TNPSC Thervupettagam

TP Quiz - December 2021 (Part 1)

4133 user(s) have taken this test. Did you?

1. Which stare has lifted the Syed Mushtaq Ali Trophy in 2021?

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
2021 ஆம் ஆண்டிற்கான சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற மாநிலம் எது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. Health Care Equity in Urban India was recently released by

  • NITI Aayog
  • Azim Premji University
  • Anna University
  • Asian Development Bank
நகர்ப்புற இந்தியாவில் சுகாதார நலப் பங்குநிலை என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • ஆசிய மேம்பாட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

3. The Dosti coastal exercise does not involve which one of the following countries?

  • India
  • Maldives
  • Bangladesh
  • Sri Lanka
கீழ்க்கண்டவற்றுள் தோஸ்தி கடலோரக் காவற்படைப் பயிற்சியில் ஈடுபடாத நாடு எது?

  • இந்தியா
  • மாலத்தீவுகள்
  • வங்காளதேசம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

4. Which bank has once again been named the world’s most important bank?

  • State Bank of India
  • American Express
  • Singapore Bank
  • JPMorgan Chase
உலகின் மிக முக்கிய வங்கியாக மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி எது?

  • பாரத் ஸ்டேட் வங்கி
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
  • சிங்கப்பூர் வங்கி
  • JP மோர்கன் சேஸ்

Select Answer : a. b. c. d.

5. Which state has now the highest number of international airports in India?

  • Rajasthan
  • Kerala
  • Tamilnadu
  • Uttar Pradesh
தற்போது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • கேரளா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which will be the first state to create Cyber Tehsil in India?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Madhya Pradesh
இந்தியாவில் இணைய தாலுக்காவினை உருவாக்க உள்ள முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. Which one of the following days is not observed on November 26th?

  • Constitution Day of India
  • National Milk Day
  • World Olive Tree Day
  • National Organ Donation Day
கீழ்க்கண்டவற்றுள் நவம்பர் 26 அன்று அனுசரிக்கப்படாத தினம் எது?

  • இந்திய அரசியலமைப்புத் தினம்
  • தேசிய பால் தினம்
  • உலக ஆலிவ் மர தினம்
  • தேசிய உடலுறுப்பு தான தினம்

Select Answer : a. b. c. d.

8. In a first in the northeast region, which state government has signed an agreement with the World Food Programme?

  • Assam
  • Manipur
  • Tripura
  • Meghalaya
உலக உணவுத் திட்டத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் வடகிழக்கு மாநிலம் எது?

  • அசாம்
  • மணிப்பூர்
  • திரிபுரா
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

9. Which states tops as the poorest state of India in the Niti Aayog's first Multidimensional Poverty Index (MPI) report?

  • Bihar
  • Jharkhand
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
நிதி ஆயோக்கின் முதல் பல்பரிமாண வறுமைக் குறியீட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலமாக குறிப்பிடப் பட்டுள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. Which states tops as the least poor state of India in the Niti Aayog's first Multi dimensional Poverty Index (MPI) report?

  • Kerala
  • Tamilnadu
  • Goa
  • Sikkim
நிதி ஆயோக்கின் முதல் பல்பரிமாண வறுமைக் குறியீட்டில் மிகக் குறைவான ஏழ்மையுடைய மாநிலமாக குறிப்பிடப் பட்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கோவா
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

11. The Omicron variant was first detected at

  • Brazil
  • Israel
  • South Africa
  • Japan
ஓமைக்ரான் திரிபு முதலில் எங்கு கண்டறியப்பட்டது?

  • பிரேசில்
  • இஸ்ரேல்
  • தென் ஆப்பிரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

12. Which is National Park in India is set to get 13 cheetahs in 2022?

  • Anshi National Park
  • Kuno National Park
  • Madhav National Park
  • Manas National Park
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 13 சிறுத்தைப் புலிகளைப் பெற உள்ள தேசியப் பூங்கா எது?

  • அன்ஷி தேசியப் பூங்கா
  • குனோ தேசியப் பூங்கா
  • மாதவ் தேசியப் பூங்கா
  • மனாஸ் தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

13. Which state produces India’s only certified organic kiwi fruit at present?

  • Jammu and Kashmir
  • Meghalaya
  • Manipur
  • Arunachal Pradesh
இந்தியாவில் இயற்கைச் சான்றிதழைப் பெற்ற ஒரே வகையான கிவி பழத்தினை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • மேகாலயா
  • மணிப்பூர்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. The Indian Railways is constructing the tallest pier railway bridge in the world at

  • Ladakhi
  • Meghalaya
  • Jammu and Kashmir
  • Manipur
இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் அமைக்கப்படும் உலகின் மிக உயரமான இரயில்வே தூண் பாலம் எங்கு கட்டப்படுகிறது?

