TNPSC Thervupettagam

TP Quiz - October 2024 (Part 5)

601 user(s) have taken this test. Did you?

1. Which state will be the third state to hold a comprehensive household caste survey?

  • Telangana
  • Andhra Pradesh
  • Bihar
  • Maharashtra
விரிவான குடும்ப வாரியான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவுள்ள மூன்றாவது மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • பீகார்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. Which country has received the title of world’s richest country?

  • Qatar
  • UAE
  • Singapore
  • Mauritius
உலகின் பணக்கார நாடு என்ற பட்டத்தைப் பெற்ற நாடு எது?

  • கத்தார்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சிங்கப்பூர்
  • மொரீஷியஸ்

Select Answer : a. b. c. d.

3. Which country will host the ISSF Junior World Cup in 2025?

  • UAE
  • Qatar
  • India
  • China
2025 ஆம் ஆண்டில் ISSF இளையோர் உலகக் கோப்பைப் போட்டியினை நடத்தவுள்ள நாடு எது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • கத்தார்
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

4. Choose the incorrect statement regarding the Nile River.

  • It is the world’s longest river
  • It is spanning over 11 countries
  • It has the greatest watershed area in the world
  • Egypt is not the part of Nile River Basin Cooperative Framework Agreement
நைல் நதி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இது உலகின் மிக நீளமான நதி ஆகும்.
  • இது 11 நாடுகளில் பரவியுள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய வடிகால் பரப்பினைக் கொண்டுள்ளது.
  • எகிப்து நைல் நதிப் படுகை கூட்டுறவு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்க வில்லை.

Select Answer : a. b. c. d.

5. The Shanghai Cooperation Organisation (SCO) Summit 2024 was held at

  • China
  • Tajikistan
  • Kyrgyzstan
  • Pakistan
2024 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?

  • சீனா
  • தஜிகிஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

6. The Advanced Missile Defence System – THAAD is produced by

  • Russia
  • Israel
  • USA
  • France
THAAD எனப்படும் மேம்பட்ட எறிகணைப் பாதுகாப்பு அமைப்பு எந்த நாட்டினால் தயாரிக்கப் பட்டது?

  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

7. Police Commemoration Day is observed on

  • October 10
  • October 11
  • October 20
  • October 21
காவல்துறை நினைவு தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • அக்டோபர் 10
  • அக்டோபர் 11
  • அக்டோபர் 20
  • அக்டோபர் 21

Select Answer : a. b. c. d.

8. Which country has given the name to Cyclone Dana?

  • Bangladesh
  • Myanmar
  • Qatar
  • Iran
டானா சூறாவளிக்கு எந்த நாடு பெயர் வைத்தது?

  • வங்காளதேசம்
  • மியான்மர்
  • கத்தார்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

9. Mount Adams is located at

  • Italy
  • USA
  • Indonesia
  • Brazil
ஆடம்ஸ் மலை எங்கு அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • அமெரிக்கா
  • இந்தோனேசியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

10. Who is the second-biggest supplier of restricted critical technologies to Russia?

  • Taiwan
  • China
  • India
  • Brazil
ரஷ்யாவிற்கு வரையறுக்கப்பட்ட முக்கியத் தொழில்நுட்பங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடு எது?

  • தைவான்
  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

11. Nikita Porwal, the Femina Miss India 2024, is belonging to which state?

  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
2024 ஆம் ஆண்டு ஃபெமினா இந்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற நிகிதா போர்வால் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. Haber-Bosch Process is related to

  • Ammonia production
  • Nitrogen fixation
  • Uranium enrichment
  • Thorium separation
ஹேபர்-போஷ் செயல்முறை எதனுடன் தொடர்புடையது?

  • அம்மோனியா உற்பத்தி
  • நைட்ரஜன் நிலைப்படுத்தல்
  • யுரேனியம் செறிவூட்டல்
  • தோரியம் பிரித்தெடுத்தல்

Select Answer : a. b. c. d.

13. The IUCN conservation status of the Long-billed vulture (Gyps indicus) is

  • Endangered
  • Critically endangered
  • Near Threatened
  • Vulnerable
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் நீண்ட அலகுகள் கொண்ட கழுகுகளின் (ஜிப்ஸ் இண்டிகஸ்) பாதுகாப்பு நிலை யாது?

