • Theodore Baskaran
  • Jadahv Payeng
2020 ஆம் ஆண்டின் சரணாலயத்திற்கான வாழ்நாள் சேவை விருது என்ற விருதினை வென்றவர் யார்?

  • சுனிதா நரைன்
  • வந்தன சிவா
  • தியோடர் பாஸ்கரன்
  • ஜாதவ் பாயெங்

Select Answer : a. b. c. d.

2. Who is the largest producer and consumer of pulses in the world?

  • India
  • China
  • Indonesia
  • Malaysia
உலகில் பருப்பு வகைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • இந்தோனேசியா
  • மலேசியா

Select Answer : a. b. c. d.

3. Which of the following has launched an app called Sandes?

  • Defence Research Development Organization
  • Indian Space Research Organization
  • National Institute of Ocean Technology
  • National Informatics Centre
பின்வருவனவற்றில் சந்தேஷ் என்ற செயலியை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
  • தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம்
  • தேசிய தகவல் மையம்

Select Answer : a. b. c. d.

4. Which Expressway will have the country’s first Elevated Wildlife Corridor?

  • Delhi-Amritsar
  • Delhi-Dehradun
  • Mumbai-Pune
  • Coimbatore-Cochin
எந்த விரைவுச் சாலை நாட்டின் முதல் உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழிப் பாதையைக் கொண்டிருக்கும்?

  • டெல்லி - அமிர்தசரஸ்
  • டெல்லி - டேராடூன்
  • மும்பை - புனே
  • கோவை – கொச்சின்

Select Answer : a. b. c. d.

5. Which state is very prominent place for mass nesting of olive ridley turtles?

  • Tamilnadu
  • Odisha
  • Karnataka
  • Kerala
ஆலிவ் ரிட்லி ஆமைகள் பெருமளவில் முட்டையிடும் இடங்களில் மிக முக்கியமான இடம் எது?

  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

6. Where the Amazon firm is going to set up its manufacturing unit in India?

  • Hyderabad
  • Noida
  • Chennai
  • Bengaluru
அமேசான் நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவை இந்தியாவில் எங்கு அமைக்க உள்ளது?

  • ஹைதராபாத்
  • நொய்டா
  • சென்னை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

7. The world's smallest species of reptiles have recently been found in

  • Madagascar
  • India
  • Australia
  • New Zealand
உலகின் மிகச்சிறிய ஊர்வன வகை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது?

  • மடகாஸ்கர்
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

8. Who has been conferred the Skoch Chief Minister of the Year award?

  • Aravind Kejriwal
  • Amrinder Singh
  • BS Yeddyurappa
  • Jagan Mohan Reddy
ஸ்கோச் ஆண்டின் சிறந்த முதல்வர் விருதானது யாருக்கு வழங்கப் பட்டது?

  • அரவிந்த் கெஜ்ரிவால்
  • அம்ரிந்தர் சிங்
  • பி.எஸ். எடியூரப்பா
  • ஜெகன் மோகன் ரெட்டி

Select Answer : a. b. c. d.

9. Which one is the first state in the country to observe Bonded Labour System Abolition Day?

  • Kerala
  • Maharashtra
  • Punjab
  • Tamilnadu
கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தைக் கடைபிடித்த நாட்டின் முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

10. Which state’s financial institution in India for the first time has issued a debit card?

  • Punjab
  • West Bengal
  • Kerala
  • Maharashtra
இந்தியாவில் எந்த மாநிலத்தின் நிதி நிறுவனம் முதன்முறையாக ஒரு பற்று அட்டையை வெளியிட்டு உள்ளது?

  • பஞ்சாப்
  • மேற்கு வங்கம்
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. Every year India observes the Soil Health Card Day on

  • 17th February
  • 19th February
  • 24th February
  • 28th February
ஒவ்வோர் ஆண்டும் இந்திய மண்வள சுகாதார அட்டை தினமானது என்று அனுசரிக்கப் படுகிறது?

  • பிப்ரவரி 17
  • பிப்ரவரி 19
  • பிப்ரவரி 24
  • பிப்ரவரி 28

Select Answer : a. b. c. d.

12. Which state recently launched ‘Maa canteen’ scheme?

  • Andhra Pradesh
  • West Bengal
  • Telangana
  • Assam
‘மா உணவகம்’ என்ற திட்டத்தைச் சமீபத்தில் தொடங்கிய மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • மேற்கு வங்கம்
  • தெலுங்கானா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

13. Mahabahu-Brahmaputra initiative was recently launched at

  • West Bengal
  • Assam
  • Arunachal Pradesh
  • Sikkim
மகாபாஹு-பிரம்மபுத்ரா என்ற முன்னெடுப்பானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?

