Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2021 (Part 3)
2647 user(s) have taken this test. Did you?
1. Anup Chandra Pandey has recently been appointed into
Central Vigilance Commission
Central Bureau of Investigation
National Humar Rights Commission
Central Election Commission
அனுப் சந்திர பாண்டே அவர்கள் சமீபத்தில் எந்த அமைப்பின் ஒரு பதவியில் நியமிக்கப் பட்டு உள்ளார்?
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
மத்தியப் புலனாய்வு அமைப்பு
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மத்திய தேர்தல் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which one has become the first country in the World to formally adopt bitcoin as legal tender?
Japan
Russia
Brazil
El Salvador
உலகில் பிட்காயினை தன்னுடைய சட்டப்படியான ஒரு அதிகாரப்பூர்வப் பணமாக முறையாக அங்கீகரித்துள்ள முதல் நாடு எது?
ஜப்பான்
ரஷ்யா
பிரேசில்
எல் சால்வெடார்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who occupied the first space in the Anaemia Mukt Bharat index 2020/21?
Himachal Pradesh
Rajasthan
Madhya Pradesh
Odisha
2020-21 ஆம் ஆண்டிற்கான இரத்தசோகை இல்லாத பாரதத்திற்கான குறியீட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
இமாச்சலப் பிரதேசம்
இராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which company tops the Fortune 500 list?
Walmart
Amazon
Apple
Toyota
Fortune 500 எனும் பட்டியலில் முதலிடத்திலுள்ள நிறுவனம் எது?
வால்மார்ட்
அமேசான்
ஆப்பிள்
டொயோட்டா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which state in India will set up the country’s first international maritime services cluster?
Maharashtra
Gujarat
Tamilnadu
Andhra Pradesh
இந்தியாவின் முதலாவது சர்வதேச கடல்சார் சேவைத் தொகுப்பினை அமைக்க உள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
குஜராத்
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6. India’s first village to vaccinate all its adult population against COVID-19 is located at
Rajasthan
Jammu and Kashmir
Andhra Pradesh
Maharashtra
18 வயதிற்கு மேலான அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்தினை வழங்கிய இந்தியாவின் முதல் கிராமமானது எங்கு அமைந்துள்ளது?
இராஜஸ்தான்
ஜம்மு & காஷ்மீர்
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
7. Who occupied the Office of President of UNGA for the first time at present?
Bhutan
Maldives
Zimbabwe
El Salvador
முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?
பூடான்
மாலத்தீவு
ஜிம்பாப்வே
எல் சால்வெடார்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who has bagged the number 1 spot on Times Most Desirable Women 2020 list?
Kangana Ranavat
Vidya Balan
Rhea Chakraborty
Aishwarya Rai
2020 ஆம் ஆண்டின் 50 மிகவும் விரும்பத்தகு மகளிர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றவர் யார்?
கங்கனா ரணவத்
வித்யா பாலன்
ரியா சக்கரபோர்த்தி
ஐஸ்வர்யா ராய்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who is the first-highest international goal scorer in Football among active players?
Sunil Chhetri
Lionel Messi
Cristiano Ronaldo
Neymar
கால்பந்து போட்டியில் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் எனும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?
சுனில் சேத்ரி
லியோனல் மெஸ்ஸி
கிறிஸ்டியானோ ரொனால்டோ
நெய்மார்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who has topped the QS World University Rankings 2022?
University of Cambridge
Stanford University
University of Oxford
Massachusetts Institute of Technology
2020 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பல்கலைக் கழகம் எது?
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகம்
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம்
மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which country has recently witnessed the largest outbreak of ‘sea snot’ in the World?
Turkey
Israel
Saudi Arabia
Iran
சீ ஸ்நாட் எனப்படும் ஒரு மிகப்பெரும் படலத்தை சமீபத்தில் உலகில் எந்த நாடு கண்டறிந்து உள்ளது?
துருக்கி
இஸ்ரேல்
சவுதி அரேபியா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
12. After USA, which country exited from the Open Skies Treaty?
Israel
Russia
China
India
அமெரிக்காவையடுத்து ஓபன் ஸ்கைஸ் என்ற ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ள நாடு எது?
இஸ்ரேல்
ரஷ்யா
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
13. The Operation Wind in Tamilnadu by the Tamilnadu police was carried out for
Preventing Mobile phone theft
Child Labour
Illicit liquor
Drug trafficking
தமிழ்நாட்டில் தமிழகக் காவல்துறையினால் தொடங்கப்பட்ட ஆபரேசன் விண்ட் எனும் ஒரு நடவடிக்கையானது எதற்காகத் தொடங்கப்பட்டது?