  • லடாக்
  • மேகாலயா
  • ஜம்மு & காஷ்மீர்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

15. The Cherry Blossom Festival 2021 was recently celebrated at

  • Manipur
  • Nagaland
  • Meghalaya
  • Mizoram
2021 ஆம் ஆண்டு செர்ரி பூக்கள் மலர்தல் திருவிழா சமீபத்தில் எங்கு கொண்டாடப்பட்டது?

  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • மேகாலயா
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

16. In a first in the country, a drone was successfully deployed to deliver medicines at

  • Andhra Pradesh
  • Telangana
  • Meghalaya
  • Mizoram
மருந்துகளின் வழங்கீட்டிற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்கானா
  • மேகாலயா
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

17. Ballon d’Or award 2021 was won by

  • Mohamad Salah
  • Kylian Mbappe
  • Lionel Messi
  • Cristiano Ronaldo
2021 ஆம் ஆண்டிற்கான பேலன் டி’ஓர் விருதினை வென்றவர் யார்?

  • முகமது சலாஹ்
  • கைலன் பாப்பி
  • லியோனெல் மெசி
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ

Select Answer : a. b. c. d.

18. Who is elected the first woman president of the Indian Mountaineering Foundation?

  • Harshwanti Bisht
  • Premalata Agarwal
  • Arunima Sinha
  • Santosh yadav
இந்திய மலை ஏறுதல் அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  • ஹர்சிவந்தி பிஷ்த்
  • பிரேமலதா அகர்வால்
  • அருணிமா சின்ஹா
  • சந்தோஷ் யாதவ்

Select Answer : a. b. c. d.

19. Which state is set to launch the “STREET Project” for tourism development?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Goa
சுற்றுலா மேம்பாட்டிற்காக STREET என்ற திட்டத்தைத் தொடங்க உள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

20. Which city will soon become the first Indian city to start ropeway service as a mode of public transport?

  • Ahmedabad
  • Kargil
  • Varanasi
  • Jaipur
கம்பிவடப் போக்குவரத்து வசதியை ஒரு பொதுப் போக்குவரத்து வசதியாக தொடங்க உள்ள முதல் இந்திய நகரம் எது?

  • அகமதாபாத்
  • கார்கில்
  • வாரணாசி
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

21. Which bank has launched India’s 1st credit card made from recycled PVC (Polyvinyl chloride) plastic?

  • HDFC
  • HSBC
  • SBI
  • ICICI
மறுசுழற்சி செய்யப்பட்ட PVC ரக நெகிழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடன் அட்டையினை வெளியிட்ட முதல் வங்கி எது?

  • HDFC
  • HSBC
  • SBI
  • ICICI

Select Answer : a. b. c. d.

22. Which country is soon going to get the world’s first floating city?

  • Italy
  • Japan
  • North Korea
  • South Korea
உலகின் முதல் மிதவை நகரை உருவாக்க உள்ள நாடு எது?

  • இத்தாலி
  • ஜப்பான்
  • வடகொரியா
  • தென்கொரியா

Select Answer : a. b. c. d.

23. Parag Agrawal has been appointed as the new CEO of

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Telegram
பராக் அகர்வால் எந்த அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • பேஸ்புக்
  • இன்ஸ்டாகிராம்
  • டிவிட்டர்
  • டெலிகிராம்

Select Answer : a. b. c. d.

24. Who is the highest wicket-taker in Test cricket in India?

  • Harbhajan Singh
  • Ravichandran Ashwin
  • Kapil Dev
  • Anil Kumble
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் யார்?

  • ஹர்பஜன் சிங்
  • ரவிச்சந்திரன் அஷ்வின்
  • கபில் தேவ்
  • அனில் கும்ப்ளே

Select Answer : a. b. c. d.

25. Which state has been picked as the most-friendly state for film shooting in the international film festival of India?

  • Tamilnadu
  • Kerala
  • Uttar Pradesh
  • Maharashtra
இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில், திரைப்படப் படப்பிடிப்பிற்கு மிகவும் உகந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.