TNPSC Thervupettagam

TP Quiz - June 2021 (Part 3)

2647 user(s) have taken this test. Did you?

1. Anup Chandra Pandey has recently been appointed into

  • Central Vigilance Commission
  • Central Bureau of Investigation
  • National Humar Rights Commission
  • Central Election Commission
அனுப் சந்திர பாண்டே அவர்கள் சமீபத்தில் எந்த அமைப்பின் ஒரு  பதவியில் நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
  • மத்தியப் புலனாய்வு அமைப்பு
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • மத்திய தேர்தல் ஆணையம்

Select Answer : a. b. c. d.

2. Which one has become the first country in the World to formally adopt bitcoin as legal tender?

  • Japan
  • Russia
  • Brazil
  • El Salvador
உலகில் பிட்காயினை தன்னுடைய சட்டப்படியான ஒரு அதிகாரப்பூர்வப் பணமாக முறையாக அங்கீகரித்துள்ள முதல் நாடு எது?

  • ஜப்பான்
  • ரஷ்யா
  • பிரேசில்
  • எல் சால்வெடார்

Select Answer : a. b. c. d.

3. Who occupied the first space in the Anaemia Mukt Bharat index 2020/21?

  • Himachal Pradesh
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Odisha
2020-21 ஆம் ஆண்டிற்கான இரத்தசோகை இல்லாத பாரதத்திற்கான குறியீட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • இராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

4. Which company tops the Fortune 500 list?

  • Walmart
  • Amazon
  • Apple
  • Toyota
Fortune 500 எனும் பட்டியலில் முதலிடத்திலுள்ள நிறுவனம் எது?

  • வால்மார்ட்
  • அமேசான்
  • ஆப்பிள்
  • டொயோட்டா

Select Answer : a. b. c. d.

5. Which state in India will set up the country’s first international maritime services cluster?

  • Maharashtra
  • Gujarat
  • Tamilnadu
  • Andhra Pradesh
இந்தியாவின் முதலாவது சர்வதேச கடல்சார் சேவைத் தொகுப்பினை அமைக்க உள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. India’s first village to vaccinate all its adult population against COVID-19 is located at

  • Rajasthan
  • Jammu and Kashmir
  • Andhra Pradesh
  • Maharashtra
18 வயதிற்கு மேலான அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்தினை வழங்கிய இந்தியாவின் முதல் கிராமமானது எங்கு அமைந்துள்ளது?

  • இராஜஸ்தான்
  • ஜம்மு & காஷ்மீர்
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

7. Who occupied the Office of President of UNGA for the first time at present?

  • Bhutan
  • Maldives
  • Zimbabwe
  • El Salvador
முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?

  • பூடான்
  • மாலத்தீவு
  • ஜிம்பாப்வே
  • எல் சால்வெடார்

Select Answer : a. b. c. d.

8. Who has bagged the number 1 spot on Times Most Desirable Women 2020 list?

  • Kangana Ranavat
  • Vidya Balan
  • Rhea Chakraborty
  • Aishwarya Rai
2020 ஆம் ஆண்டின் 50 மிகவும் விரும்பத்தகு மகளிர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றவர் யார்?

  • கங்கனா ரணவத்
  • வித்யா பாலன்
  • ரியா சக்கரபோர்த்தி
  • ஐஸ்வர்யா ராய்

Select Answer : a. b. c. d.

9. Who is the first-highest international goal scorer in Football among active players?

  • Sunil Chhetri
  • Lionel Messi
  • Cristiano Ronaldo
  • Neymar
கால்பந்து போட்டியில் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் எனும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?

  • சுனில் சேத்ரி
  • லியோனல் மெஸ்ஸி
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • நெய்மார்

Select Answer : a. b. c. d.

10. Who has topped the QS World University Rankings 2022?

  • University of Cambridge
  • Stanford University
  • University of Oxford
  • Massachusetts Institute of Technology
2020 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பல்கலைக் கழகம் எது?

  • கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்
  • ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம்
  • மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

11. Which country has recently witnessed the largest outbreak of ‘sea snot’ in the World?

  • Turkey
  • Israel
  • Saudi Arabia
  • Iran
சீ ஸ்நாட் எனப்படும் ஒரு மிகப்பெரும் படலத்தை சமீபத்தில் உலகில்  எந்த நாடு கண்டறிந்து உள்ளது?

  • துருக்கி
  • இஸ்ரேல்
  • சவுதி அரேபியா
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

12. After USA, which country exited from the Open Skies Treaty?

  • Israel
  • Russia
  • China
  • India
அமெரிக்காவையடுத்து ஓபன் ஸ்கைஸ் என்ற ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ள நாடு எது?