  • அருகி வரும் இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

14. Which of the following statement is correct regarding the Minimum Support Price (MSP)?

  • Minimum support prices announced by center for All crops
  • Private players are restricted to buy above MSP price
  • Frequent increases in MSP can lead to inflation
  • All the statements are correct
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

  • மத்திய அரசானது அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து உள்ளது
  • MSP விலைக்கு மேல் விளைபொருட்களை வாங்குவதற்கு தனியார் துறையினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
  • MSP விலையில் அடிக்கடி அறிவிக்கப்படும் அதிகரிப்பு ஆனது பணவீக்கத்திற்கு வழி வகுக்கும்
  • மேலே கூறப் பட்ட அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

15. Hellfire missiles is produced by

  • France
  • Germany
  • Russia
  • USA
ஹெல்ஃபயர் எறிகணைகள் எந்த நாட்டினால் தயாரிக்கப் படுகின்றது?

  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

16. Mechazilla, a massive rocket recovery structure, is built by

  • NASA
  • Space X
  • JAXA
  • CNSA
மெகாசில்லா என்ற ஒரு மாபெரும் விண் ஏவுகல மீட்பு அமைப்பினைக் கட்டமைத்துள்ள நிறுவனம் எது?

  • NASA
  • Space X
  • JAXA
  • CNSA

Select Answer : a. b. c. d.

17. Battle of Walong is related to

  • Indo China war
  • Indo Pakistan war
  • Bangladesh liberation war
  • Kargil war
வாலோங் போர் எதனுடன் தொடர்புடையது?

  • இந்தியச் சீனப் போர்
  • இந்தியப் பாகிஸ்தான் போர்
  • வங்காளதேச விடுதலைப் போர்
  • கார்கில் போர்

Select Answer : a. b. c. d.

18. Doctrine of Lis Pendens is related to

  • Transaction of property
  • Water disputes
  • Fundamental rights
  • Economical offence
லிஸ் பெண்டன்ஸின் என்ற கோட்பாடு எதனுடன் தொடர்புடையது?

  • சொத்துப் பரிவர்த்தனை
  • தண்ணீர்ப் பங்கீடு சார்ந்த சச்சரவுகள்
  • அடிப்படை உரிமைகள்
  • பொருளாதாரக் குற்றம்

Select Answer : a. b. c. d.

19. Roopkund Lake, known as the "Lake of Skeletons", is located at

  • Himachal Pradesh
  • Jammu Kashmir
  • Ladakh
  • Uttarakhand
"எலும்புக் கூடுகளின் ஏரி" என்று அழைக்கப்படும் ரூப்குந்த் ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு காஷ்மீர்
  • லடாக்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

20. “Exercise Swavlamban Shakti” was conducted by

  • Indian Army
  • Indian Navy
  • Indian Air Force
  • Indian Coast Guard
ஸ்வவ்லம்பன் சக்தி என்ற பயிற்சி எந்த அமைப்பினால் நடத்தப் பட்டது?

  • இந்திய தரைப்படை
  • இந்தியக் கடற்படை
  • இந்திய விமானப் படை
  • இந்தியக் கடலோரக் காவல்படை

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding the Chief Justice of India (CJI).

  • CJI is appointed by the President under clause (2) of Article 124 of the Constitution.
  • Sanjiv Khanna will be the 51st Chief Justice of India.
  • B.V. Nagarathna will be India's first woman Chief Justice in 2027
  • All the statements are correct
இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க?

  • அரசியலமைப்பின் 124வது சரத்தின் (2)வது பிரிவின் கீழ் இந்தியத் தலைமை நீதிபதி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகிறார்.
  • இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்கவுள்ளார்
  • 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக B.V. நாகரத்னா பதவியேற்கவுள்ளார்
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. Which city was awarded the title of 'City with the Best Public Transport System'?

  • Bengaluru
  • Pune
  • Chennai
  • Bhubaneswar
'சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்' என்ற பட்டத்தினைப் பெற்ற நகரம் எது?

  • பெங்களூரு
  • புனே
  • சென்னை
  • புவனேஸ்வர்

Select Answer : a. b. c. d.

23. Samarth Scheme is related to

  • Textiles Sector
  • Agriculture Sector
  • Renewable energy Sector
  • Education Sector
சமர்த் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • ஜவுளித் துறை
  • வேளாண் துறை
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
  • கல்வித் துறை

Select Answer : a. b. c. d.

24. Moonlight program is the space mission of

  • NASA
  • JAXA
  • ESA
  • CNSA
மூன்லைட் திட்டம் ஆனது எந்த நிறுவனத்தின் விண்வெளித் திட்டமாகும்?

  • NASA
  • JAXA
  • ESA
  • CNSA

Select Answer : a. b. c. d.

25. Who is going to host the first international E-sports championship event?

  • Saudi Arabia
  • UAE
  • Singapore
  • India
முதல் சர்வதேச மின்னணு விளையாட்டு சாம்பியன்ஷிப்  போட்டிகளை நடத்த உள்ள நாடு எது?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சிங்கப்பூர்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.