  • மேற்கு வங்கம்
  • அசாம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

14. India’s first ever water metro project has been launched at

  • Assam
  • West Bengal
  • Kerala
  • Andhra Pradesh
இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ திட்டமானது எங்கு தொடங்கப்பட்டது?

  • அசாம்
  • மேற்கு வங்கம்
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. Which ministry has released the 3rd edition of the Indian Sign Language (ISL) Dictionary?

  • Education
  • Science and Technology
  • Social Justice and Empowerment
  • Communication and Information Technology
இந்திய சைகை மொழி அகராதியின் 3வது பதிப்பை எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?

  • கல்வி
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  • தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

16. The headquarter of the World Solar Bank is expected to be set up at

  • China
  • France
  • India
  • Japan
உலக சூரிய ஆற்றல் வங்கியின் தலைமையகமானது எங்கு அமைக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது?

  • சீனா
  • பிரான்ஸ்
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

17. The only jail in India which has the provision for hanging a woman convict?

  • Surat
  • Mathura
  • Jaipur
  • Salem
ஒரு பெண் குற்றவாளியைத் தூக்கிலிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்தியாவில் உள்ள ஒரே சிறை எது?

  • சூரத்
  • மதுரா
  • ஜெய்ப்பூர்
  • சேலம்

Select Answer : a. b. c. d.

18. Which city has been recognised as a ‘2020 Tree City of the World’?

  • Bhubaneshwar
  • Hyderabad
  • Kochi
  • Bengaluru
‘2020 ஆம் ஆண்டிற்கான உலகின் மர நகரமாக’ அங்கீகரிக்கப்பட்ட நகரம் எது?

  • புவனேஷ்வர்
  • ஹைதராபாத்
  • கொச்சி
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

19. The Snakepedia mobile app has been launched by

  • Karnataka
  • Assam
  • Kerala
  • Tamilnadu
ஸ்நேக்பீடியா என்ற கைபேசிச் செயலியானது யாரால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது?

  • கர்நாடகா
  • அசாம்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

20. Who is the second most successful bowler in Test cricket against left-handed batsmen?

  • Muttiah Muralitharan
  • Shane Warne
  • Nathan Lyon
  • Anil Kumble
இடது கை மட்டை வீரர்களுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது மிக வெற்றிகரமான பந்து வீச்சாளர் யார்?

  • முத்தையா முரளிதரன்
  • ஷேன் வார்ன்
  • நாதன் லியோன்
  • அனில் கும்ப்ளே

Select Answer : a. b. c. d.

21. Which is the first state in India to provide 100 precent tap water connections to all schools and Anganwadis?

  • Andhra Pradesh
  • Telangana
  • Odisha
  • Kerala
அனைத்துப் பள்ளிகளுக்கும் அங்கன்வாடிகளுக்கும் 100 சதவீதம் குழாய் நீர் இணைப்புகளை வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • ஒடிசா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. Who has won the Australian Open Tennis 2021 title for men?

  • Roger Federer
  • Andy Murray
  • Dominic Thiem
  • Novak Djokovic
ஆண்களுக்கான 2021 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  பட்டத்தை வென்றவர் யார்?

  • ரோஜர் பெடரர்
  • ஆண்டி முர்ரே
  • டொமினிக் தீம்
  • நோவோக் ஜோகோவிச்

Select Answer : a. b. c. d.

23. Which one has become the first Indian State that has tabled the paperless budget?

  • Kerala
  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Andhra Pradesh
காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதல் இந்திய மாநிலமாக எது மாறியுள்ளது?

  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

24. Where the National Anthem was played at the state assembly for the first time in the past 60 years?

  • Nagaland
  • Kashmir
  • Sikkim
  • Goa
கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு மாநில சட்டசபையில் தேசிய கீதம் எங்கே இசைக்கப் பட்டது ?

  • நாகாலாந்து
  • காஷ்மீர்
  • சிக்கிம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

25. Which country recently allowed Women to join in its armed forces?

  • United Arab Emirates
  • Iran
  • Saudi Arabia
  • Palestine
எந்த நாடு சமீபத்தில் பெண்களை தனது ஆயுதப் படையில் சேர்க்க அனுமதித்து உள்ளது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஈரான்
  • சவூதி அரேபியா
  • பாலஸ்தீனம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.