  • இஸ்ரேல்
  • ரஷ்யா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

13. The Operation Wind in Tamilnadu by the Tamilnadu police was carried out for

  • Preventing Mobile phone theft
  • Child Labour
  • Illicit liquor
  • Drug trafficking
தமிழ்நாட்டில் தமிழகக் காவல்துறையினால் தொடங்கப்பட்ட ஆபரேசன் விண்ட் எனும் ஒரு நடவடிக்கையானது எதற்காகத் தொடங்கப்பட்டது?

  • கைபேசி திருடுபோவதை தடுத்தல்
  • குழந்தைத் தொழிலாளர் முறை
  • சட்டவிரோதமான மதுபான விற்பனை
  • போதை மருந்து கடத்தல்

Select Answer : a. b. c. d.

14. Justice AK Rajan Committee in Tamilnadu was appointed to deal the issue of

  • NEET exam
  • Marks for the School students
  • Vaccine distribution
  • Supply of Medical oxygen
தமிழ்நாட்டில் நீதிபதி A.K. ராஜன் குழுவானது எதற்காக நியமிக்கப்பட்டுள்ளது?

  • நீட் தேர்வு
  • பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கல்
  • தடுப்பு மருந்து வழங்கீடு
  • மருத்துவ ஆக்சிஜன் வழங்கீடு

Select Answer : a. b. c. d.

15. Operation Pangea was targeted on

  • Trafficking of Star tortoises
  • Counterfeit and illicit medicines
  • Vaccine supply across the country
  • Peace activity between Israel and Palestine
ஆபரேஷன் பாஞ்சியா எனும் ஒரு நடவடிக்கையானது எதை மையப்படுத்தித் தொடங்கப் பட்டது?

  • நட்சத்திர ஆமைக் கடத்தல்
  • போலியான மற்றும் சட்ட விரோதமான மருந்து விற்பனை
  • நாடு முழுவதும் தடுப்பு மருந்து வழங்குதல்
  • இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான அமைதி நடவடிக்கை

Select Answer : a. b. c. d.

16. The Global Economic Prospects report was released by

  • International Monetary Fund
  • World Economic Forum
  • United Nations Development Program
  • World Bank
உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையினை வெளியிடும் அமைப்பு எது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

17. Keeling curve indicates

  • Amount of carbon in Earth's atmosphere
  • Link between employment and inflation
  • Level of poverty in the developing countries
  • Level of Ozone in Earth’s atmosphere
கீலிங் வளைவானது எதைக் குறிப்பிடுகிறது?

  • புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவு
  • வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு
  • வளர்ந்து வரும் நாடுகளில் வறுமையின் நிலை
  • புவியின் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் வாயுவின் அளவு

Select Answer : a. b. c. d.

18. Dehing Patkai Wildlife Sanctuary is located at

  • Arunachal Pradesh
  • Assam
  • Nagaland
  • Mizoram
தெஹிங் பட்காய் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • அருணாச்சலப் பிரசேதம்
  • அசாம்
  • நாகலாந்து
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

19. As per the World’s most liveable cities 2021, which one is the most liveable city in 2021?

  • Auckland
  • Tokyo
  • New Delhi
  • Chennai
2021 ஆம் ஆண்டின் உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏதுவான நகரங்கள் குறித்த அறிக்கையின் படி, 2021 ஆம் ஆண்டின்  உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரம் எது?

  • ஆக்லாந்து
  • டோக்கியோ
  • புதுடெல்லி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

20. India’s first Hydrogen Dispensing Facility will be set up at

  • Gujarat
  • Rajasthan
  • Kerala
  • Karnataka
இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் வழங்கீட்டு வசதியானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • குஜராத்
  • இராஜஸ்தான்
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

21. Which state in India has the highest Gross Enrolment Ratio in the higher education field?

  • Sikkim
  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
இந்தியாவின் உயர்கல்வித் துறையில் அதிகளவு மொத்த சேர்க்கை வீதத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • சிக்கிம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

22. In terms of Numbers, which state has the highest Gross Enrolment in the higher education field?

  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Maharashtra
  • Uttar Pradesh
உயர்கல்வித் துறையில் எண்ணிக்கை ரீதியாக அதிகளவு மொத்த சேர்க்கையினைக் கொண்டு உள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரசேதம்

Select Answer : a. b. c. d.

23. The Headquarters of the South-Central Railway (SCR) is

  • Hyderabad
  • Secunderabad
  • Hubli
  • Nagpur
தெற்கு-மத்திய இரயில்வே மண்டலத்தின் தலைமையகமானது எங்கு அமைந்துள்ளது?

  • ஹைதராபாத்
  • செகந்திரபாத்
  • ஹூப்ளி
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

24. Which one becomes the first state in India to use eIDs?

  • Karnataka
  • Haryana
  • Tamilnadu
  • Punjab
இந்தியாவில் மின்னணு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் முதல் மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ஹரியானா
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

25. Which state in India has the highest enrolment of students in the Universities?

  • Uttar Pradesh
  • Delhi
  • Maharashtra
  • Tamilnadu
இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • டெல்லி
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.