கைபேசி திருடுபோவதை தடுத்தல்
குழந்தைத் தொழிலாளர் முறை
சட்டவிரோதமான மதுபான விற்பனை
போதை மருந்து கடத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
14. Justice AK Rajan Committee in Tamilnadu was appointed to deal the issue of
NEET exam
Marks for the School students
Vaccine distribution
Supply of Medical oxygen
தமிழ்நாட்டில் நீதிபதி A.K. ராஜன் குழுவானது எதற்காக நியமிக்கப்பட்டுள்ளது?
நீட் தேர்வு
பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கல்
தடுப்பு மருந்து வழங்கீடு
மருத்துவ ஆக்சிஜன் வழங்கீடு
Select Answer :
a.
b.
c.
d.
15. Operation Pangea was targeted on
Trafficking of Star tortoises
Counterfeit and illicit medicines
Vaccine supply across the country
Peace activity between Israel and Palestine
ஆபரேஷன் பாஞ்சியா எனும் ஒரு நடவடிக்கையானது எதை மையப்படுத்தித் தொடங்கப் பட்டது?
நட்சத்திர ஆமைக் கடத்தல்
போலியான மற்றும் சட்ட விரோதமான மருந்து விற்பனை
நாடு முழுவதும் தடுப்பு மருந்து வழங்குதல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான அமைதி நடவடிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
16. The Global Economic Prospects report was released by
International Monetary Fund
World Economic Forum
United Nations Development Program
World Bank
உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையினை வெளியிடும் அமைப்பு எது?
சர்வதேச நாணய நிதியம்
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
17. Keeling curve indicates
Amount of carbon in Earth's atmosphere
Link between employment and inflation
Level of poverty in the developing countries
Level of Ozone in Earth’s atmosphere
கீலிங் வளைவானது எதைக் குறிப்பிடுகிறது?
புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவு
வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு
வளர்ந்து வரும் நாடுகளில் வறுமையின் நிலை
புவியின் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் வாயுவின் அளவு
Select Answer :
a.
b.
c.
d.
18. Dehing Patkai Wildlife Sanctuary is located at
Arunachal Pradesh
Assam
Nagaland
Mizoram
தெஹிங் பட்காய் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
அருணாச்சலப் பிரசேதம்
அசாம்
நாகலாந்து
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
19. As per the World’s most liveable cities 2021, which one is the most liveable city in 2021?
Auckland
Tokyo
New Delhi
Chennai
2021 ஆம் ஆண்டின் உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏதுவான நகரங்கள் குறித்த அறிக்கையின் படி, 2021 ஆம் ஆண்டின் உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரம் எது?
ஆக்லாந்து
டோக்கியோ
புதுடெல்லி
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s first Hydrogen Dispensing Facility will be set up at
Gujarat
Rajasthan
Kerala
Karnataka
இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் வழங்கீட்டு வசதியானது எங்கு நிறுவப்பட உள்ளது?
குஜராத்
இராஜஸ்தான்
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state in India has the highest Gross Enrolment Ratio in the higher education field?
Sikkim
Tamilnadu
Kerala
Karnataka
இந்தியாவின் உயர்கல்வித் துறையில் அதிகளவு மொத்த சேர்க்கை வீதத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?
சிக்கிம்
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22. In terms of Numbers, which state has the highest Gross Enrolment in the higher education field?
Madhya Pradesh
Tamilnadu
Maharashtra
Uttar Pradesh
உயர்கல்வித் துறையில் எண்ணிக்கை ரீதியாக அதிகளவு மொத்த சேர்க்கையினைக் கொண்டு உள்ள மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
உத்தரப் பிரசேதம்
Select Answer :
a.
b.
c.
d.
23. The Headquarters of the South-Central Railway (SCR) is
Hyderabad
Secunderabad
Hubli
Nagpur
தெற்கு-மத்திய இரயில்வே மண்டலத்தின் தலைமையகமானது எங்கு அமைந்துள்ளது?
ஹைதராபாத்
செகந்திரபாத்
ஹூப்ளி
நாக்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which one becomes the first state in India to use eIDs?
Karnataka
Haryana
Tamilnadu
Punjab
இந்தியாவில் மின்னணு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் முதல் மாநிலம் எது?
கர்நாடகா
ஹரியானா
தமிழ்நாடு
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state in India has the highest enrolment of students in the Universities?
Uttar Pradesh
Delhi
Maharashtra
Tamilnadu
இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
டெல்லி
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25